©
GOVERNMENT OF TAMIL NADU
2024
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 4.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 9] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 28, 2024 Maasi 16, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
Tamil Nadu Panchayats Act.–Exclusion of Industrial Tribunal for Adjudication. .. 60
certain Lands from operation. .. 69-70 Labour Courts for Adjudication. .. .. 60-69
D.T.P.—II-2 (9)—1
[59]60 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
NOTIFICATIONS BY GOVERNMENT
எழுவினா-2
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
Disputes between Workmen and Managements referred
to Industrial Tribunal for Adjudication.
GVK-EMRI
[அரசாணை (டி) எண் 61, தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு (டி2)த் துறை, 2 பிப்ரவரி 2024, தை 19,
தொழிலாளர்களுக்கு அவர்கள் தற்போது பெற்று வரும் ஊதியத்துடன் கூடுதலாக மாதம் ஒன்றுக்கு ரூ.15000/- வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? இல்லையெனில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு எவ்வளவு? இந்த ஊதிய உயர்வு மாறுபடும் பஞ்சப்படி தவிர இதர தலைப்புகளில் எந்தெந்த தலைப்பில் எவ்வளவு பிரித்து வழங்கப்பட வேண்டும்?
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
எழுவினா-3
தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1960-ம் ஆண்டு சென்னை விலைவாசி புள்ளி அடிப்படையில் மாறும் பஞ்சப்படியாக புள்ளி ஒன்றுக்கு ரூ.15/- பிரதி மாதம் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? இல்லை எனில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாறும் பஞ்சப்படியினை நிர்ணயம் செய்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்?
எழுவினா-10
No. II(2)/LWSD/103/2024.—GVK-EMRI என்ற நிர்வாகத்திற்கும் எதிராக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மற்றும் 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு என்ற தொழிற்சங்கங்களுக்கிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்காணும் எழுவினாக்களுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, கோரிக்கை எண்கள். 1 மற்றும் 2 -ஐ கீழ்காணும் எழுவினாக்களுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் ஆணையிடுகிறார்.
கோரிக்கை எண்-1-க்கான எழுவினா
தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆண்டிற்கு இரண்டு ஜோடி சீருடை, இரண்டு ஜோடி காலணி மற்றும் இரண்டு ஜோடி காலுரை (சாக்ஸ்) வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
எழுவினா-22
2021-2022 மற்றும் 2022-2023-ஆம் ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 30% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்-2-க்கான எழுவினா
தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 3 ஹமாம் சோப்புகளும், 3 ரின் சோப்புகளும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு டர்க்கி டவல் வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்? 2022-ஆம் ஆண்டிற்கான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிற்தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Disputes between Workmen and Managements referred
to Labour Courts for Adjudication.
கிருஷ்ணகிரி மாவட்டம், டியுரோபிளக்ஸ் (பி) லிமிடெட்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், (கும்பகோணம்) லிட், மதுரை
[அரசாணை (டி) எண் 63, தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு (டி1)த் துறை, 2 பிப்ரவரி 2024, தை 19,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
[அரசாணை (டி) எண் 35, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 24 ஜனவரி 2024, தை 10, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/104/2024.— கிருஷ்ணகிரி மா வட்டம் ,
No.II(2)/LWSD/105/2024.— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கும்பகோணம்) லிட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் பதிவு
எண்.600/MDU மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்
கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன டியுரோபிளக்ஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து தொழிலாளர் சங்கம் (இணைப்பு-AITUC) என்ற தொழிற்சங்கங்கத்திற்கும் இடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் சென்னை தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, கோரிக்கை எண்கள் 2,3,10 மற்றும் 22-ஐ கீழ்க்காணும் எழுவினாக்களுடன் சென்னை தொழிற்தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் ஆணையிடுகிறார்.
தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு
அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
Feb. 28, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 61| வ . எண் | கோரிக்கை எண்கள் | கோரிக்கை விவரம் | மறுப்புக்கான காரணம் | NaN |
| 1. | 1. | தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் எந்தவொரு தொழிலாளிக்கும் பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. அனைத்து தொழிலாளர்களும் நேரடி உற்பத்தியில் ஈடுபடுவதாலும், தொடர்ச்சியாக பணிபுரிந்து வருவதாலும் 480 நாட்கள் பணி முடித்த அனைத்து தொழிலாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். | தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை தொடர்பாக 1981-ம் வருடத்திய பணிநிரந்தரச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்து நிவாரணம் காண வழிவகை உள்ளது என்பதால் இக்கோரிக்கையினை நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 2. | 4. | தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இதுவரை பணி நேரப்படி வழங்கப்படுவதில்லை. எனவே, ஒவ்வொரு தொழிலாளர் களுக்கும் ஷிப்ட் ஒன்றுக்கு ரூ.100/- பணி நேரப்படியாக வழங்க வேண்டும். | தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை நிர்வாகத்தின் நிதிநிலைமையை பொருத்தது என்பதால் இக்கோரிக்கையினை நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 3. | 5. | தொழிலாளர்களுக்கு தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் (ESI) இல்லை. அதனால், ஒவ்வொரு தொழிலாளிக்கும் குழுக்காப்பீட்டு திட்டம் மூலமாக ரூ.2,00,000/- க்கான இன்சூரன்ஸ் பாலிசி வழங்கப்பட வேண்டும். மேலும், தொழிலாளர்கள் எவ்வகை சிகிச்சைக்கு உட்பட்டாலும் ரூ.5,00,000/-க்கான இன்சூரன்ஸ் பாலிசியை நடைமுறைபடுத்த வேண்டுமெனவும், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க எங்கள் சங்கத்துடன் பேசி முடிக்க வேண்டும். | தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை தொடர்பாக ESI சட்டத்தின் கீழ் நிவாரணம் காண வழிவகை உள்ளது என்பதால் இக்கோரிக்கையினை நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 4. | 6. | தொழிலாளர்களுக்கு எவ்வித ஷிப்டில் பணிபுரிந்தாலும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தினமும் ரூ.50/- மதிப்புள்ள உணவு பண்டம் வழங்கப்பட வேண்டும். | தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை நிர்வாகத்தின் விருப்பத்தை பொருத்தது என்பதால் இக்கோரிக்கையினை நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 5. | 7. | தற்போது தொழிற்சாலையில் உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. அதில் வழங்கப்படும் உணவு வகைகள் தரமானதாக வழங்கப்பட வேண்டியும், வழங்குகின்ற உணவு எவ்வித இலாப நோக்கம் இல்லாமல் சேவை அடிப்படையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட வேண்டும். மேலும் தினமும் ஒரு வாழைப்பழம் வழங்கப்பட வேண்டும். | தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை தொடர்பாக தொழிற்சாலை சட்டத்தின் கீழ் தீர்வு காண வழிவகை உள்ளது என்பதால் இக்கோரிக்கையினை தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்கு விடத் தேவையில்லை. | NaN |
| 6. | 8. | தொழிலாளர்கள் அனைவருக்கும் அடிப்படை சம்பளம், பஞ்சப்படி, மாறும் பஞ்சப்படி ஆகியவற்றை இரண்டு மாத சம்பளத்தை கணக்கிட்டு பண்டிகை முன்பணமாக வழங்க வேண்டும். அவற்றை 24 தவணைகளில் பிடித்தம் செய்துக் கொள்ள வேண்டும். | தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை நிர்வாகத்தின் விருப்பத்தை பொருத்தது என்பதால் இக்கோரிக்கையினை நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 7. | 9. | தொழிலாளர்கள் குடும்பத்தில் திருமண வைபவங்களுக்கு இதுவரை முன்பணம் வழங்கப்படவில்லை. எனவே, தொழிலாளர் மற்றும் தொழிலாளியின் இரத்த சம்மந்தப்பட்ட குடும்ப உறுப்பினரின் திருமண செலவிற்கு முன்பணமாக ரூ.50,000/- (ரூபாய் ஐம்பது ஆயிரம்) வழங்கப்பட வேண்டும். அந்த பணத்தை நீண்டகால கடனாக மாதம் ரூ. 1000/- ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளும் வகையில் வழங்கப்பட வேண்டும். | தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை நிர்வாகத்தின் நிதிநிலைமை மற்றும் விருப்பத்திற்கு உட்பட்டது என்பதால் இக்கோரிக்கையினை நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 8. | 11. | தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பெற்றோர்கள் இயற்கை மரணம் அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்தால், ஈமச்சடங்கிற்காக நிர்வாகம் ரூ.25,000/- இலவசமாக வழங்கப்பட வேண்டும். | தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை நிர்வாகத்தின் விருப்பத்தை பொறுத்தது என்பதால் இக்கோரிக்கையினை நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 17. | 20. | தொழிலாளர்களுக்கு ஆயுத பூஜை அன்பளிப்பாக ரூ.5,000/- மதிப்புள்ள பொருள் அல்லது பணமாகவோ வழங்கப்பட வேண்டும். | ஆயுத பூஜை அன்பளிப்பு வழங்குவது நிர்வாகத்தின் விருப்பத்தை பொறுத்தது என்பதால் தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கையினை நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 18. | 21. | தொழிலாளர் மற்றும் அவரது குடும்பத்தினரை வருடத்திற்கு ஒரு முறை இரண்டு நாட்கள் நிர்வாக செலவில் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். | தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை நிர்வாகத்தின் விருப்பத்தை பொறுத்தது என்பதால் இக்கோரிக்கையினை நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 13. | 16. | நமது தொழிற்சாலை நகர்புறத்திற்கு அருகாமையில் இல்லை என்பதால், அனைத்து தொழிலாளர்களும் கிராமங்களில் இருந்து பணிக்கு வருவதால், இரவு நேர ஷிப்ட் தொழிலாளிகள் 50 பேர் வரை தங்கி ஓய்வு எடுப்பதற்கு அடிப்படை வசதியுடன் கூடிய ஓய்வு அறையைக் கட்டி, அவற்றில் படுக்கைகள் (Beds) தலையணைகள் (Pillows) போர்வைகள் (Blankets) ஆகியவற்றை வழங்க நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். | தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை தொடர்பாக தொழிற்சாலை சட்டத்தின் கீழ் நிவாரணம் காண வழிவகை உள்ளது என்பதால் இக்கோரிக்கையினை நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 14. | 17. | மாநில தொழிலாளர் ஈட்டுறுதி (ESI) மருத்துவ வசதியின் கீழ் நமது தொழிற்சாலை வராததால், தொழிலாளர்கள் வேலை செய்யும் காலங்களில் எதிர்பாராத விதமாக எந்தவிதமான காயம் அடைந்தாலும் அதற்கு அனைத்து செலவையும் நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், காயம் அடைந்த நாட்களில் இருந்து அவர் மீண்டும் பணிக்கு வந்த நாட்களாக கருதி முழு சம்பளம் வழங்க வேண்டும். | இக்கோரிக்கை குறித்து ஆராய்கையில் தொழிற்சாலையில் குருப் இன்#ரன்ஸ் உள்ளதா என தெரிவிக்கவில்லை மேலும் குருப் இன்#ரன்ஸ் இல்லாதபட்சத்தில் இக்கோரிக்கை நிர்வாகத்தின் நிதிநிலைமை மற்றும் விருப்பத்தை பொருத்தது என்பதால் இக்கோரிக்கையினை நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 15. | 18. | தொழிலாளர்களுக்கு மருத்துவபடி வழங்கப்படுவதில்லை. எனவே, பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவப்படியாக மாதம் ரூ.1,000/- வழங்கப்பட வேண்டும். | தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை நிர்வாகத்தின் நிதி நிலைமை மற்றும் விருப்பத்தை பொருத்தது என்பதால் இக்கோரிக்கையினை நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 16. | 19. | தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பு 30 சதவீத போனசும், ரூ.20,000/-ம் ஊக்கத்தொகையும் சங்கத்துடன் பேசி வழங்கப்பட வேண்டும். | தொழிற்சங்கத்தின் கோரிக்கையில் எந்த ஆண்டிற்கான போனஸ் வழங்க கோருகிறது என்ற விவரங்கள் முழுமையாக இல்லாததால் இக்கோரிக்கையினை நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 2. | 5. | தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வுத் தொகையில் பாதி தொகையை அடிப்படை சம்பளமாகவும், பாதி தொகையை பஞ்சப்படியில் சேர்த்து வழங்க நிர்வாகம் முன்வர வேண்டும். | கோரிக்கை எண் 3-ல் ஊதிய உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், ஊதிய உயர்வு தொகையில் பாதி தொகையை அடிப்படை சம்பளமாகவும், பாதி தொகையை பஞ்சப்படியில் சேர்த்து வழங்க கோருவது நியாயமற்றதாகும் என்பதால் இக்கோரிக்கையினை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 3. | 6. | ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை திசை திருப்பும் நோக்கில் 4 ஆண்டு காலமாக விடுப்பு எடுத்ததாகக் கூறி 6 தொழிலாளர்களுக்கு காரணம் கோரும் அறிவிப்பு வழங்கி விசாரணை நடத்துவதை கைவிட நிர்வாகம் முன்வர வேண்டும். | இவ்விசாரணை குறித்து நிர்வாகத்தின் முடிவு எடுத்த பின்பு தொழிற்தகராறுகள் சட்டப்படி மனு தாக்கல் செய்து நிவாரணம் காண வழிவகையுள்ளதால் இக்கோரிக்கையினை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 4. | 7. | தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் காப்பீடு வசதி ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம்) வரை காப்பீடு செய்து வழங்க நிர்வாகம் முன்வர வேண்டும். | தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு பாலிசி ரூ.1,50,000/- க்கு எடுத்துள்ளதாக தெரிவித்து இதற்கு மேல் எடுக்க இயலாது என நிர்வாகம் தனது பதிலுரையில் தெரிவித்துள்ளது. எனவே தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை நிர்வாகத்தின் விருப்புரிமை மற்றும் நிதிநிலைமை பொறுத்தது என்பதால், இக்கோரிக்கையினை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு விடத் தேவையில்லை. | NaN |
| 1. | 4. | பெரும்பான்மையான தொழிலாளர்கள், "பாராகோட் புராடக்ட்ஸ் யுனைடெட் எம்ப்ளாயீஸ் யூனியன்" என்ற சங்கத்தில் சேர்ந்து விட்ட விவரத்தை விரைவுத் தபாலில் எதிர்மனுதாரர் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டு வாங்க மறுத்ததால் H.R மேனேஜர் அவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி நிரூபித்துள்ள நிலையில் பெரும்பான்மை சங்கமான மனுதாரரின் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போட நிர்வாகம் முன்வர வேண்டும். | பாராகோட் புராடக்ட்ஸ் லிமிடெட், நிறுவனத்தில் இரண்டு தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஏஐடியுசி தொழிற்சங்கம் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் இறுதியில் ஒரு கணிசமான தொகை ஊதிய உயர்வாக கொடுக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் மனுதாரர் தொழிற்சங்கம் நியாயமில்லாத நடைமுறைக்கு ஒத்துவராத, ஏற்கனவே பின்பற்றி வந்த நடைமுறைகளுக்கு முரணாக கோரிக்கைகளை வைத்ததால் அவர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த இயலவில்லை. இருந்த போதிலும் 01.02.2022-ல் ஏற்பட்ட ஒப்பந்தப்படியான பலன்களை மனுதாரர் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் வழங்க நிர்வாகம் தயாராக உள்ளதால், இக்கோரிக்கையினை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN |
| வ . எண் | கோரிக்கை விவரம். | மறுப்புக்கான காரணம் | NaN | |
| மனுவிலோ அல்லது பேச்சுவார்த்தையின் போதோ தொழிற்சங்கம் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை என்பதாலும், இக்கோரிக்கையினை தொழிலாளர் நீதிமன்ற தீர்விற்கு விடத் தேவையில்லை. | NaN | |||
| 5. | 8. | இ.எஸ்.ஐ வசதிக்குட்படாத தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ விடுப்புடன் கூடிய சிகிச்சை செலவு வழங்க நிர்வாகம் முன்வர வேண்டும். | நிர்வாகம் இ.எஸ்.ஐ வசதிக்குட்படாத தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு பாலிசி எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் காப்பீட்டு கழகத்தால் தொழிலாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை மருத்துவ செலவிற்காக வழங்கப்படும் என்றும், மருத்துவ விடுப்பு வழங்குவதற்கு தொழிற்சாலை சட்டத்தில் இடமில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவ விடுப்பு வழங்குவது நிர்வாகத்தின் விருப்புரிமைக்குட் பட்டது என்பதால், இக்கோரிக்கையினை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு விடத் தேவையில்லை. |
ஜி.டி.என். என்டர்பிரைசஸ் லிமிடெட் யுனிட்-1, உடுமலை,
திருப்பூர் மாவட்டம்.
[அரசாணை (டி) எண் 67, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 2 பிப்ரவரி 2024,
எழுவினா
தை 19, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No.II(2)/LWSD/110/2024.—ஜி.டி.என். என்டர்பிரைசஸ் லிமிடெட், யுனிட்-1 உடுமலை, திருப்பூர் என்ற நிர்வாகத்திற்கு எதிராக தேசிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், கோவை என்ற தொழிற்சங்கம் எழுப்பியுள்ள தொழிற்தாவாவில் மேலே ஒன்றில் படிக்கப்பட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(சமரசம்) மற்றும் மேலே இரண்டில் படிக்கப்பட்ட முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையரின் பரிந்துரையினை அரசு ஆராய்ந்து, கீழ்க்காணும் காரணங்களுக்காக தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கையை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு விடத் தேவையில்லை என முடிவெடுத்து அவ்வாறே ஆணையிடுகிறது.
தொழிற்சங்க உறுப்பினரான திரு. K. ரங்கராஜ், நடத்துநருக்கு (ப.எண்.13560) 04.11.2018 முதல் நிர்வாகம் பணி வழங்க மறுத்த காரணத்தால் அவருக்கு மேற்படி காலகட்டத்திற்கு உரிய முழு சம்பளம், பணி தொடர்ச்சி, 2018 மற்றும் 2019 வருடத்திற்குரிய வருடாந்திர ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு போன்ற பணப் பலன்கள், நிர்வாகம் வழங்க வேண்டுமென்றும் மற்றும் மனுதாரருக்கு அடிப்படை ஊதியமான ரூ.41,800/-லிருந்து நிரந்தரமாக ஒரு நிலை குறைத்து ரூ.40,600/- என நிர்வாகம் பிறப்பித்த 05.10.2019-நாளிட்ட உத்தரவு இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
| வ . எண் | கோரிக்கை விவரம். | மறுப்புக்கான காரணம் |
| நிர்வாகத்தின் நூற்பாலையில் வேலை செய்து வரும் பிட்டர்கள், எலக்ட்ரீசியன், மெயின்டனன்ஸ் பிரிவு தொழிலாளர்களுக்கு ஆலையில் நடைமுறையில் உள்ள 12(3) ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அடிப்படை ஊதியம் ரூ.1208/- பெற்று வேலை செய்து வரும் இவர்களுக்கு 26 வேலை நாட்களுக்கு ரூ.3,000/-வீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். | தொழிற்சங்கத்தின் இக்கோரிக்கை தொழிலாளர்களின் ஒரு பிரிவினரை மட்டும் அதிக வேலைக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும் என்பது தொழிலாளர்களை பாகுபடுத்துவதாக (Discriimination) அமைகிறது என்பதாலும், அதிக வேலை பளு தொடர்பாக எவ்வித சான்றவானங்களையும் | |
| வ . எண் | கோரிக்கை எண் | கோரிக்கை விவரம் |
| 3. | 3 | மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் மற்றும் மோட்டர் வாகன சட்டத்தின்படி வேலை நேரம் மற்றும் ஊர்தி இயங்கும் தூரத்திற்கு ஏற்றவாறு ஓட்டுநர்கள் பணி அமைத்திட வேண்டும் என்றும், எட்டு மணி நேரம் வேலை நேரமாகவும், கூடுதலான நேரத்திற்கு மிகை நேரப்பணிக்கான சட்டப்படியான இரட்டை ஊதியமும் வழங்கிட வேண்டும் என தொழிற்சங்கம் கோரியுள்ளது. |
| 4. | 4 | செஞ்சிலுவை சங்க நிர்வாகத்தில் 10 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகள் வரை பணி செய்த தொழிலாளர்களை GVK EMRI நிறுவனம் தான் பத்திரிக்கையில் விளம்பரப்படுத்தி நேர்முக தேர்வு வாயிலாக நியமனம் செய்ததைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் GVK EMRI நிர்வாகத்திற்கே எடுத்துக் கொண்ட பின்னும் பழைய பணிக்காலத்தை ஏற்க மறுப்பது நியாயமற்றதாகும் என்றும், புதிய நியமனமாக கருதாமல் முழு பணிக்காலத்தையும் இணைக்க வேண்டும் என தொழிற்சங்கம் கோரியுள்ளது. |
