Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification by Government - Tamil Translations LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT--Notifications -

Published 28 February 2024

Type
Ordinary
Gazette no.
9
Part
Part II
Section
Section 2_T_Sup
Identifier
in.gazette.tamilnadu.2024-02-28.Ordinary_9_Part-II_Section-2_T_Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2024

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 0. 80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 9] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 28, 2024 மாசி 16, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கை

[அரசாணை (ப) எண். 346, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு [J 2 ]த் துறை, 20 ஜூன் 2023.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XI/1948) 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியிலும், 9 ஆம் பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் பணிபுரிவோருக்கான குறைந்தளவு ஊதியங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தமிழ்நாடு அரசிற்கு ஆலோசனை வழங்குவதற்காக பின்வரும் நபர்களைக் கொண்ட குழு ஒன்றினை இதனால் நியமிக்கிறார்:-

தனி நபர்கள்:-

1. தொழிலாளர் துறையின் கூடுதல் ஆணையர், மதுரை. தலைவர் 2. தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் (அமலாக்கம்), மதுரை. செயலாளர் 3. உதவி இயக்குநர்,

உறுப்பினர் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, சென்னை-600 006.

வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்:-

1. திரு. K.T. ஸ்ரீநிவாச ராஜா,

உறுப்பினர் எண். 9, எம்.ஜி. சாலை, சாஸ்திரி நகர்,

அடையாறு, சென்னை-600 020,

2. திரு. எம். ரவி,

உறுப்பினர் தலைவர்

சென்னை ஓட்டல்கள் சங்கம்,

எண்.34, டெவலப்டு பிளாட்ஸ்,

கிண்டி தொழிற் பேட்டை,

சென்னை-600 032.

II-2-(9) (T Sup)—1 [ 1 ] 2

3. திரு. R. ஸ்ரீநிவாசன்,

உறுப்பினர் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் மற்றும்

மதுரை மாவட்ட ஓட்டல்கள் சங்கம்,

உரிமையாளர், வாசன் டிபன் ஹோம்,

எண்.198B, அரண்மனை சாலை,

மதுரை-625 001.

4. திரு. T. சிவசங்கரன்,

உறுப்பினர் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் மற்றும்

சென்னை ஓட்டல்கள் சங்கம்,

1A, பிளாக் 3, சீப்ரோஸ் ஆர்க்கிட்,

வேளச்சேரி, சென்னை-600 042.

5. திரு. M. வேங்கடசுப்பு,

உறுப்பினர் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் மற்றும்

வேலூர் மாவட்ட ஓட்டல்கள் சங்கம்,

எண்.26, முத்தன்னா நகர்,

வேலூர்-632 001.

தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-

1. திரு. T. செல்வராஜ்,

உறுப்பினர் தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவை,

எண். 3645, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய

குடியிருப்புகள், 53-ஆவது குறுக்கு தெரு,

செம்மஞ்சேரி சென்னை-600 119.

2. திரு. M. ராதா கிருஷ்ணன்,

உறுப்பினர் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC),

எண்.29/14, பொன்னகரம் பிராட்வே,

2-ஆவது குறுக்கு தெரு,

மதுரை-625 016.

3. திரு. A.L. ராஜா

உறுப்பினர் இந்திய தொழிற் சங்க மையம்,

எண். 25, சிரியன் தேவாலயக் குறுக்குத் தெரு,

கோயம்புத்தூர்-641 001.

4. திரு. D. ஆனந்தன்,

உறுப்பினர் இந்திய தேசிய தொழிற் சங்க காங்கிரஸ்,

எண்.19, டேனியல் பள்ளி தெரு,

கந்தசாமி நகர் விரிவாக்கம்.

பூவிருந்தவல்லி, சென்னை-600 056.

5. திரு. V. சுரேஷ்,

உறுப்பினர் ஹிந்த் மஸ்தூர் சபா,

எண்.52/62, வி.எஸ். முதலி தெரு,

சைதாப்பேட்டை, சென்னை-600 015.

முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் ( கூ.பொ) ,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 28 February 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-02-28.Ordinary_9_Part-II_Section-2_T_Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2024-02-28.Ordinary_9_Part-II_Section-2_T_Sup.