Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments PUBLIC DEPARTMENT--[சட்டம் மற்[சட்டம் மற்றும் ஒழுங்கு - பதக்கம் - 2024-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவிருக்கும் அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” -26-1-2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது -

Published 21 February 2024

Type
Ordinary
Gazette no.
8
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2024-02-21.Ordinary_8_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2024

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 8] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 21, 2024 Maasi 9, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

HIGHER EDUCATION DEPARTMENT

Industrial Tribunal for Adjudication. .. .. ..

53-54 Tamil Nadu Private Colleges (Regulation) Act.–

Labour Courts for Adjudication. .. .. ..

54-56 Notification. .. .. .. .. .. 52

பொதுத் துறை

HOME DEPARTMENT

The Protection of Children from Sexual Offences

[சட்டம் மற்றும் ஒழுங்கு - பதக்கம் - 2024-ஆம் (POCSO) Act, 2012.–

ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவிருக்கும்

"கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்" -

26-1-2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு Constitution of one Additional Special Court in the Cadre of District Judge at Tirunelveli for exclusive trial of cases. .. .. .. 52

முதலமைச்சர் அவர்களால் வழங்கல் - ஆணைகள்

- வெளியிடப்படுகின்றன.] 56-57 LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT

Employees State Insurance Act.–

Renewal of Exemption granted to M/s. Tamil Nadu Handloom Weavers Co-operative Society Limited (Co-optex), Chennai for the Certain period. .. .. .. 52-53

D.T.P.—II-2 (8)—1

[51]52 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 amendment

NOTIFICATIONS BY GOVERNMENT

HIGHER EDUCATION DEPARTMENT Notification under the Tamil Nadu Private Colleges In the said Notification, in the Table, in the Serial Number 25, against the entry "Tirunelveli" in column (2), the entry "Mahila Court, Tirunelveli" in column (4) thereof shall be deleted.

(Regulation) Act.

P. AMUDHA,

[G.O. Ms. No. 15, Higher Education (D2), 5th February 2024,

தை 22, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] Principal Secretary to Government. LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT

Renewal of Exemption granted to M/s. Tamil Nadu

Handloom Weavers Co-operative Society Limited

(Co-optex), Chennai for the Certain period under the

Employees' State Insurance Act.

[G.O. (D) No. 55, Labour Welfare and Skill

No. II(2)/HE/86/2024.—In exercise of the powers conferred by clause (3) of Section 2 of the Tamil Nadu Private College (Regulation) Act, 1976 (President's Act, 19 of 1976), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Education Department Notification No. II(2)/EDU/3219 (c)/76, published in Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 25th June, 1976, namely:-

Amendment

In the said Notification, in the Table, for the entry, "Director of Collegiate Education" in column (1) against the entry "34" in column (2), the entry "Director General of Audit" shall be substituted.

A. KARTHIK,

Principal Secretary to Government. HOME DEPARTMENT

Development(L1), 30th January 2024, தை 16, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/89/2024.—In exercise of the powers conferred by Section 87 read with Section 91A of the Employees' State Insurance Act, 1948 (Central Act XXXIV of 1948), the Governor of Tamil Nadu hereby exempts M/s. Tamil Nadu Handloom Weavers Co-operative Society Limited (Co-optex), Chennai from the operation of the said Act for the further period of one year from 23-1-2024 to 22-1-2025.

(1) The above exemption is subject to the following conditions namely:-

Constitution of one Additional Special Court in the Cadre

of District Judge at Tirunelveli for exclusive trial of

cases under the Protection of Children from Sexual

Offences (POCSO) Act, 2012.

[G.O. Ms. No. 27, Home (Courts-II), 11th January 2024,

மார்கழி 26, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/HO/87/2024.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 28 of the Protection of Children from Sexual Offences Act, 2012 (Central Act 32 of 2012), the Governor of Tamil Nadu, in consultation with the Chief Justice of the High Court, Madras, hereby constitutes and designates the Additional Special Court at Tirunelveli in the cadre of Sessions Judge for exclusive trial of cases under the said Act, specifying the entire territorial limits of Judicial District of Tirunelveli as its local limits to try the said cases, with effect from the date on which the judge assumes charge of the said Court.

NOTIFICATION-II

(a) The aforesaid Management wherein the employees are employed shall maintain a Register showing the names and designations of the exempted employees.

(b) Notwithstanding the exemption, the employees shall continue to receive such benefits under the said Act to which they might have become entitled to on the basis of the contributions paid prior to the date from which exemption granted by this Notification operates.

(c) The contribution for the exempted period, if already paid shall not be refunded.

[G.O. Ms. No. 27, Home (Courts-II), 11th January 2024,

மார்கழி 26, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.] No. II(2)/HO/88/2024.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 28 of the Protection of Children from Sexual Offences Act, 2012 (Central Act 32 of 2012), the Governor of Tamil Nadu, in consultation with the Chief Justice of the High Court, Madras, hereby makes the following amendment to the Home Department Notification No.II(2)/HO/668(c)/2022 published at pages 1-3 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated 12th August 2022.

(2) The employer of the said management shall submit in respect of the period during which that management was subject to the operation of the said Act (hereinafter referred to as "the said period") returns, in such form and containing such particulars as were due from it in respect of the said period under the Employees State Insurance (General) Regulations, 1950.

(3) Any Social Security Officer appointed by the Corporation under sub-section (1) of Section 45 of the said Act, or other official authorized in this behalf shall, for the purpose of ,-

(i) verifying the particulars contained in any return submitted under sub-section (1) of Section 44 of the said Act for the said period; orFeb. 21, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 53 (ii) ascertaining whether registers and records were maintained as required by the Employees State Insurance (General) Regulations, 1950 for the said period; or

(iii) ascertaining whether the employees continue to be entitled to the benefits provided by the employer in cash and in kind, being benefits in consideration of which exemption is being granted under this Notification; or

(iv) ascertaining whether any of the provisions of the said Act had been complied with during the period when such provisions were in force in relation to the said workshops and stores be empowered to,-

(a) require the principal or immediate employer to furnish to him such information as he may consider necessary; or

(b) enter any management, office or other premises occupied by such principal or immediate employer at any reasonable time and require any person found in charge thereof to produce to such Social Security Officer or other official and allow him to examine such documents, books and other documents relating to the employment of persons and payment of wages or to furnish to him such information as he may consider necessary; or

(c) examine the principal or immediate employer, his agent or servant, or any person found in such management office or other premises, or any person when the said Social Security Officer or other official has reasonable cause to believe to have been an employee; or (d) make copies of or take extracts from any register. account book or other document maintained in such Management office or other premises.

KUMAR JAYANT, Additional Chief Secretary to Government. Disputes between workmen and Managements referred to Industrial Tribunal for Adjudication

எழுவினாக்கள்

கோரிக்கை எண்.1

2019-2020 ஆம் ஆண்டுக்கான போனஸ் மொத்த சம்பளத்தில் 20 சதவிதமும் மற்றும் கருணைத் தொகையாக ரூ. 15,000/- வழங்கக் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.2

2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மொத்த சம்பளத்தில் 20 சதவிதமும் மற்றும் கருணைத் தொகையாக ரூ. 15,000/- வழங்கக் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற்தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No. II(2)/LWSD/91/2024.

[தொழிற்தகராறுகள் - நிர்வாகம் - தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) எதிர் - தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் - 1947-ஆம் வருடத்திய தொழிற்தராறுகள் சட்டப் பிரிவு 2(கே)-இன் கீழ் எழுப்பப்ட்ட தொழிற்தாவா - தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்விற்கு விடத் தேவையில்லை - ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (டி) எண் 60, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி2)த் துறை, 2 பிப்ரவரி 2024, தை 19, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] ஆணை: எண் 60, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி2)த் துறை, 2 பிப்ரவரி 2024.

தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் (டாஸ்மாக்) என்ற நிர்வாகத்திற்கு எதிராக தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் என்ற தொழிற்சங்கம் எழப்பியுள்ள தொழிற்தாவாவில் மேலே ஒன்றாவதாக படிக்கப்பட்ட, தொழிலாளர் துணை ஆணையரின் (தலைமையிடம்) சமரச முறிவறிக்கை மற்றும் இரண்டாவதாகப் படிக்கப்பட்ட முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆணையரின் பரிந்துரை ஆகியவற்றை ஏற்று இணைப்பில் காணும் கோரிக்கைகளை அதன் எதிரே குறிப்பிட்ட காரணங்களுக்காக தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்விற்கு விடத் தேவையில்லை என அரசு ஆணையிடுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

இணைப்பு

வ . எண் கோரிக்கை எண் கோரிக்கை விவரம் மறுப்புக்கான காரணம்
1. 1 டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் விற்பனையாளர்கள் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் தொடர்ந்து 2 வருடங்களில் 480 நாட்கள் பணி செய்தவர்களுக்கு, 480 நாட்கள் பணி செய்து முடிந்த நாள் முதல் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தொழிற்சங்கத்தின் கோரிக்கையாகும். தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கைக்கு, 1981, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு பணிநிரந்தர அந்தஸ்து வழங்கல்) சட்டத்தின் கீழ் நிவாரணம் காண வழிவகை இருப்பதாலும், மேலும், இக்கோரிக்கை தொடர்பான வழக்கு ID 18-2016 ஏற்கெனவே தொழிற் தீர்ப்பாயத்தில் நிலுவையில உள்ளதாலும் தொழிறங்கத்தின் இக்கோரிக்கையை தொழிற்தீர்ப்பாயத்திற்கு விடத் தேவையில்லை.
2. 2 பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம், உணவு இடைவேளை நேரம், Spread Over நேரம் வேண்டுமென்றும், வேலை நேரத்தின் கடைசி அரை மணி நேரம் சரக்கு இருப்பு மற்றும் ரொக்க கணக்கு சரிபார்த்தலுக்காக இருக்க வேண்டும் என்பது தொழிற்சங்கத்தின் கோரிக்கையாகும். டாஸ்மாக் பணியாளர்கள் சுழற்சி முறையில் 8 மணி நேரத்திற்கு மிகாமல் பணியாற்றி வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளதால் தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கையை தொழிற்தீர்ப்பாயத்திற்கு விடத் தேவையில்லை.
3. 3 குறைந்தபட்சம் சுழற்சி முறையில் சம்பளத்துடன் கூடிய வாரத்தில் 1 நாள் விடுமுறையும், ஓர் ஆண்டில் ஏதாவது மாற்று முறையில் 12 தேசிய பண்டிகை விடுமுறைகளும் சம்பளத்துடன் வழங்கப்பட வேண்டும் என்பது தொழிற்சங்கத்தின் கோரிக்கையாகும். தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கையானது, ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதாலும், இக்கோரிக்கை நிர்வாகத்தின் பரிசீலனையில் இருந்து வருவதாலும் தற்போது இக்கோரிக்கையினை தொழிற்தீர்ப்பாயத்திற்கு விடத் தேவையில்லை
4. 4 ரேஷன் கடை விற்பனை ஊழியர் சம்பளத்தை விட மாதம் ரூ. 5000/- கூடுதலாக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரக்கூடிய இக்கழக ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தொழிற்சங்கத்தின் கோரிக்கையாகும். தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கையானது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்பதாலும் நிர்வாகத்தின் விருப்பத்தைப் பொறுத்தது என்பதாலும், இக்கோரிக்கையை தொழிற்தீர்ப்பாயத்திற்கு விடத் தேவையில்லை
5. 5 பணிபுரியும் இடத்தில் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது தொழிற்சங்கத்தின் கோரிக்கையாகும். நிர்வாகமானது சில்லறை விற்பனை கடைகளில் கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும், புதிதாக இடமாற்றம் செய்யப்படும் கடைகளில் போதிய இடவசதி மற்றும் கழிப்பிட வசதி இருக்கும் இடத்தில் மட்டுமே கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளதாலும் இக்கோரிக்கையை தொழிற்தீர்ப்பாயத்திற்கு விடத் தேவையில்லை.
54 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

குமார் ஜயந்த்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

மனுதாரர் திரு. ராதாகிருஷ்ணன், ஓட்டுநருக்கு (பணி எண். டி51022) வருடாந்திர ஊதிய உயர்வை முன்று வருட காலத்திற்கு தொடர்விளைவுடன் தள்ளி வைத்து நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 20-11-2019 நாளிட்ட உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரருக்கு அனைத்து பணப்பலன்களும் கிடைக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

Feb. 21, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 55

கோரிக்கை எண்.2

மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கைகயை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

மனுதாரர் திரு. ராதாகிருஷ்ணன், ஓட்டுநர் (பணி எண். டி51022) தற்காலிக பணி நீக்கத்திலிருந்த நாட்களை அவரது கணக்கில் உள்ள விடுப்பாக கருத (Suspension period treated as leave at his Credit) என பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவையும் ரத்து செய்து மேற்கண்ட விடுப்பு நாட்களை அவரது கணக்கில் சென்னை மாநகர் போக்குவரத்து கழக நிர்வாகம் சேர்க்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை

திரு. P தேவராஜன், நடத்துநருக்கு (பணி எண். 61729) நிர்வாகத்தால் வருடாந்திர ஊதிய உயர்வினை ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக தள்ளி வைத்து வழங்கப்பட்ட 20-5-2020 நாளிட்ட தண்டனை உத்தரவை ரத்து செய்து பணி உயர்வு மற்றும் பணப்பலன்களை அளிக்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 39, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 24 ஜனவரி 2024, தை 10, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புரோவெண்டாஸ் லைப்சயின்சஸ் பிரைவேட் லிமிடெட்,

செங்கல்பட்டு மாவட்டம் No.II(2)/LWSD/94/2024.—மாநகர் போக்குவரத்து கழகம், சென்னை நிர்வாகத்திற்கும் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

[அரசாணை (டி) எண் 41, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 24 ஜனவரி 2024, தை 10, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கைகயை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

No.II(2)/LWSD/96/2024.—செங்கல்பட்டு மாவட்டம் புரோவெண்டாஸ் லைப்சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் மெட்ராஸ் மெட்ரோ லேபர் யூனியனுக்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கைகயை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் ஆணையிடுகிறார்.

எழுவினா

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்கண்ட எழுவினாவுடன் காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. சந்தோஷ், நடத்துநர் (ப.எண். சி57322) தற்காலிக பணிநீக்கத்தில் இருந்த நாட்களை பணிக்காலமாக கருதி உத்திரவிடவும், ஆண்டு ஊதிய உயர்வு மூன்று வருடம் தொடர்விளைவுடன் தள்ளி வைத்துள்ள 26.04.2021 நாளிட்ட நிர்வாகத்தின் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

"திரு. சி. ஆறுமுகம், என்பவரது தொழிற்தாவா நிலுவையில் இருந்த போது அன்னாரை நிர்வாகம் 10-6-2020 முதல் பணிநீக்கம் செய்ததை ரத்து செய்து முன் தொடர்ச்சியுடன் பணியும் பணி பலன்களும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்." மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (விழுப்புரம்) லிமிடெட், காஞ்சிபுரம் மண்டலம்

பி.எம்.டபிள்யூ. இந்தியா பிரைவேட் லிமிடெட், செங்கல்பட்டு மாவட்டம் [அரசாணை (டி) எண் 40, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 24 ஜனவரி 2024, தை 10, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

[அரசாணை (டி) எண் 45, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 24 ஜனவரி 2024, தை 10, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/95/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட், காஞ்சிபுரம் மண்டலம் நிர்வாகத்திற்கும் காஞ்சிபுரம் மாவட்டம் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

No.II(2)/LWSD/97/2024.—பி.எம்.டபிள்யூ. இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் பி.எம்.டபிள்யூ. இந்தியா ஸ்டாப் அண்ட் எம்பிளாய்ஸ் யூனியன் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

56 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கைகயை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

[அரசாணை (டி) எண் 48, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 24 ஜனவரி 2024, தை 10, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/99/2024.— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை) லிமிடெட், கோவை என்ற நிர்வாகத்திற்கும்

கோவை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு) கோவை

என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக

அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் எழுவினா

கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்

வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,

இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர்

நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

"தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் 25-8-2021 மற்றும் 26-8-2021 ஆகிய தேதிகளில் வேலைக்கு வந்தும் எதிர்மனுதாரர் நிர்வாகம் அனுமதிக்காமல் மேற்படி இரண்டு நாட்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்துள்ளதை திரும்ப. அளிக்க வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்"

எழுவினா

மனுதாரர் சங்க உறுப்பினர் திரு. C.S. விஜயகுமார் முதுநிலை

தொழில் வினைஞருக்கு (ப.எண்.14085) நிர்வாகம் வழங்கப்பட மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேண்டிய மூன்றாம் மற்றும் நான்காம் ஆய்வு பலன்களுக்கான

காலம் முறையே 1-2-2011 மற்றும் 1-2-2016 என்று மறுநிர்ணயம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை)

லிமிடெட், கோவை

செய்து அதனால் கிடைக்கக்கூடிய பணப்பலன்கள் மற்றும் சட்டப்

பலன்களை நிர்வாகம் மனுதாரருக்கு வழங்கிட வேண்டுமென்ற

தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில்

உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்,

[அரசாணை (டி) எண் 47, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 24 ஜனவரி 2024, தை 10, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின்

10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை,

தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குமார் ஐயந்த், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

பொதுத் துறை

No.II(2)/PU/100/2024.

[சட்டம் மற்றும் ஒழுங்கு - பதக்கம் - 2024-ஆம் ஆண்டு குடியரசு No.II(2)/LWSD/98/2024.— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை) லிமிடெட், கோவை என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு) கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் ஏழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

தினத்தன்று வழங்கப்படவிருக்கும் "கோட்டை அமீர் மத நல்லிணக்கப்

பதக்கம்" - 26-1-2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எழுவினா

அவர்களால் வழங்கல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியி்டப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண் 91, பொது (சட்டம் (ம) ஒழுங்கு.சி)த் துறை, 24 ஜனவரி 2024, தை 10, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

படிக்கப்பட்டது:

1. அரசாணை (நிலை) எண். 795, பொது (சட்டம் (ம) தொழிற்சங்க உறுப்பினர்கள் 1. திரு. சி.எஸ். விஜயகுமார் (ப.எண்.14085), 2. திரு. எஸ். ஜெயவர்த்தன் (ப.எண்.சி24122) 3. திரு. வி. ஜெகநாதன் (ப.எண்.014248), 4. திரு. சி. விஜயன் (ப.எண்.017531), 5. திரு. எஸ். பிரகாஷ் (ப.எண்.015926), 6. திரு. என். முரளி (ப.எண்.014082), ஆகிய தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை மூன்று மாத காலத்திற்கு பின் தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 14-7-2017 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

ஒழுங்கு.சி)த் துறை, நாள் 16.06.2000

2. அரசு கடிதம் எண்.2660/ச(ம)ஒ.சி./2023, பொது (சட்டம் (ம)

ஒழுங்கு.சி)த் துறை, நாள் 27.09.2023 மற்றும் 13.11.2023.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோவை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Feb. 21, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 57

ஆணை: எண் 91, பொது (சட்டம் (ம) ஒழுங்கு.சி)த் துறை,

24 ஜனவரி 2024.

2. 2024-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவிருக்கும் "கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்தினை" மதநல்லிணக்கத்திற்காக பணியாற்றிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. முகமது ஜூபேர். த/பெ. திரு முகமது ரபீக் அவர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. திரு. முகமது ஜூபேர் அவர்களுக்கு 26-1-2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின்போது "கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம்" வழங்க இதன் மூலம் அரசால் ஆணையிடப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

க. நந்தகுமார்,

அரசு செயலாளர்.

பார்வை ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில், மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்ட திரு. கோட்டை அமீர் அவர்களின் பெயரால் "கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம்" என்ற பதக்கம் ஒன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒரு நபருக்கு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் இப்பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பதக்கம் வெள்ளியால் செய்யப்பட்டு தங்க மூலாம் பூசப்பட்டு இருக்கும். இது தவிர ரூ.25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்)-க்கான வரைவு கேட்புக் காசோலையும், சான்றிதழும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 21 February 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-02-21.Ordinary_8_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2024-02-21.Ordinary_8_Part-II_Section-2.