Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc.

Published 21 February 2024

Type
Ordinary
Gazette no.
8
Part
Part VI
Notifications
Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc.
Section
Section 1_T_Sup
Identifier
in.gazette.tamilnadu.2024-02-21.Ordinary_8_Part-VI_Section-1_T_Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

தமிழ்நாடு அரசு 2024

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண். 8] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 21, 2024

மாசி 9, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகள் விதி 34(2)ன் கீழான அறிவிப்பு.

கோயமுத்தூர் கெங்கடிக ஒக்குலுகர் மஹாஜன தர்மபரிபாலன சபை

(ந.க. எண். 8191/ஆ2/2023)

1978-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதி 34(2)-ன் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி, மாவட்டப்பதிவாளர் (நிருவாகம்)(கூ.பொ) கோவை வடக்கு ஆகிய நான் கோயம்புத்தூர் மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-ன் கீழ் 12/1981-ம் எண்ணாகப் பதிவு செய்யப்பட்டு, எண்.176, வெங்கடரமண கோவில் லேன், M.N.G. வீதி, கோவை - 641 001 என்ற முகவரியில் இயங்கி வந்த "கோயமுத்தூர் கெங்கடிக ஒக்குலுகர் மஹாஜன தர்மபரிபாலன சபை" என்ற சங்கத்தினை தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டப் பிரிவு 44(4)-ன்படி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி சங்கத்தின் நிகர சொத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சங்கத்தின் கலைப்பு அலுவலராக (Liquidator) திருமதி. பாக்கியலட்சுமி, சார்பதிவாளர், சீட்டு மற்றும் சங்கம், மாவட்டப்பதிவாளர் அலுவலகம், கோயம்புத்தூர் (வடக்கு) (பகராண்மையில்) அவர்களை இதன்மூலம் நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது.

ம. பிரபாவதி, கோயம்புத்தூர், 2024 பிப்ரவரி 1.

மாவட்டப் பதிவாளர் (நிர்)(கூ.பொ), கோவை வடக்கு.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP—VI-1-T-Sup (8)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 21 February 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-02-21.Ordinary_8_Part-VI_Section-1_T_Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2024-02-21.Ordinary_8_Part-VI_Section-1_T_Sup.