© GOVERNMENT OF TAMIL NADU 2024
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 8A] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 21, 2024 Maasi 9, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055
Part VI–Section 1
(Supplement)
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
GENERAL NOTIFICATIONS
CAUVERY VAIGAI GUNDAR LINK CANAL SCHEME, TIRUCHIRAPPALLI DISTRICT
Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013.
(Central Act 30/2013), Notification for Time Extension of Final Award Under Section 25
(R.C.No.C1/31031/2020) No. VI(1)/187/2024.
Wherein the Government of Tamil Nadu have originally accorded sanction for acquisition of 200.40.66 hectares of patta Lands and Transfer of 18.62.30 Hectares of Poromboke lands in 9 villages for implementation of Cauvery-Vaigai-Gundar Link Canal Scheme in Tiruchirappalli District as per G.O (Ms) No.102, PWD (N2) Department, dated 27.04.2022 and G.O.305, Public Works (N2), Department, dated : 11.12.2020.
For Passing Final Award under Section 25 of Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act-2013 (Central Act 30/2013), to few Survey Numbers in Mathur Village, time extended for administrative reasons for a period of 12 Months with extended date as mentioned in column (6) of the table below as per the provisions given under Section 25 of the Act.
| Sl. No. | Taluk | Villages | Date of publication of 19(1) Declaration | Last date for publication of Final Award | Extension date for publication of Final Award |
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) |
| 1. | Srirangam | Mathur | 01.03.2023 | 28.02.2024 | 28.02.2025 |
மா. பிரதீப் குமார்,
Tiruchirappalli,
District Collector.
29th January 2024.
[1]
DTP—VI-1A Sup. (8A)2 காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய்த்திட்டம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
நிலம் கையகம்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 25-இன் கீழ் விளம்புகை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து ளிெயிடப்படும் அறிவிக்கை
(ந.க.எண்.சி1/31031/2020)
தமிழக அரசால், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய்த்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, 9 கிராமங்களில், 200.40.66 ஹெக்டேர் பட்டா நிலங்களை நிலமெடுப்பு செய்யவும், மற்றும் 18.62.30 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யவும், அரசாணை (நிலை) எண்.102 பொதுப்பணி (என்.2)த் துறை, நாள்:27.04.2020 மற்றும் அரசாணை (நிலை) எண்.305 பொதுப்பணி (என்.2)த் துறை, நாள்:11.12.2020-இன் படி, நிர்வாக அனுமதி வழங்கி உத்திரவிடப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய்த்திட்டத்திற்கு, நிலம் கையகம்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013) இன் கீழ் மாத்தூர் கிராமத்தில் நிலமெடுப்பு செய்யும் சில புலங்களுக்கு நிர்வாக காரணங்களால் இறுதி தீர்வம் பிறப்பிக்க சட்டம் பிரிவு 25 இன்கீழ் விளம்புகை செய்வதற்கான கால அவகாசத்தை கலம் 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேதிவரை மேலும் 12 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
| வ . எண். | வருவாய் வட்டம் | வருவாய் கிராமங்கள் | பிரிவு 19(1)-இன் கீழ் இறுதி அறிவிக்கை வெளியிட்ட நாள் | பிரிவு 25-இன் கீழ் தீர்வம் பிறப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் | பிரிவு 25-இன் கீழ் இறுதி தீர்வம் வெளியிட கால நீட்டிப்பு வழங்க கோரும் தேதி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) |
| 1 | ஸ்ரீரங்கம் | மாத்தூர் | 01.03.2023 | 28.02.2024 | 28.02.2025 |
திருச்சிராப்பள்ளி, 2024 ஜனவரி 29.
மா. பிரதீப் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர்.
Preliminary Notification
(R.C.No.C1/30427/2020)
[G.O.Ms.No.102, PWD(N2) Department., dated: 27.04.2020]
FORM-IV
RFCTLARR Act-2013 Rule 13 (1)
No.VI(1)/188/2024.
Whereas it appears to the appropriate Government the lands is required in Ammapettai including Sevan Village of Srirangam Taluk in Tiruchirappalli District for public purpose, Namely Cauvery - Vaigai - Gundar Canal Scheme and has given administrative sanction. Scheme being an Irrigation project for formation of flood carrier canal from Cauvery (Kattalai)- Agniyaru - South Vellar-Vaigai-Gundaru river for diversion of flood water to drought prone areas, Government as per G.O.(2D) No.40, Public Works (N2) dept., dated:09.07.2020, has appointed 'WAPCOS" agency to carry out Environmental Impact Assessment study under section 3(3) of the Environmental protection Act 1986. Report is awaited. As Environmental Impact Assessment study is to be carried out for this irrigation project, Social Impact Assessment shall not apply according to the provision of Section 6(2) of Right to Fair Compensation, and Transparency in land Acquistion, Rehabilitation and Resettlement Act 2013. No family is displaced due to the Land Acquisition. Sub Collector /Revenue Divisional Officer, Srirangam is appointed as administrator for the purpose of Rehabilitation and Resettlement. Therefore, it is notified that for the above said project, in Thoraikudi Village, Srirangam Taluk in Tiruchirappalli District, Additional Land measuring an extent of 6.03.15 hectares of dry land, details of which are specified in the schedule below, is under acquisition.
3| Srirangam Taluk Thorakudi Village | |||||||||||||
| S. No. | Survey No. | classification | Total Extent (Hecters) | Land (Hecters) Acquisition | Boundaries | Tree | Well/ Bore well | Structures | No. patta | Holder Name | |||
| North (SF) | East (SF) | South (SF) | West (SF) | ||||||||||
| 1 | 2/2A1A | Dry | 22.32.00 | 3.18.64 | 2/2A1B1B | 2/2A1A3 | 2/2N2 | 2/2A1A1 | Neem Tree-1 Eucalyp- tus trees Thoppu | - | - | 191 | Vadivel son of Mariyappan-1, Naveen son of Vadivel-2, Silambayee wife of Mariyappan-3 |
| 2 | 2/2A1B1 | Dry | 10.98.80 | 2.01.91 | 2/1B1B | 2/2A1B1C | 2/2A1A2 | 2/2A1B1A | Tamarind tree-3, Eucalyp- tus trees Thoppu | - | - | 59 | Mathuram son of Mathuram -1, Govindha Servai son of Thangavel Servai -2, Tamilselvi wife of Nagaraj -3 |
| 3 | 2/2N | Dry | 8.58.00 | 0.82.60 | 2/2A1A2 | Kunnathur Village Viralimalai Taluk | 2/2N3 | 2/2N1 | - | - | - | 81 | Rajeshwari wife of Thangavel-1, Meganathan son of Jebamani-2. |
| Total | 41.88.80 | 6.03.15 |
"This notification is made under sub-section (1) of Section 11 of the Right of Fair Compensation and Transparency in Land acquisition, Rehabilitation and resettlement Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern.
A plan of the land may be inspected in the office of the Collector, Tiruchirappalli and office of Land Acquisition Officer/ District Revenue Officer,Tiruchirappalli on any working day during the working hours. The Government is pleased to authorize the requiring department Executive Engineer, PWD (WRO) Tiruchirappalli and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other Acts required for the proper execution of their works as provided and specified in Section 12 of the said Act.
Under sub-section (4) of Section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e. sale/purchase, etc or create any encumbrances on such land from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette without prior approval of the Collector.
Objections to the acquisition, if any may be filed by the person interested within 60(Sixty) days from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette as provided under Section 15 of the said Act before the Collector."
Thiruchirappalli, 23rd January 2024.
மா. பிரதீப் குமார், District Collector.
4(ந.க.சி1/30427/2020)
[அரசாணை (நிலை) எண் :102, பொதுப்பணி (என் -2)த் துறை, நாள்: 27.04.2020]
படிவம்-IV
RFCTLARR விதி -2013 பிரிவு 13 (1)-ன் கீழ் முதல்நிலை அறிக்கை
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் =ரங்கம் வட்டத்திற்குட்பட்ட அம்மாபேட்டை உட்பட ஏழு கிராமங்களில் காவிரி (கட்டளை) -அக்னியாறு - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ள நீர்க்கால்வாய் எனப்படும் பொது நல பயன்பாட்டிற்காக தேவைப்படுவதாக அரசு உத்தேசித்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி (கட்டளை) - தெற்கு வெள்ளாறு ஆகிய நதிகளை இணைத்து வறட்சி பகுதிகளுக்கு வெள்ளநீர் கொண்டு செல்ல கால்வாய் அமைக்கும் திட்டம் என்பதால் நீர்ப்பாசனத்திட்டத்திற்கான சுற்றுச்#ழல் மதிப்பீட்டாய்வு M/s.WAPCOS தனியார் நிறுவனம் %லம் சுற்றுச்#ழல் பாதுகாப்புச்சட்டம் 1986 பிரிவு 3(3)-இன்படி மேற்கொள்ள அரசாணை (2டி) எண்.40, பொதுப்பணித்துறை (என்.2), நாள்:09.07.2020-ன்படி உத்தரவிடப்பட்டு அறிக்கை எதிர்நோக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான சுற்றுச்#ழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்படுவதால் 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு, ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் பிரிவு 6(2)-இன்படி ச%க தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள வேண்டியதில்லை. இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக குடும்பங்கள் ஏதும் இடமாற்றம் செய்யப்படவில்லை. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குவதற்காக =ரங்கம் சார்ஆட்சியர்/ வருவாய் கோட்டாட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் =ரங்கம் வட்டத்தைச் சார்ந்த தொரக்குடி கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக $டுதலாக 6.03.15 `ெக்டேர் பரப்பளவு கொண்ட புன்செய் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்படுகிறது. அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு
| =ரங்கம் வட்டம் தொரக்குடி கிராமம் | |||||||||||||||
| எண் . வ | புல எண் | லத்தின் வகைப்பாடு ி ந | (கிராம "அ" மெத்த பரப்பு பதிவேட்டின் படி) | மொ.ப கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட | நான்கெல்லைகள் | மரங்கள் | ணறுகள் ி க ணறு / ஆழ்குழாய் ி க | கட்டிடங்கள் | பட்டா எண் | ந ி ல உரிமைதாரர்கள் | |||||
| வடக்கு (புல எண்) | க ி ழக்கு (புல எண்) | தெற்கு (புல எண்) | மேற்கு (புல எண்) | ||||||||||||
| 1 | 2/2A1A | ர.புன்செய் | 22.32.00 | 3.18.64 | 2/2A1B1B | 2/2A1A3 | 2/2N2 | 2/2A1A1 | மரம் தோப்பு வேப்பமரம்-1, தைல | - | - | 191 | மாரியப்பன் மகன் வடிவேல் -1 வடிவேல்் மகன் நவீன்-2 மாரியப்பன் மனைவி சிலம்பாயி-3 | ||
| 2 | 2/2A1B1 | ர.புன்செய் | 10.98.80 | 2.01.91 | 2/1B1B | 2/2A1B1C | 2/2A1A2 | 2/2A1B1A | புளிய மரம்-3, தைல மரம் தோப்பு | - | - | 59 | மதுரம் மகன் மதுரம்-1 தங்கவேல் சேர்வை மகன் கோவிந்த சேர்வை-2, நாகராஜன் மனைவி தமிழ்செல்வி-3 | ||
| 3 | 2/2N | ர.புன்செய் | 8.58.00 | 0.82.60 | 2/2A1A2 | குன்்னத்்து}H மலை வட்டம். கிராமம் விராலி | 2/2N3 | 2/2N1 | - | - | - | 81 | தங்்்்கவேல்்்்்்்்்்்்்்் மனைவி ராஜேஸ்வரி-1 ஜெபமணி மகன் மேகநாதன்-2 | ||
| மொத்தம் | 41.88.80 | 6.03.15 | |||||||||||||
"இந்த அறிவிக்கை 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு, ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 30/2013) 11(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மற்றும் நில எடுப்பு அலுவலர்/ மாவட்ட வருவாய் அலுவலர்் ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் வேலை நேரங்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.
மேற்சொன்ன சட்டத்தின் 12 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு, நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாகச் செயல்படுத்த கேட்புத்துறையான பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரஅமைப்பு) திருச்சிராப்பள்ளி மற்றும் அவரது பணியாளருக்கு அதிகாரமளிக்குமாறு அரசிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இச்சட்டத்தின் 11 (4) ஆம் பிரிவின் கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல்/வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது மாவட்ட ஆட்சியரின் முன் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.
கையகப்படுத்துதல் தொடர்பாக மறுப்புரை ஏதேனும் இருப்பின் இச்சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் (60 நாட்களுக்குள்ளாக பற்றுள்ளவர் அதனை, மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கலாம்."
திருச்சிராப்பள்ளி,
மா. பிரதீப் குமார்,
மாவட்ட ஆட்சித்தலைவர்.
2024 ஜனவரி 23.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU