©
GOVERNMENT OF TAMIL NADU
2024
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs.1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 5] CHENNAI, WEDNESDAY, JANUARY 31, 2024 Thai 17, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
தொழிலாளர் நலன் மற்றும் திறன்
HOME DEPARTMENT (SC)
மேம்பாட்டுத் துறை
Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudication. .. .. 28-29 Award of the Tamil Nadu Chief Minister's Medal for Excellence in Technical and Specialised Services on the occasion of the Pongal Day, 2024. .. .. 28
D.T.P.—II-2 (5)—1
[27]28 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
NOTIFICATIONS BY GOVERNMENT
HOME DEPARTMENT (SC)
மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கையை சென்னை, தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
Award of the Tamil Nadu Chief Minister's Medal for
Excellence in Technical and Specialised Services on
the occasion of the Pongal Day, 2024.
[G.O. Ms. No. 13, Home (SC), 5th January 2024, மார்கழி 20,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
No. II(2)/HO/59/2024.—The following officers in Police Department have been awarded the Tamil Nadu Chief Minister's Medal for Excellence in Technical and Specialised Services, on the occasion of the Pongal Day, 2024, by the Government of Tamil Nadu and the recipients are eligible for lumpsum grant as noted against each :-
| Sl. No. | Name, Rank and Unit | Lumpsum Grant |
| a) Technical Staff of Police Radio Branch | ||
| 1. | Thiru V. Rajesh Kannan, Inspector of Police (Tech), Police Tele Communication Branch, Tuticorin. | Rs.6,000/- (Rupees six thousand only) |
| 2. | Thiru V. Alphonse, Inspector of Police (Tech), Core Cell in Security Branch CID, Chennai. | Rs.6,000/- (Rupees six thousand only) |
| b) Dog Squad personnel | ||
| 3. | Thiru V. Selvakumar, Head Constable 265, Dog Squad, Villupuram District. | Rs.4,000/- (Rupees four thousand only) |
| 4. | Thiru I. Kannan, Special Sub-Inspector of Police 424, Dog Squad, Tenkasi District. | Rs.6,000/- (Rupees six thousand only) |
| c) Police Photographers | ||
| 5. | Thiru J. Prasad, Senior Photographer, Coimbatore City. | Rs.6,000/- (Rupees six thousand only) |
| 6. | Thiru K.A. Thirumoorthy, Senior Photographer, Special Branch CID, Chennai. | Rs.6,000/- (Rupees six thousand only) |
P. AMUDHA, Principal Secretary to Government. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudication.
ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட்.
[அரசாணை (டி) எண் 709, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 28 டிசம்பர் 2023, மார்கழி 12, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No.II(2)/LWSD/60/2024.—ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட் நிர்வாகத்திற்கும் சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
" 21-12-2021 அன்று திருமதி. J. ஜெயசித்ரா (தொ.எண்.00212) திரு. T. குலோத்துங்கன் (தொ.எண்.0980) மற்றும் திரு.எஸ். வெங்கடேசன் (தொ.எண்.0813) ஆகியோரும் 27.01.2022 அன்று திருமதி. எம். சுகந்தி (தொ. ண்.1102), திரு. என். பிரேம்நாத் (தொ. எண்01278) திரு. D. பாஸ்கர்ராஜ் (தொ.எண்.00961), திரு. தங்கராஜ் (தொ. எண்.00840), திருமதி. எஸ். மகாலட்சுமி (தொ.எண்.01538) திரு. எஸ். முரளிதரன் (தொ.எண்.01538) திரு. எஸ். முத்துராஜ் (தொ.எண்.009440) ஆகியோரும் 26.11.2020 அன்று திருமதி. கே. சுதா (தொ.எண்.00622) தொழிலாளர் விரோத நடவடிக்கையின் காரணமாக இடமாற்றம் செய்த நிர்வாகத்தின் உத்தரவுகளை ரத்து செய்து வேலை அளிக்காத காலத்துக்கு முழு சம்பளம் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.''Jan. 31, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 29
எழுவினா
ஊரடங்கு காலம் முழுவதும் சம்பளம் வழங்க வேண்டும் என்று மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளதை கவனத்தில் அஞ்சன் டிரக் பிரைவேட் லிமிடெட்.
கொண்டு மார்ச் 2020 முதல் வேலைக்கு வராத தொழிலாளர்களான
1.திரு. ஆர். வெங்கடேசலு, 2. திரு. எஸ். முரளி, 3. திரு. டி.பாலு,
4. திரு. ஆர். தியாகராஜன், 5. திரு. லால் விஜயயாதவ், [அரசாணை (டி) எண் 708, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 28 டிசம்பர் 2023, மார்கழி 12,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
6. திரு. எஸ். சண்முகசுந்தரம் மற்றும் கொரோனா தொற்று ஏற்பட்டு
சிகிச்சையில் இருந்த திரு. எஸ். முரளி, திரு. டி. பாலு மற்றும்
திரு. பி. பாலாஜி ஆகியோருக்கு ஊரடங்கு காலம் முழுமைக்கும்
முழுசம்பளம் வழங்க வேண்டும் என்று மனுதாரர் சங்கம் தரப்பில் No.II(2)/LWSD/62/2024.—அஞ்சன் டிரக் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய
உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கையை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு
சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது,
குமார் ஜயந்த், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU