Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Revenue Administration - Thanjavur District

Published 02 March 2024

Department
REVENUE AND DISASTER DEVELOPMENT DEPARTMENT
Type
Extraordinary
Gazette no.
85
Part
Part II
Notification no.
Notification No. II(1)/REVDM/4(n)/2024.--G.O. Ms. No. 66, Revenue and Disaster Management Department, Revenue Administration Division, RA-1(1) Section, 27th February 2024, Maasi 15, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2055
Extraordinary Type
Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments.
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2024-03-02.Extraordinary_85_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2024

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 8.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No.85] CHENNAI, SATURDAY, MARCH 2, 2024 Maasi 19, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2055

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

No. II(1)/REVDM/4(n)/2024.

[வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – தஞ்சாவூர் மாவட்டம் – ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களை சீரமைத்து திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல்– அறிவிக்கை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, 27 பிப்ரவரி 2024, மாசி 15, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

படிக்கவும்:-

1. அரசாணை (நிலை) எண் 279, வருவாய் [வ.நி.1(1)]த் துறை, நாள் 09.06.2003.

2. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் கடித ந.க.எண் 30894/2021/21, நாள் 25.08.2022 மற்றும் 19.05.2023.

3. கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் கடித எண்.பணி 3(4)/31918/2021, நாள் 02.12.2022.

ஆணை:-எண். 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு வ.நி.-1(1) பிரிவு 27 பிப்ரவரி 2024.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் – 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை) அவர்கள் கீழ்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்கள்:-

"தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களை சீரமைத்து புதிய திருவோணம் வருவாய் வட்டம் ரூ.7.56 கோடி செலவில் உருவாக்கப்படும்".

2. மேற்காணும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின் அடிப்படையில், மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கடிதத்தில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களை சீரமைத்து திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மாவட்ட ஆட்சியரிடமிருந்து மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் கருத்துரு பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய மூன்று கோட்டங்களும், தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை II-1 Ex. (85)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY மற்றும் பேராவூரணி ஆகிய ஒன்பது வருவாய் வட்டங்களும் உள்ளடங்கியுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், அம்மாப்பேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது. இவற்றில், ஒரத்தநாடு வட்டத்திலுள்ள திருவோணம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய சேவைகளான சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று மற்றும் வாரிசு சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும், இன்னும் பிற வருவாய்த்துறையின் சேவைகளை பெறுவதற்கு தற்போதைய திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்கள் ஒரத்தநாடு வட்டத்தின் தலைமையிடத்திற்கு சுமார் 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால், மேற்படி வருவாய் வட்டத்திற்கு வந்து செல்ல சிரமப்பட வேண்டியதாகவுள்ளது எனவும், இதனால் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை பெறுவதற்கு அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் ஒரு நாள் முழுவதையும் செலவிட வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்

3. மேலும், வட்டத் தலைமையிடத்திற்கு செல்வதற்கு நேரடி போக்குவரத்து இல்லாத காரணத்தினாலும், வட்டத் தலைமை அலுவலகமான ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாறி மாறி பயணம் செய்து வரவேண்டியுள்ளது என்றும், மேலும், ஒரத்தநாடு வட்டத்தின் ஒருபகுதியாக உள்ள அதாவது, புதிய வட்டமாக உருவாக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ள திருவோணம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்கள் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும், கல்வி அறிவிலும் மற்றும் போக்குவரத்து வசதியிலும் மிகவும் பின்தங்கி உள்ளது எனவும், அந்த வகையில் வட்டத் தலைமையிடத்திற்கு வெகுதொலைவில் உள்ள கிராமங்களை பிரிப்பதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு கால விரையம் மற்றும் பண விரையத்தை குறைக்கவும், உடனடியாக அரசின் நலத்திட்டங்கள் விரைந்து பொதுமக்களுக்கு கிடைத்து பயன்பெறுவதற்கு வசதியாக இருக்கும் என்பதை கருத்திற்கொண்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இரு வட்டங்களை மட்டுமே சீரமைத்து புதிய திருவோணம் வட்டத்தினை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளார்.

4. மேலும், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களை சீரமைத்து காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர் மற்றும் வெங்கரை குறுவட்டங்களுடன் மொத்தம் 4 குறுவட்டங்கள் மற்றும் 45 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கலாம். மேலும், புதிதாக உருவாக்கப்படவுள்ள திருவோணம் வருவாய் வட்டத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டிய 48 பணியிடங்களில் ஒரத்தநாடு வருவாய் வட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களிலிருந்து 18 மிகைப் பணியிடங்கள் மற்றும் புதிதாக 30 பணியிடங்களை, புதிதாக உருவாக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

5. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், தஞ்சாவூர் மாவட்டம் ஆகியோரின் கருத்துருக்களை அரசு விரிவாக ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:-

i. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களைச் சீரமைத்து "திருவோணம்" எனும் புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது. அதன் ஆட்சி எல்லைப்பட்டியல் பிற்சேர்க்கை IV-ல் தெரிவித்துள்ளவாறு அமையும்.

ii. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களை சீரமைத்து பிற்சேர்க்கை-V அறிவிக்கை-1ல் குறிப்பிட்டுள்ளவாறு காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர் மற்றும் வெங்கரை குறுவட்டங்களுடன் மொத்தம் 4 குறுவட்டங்கள் மற்றும் 45 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படுகிறது,

iii. புதிதாக உருவாக்கப்படும் திருவோணம் வருவாய் வட்டத்திற்கு 38 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு கீழ்கண்டவாறு தோற்றுவிக்கப்படுகிறது:-

அ) ஒரத்தநாடு வருவாய் வட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களிலிருந்து 18 மிகைப் பணியிடங்கள் மறுபரவலமர்த்தல் (Redeployment) மூலமாக பிற்சேர்க்கை-I, கலம் (9)-ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நிரப்பப்பட வேண்டும்.

ஆ) புதிதாக உருவாக்கப்படும் திருவோணம் வருவாய் வட்டத்திற்கு பிற்சேர்க்கை-I, கலம் (10) மற்றும் (11)-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 20 பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது.

இ) புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்களின் ஊதிய விகிதம் மற்றும் நிலை பிற்சேர்க்கை II-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈ) ஒரத்தநாடு (7) மற்றும் பட்டுக்கோட்டை (11) வருவாய் வட்டங்களில் மிகைப்பணியிடங்கள் என தெரிவித்து இருத்தி வைத்துக்கொள்ள முடிவு செய்த 18 பணியிடங்களில், 7 பணியிடங்கள் நிகர்பணியிடங்களாக (Equivalent post) சரி செய்யப்படுவது போக, பிற்சேர்க்கை-I, கலம் (13)-ல் தெரிவிக்கப்பட்டுள்ள மீதமுள்ள 11 மிகைப்பணியிடங்கள் அரசுக்கு சரண் செய்யப்பட வேண்டும்.

iv. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவோணம் வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு தற்போதைய நிலையில் தோரயமாக ஏற்படும் தொடரும் செலவினம் பிற்சேர்க்கை-III (அ)-வில் தெரிவித்துள்ளவாறு ரூ.1,26,45,864/- (ரூபாய் ஒரு கோடியே இருபத்து ஆறு இலட்சத்து நாற்பத்து ஐந்து ஆயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு மட்டும்) மற்றும் பிற்சேர்க்கை-III(ஆ)-வில் தெரிவித்துள்ளவாறு தொடரா செலவினம் ரூ.29,86,918/- (ரூபாய் இருபத்து ஒன்பது இலட்சத்து எண்பத்தாராயிரத்து தொள்ளாயிரத்து பதினெட்டு மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

v. புதிதாக தோற்றுவிக்க வேண்டிய பணியிடங்களுள், அலுவலக உதவியாளர் பணியிடம் தவிர மற்ற பணியிடங்களை (இரவுக் காவலர், மசால்சி மற்றும் புல உதவியாளர்) 'வெளிமுகமை' (outsourcing) மூலம் நிரப்பப்பட வேண்டும் என்றும் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படும்போது தமிழ்நாடு அடிப்படைப் பணி சிறப்பு விதிகளில் விதி 4(a)- வுடன் உடனிகழ்வாக அரசாணை (நிலை) எண்.44, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை, நாள் 01.03.2015-இல் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களையும் பின்பற்றப்பட வேண்டும்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

vi. மிகைப்பணியிடமாக கண்டறியப்பட்டுள்ள பணியிடங்கள் தேவையான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட வேண்டும். காலியாக வைக்க ஆணையிடப்பட்ட பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கக்கூடாது.

vii. மறுபரவலமர்த்தல் மூலம் திருவோணம் வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள் உரிய தளவாடங்களுடன் புதிய வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டும்.

viii. அலுவலக பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருள்கள், கணினி மற்றும் அது தொடர்பான பொருள்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவதில் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ix. இது ஒரு புதுப்பணி (New Instrument of Service) குறித்த செலவினமாகும். எனவே, புதுப்பணி தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

x. புதிய பணியிடங்கள் தோற்றுவிப்பதில் மனிதவள மேலாண்மைத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள பணி விதிகள் பின்பற்றப்படவேண்டும்.

xi. இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசு ஆணை (நிலை) எண்.49, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை, நாள் 14.05.2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.

xii. அலுவகத்திற்கான வாடகை பொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு பெற்று வழங்க வேண்டும்.

xiii. தொகுப்பு கிராமங்களை பிரித்து புதிதாக தொகுப்பு கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.

6. இவ்வரசாணையின் பிற்சேர்க்கை V-ல் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்.

7. திருவோணம் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 5-இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் /வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

8. இந்த அரசாணை நிதித்துறையின் கோ.எண் efile No.2304776/நிதி(வருவாய்)/ (மை.ம.ஆபி)/2024, நாள் 27.02.2024-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது.

PSL No.202402PSL0039

(ஆளுநரின் ஆணைப்படி)

பிற்சேர்க்கை–I

அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 27.02.2024 திருவோணம் புதிய வருவாய் வட்டத்திற்கான பணியிட விவரங்கள்

திருவோணம் புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களிலிருந்து மாறுதல் செய்யப்பட வேண்டிய மற்றும் புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகியவற்றின் விவரம் பொதுவான பணியாளர் மாதிரி (Generalized Staff Pattern)-இன்படி பின்வருமாறு தரப்படுகிறது.

வ . எண் பணியிடத்தின் பெயர் ஒரத்தநாடு வருவாய் வட்டம் பட்டுக்கோட்டை வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட திருவோணம் வருவாய் வட்டம் ( 4 குறுவட்டம்) பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு வருவாய் வட்டங்களில் அரசுக்கு சரண் செய்யப்படும் மீதமுள்ள மிகைப் பணியிடங்கள்
8 குறுவட்டம்) ( பிரிவினைக்கு முன்) ( அனுமதிக்கப்பட்ட பணியிடம் 6 குறுவட்டம்) ( பணியிடம் (பிரிவினைக்கு பின்) நிறுத்தி வைக்கப்பட வேண்டிய மிகைப் பணியிடங்கள் 10 குறுவட்டம்) ( பிரிவினைக்கு முன்) ( அனுமதிக்கப்பட்ட பணியிடம் 10 குறுவட்டம்) ( நிறுத்தி வைக்கப்பட வேண்டிய பணியிடம் (பிரிவினைக்கு பின்) மிகைப் பணியிடங்கள் மறுபரவலமர்த்தல் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் நிகர் பணியிடங்கள் ஒரத்தநாடு வருவாய் பட்டுக்கோட்டை மற்றும் வட்டங்களிலிருந்து பெறப்பட்ட புதிய பணியிடம் தோற்றுவிக்கப்பட்ட பணியிடம் அனுமதிக்கப்பட்ட மொத்த
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9) (10) (11) (12 = 9+10+11) (13)
அ. பொதுப்பிரிவு
1. வட்டாட்சியர் 1 1 0 1 1 0 0 0 1 1 0
2. தலைமையிடத்து துணை வட்டாட்சியர் 2 1 1 2 1 1 1 0 0 1 0
3. மண்டல துணை வட்டாட்சியர் 3 2 1 3 2 1 1 0 0 1 0
4. வருவாய் ஆய்வாளர் 8 6 2 10 10 0 2 2 0 4 7
5. உதவியாளர் 16 6 10 13 7 6 4 0 0 4 0
6. இளநிலை உதவியாளர் 4 1 3 3 3 0 3 0 0 3 0
7. தட்டச்சர் (பொது + சபாதி) 2 2 0 2 2 0 0 0 1 1 0
8. பதிவுறு எழுத்தர் (பொது + சபாதி) 2 2 0 2 2 0 0 0 1 1 0
9. அலுவலக உதவியாளர் (பொது + சபாதி + வட்ட வழங்கல் பிரிவு) 13 10 3 14 14 0 3 0 2 5 0
10. ஈப்பு ஓட்டுநர் (பொது + சபாதி) 2 2 0 2 2 0 0 0 2 2 0
11. இரவு காவலர் 1 1 0 1 1 0 0 0 0 0 0
12. மசால்சி 1 1 0 1 1 0 0 0 0 0 0
ஆ. சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவு
13. தனி வட்டாட்சியர் 1 1 0 1 1 0 0 0 1 1 0
14. உதவியாளர் 1 1 0 1 1 0 0 1 0 1 0
15. இளநிலை உதவியாளர் 2 1 1 2 1 1 1 0 0 1 1
இ. தேர்தல் பிரிவு
16. துணை வட்டாட்சியர் 1 1 0 1 1 0 0 1 0 1 0
17. உதவியாளர் 1 1 0 1 1 0 0 1 0 1 0
ஈ. வட்ட வழங்கல் பிரிவு
18. வட்ட வழங்கல் அலுவலர் 1 1 0 1 1 0 0 1 0 1 0
19. உதவியாளர் 1 1 0 1 1 0 0 1 0 1 0
20. இளநிலை உதவியாளர் 1 1 0 1 1 0 0 0 0 0 3
21. தனி வருவாய் ஆய்வாளர் 3 1 2 3 1 2 1 0 0 1 0
உ. நில அளவைப் பிரிவு
22. மண்டல துணை ஆய்வாளர் 1 1 0 1 1 0 0 0 1 1 0
23. வட்டசார் ஆய்வாளர் 1 1 0 1 1 0 0 0 1 1 0
24. முதுநிலை வரைவாளர் 1 1 0 1 1 0 0 0 1 1 0
25. குறுவட்ட நிலஅளவர் 8 6 2 10 10 0 2 0 2 4 0
26. புல உதவியாளர் 1 1 1 1 1 2 0 0 0 0 0
மொத்தம் (அ+ஆ+இ+ஈ+உ) 79 54 25 80 69 11 18 07 13 38 11
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

பிற்சேர்க்கை–II

அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 27.02.2024 திருவோணம் புதிய வருவாய் வட்டத்திற்கு புதிதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்

வ. எண். பணியிடங்களின் பெயர் நிலை மற்றும் ஊதிய விகிதம் (In pay revised scale) புதிய பணியிடம்
1. வட்டாட்சியர் நிலை-20, ரூ.37,700-1,38,500/- 1
2. தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நிலை-20, ரூ.37,700-1,38,500/- 1
3. மண்டல துணை ஆய்வாளர் (நிலஅளவைப் பிரிவு) நிலை-12, ரூ.35,600-1,30,800/- 1
4. வட்ட சார் ஆய்வாளர் (நிலஅளவைப் பிரிவு) நிலை-11, ரூ.35,400-1,30,400/- 1
5. முதுநிலை வரைவாளர் (நிலஅளவைப் பிரிவு) நிலை-11, ரூ.35,400-1,30,400/- 1
6. குறுவட்ட நில அளவர் (நிலஅளவைப் பிரிவு) நிலை-10, ரூ.20,600-75,900/- 2
7. தட்டச்சர் நிலை-8, ரூ.19,500-71,900/- 1
8. பதிவுறு எழுத்தர் நிலை-2, ரூ.15,900-58,500/- 1
9. ஈப்பு ஓட்டுநர் நிலை-8, ரூ.19,500-71,900/- 2
10. அலுவலக உதவியாளர் நிலை-1, ரூ.15,700-58,100/- 2
மொத்தம் - 13

பிற்சேர்க்கை–III

அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 27.02.2024 புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவோணம் வருவாய் வட்டத்திற்கான தொடரும் / தொடரா செலவினம்

வ.எண் பொருளடக்கம் தொகை (ரூபாயில்)
1 ஆண்டொன்றுக்கு பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் 1,20,96,864
2 கட்டிட வாடகை (பொதுப்பணித்துறையின் மூலம் நிர்ணயிக்கப்படும்) தனியே அனுப்பப்படும்
3 மின்சாரக் கட்டணம் (நுகர்வு) 1,50,000
4 வாகன எரிபொருள் செலவு 3,00,000
5 தொலைபேசிக் கட்டணம் 24,000
6 சில்லறை செலவினம் 50,000
7 கணினி உதிரி பாகங்கள் 25,000
மொத்தம் 1,26,45,864
6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

(ஆ) தொடரா செலவினங்கள்

வ. எண் விவரம் எண்ணிக்கை தொகை
1. தளவாடங்கள் - 5,00,000
2. ஈப்பு (ஒன்றிற்கு 8,45,459) 2 16,90,918
3. தொலைபேசி இணைப்பு 2 1,000
4. கணினி (Computer Accessories Purchase) ஒன்றுக்கு 75,000/- 5 3,75,000
5. பிரிண்டர் அச்சுப்பதிப்பு இயந்திரம் ஒன்றுக்கு 32,000/- 5 1,60,000
6. ஜெராக்ஸ் (Xerox machine) 1 1,30,000
7. பேக்ஸ் (Fax and Scanner) 1 50,000
8. குளிர்சாதனம் (Air Conditioner) 2 70,000
9. தீயணைப்பான் (Fire Extinguisher) - 10,000
மொத்தம் 29,86,918

பிற்சேர்க்கை–IV

அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 27.02.2024 ஆட்சி எல்லைப்பட்டியல் – திருவோணம் வட்டத்தைப் பிரித்தலுக்கான படிவம் வட்டச்சீரமைப்பிற்கு பின்

வ. எண் ஆட்சி எல்லை விளக்கங்கள் தஞ்சாவூர் கோட்டம் பட்டுக்கோட்டை கோட்டம்
ஒரத்தநாடு வட்டம் திருவோணம் வட்டம் பட்டுக்கோட்டை வட்டம்
1 தலைமையிடம் ஒரத்தநாடு திருவோணம் பட்டுக்கோட்டை
2 பரப்பளவு ச.கி.மீ. 439.04 ச.கி.மீ 195.17 ச.கி.மீ 667.45 ச.கி.மீ
3 மக்கள் தொகை 1,68,969 88,574 4,35,578
4 வருவாய் கோட்டத்தின் பெயர் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை
5 சட்டமன்ற தொகுதியின் பெயர் 175. ஒரத்தநாடு 175. ஒரத்தநாடு, 177. பேராவூரணி 176. பட்டுக்கோட்டை 177. பேராவூரணி
6 பாராளுமன்ற தொகுதியின் பெயர் தஞ்சாவூர் தஞ்சாவூர் தஞ்சாவூர்
7 நகராட்சிகளின் எண்ணிக்கை (பெயருடன்) இல்லை இல்லை 01 பட்டுக்கோட்டை
8 ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை (பெயருடன்) 1. ஒரத்தநாடு 2. திருவோணம் 1) திருவோணம் 2) பேராவூரணி 3) பட்டுக்கோட்டை 1) பட்டுக்கோட்டை 2) பேராவூரணி 3) மதுக்கூர் 4) சேதுபாவாசத்திரம்
9 பேரூராட்சிகளின் எண்ணிக்கை (பெயருடன்) இல்லை இல்லை 1) மதுக்கூர் 2) அதிராம்பட்டினம்
10 உள்வட்டங்களின் எண்ணிக்கை 6 4 10
11 வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 89 45 166
12 கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை (பெயர் பட்டியலுடன்) 59 29 133
13 தலைமை இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமத்தின் தூரம் 1.நெய்வாசல் தென்பாதி 25கி.மீ., 2. முள்ளுர் பட்டிக்காடு 22 கி.மீ. மேடையக் கொல்லை 23 கி.மீ. களத்தூர் 25 கி.மீ.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 7

பிற்சேர்க்கை – V

அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 27.02.2024

அறிவிக்கை – 1

தமிழ்நாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களைச் சீரமைத்து திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் கீழ்க்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள 45 வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாகக் கொண்டு செயல்படும்:-

வ. எண் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ.எண் வருவாய் கிராமத்தின் எண் வருவாய் கிராமத்தின் பெயர்
III. திருவோணம் 1.திருநல்லூர் (10 கிராமங்கள்) 1 35 பின்னையூர் மேற்கு
2 35/1 பின்னையூர் கிழக்கு
3 61 திருநல்லூர்
4 65 வடக்குக்கோட்டை
5 66 சங்கரனார்குடிக்காடு
6 70 மேடையக்கொல்லை
7 71 வேதநாயகிபுரம்
8 72 கிளாமங்கலம்
9 74 யோகநாயகிபுரம்
10 75 தெற்குக்கோட்டை
2. சில்லத்தூர் (13 கிராமங்கள்) 11 62 புகழ்சில்லத்தூர்
12 63/1 வெட்டிக்காடு
13 63 சில்லத்தூர்
14 64 கிருஷ்ணாபுரம்
15 76 சூரிய மூர்த்திபுரம்
16 77 அக்கரைவட்டம்
17 78 சின்ன அம்மங்குடி
18 78/1 பாண்டிபழமனைக்காடு
19 79 பெரியஅம்மங்குடி
20 80 அம்மங்குடி
21 81 இலுப்பைவிடுதி
22 86 உஞ்சியவிடுதி
23 87-1 தளிகை விடுதி
3. காவாலிப்பட்டி (12 கிராமங்கள்) 24 82 தோப்பு விடுதி
25 83 காவாலிப்பட்டி
26 84 காடுவெட்டி விடுதி
27 85 பணிகொண்டான் விடுதி
28 88 வெட்டுவாக்கோட்டை
29 88/1 ஊரணிபுரம்
30 89/1 திப்பன் விடுதி
31 89/2 பெரியகோட்டைக் காடு
32 90 சென்னியவிடுதி
33 91 கிருஷ்ணாபுரம்
34 92 நெய்வேலி வடபாதி
35 93 நெய்வேலி தென்பாதி
4. வெங்கரை (10 கிராமங்கள்) 36 89 வெங்கரை
37 1 அனந்தகோபாலபுரம் வடக்கு
38 2 கொள்ளுக்காடு
39 3 அனந்தகோபாலபுரம் தெற்கு
40 4 பாதரங்கோட்டை தெற்கு
41 5 பாதரங்கோட்டை வடக்கு
42 89 வாட்டாத்திக்கோட்டை கொள்ளுக்காடு
43 90 வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம்
44 91/1 இடையாத்தி வடக்கு (புல எண்கள்.1-97, 323-381, 388-424, 426-458)
45 91 இடையாத்தி தெற்கு (புல எண்கள்.98-322, 382-387 (ம) 425)
8 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அறிவிக்கை – 2

ஒரத்தநாடு வட்டத்தில் வட்டச்சீரமைப்புக்கு முன்னர் உள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டங்கள் வாரியாக

பின்வருமாறு:-

வ. எண் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ. எண் வருவாய் கிராமத்தின் எண் வருவாய் கிராமத்தின் பெயர்
I ஒரத்தநாடு 1. ஈச்சங்கோட்டை (10 கிராமங்கள்) 1 1 நடுவூர்
2 2/1 ஈச்சங்கோட்டை
3 2/2 சாமிப்பட்டி
4 3 கருக்காக்கோட்டை
5 4 ஆழிவாய்க்கால்
6 4/1 சேதுராயன்குடிகாடு
7 5 பஞ்சநதிக்கோட்டை
8 6 காட்டுக்குறிச்சி
9 22 தென்னமநாடு வடக்கு
10 22/1 தென்னமநாடு தெற்கு
2. உளுர் உள்வட்டம் (20 கிராமங்கள்) 11 7 உளூர் மேற்கு
12 7/1 உளூர் கிழக்கு
13 8 பருத்திக்கோட்டை
14 8/1 பருத்தியப்பர் கோவில்
15 9 கீழ உளூர்
16 9/2 பருத்தியப்பர் கோவில்
17 10 வாண்டையார் இருப்பு
18 11 கரைமீண்டார்கோட்டை
19 12 இராகவாம்பாள்புரம்
20 12/1 சடையார்கோவில்
21 13 மூர்த்தியம்பாள்புரம்
22 13/1 பனையக்கோட்டை
23 14 நெய்வாசல்
24 14/1 அரசப்பட்டு
25 15 பொன்னாப்பூர் கீழ்பாதி
26 15/1 சின்னபொன்னாப்பூர்
27 16 பொன்னாப்பூர் மேல்பாதி
28 16/1 பருத்தியப்பர் கோவில்
29 17 குலமங்கலம்
30 17/1 தலையாமங்கலம்
3. ஒரத்தநாடு (14 கிராமங்கள்) 31 18 ஒக்கநாடு மேலையூர்
32 18/1 சமையன் குடிக்காடு
33 19 கண்ணந்தங்குடி கீழையூர் முதன்மை
34 19/1 கண்ணந்தங்குடி கீழையூர் கூடுதல்
35 20 கண்ணந்தங்குடி மேலையூர் முதன்மை
36 20/1 கண்ணந்தங்குடி மேலையூர் கூடுதல்
37 21 முத்தம்பாள்புரம்
38 34 கோவிலூர்
39 36 தெலுங்கன் குடிக்காடு
40 37 புதூர்
41 38 பாளாம்புத்தூர்
42 39 கக்கரை
43 58 பேய்கரும்பன் கோட்டை
44 59 புலவன்காடு
4. தெக்கூர் (15 கிராமங்கள்) 45 23 ஆயக்குடி
46 24 சோழபுரம்
47 25 வடக்கூர் வடக்கு சேத்தி
48 26 வடக்கூர் தெற்கு சேத்தி
49 27 பொய்யுண்டார்கோட்டை
50 27/1 பழங்கண்டார் குடிக்காடு
51 28 பாச்சூர்
52 29 ஆதனக்கோட்டை
53 30 தெக்கூர்
54 30/1 கருக்காடிப்பட்டி
55 31 கக்கரைக்கோட்டை
56 32 வடக்கிக்கோட்டை
57 33 மண்டலக்கோட்டை
58 35 பின்னையூர் மேற்கு
59 35/1 பின்னையூர் கிழக்கு
5. திருமங்கலக்கோட்டை (13 கிராமங்கள்) 60 40 பூவத்தூர்
61 40/1 புதுநகர்
62 41 கீழவன்னிப்பட்டு
63 42 ஒக்கநாடு கீழையூர் முதன்மை
64 42/1 ஒக்கநாடு கீழையூர் கூடுதல்
65 43 காவராப்பட்டு
66 44 அருமுளை
67 45 திருமங்கலக்கோட்டை மேலையூர்
68 45/1 திருமங்கலக்கோட்டை மேலையூர் காலனி
69 46 திருமங்கலக்கோட்டை கீழையூர்
70 46/1 திருமங்கலக்கோட்டை கீழையூர் காலனி
71 47 வடசேரி தெற்கு
72 47/1 வடசேரி வடக்கு
6. தொண்டராம்பட்டு (18 கிராமங்கள்) 73 48 கொடியாளம்
74 49 பரவத்தூர்
75 50 கண்ணுக்குடி கீழ்பாதி
76 51 முள்ளூர் பட்டிக்காடு
77 52 கோபாலபுரம்
78 53 இராமபுரம்
79 54 ஆம்பலாப்பட்டு வடக்கு
80 54/1 ஆம்பலாப்பட்டு தெற்கு
81 54 ஆம்பலாப்பட்டு சிவக்கொல்லை
82 55 கண்ணுக்குடி மேல்பாதி முதன்மை
83 55/1 கண்ணுக்குடி மேல்பாதி கூடுதல்
84 56 தொண்டராம்பட்டு கிழக்கு
85 56/1 தொண்டராம்பட்டு மேற்கு
86 57 வெள்ளூர்
87 60 பொய்யுண்டார் குடிகாடு
88 67 நெம்மேலி திப்பியக்குடி
89 68 வேதவிஜயபுரம்
90 69 ஆவிட நல்லவிஜயபுரம்
7. சில்லத்தூர் (22 கிராமங்கள்) 91 61 திருநல்லூர்
92 62 புகழ்சில்லத்தூர்
93 63/1 வெட்டிக்காடு
94 63 சில்லத்தூர்
95 64 கிருஷ்ணாபுரம்
96 65 வடக்குக்கோட்டை
97 66 சங்கரனார்குடிக்காடு
98 70 மேடையக்கொல்லை
99 71 வேதநாயகிபுரம்
100 72 கிளாமங்கலம்
101 73 சோழகன் குடிக்காடு
102 74 யோகநாயகிபுரம்
103 75 தெற்குக்கோட்டை
104 76 சூரிய மூர்த்திபுரம்
105 77 அக்கரைவட்டம்
106 78 சின்ன அம்மங்குடி
107 78/1 பாண்டிபழமனைக்காடு
108 79 பெரியஅம்மங்குடி
109 80 அம்மங்குடி
110 81 இலுப்பைவிடுதி
111 86 உஞ்சியவிடுதி
112 87 தளிகைவிடுதி
8. காவாலிப்பட்டி (13 கிராமங்கள்) 113 82 தோப்பு விடுதி
114 83 காவாலிப்பட்டி
115 84 காடுவெட்டி விடுதி
116 85 பணிகொண்டான் விடுதி
117 88 வெட்டுவாக்கோட்டை
118 88/1 ஊரணிபுரம்
119 89 வெங்கரை
120 89/1 திப்பன் விடுதி
121 89/2 பெரியகோட்டைக் காடு
122 90 சென்னியவிடுதி
123 91 கிருஷ்ணாபுரம்
124 92 நெய்வேலி வடபாதி
125 93 நெய்வேலி தென்பாதி
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 9 10 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 11

அறிவிக்கை–3

ஒரத்தநாடு வட்டத்தில் வட்டச்சீரமைப்புக்கு பின்னர் உள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டங்கள் வாரியாக பின்வருமாறு:-

வ. எண் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ. எண் வருவாய் கிராமத்தின் எண் வருவாய் கிராமத்தின் பெயர்
I ஒரத்தநாடு 1. ஈச்சங்கோட்டை (10 கிராமங்கள்) 1 1 நடுவூர்
2 2/1 ஈச்சங்கோட்டை
3 2/2 சாமிப்பட்டி
4 3 கருக்காக்கோட்டை
5 4 ஆழிவாய்க்கால்
6 4/1 சேதுராயன்குடிகாடு
7 5 பஞ்சநதிக்கோட்டை
8 6 காட்டுக்குறிச்சி
9 22 தென்னமநாடு வடக்கு
10 22/1 தென்னமநாடு தெற்கு
2. உளுர் உள்வட்டம் (20 கிராமங்கள்) 11 7 உளூர் மேற்கு
12 7/1 உளூர் கிழக்கு
13 8 பருத்திக்கோட்டை
14 8/1 பருத்தியப்பர் கோவில்
15 9 கீழ உளூர்
16 9/1 பருத்தியப்பர் கோவில்
17 10 வாண்டையார் இருப்பு
18 11 கரைமீண்டார்கோட்டை
19 12 இராகவாம்பாள்புரம்
20 12/1 சடையார்கோவில்
21 13 மூர்த்தியம்பாள்புரம்
22 13/1 பனையக்கோட்டை
23 14 நெய்வாசல்
24 14/1 அரசப்பட்டு
25 15 பொன்னாப்பூர் கீழ்பாதி
26 15/1 சின்னபொன்னாப்பூர்
27 16 பொன்னாப்பூர் மேல்பாதி
28 16/1 பருத்தியப்பார் கோவில்
29 17 குலமங்கலம்
30 17/1 தலையாமங்கலம்
3. ஒரத்தநாடு (14 கிராமங்கள்) 31 18 ஒக்கநாடு மேலையூர்
32 18/1 சமையன் குடிக்காடு
33 19 கண்ணந்தங்குடி கீழையூர் முதன்மை
34 19/1 கண்ணந்தங்குடி கீழையூர் கூடுதல்
35 20 கண்ணந்தங்குடி மேலையூர் முதன்மை
36 20/1 கண்ணந்தங்குடி மேலையூர் கூடுதல்
37 21 முத்தம்பாள்புரம்
38 34 கோவிலூர்
39 36 தெலுங்கன் குடிக்காடு
40 37 புதூர்
41 38 பாளாம்புத்தூர்
42 39 கக்கரை
43 58 பேய்கரும்பன் கோட்டை
44 59 புலவன்காடு
4. தெக்கூர் (13 கிராமங்கள்) 45 23 ஆயங்குடி
46 24 சோழபுரம்
47 25 வடக்கூர் வடக்கு சேத்தி
48 26 வடக்கூர் தெற்கு சேத்தி
49 27 பொய்யுண்டார்கோட்டை
50 27/1 பழங்கண்டார் குடிக்காடு
51 28 பாச்சூர்
52 29 ஆதனக்கோட்டை
53 30 தெக்கூர்
54 30/1 கருக்காடிப்பட்டி
55 31 கக்கரைக்கோட்டை
56 32 வடக்கிக்கோட்டை
57 33 மண்டலக்கோட்டை
5. திருமங்கலக்கோட்டை (13 கிராமங்கள்) 58 40 பூவத்தூர்
59 40/1 புதுநகர்
60 41 கீழவன்னிப்பட்டு
61 42 ஒக்கநாடு கீழையூர் முதன்மை
62 42/1 ஒக்கநாடு கீழையூர் கூடுதல்
63 43 காவராப்பட்டு
64 44 அருமுளை
65 45 திருமங்கலக்கோட்டை மேலையூர்
66 45/1 திருமங்கலக்கோட்டை மேலையூர் காலனி
67 46 திருமங்கலக்கோட்டை கீழையூர்
68 46/1 திருமங்கலக்கோட்டை கீழையூர் காலனி
69 47 வடசேரி தெற்கு
70 47/1 வடசேரி வடக்கு
6. தொண்டராம்பட்டு (19 கிராமங்கள்) 71 48 கொடியாளம்
72 49 பரவத்தூர்
73 50 கண்ணுக்குடி கீழ்பாதி
74 51 முள்ளூர் பட்டிக்காடு
75 52 கோபாலபுரம்
76 53 இராமபுரம்
77 54 ஆம்பலாப்பட்டு வடக்கு
78 54/1 ஆம்பலாப்பட்டு தெற்கு
79 54 ஆம்பலாப்பட்டு சிவக்கொல்லை
80 55 கண்ணுக்குடி மேல்பாதி முதன்மை
81 55/1 கண்ணுக்குடி மேல்பாதி கூடுதல்
82 56 தொண்டராம்பட்டு கிழக்கு
83 56/1 தொண்டராம்பட்டு மேற்கு
84 57 வெள்ளூர்
85 60 பொய்யுண்டார் குடிகாடு
86 67 நெம்மேலி திப்பியக்குடி
87 68 வேதவிஜயபுரம்
88 69 ஆவிட நல்லவிஜயபுரம்
89 73 சோழகன் குடிக்காடு
12 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 13

அறிவிக்கை–4

பட்டுக்கோட்டை வட்டத்தில் வட்டச் சீரமைப்புக்கு முன்னர் உள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டங்கள் வாரியாக பின்வருமாறு:-

வ. எண் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ. எண் வருவாய் கிராமத்தின் எண் வருவாய் கிராமத்தின் பெயர்
II. பட்டுக்கோட்டை 1. நம்பிவயல் (15 கிராமங்கள்) 1 1 அனந்தகோபாலபுரம் வடக்கு
2 2 கொள்ளுக்காடு
3 3 அனந்தகோபாலபுரம் தெற்கு
4 4 பாதரங்கோட்டை தெற்கு
5 5 பாதரங்கோட்டை வடக்கு
6 7 நம்பிவயல்
7 8 வேப்பங்காடு
8 9 வேப்பங்காடு உக்கடை
9 10 ஏனாதி
10 11 பாளமுத்தி
11 15 கரம்பயம்
12 6 அதம்பை வடக்கு புல எண்கள்.1-205, 420-545
13 6-1 அதம்பை தெற்கு புல எண்கள்.206-419
14 79 சாந்தாங்காடு
15 80 நடுவிக்கோட்டை
2. பட்டுக்கோட்டை (25 கிராமங்கள்) 16 12 ஆலடிக்குமுளை
17 13 சுக்கிரன்பட்டி
18 14 வீரக்குறிச்சி
19 16 எட்டுப்புளிக்காடு
20 17 செண்டாங்காடு பகுதி – I (புல எண்கள். 1-157)
21 17/1 செண்டாங்காடு பகுதி – II (புல எண்கள். 158-267)
22 18 சூரப்பள்ளம்
23 19 திட்டக்குடி
24 20 செம்பாளுர்
25 21 வடுகன்குத்தகை
26 22 ஆலத்தூர்
27 24 மகாதேவபுரம்
28 50 ஆத்திக்கோட்டை
29 73 பாப்பாவெளி பாளையக்கோட்டை
30 74 ரெங்கோஜியப்பா தோட்டம்
31 75 பட்டுக்கோட்டை
32 76 கைலாசநாதபுரம்
33 77 நாடியாம்பாள்புரம்
34 78 மகாராஜசமுத்திரம்
35 106 பைங்காட்டு வயல்
36 107 பண்ணவயல்
37 118 கூத்தாடிவயல்
38 119 கார்காவயல்
39 120 நைனாங்குளம்
40 121 முதல்சேரி
3. மதுக்கூர் (16 கிராமங்கள்) 41 23 முசிறி
42 25 புலவஞ்சி
43 26 கருப்பூர்
44 27 அண்டமி
45 28 நெம்மேலி
46 29 கீழக்குறிச்சி மேற்கு (புல எண்கள். 1-69, 232-307, 441- 442)
47 29/1 கீழக்குறிச்சி கிழக்கு (புல எண்கள். 70-231, 308-440, 443-448)
48 30 ஆவிக்கோட்டை
49 35 மோகூர்
50 36 மதுக்கூர் வடக்கு (புல எண்கள்.1-392, 432-460, 682-726, 731-767)
51 36/1 மதுக்கூர் தெற்கு (புல எண்கள்.393- 431, 461-681, 727-730)
52 37 ராமாம்பாள்புரம்
53 46 மூத்தாக்குறிச்சி
54 47 வேப்பங்குளம்
55 48 ஆலம்பள்ளம்
56 49 தளிக்கோட்டை
4. பெரியக்கோட்டை (20 கிராமங்கள்) 57 31 கழிச்சாங்கோட்டை
58 32 பாலோஜி ரெகுராம் சமுத்திரம்
59 33 பாவாஜிக்கோட்டை
60 34 ஒலையக்குன்னம்
61 38 கோபாலசமுத்திரம்
62 39 பெரியக்கோட்டை
63 40 கன்னியாகுறிச்சி
64 41 சொக்கனாவூர்
65 42 புளியக்குடி
66 43 காடந்தங்குடி
67 44 மதுரபாஷாணியபுரம்
68 45 விக்கிரமம்
69 56 வாடியக்காடு
70 57 பொன்னங்குண்டு
71 58 இளங்காடு
72 59 பரசுராமனேந்தல்
73 60 காரப்பங்காடு
74 61 சிரமேல்குடி
75 62 ரெகுராமசமுத்திரம்
76 63 பாலாயி அக்ரஹாரம்
5. துவரங்குறிச்சி (16 கிராமங்கள்) 77 51 நாட்டுச்சாலை
78 52 காசாங்காடு
79 53 ரெகுநாதபுரம்
80 54 வாட்டாக்குடி உக்கடை
81 55 அத்திவெட்டி மேற்கு (புல எண்கள்.1- 5, 8-216, 517-519)
82 55/1 அத்திவெட்டி கிழக்கு (புல எண்கள்.6, 7, 217-516, 520-524)
83 64 கல்யாணஓடை
84 65 பழவேரிக்காடு
85 66 வாட்டாக்குடி
86 67 மன்னங்காடு
87 68 துவரங்குறிச்சி வடக்கு (புல எண்கள்.1-300, 620-622)
88 68/1 துவரங்குறிச்சி தெற்கு (புல எண்கள்.301-619, 623-626)
89 69 அணைக்காடு
90 70 பொன்னவராயன்கோட்டை
91 71 பொன்னவராயன் கோட்டை உக்கடை
92 72 வெண்டாக்கோட்டை
6. குறிச்சி (19 கிராமங்கள்) 93 81 கொண்டிகுளம்
94 82 அலிவலம்
95 83 அனந்தீஸ்வரபுரம்
96 84 காயாவூர்
97 85 சௌந்தரநாயகிபுரம்
98 86 நெய்வாவிடுதி
99 87 பூவாளுர்
100 89 வாட்டாத்திக்கோட்டை கொள்ளுக்காடு
101 90 வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம்
102 91/1 இடையாத்தி வடக்கு (புல எண்கள்.1- 97, 323-381, 388-424, 426-458)
103 91 இடையாத்தி தெற்கு (புல எண்கள்.98- 322, 382-387 (ம) 425)
104 101 குறிச்சி
105 102 மணவயல்
106 103 பில்லங்குழி
107 104 துவரமடை
108 105 கழுகுபுலிக்காடு
109 108 பாலத்தளி
110 109 எண்ணாணிவயல்
111 110 எழுத்தாணிவயல்
7. திருச்சிற்றம்பலம் (16 கிராமங்கள்) 112 88 வழுதலை வட்டம்
113 92 சூரியநாராயணபுரம்
114 93 செருவாவிடுதி வடக்கு
115 94 கிருஷ்ணாபுரம்
116 95 செருவாவிடுதி தெற்கு
117 96 களத்தூர் மேற்கு (புல எண்கள்.1-105, 208-354, 503-507)
118 96/1 களத்தூர் கிழக்கு (புல எண்கள்.106- 207, 355-502, 508-527)
119 97 திருச்சிற்றம்பலம் மேற்கு (புல எண்கள்.1-55, 113-243, 260-280, 413-418)
120 97/1 திருச்சிற்றம்பலம் கிழக்கு (புல எண்கள்.56-112, 244-259, 281-412, 419-434)
121 98 மடத்திக்காடு
122 99 துறவிக்காடு
123 100 புனல்வாசல் மேற்கு (புல எண்கள்.1- 220, 457-506, 551-565)
124 100/1 புனல்வாசல் கிழக்கு (புல எண்கள்.221-456, 507-550)
125 111 மதன்பட்டவூர்
126 112 ஒட்டங்காடு
127 113 ஒட்டங்காடு உக்கடை
8. ஆண்டிக்காடு (26 கிராமங்கள்) 128 114 நடுவிக்குறிச்சி
129 115 கட்டயங்காடு
130 116 கட்டயங்காடு உக்கடை
131 117 பூவாணம்
132 124 சொக்கநாதபுரம்
133 125 புக்கரம்பை
134 126 பள்ளத்தூர்
135 127 ஆலடிக்காடு
136 128 அழகியநாயகிபுரம்
137 129 எரளிவயல்
138 130 கரிசவயல்
139 131 இரண்டாம் புளிக்காடு
140 132 புதிரிவயல்
141 133 தண்டாமரைக்காடு
142 134 பள்ளி ஓடவயல்
143 135 சரபேந்திராஜன்பட்டிணம்
144 136 கள்ளிவயல்
145 137 அலமதிக்காடு
146 138 மரவன்வயல்
147 139 எட்டிவயல்
148 140 உதயமுடையான்
149 141 ஆண்டிக்காடு
150 142 புதுப்பட்டிணம்
151 143 வெளிவயல்
152 144 கொள்ளுக்காடு
153 145 மருதங்காவயல்
9. அதிராம்பட்டிணம் (10 கிராமங்கள்) 154 122 பள்ளிக்கொண்டான்
155 123 சேண்டாக்கோட்டை
156 146 சின்ன ஆவுடையார்கோவில்
157 147 ராஜாமடம்
158 148 மகிழங்கோட்டை
159 149 ஏரிப்புறக்கரை
160 150 சத்திரம் தொக்காலிக்காடு
161 151 தொக்காலிக்காடு
162 152 புதுக்கோட்டை உள்ளுர்
163 153 அதிராம்பட்டிணம்
10. தம்பிக்கோட்டை (12 கிராமங்கள்) 164 154 நரசிங்கபுரம்
165 155 பழஞ்சூர்
166 156 சௌந்தரநாயகிபுரம்
167 157 தாமரங்கோட்டை வடக்கு (புல எண்.1-595)
168 157/1 தாமரங்கோட்டை தெற்கு (புல எண்.596-975)
169 158 பரக்கலக்கோட்டை
170 159 கிருஷ்ணாபுரம்
171 160 தம்பிக்கோட்டை மேலக்காடு
172 161 தம்பிக்கோட்டை மறவக்காடு
173 162 சுந்தரம்
174 163 தம்பிக்கோட்டை வடகாடு
175 164 புதுக்கோட்டகம்
14 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 15 16 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 17 18 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அறிவிக்கை–5

பட்டுக்கோட்டை வட்டத்தில் வட்டச் சீரமைப்புக்கு பின்னர் உள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டங்கள் வாரியாக பின்வருமாறு:-

வ. எண் வட்டத்தின் பெயர் குறுவட்டத்தின் பெயர் வ. எண் வருவாய் கிராமத்தின் எண் வருவாய் கிராமத்தின் பெயர்
II. பட்டுக்கோட்டை 1. நம்பிவயல் (10 கிராமங்கள்) 1 7 நம்பிவயல்
2 8 வேப்பங்காடு
3 9 வேப்பங்காடு உக்கடை
4 10 ஏனாதி
5 11 பாளமுத்தி
6 15 கரம்பயம்
7 6 அதம்பை வடக்கு புல எண்கள்.1-205, 420-545
8 6-1 அதம்பை தெற்கு புல எண்கள்.206-419
9 79 சாந்தாங்காடு
10 80 நடுவிக்கோட்டை
2. பட்டுக்கோட்டை (25 கிராமங்கள்) 11 12 ஆலடிக்குமுளை
12 13 சுக்கிரன்பட்டி
13 14 வீரக்குறிச்சி
14 16 எட்டுப்புளிக்காடு
15 17 செண்டாங்காடு பகுதி – I (புல எண்கள். 1-157)
16 17/1 செண்டாங்காடு பகுதி – II (புல எண்கள். 158-267)
17 18 சூரப்பள்ளம்
18 19 திட்டக்குடி
19 20 செம்பாளுர்
20 21 வடுகன்குத்தகை
21 22 ஆலத்தூர்
22 24 மகாதேவபுரம்
23 50 ஆத்திக்கோட்டை
24 73 பாப்பாவெளி பாளையக்கோட்டை
25 74 ரெங்கோஜியப்பா தோட்டம்
26 75 பட்டுக்கோட்டை
27 76 கைலாசநாதபுரம்
28 77 நாடியாம்பாள்புரம்
29 78 மகாராஜசமுத்திரம்
30 106 பைங்காட்டு வயல்
31 107 பண்ணவயல்
32 118 கூத்தாடிவயல்
33 119 கார்காவயல்
34 120 நைனாங்குளம்
35 121 முதல்சேரி
3. மதுக்கூர் (16 கிராமங்கள்) 36 23 முசிறி
37 25 புலவஞ்சி
38 26 கருப்பூர்
39 27 அண்டமி
40 28 நெம்மேலி
41 29 கீழக்குறிச்சி மேற்கு (புல எண்கள். 1-69, 232-307, 441- 442)
42 29/1 கீழக்குறிச்சி கிழக்கு (புல எண்கள். 70-231, 308-440, 443-448)
43 30 ஆவிக்கோட்டை
44 35 மோகூர்
45 36 மதுக்கூர் வடக்கு (புல எண்கள்.1- 392, 432-460, 682-726, 731-767)
46 36/1 மதுக்கூர் தெற்கு (புல எண்கள்.393- 431, 461-681, 727-730)
47 37 ராமாம்பாள்புரம்
48 46 மூத்தாக்குறிச்சி
49 47 வேப்பங்குளம்
50 48 ஆலம்பள்ளம்
51 49 தளிக்கோட்டை
4. பெரியக்கோட்டை (20 கிராமங்கள்) 52 31 கழிச்சாங்கோட்டை
53 32 பாலோஜி ரெகுராம் சமுத்திரம்
54 33 பாவாஜிக்கோட்டை
55 34 ஒலையக்குன்னம்
56 38 கோபாலசமுத்திரம்
57 39 பெரியக்கோட்டை
58 40 கன்னியாகுறிச்சி
59 41 சொக்கனாவூர்
60 42 புளியக்குடி
61 43 காடந்தங்குடி
62 44 மதுரபாஷாணியபுரம்
63 45 விக்கிரமம்
64 56 வாடியக்காடு
65 57 பொன்னங்குண்டு
66 58 இளங்காடு
67 59 பரசுராமனேந்தல்
68 60 காரப்பங்காடு
69 61 சிரமேல்குடி
70 62 ரெகுராமசமுத்திரம்
71 63 பாலாயி அக்ரஹாரம்
5. துவரங்குறிச்சி (16 கிராமங்கள்) 72 51 நாட்டுச்சாலை
73 52 காசாங்காடு
74 53 ரெகுநாதபுரம்
75 54 வாட்டாக்குடி உக்கடை
76 55 அத்திவெட்டி மேற்கு (புல எண்கள்.1- 5, 8-216, 517-519)
77 55/1 அத்திவெட்டி கிழக்கு (புல எண்கள்.6, 7, 217-516, 520-524)
78 64 கல்யாணஓடை
79 65 பழவேரிக்காடு
80 66 வாட்டாக்குடி
81 67 மன்னங்காடு
82 68 துவரங்குறிச்சி வடக்கு (புல எண்கள்.1-300, 620-622)
83 68/1 துவரங்குறிச்சி தெற்கு (புல எண்கள்.301-619, 623-626)
84 69 அணைக்காடு
85 70 பொன்னவராயன்கோட்டை
86 71 பொன்னவராயன் கோட்டை உக்கடை
87 72 வெண்டாக்கோட்டை
6. குறிச்சி (15 கிராமங்கள்) 88 81 கொண்டிகுளம்
89 82 அலிவலம்
90 83 அனந்தீஸ்வரபுரம்
91 84 காயாவூர்
92 85 சௌந்தரநாயகிபுரம்
93 86 நெய்வாவிடுதி
94 87 பூவாளுர்
95 101 குறிச்சி
96 102 மணவயல்
97 103 பில்லங்குழி
98 104 துவரமடை
99 105 கழுகுபுலிக்காடு
100 108 பாலத்தளி
101 109 எண்ணாணிவயல்
102 110 எழுத்தாணிவயல்
7. திருச்சிற்றம்பலம் (16 கிராமங்கள்) 103 88 வழுதலை வட்டம்
104 92 சூரியநாராயணபுரம்
105 93 செருவாவிடுதி வடக்கு
106 94 கிருஷ்ணாபுரம்
107 95 செருவாவிடுதி தெற்கு
108 96 களத்தூர் மேற்கு (புல எண்கள்.1-105, 208-354, 503-507)
109 96/1 களத்தூர் கிழக்கு (புல எண்கள்.106- 207, 355-502, 508-527)
110 97 திருச்சிற்றம்பலம் மேற்கு (புல எண்கள்.1-55, 113-243, 260-280, 413-418)
111 97/1 திருச்சிற்றம்பலம் கிழக்கு (புல எண்கள்.56-112, 244-259, 281-412, 419-434)
112 98 மடத்திக்காடு
113 99 துறவிக்காடு
114 100 புனல்வாசல் மேற்கு (புல எண்கள்.1- 220, 457-506, 551-565)
115 100/1 புனல்வாசல் கிழக்கு (புல எண்கள்.221-456, 507-550)
116 111 மதன்பட்டவூர்
117 112 ஒட்டங்காடு
118 113 ஒட்டங்காடு உக்கடை
8. ஆண்டிக்காடு (26 கிராமங்கள்) 119 114 நடுவிக்குறிச்சி
120 115 கட்டயங்காடு
121 116 கட்டயங்காடு உக்கடை
122 117 பூவாணம்
123 124 சொக்கநாதபுரம்
124 125 புக்கரம்பை
125 126 பள்ளத்தூர்
126 127 ஆலடிக்காடு
127 128 அழகியநாயகிபுரம்
128 129 எரளிவயல்
129 130 கரிசவயல்
130 131 இரண்டாம் புளிக்காடு
131 132 புதிரிவயல்
132 133 தண்டாமரைக்காடு
133 134 பள்ளி ஓடவயல்
134 135 சரபேந்திராஜன்பட்டிணம்
135 136 கள்ளிவயல்
136 137 அலமதிக்காடு
137 138 மரவன்வயல்
138 139 எட்டிவயல்
139 140 உதயமுடையான்
140 141 ஆண்டிக்காடு
141 142 புதுப்பட்டிணம்
142 143 வெளிவயல்
143 144 கொள்ளுக்காடு
144 145 மருதங்காவயல்
9. அதிராம்பட்டிணம் (10 கிராமங்கள்) 145 122 பள்ளிக்கொண்டான்
146 123 சேண்டாக்கோட்டை
147 146 சின்ன ஆவுடையார்கோவில்
148 147 ராஜாமடம்
149 148 மகிழங்கோட்டை
150 149 ஏரிப்புறக்கரை
151 150 சத்திரம் தொக்காலிக்காடு
152 151 தொக்காலிக்காடு
153 152 புதுக்கோட்டை உள்ளுர்
154 153 அதிராம்பட்டிணம்
10. தம்பிக்கோட்டை (12 கிராமங்கள்) 155 154 நரசிங்கபுரம்
156 155 பழஞ்சூர்
157 156 சௌந்தரநாயகிபுரம்
158 157 தாமரங்கோட்டை வடக்கு (புல எண்.1-595)
159 157/1 தாமரங்கோட்டை தெற்கு (புல எண்.596-975)
160 158 பரக்கலக்கோட்டை
161 159 கிருஷ்ணாபுரம்
162 160 தம்பிக்கோட்டை மேலக்காடு
163 161 தம்பிக்கோட்டை மறவக்காடு
164 162 சுந்தரம்
165 163 தம்பிக்கோட்டை வடகாடு
166 164 புதுக்கோட்டகம்
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 19 20 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 21 22 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

வே. ராஜாராமன், அரசு செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 02 March 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-03-02.Extraordinary_85_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2024-03-02.Extraordinary_85_Part-II_Section-1.