| வ . எண் | கோரிக்கை எண் | கோரிக்கை விவரம் |
| 1. | 1 | 480 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ள ஓட்டுநர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து அரசு நேரடியாகப் பணி வழங்கிட வேண்டும் என தொழிற்சங்கம் கோரியுள்ளது. |
| 2. | 2 | உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியம் என்னும் அடிப்படையில் அரசு மருத்துவமனை ஓட்டுநர் மற்றும் ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என தொழிற்சங்கம் கோரியுள்ளது. |
| வ . எண் | கோரிக்கை எண் | கோரிக்கை விவரம் |
| 5. | 5 | ஏற்கனவே பெற்று வந்த சம்பள விகிதத்தை GVK EMRI நிர்வாகம் தன்னிச்சையாக மாற்றியிருப்பதை திரும்பப்பெற வேண்டும் என தொழிற்சங்கம் கோரியுள்ளது. |
| 6. | 6 | பொய் புகார், பழிவாங்கும் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தி. ருத்திர கோட்டிஸ்வரன் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திரும்ப பெற வேண்டும் என்றும், பணித்தொடர்ச்சி மற்றும் பின் சம்பளத்துடன் பணி வழங்கப்பட வேண்டும் என்றும், தற்காலிக பணி நீக்க காலம் முழுமைக்கும் சட்டப்படி பிழைப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கம் கோரியுள்ளது. |
| 7. | 7 | 1965-ஆம் வருட போனஸ் சட்டப்படி அரசு மருத்துவமனை ஊர்தி ஒட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இணையான போனஸ் வழங்கிட வேண்டும் என தொழிற்சங்கம் கோரியுள்ளது. |
| வ . எண் | கோரிக்கை எண் | கோரிக்கை விவரம் |
| 13. | 13 | ஏற்கனவே ஓட்டுநரோடு கிளீனர் பணி அமர்த்த ப்பட்டிருந்தனர் கடந்த சில ஆண்டுகளாக கிளீனர் செய்ய வேண்டிய வேலையும் ஓட்டுநர் மீதே போடப்பட்டுள்ளது என்றும், பழைய முறைப்படி வாகனங்களுக்கு கிளீனர் பணி அமர்த்தப்பட வேண்டும் என தொழிற்சங்கம் கோரியுள்ளது. |
| வ . எண் | கோரிக்கை எண் | கோரிக்கை விவரம் |
| 11. | 11 | பணி மூப்பு அடிப்படையில் ஓட்டுநர் தங்களின் சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட வேண்டும் என தொழிற்சங்கம் கோரியுள்ளது. |
| 12. | 12 | ஆண்டு ஊதிய உயர்வு நிலுவை தொகை, அமரர் ஊர்தி ஓட்டுநர் பணியாளர்களுக்கு 2020 ஆண்டு வரை கணக்கிடப்பட்டு வழங்கியது போல தாய் சேய் நல ஊர்தி ஓட்டுநர்களுக்கும் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு மற்றும் தாய் சேய் நல ஊர்தி, அமரர் ஊர்தி ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வருடாந்திர ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படவேண்டும் என்றும், நிலுவை தொகைகளும் உடனே அறிவிக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கம் கோரியுள்ளது. |
| வ . எண் | தொ. எண் | பெயர் | பணியில் சேர்ந்த நாள் | பணியிலிருந்து நீக்கப்பட்ட நாள் |
| (1) | (2) | (3) | (4) | (5) |
| 1 | 1216 A. பசுபதி | 17.11.2011 | 31.03.2014 | |
| 2 | 1178 M. செந்தில்குமார் | 14.11.2011 | 31.03.2014 | |
| 3 | 1313 R. மணி | 04.01.2012 | 31.03.2014 | |
| 4 | 1102 V. ஆனந்தன் | 10.10.2011 | 09.10.2013 | |
| 5 | 1213 V. அன்புராஜ் | 17.11.2011 | 31.03.2014 | |
| 6 | 1159 P. மதன்ராஜ் | 14.11.2011 | 31.03.2014 | |
| 7 | 1148 P. வேலு | 07.11.2011 | 06.11.2013 | |
| 8 | 1201 R. திருமூர்த்தி | 17.11.2011 | 31.03.2014 | |
| 9 | 1121 M. சதிஷ்குமார் | 14.11.2011 | 13.11.2011 | |
| 10 | 1130 S. கௌரிசங்கர் | 02.11.2011 | 01.11.2013 | |
| 11 | 1169 A. யுவாராஜ் | 14.11.2011 | 13.11.2013 | |
| 12 | 1120 M. சக்கரவர்த்தி | 14.10.2011 | 28.09.2013 | |
| 13 | 1154 M. பிரபு | 02.11.2011 | 01.11.2013 | |
| 14 | 1118 M. பாலாஜி | 12.10.2011 | 28.09.2013 | |
| 15 | 1309 M. செங்குட்டுவன் | 04.01.2012 | 31.03.2014 | |
| 16 | 1228 சேக்சாஜிக் | 21.11.2011 | 20.11.2013 | |
| 17 | 1189 M. ராமாதாஸ் | 14.11.2011 | 13.11.2013 | |
| 18 | 1310 K. சிவாகுமார் | 04.01.2012 | 31.03.2014 | |
| 19 | 1232 A. கோபி | 21.11.2011 | 20.11.2013 | |
| 20 | 1288 S. பாபு | 14.12.2011 | 31.03.2014 | |
| 21 | 1138 R. ராஜேஷ் | 02.11.2011 | 01.11.2013 | |
| 22 | 1171 M. சாமிய்யா | 14.11.2011 | 31.03.2014 | |
| 23 | 1185 D. பிரேம்நாத் | 14.11.2011 | 13.11.2014 | |
| 24 | 1230 S. மோகன் | 21.11.2011 | 20.11.2013 | |
| 25 | 1048 V. விஜயகாந்தி | 12.09.2011 | 28.09.2013 | |
| 26 | 1197 R. முரசன் | 17.11.2011 | 16.11.2013 | |
| 27 | 1229 M. கோவிந்தராஜா | 21.11.2011 | 22.11.2013 | |
| 28 | 1242 M. வெங்கடேஷ்வரலு | 21.11.2011 | 22.11.2013 | |
| 29 | 1142 P. பிரபு மணிகண்டன் 07.11.2011 | 13.05.2014 | ||
| 30 | 1162 K. வீரபாண்டியன் | 14.11.2011 | 31.11.2014 | |
| 31 | 1152 N. கஜேந்திரன் | 07.11.2011 | 31.11.2014 | |
| 32 | 1168 R. ராஜாசேகர் | 14.11.2011 | 31.11.2014 | |
| 33 | 1308 N. காளியப்பன் | 04.01.2012 | 31.04.2014 | |
| 34 | 1250 M. ராமாசந்திரன் | 01.12.2012 | 31.03.2014 | |
| 35 | 1386 E. மணிகண்டன் | 02.04.2012 | 01.04.2014 | |
| 36 | 1388 E. யுவராஜ் | 02.04.2012 | 01.06.2014 | |
| 37 | 1392 K. பாரதி | 02.04.2012 | 01.04.2014 | |
| 38 | 1396 N. சரவணன் | 09.04.2012 | 08.08.2014 | |
| 39 | 1397 K. ஏழுமலை | 09.04.2012 | 08.05.2014 | |
| 40 | 1398 M. மணிகண்டன் | 09.04.2012 | 08.05.2014 | |
| 41 | 1405 M. சிலம்பரசன் | 16.04.2012 | 05.05.2014 | |
| 42 | 1416 N. கதிரவன் | 23.04.2012 | 22.05.2014 | |
| 43 | 1420 M. லட்சமணன் | 23.04.2012 | 22.04.2014 | |
| 44 | 1425 P. பாலு | 02.05.2012 | 01.05.2014 |
Schedule.
குறிககப்பட்டுள்்ளவநாறு, விழுபபுரம் மநாவட்்டம், திண்டிவனம் வட்்டம்,
வ்பலநாககுப்பம் கிரநாம ஊரநாட்சி எல்்லககுட்்பட்்ட ்பரப்ப்ளவுககு Villupuram District, Thindivanam Taluk, Pelakuppam Village, Pelakuppam Panchayat.
| S. No. | Total Extent (Hec.) | Classifi- cation | Extent With drawn (Hec.) | Boundaries (Survey Nos) | |||
| East | West | North | south | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) |
| 45/1 | 0.04.0 | Pathai Poram- boke | 0.04.0 | 44/2 | 45/2A | 7 | 45/2A 44/6 |
| புல எண் | மொத்த பரப்பு | வகை பாடு | விலக்கு அளிக் கப்படும் பரப்பு | நான்கு எல்லைகள் ( புல எண்கள்) | |||
| கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு | |||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) |
| 45/1 | 0.04.0 | பாதை புறம் போக்கு | 0.04.0 | 44/2 | 45/2A | 7 | 45/2A 44/6 |
சட்்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன் கீழ வழஙகப்பட்்ட
ப. செந்தில்குமார், அரசு முதன்மைச் செயலாளர்.
அதிகநாரத்தின்்படி தமிழக ஆளு்ர் அவர்கள், இநத அறிவிக்க தமிழக அரசிதழில் வவளியி்டப்படும் ்நாளிலிருநது அட்்ட்ையில்
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU