©
GOVERNMENT OF TAMIL NADU
2024
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 4.00 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 13] CHENNAI, WEDNESDAY, MARCH 27, 2024 Panguni 14, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
HOME DEPARTMENT
பள்ளிக் கல்வி துறை
மாவட்ட நூலக அலுவலர்கள் நியமனம் செய்தல் Tamil Nadu Protection of Interests of
பற்றிய அறிவிக்கை. .. .. 178 Depositors (in Financial Establishments)
Act.— Messers Neomax Properties Private
Limited, Madurai District .. .. 170-173
தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு(த்) துறை
Industrial Tribunal for Adjudication. 173-174 Labour Courts for Adjudication 174-178
D.T.P.—II-2 (13)—1
[169]170 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
NOTIFICATIONS BY GOVERNMENT
HOME DEPARTMENT
procured by the said financial establishment from and
out of the deposits collected from the depositors;
Messers Neomax Properties Private Limited, Madurai
District under the Tamil Nadu Protection of Interests
NOW, THEREFORE, in exercise of the powers of Depositors (in Financial Establishments) Act.
conferred by Section 3 of the Tamil Nadu Protection
of Interests of Depositors (in Financial Establishments) No.II(2)/HO/242/2024.
Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of
Tamil Nadu hereby makes an ad-interim order attaching [Tamil Nadu Protection of Interests of Depositors
the immovable properties in the name of the defaulted (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act
financial establishment, namely Messers Neomax 44 of 1997) - M/s. Neomax Properties Private Limited,
Properties Private Limited, functioned at Door No.85, Madurai District - Default in return of deposits by the
Subramaniya Pillai Street, Ricky Tower 2nd Floor, Financial Establishment - Ad-interim order attaching the
Bye-Pass Road, S.S. Colony, Madurai, as specified in immovable properties of the said financial establishment
under Section 3 of the said Act - Orders - Issued.] the Schedule to this order and transfers the control over
the said immovable properties to the Competent Authority, The following Government Order is published:-
namely, the Competent Authority and District Revenue
Officer, Madurai District appointed under the said Act.
[G.O.Ms.No. 195, Home (Police - XIX), 8th March 2024,
மாசி 25, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
2. The Competent Authority and District Revenue
Officer, Madurai District is requested to pursue further Read:-
action in accordance with the procedure laid down in
sub-sections (3) and (4) of Section 4 of the said Act and From the Additional Director General of Police,
also the formalities prescribe in the Tamil Nadu Protection of Economic Offences Wing, Chennai, letter
Interests of Depositors (in financial Establishments) Rc.No. C1/EOW/2484/2024, dated 07.03.2024.
Rules, 1997.
Order : No. 195, Home (Police - XIX), 8th March 2024.
3. The Special Public Prosecutor, Special Court WHEREAS, complaints have been received from a
for the Tamil Nadu Protection of Interests of Depositors number of depositors that Messers Neomax Properties
(in Financial Establishments) Act, 1997, Madurai is Private Limited, Madurai District, a financial establishment,
requested to render necessary assistance to the Competent has defaulted the return of deposits made by the depositors
Authority and District Revenue Officer, Madurai District in after maturity;
filing the application before the Special Court constituted
under the said Act.
AND WHEREAS, the Government are satisfied that
the said financial establishment is not likely to return the
deposits to the depositors and hence, the Government
(By Order of the Governor) have to protect the interests of such depositors;
P. AMUDHA, AND WHEREAS, the immovable properties specified Principal Secretary to Government. in the Schedule to this order are alleged to have beenMar. 27, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 171
The Schedule
| Sl. No. | Name and Address of the Owner of the Property | Location of the Property | Description of the Properties (4) | Guideline Value (in Rupees) (Rs.250/- Per Sq.Ft | ||||
| Document No. | Patta No. | Survey No. | Plot No. | Extent in Sq.ft | ||||
| (1) | (2) | (3) | (a) | (b) | (c) | (d) | (e) | (5) |
| 1. | A1. Neomax Properties Private Limited, Door No. 85, Subramaniya Pillai Street, Ricky Tower, 2nd Floor, Bye-pass Road, S.S. Colony, Madurai. Property purchased in favour of the above company by Thiru B.Balamurugan, S/o. M. Bala Subramanian, No. 1-1/3A, Periyar Nagar 1st Main Road, Karisalkulam, Madurai-18. (Agent). | Muduvarpatti Village Vadipatti Taluk, Madurai District. | 4507/22 Dated 08.08.2022 Rectification Document 3005/23 Dated 16.06.23 Alanganallur Sub Registrar Office, Madurai District. | 2034 1826 | 763/1A | 155 | 9800 | 24,50,000/- |
| 156 | 9800 | 24,50,000/- | ||||||
| 157 | 9800 | 24,50,000/- | ||||||
| 158 | 9800 | 24,50,000/- | ||||||
| 763/1A 763/1B | 159 | 8119 | 20,29,750/- | |||||
| 763/1A 763/1B 792/1 | 162 | 13000 | 32,50,000/- | |||||
| 163 | 7265 | 18,16,250/- | ||||||
| 792/1 | 40 | 10150 | 25,37,500/- | |||||
| 41 | 10150 | 25,37,500/- | ||||||
| 42 | 10150 | 25,37,500/- | ||||||
| 782/1 | 113 | 8400 | 21,00,000/- | |||||
| 114 | 8400 | 21,00,000/- | ||||||
| 115 | 8400 | 21,00,000/- | ||||||
| 116 | 8400 | 21,00,000/- | ||||||
| 782/1 782/2 | 128 | 8750 | 21,87,500/- | |||||
| 129 | 8750 | 21,87,500/- | ||||||
| 782/1 | 100 | 8400 | 21,00,000/- | |||||
| 782/2 | 101 | 8050 | 20,12,500/- | |||||
| 102 | 7700 | 19,25,000/- | ||||||
| 782/1 | 108 | 8400 | 21,00,000/- | |||||
| 109 | 8400 | 21,00,000/- | ||||||
| 110 | 8400 | 21,00,000/- | ||||||
| 763/1A 782/1 | 149 | 33350 | 83,37,500/- | |||||
| 2. | A1. Neomax Properties Private Limited, Door No. 85, Subramaniya Pillai Street, Ricky Tower, 2nd Floor, Bye-pass Road, S.S. Colony, Madurai. Property purchased in favour of the above company by Thiru B.Balamurugan, S/o. M. Bala Subramanian, Door No. 1-1/3A, Periyar Nagar 1st Main Road, Karisalkulam, Madurai-18. (Agent). | Alanganallur Sub Registrar Office, Madurai District. | 4506/22 D ated 08.08.2022 | 1481 | 561 | 1 | 4133 | 10,33,250/- |
| 2 | 4500 | 11,25,000/- | ||||||
| 3 | 4500 | 11,25,000/- | ||||||
| 561 | 5 | 4500 | 11,25,000/- | |||||
| 6 | 4500 | 11,25,000/- | ||||||
| 7 | 4500 | 11,25,000/- | ||||||
| 561 562 | 8 | 4500 | 11,25,000/- | |||||
| 562 | 9 | 4500 | 11,25,000/- | |||||
| 562 | 10 | 4560 | 11,40,000/- | |||||
| 562 | 11 | 4500 | 11,25,000/- | |||||
| 12 | 4500 | 11,25,000/- | ||||||
| 13 | 4500 | 11,25,000/- | ||||||
| 562 | 14 | 5522 | 13,80,500 | |||||
| 562 | 15 | 3258 | 8,14,500/- | |||||
| 562 | 16 | 4500 | 11,25,000/- | |||||
| 17 | 4500 | 11,25,000/- | ||||||
| 18 | 4500 | 11,25,000/- | ||||||
| 562 | 19 | 4964 | 12,41,000/- | |||||
| 561 562 | 21 | 4500 | 11,25,000/- | |||||
| 561 | 22 | 4500 | 11,25,000/- | |||||
| 23 | 4500 | 11,25,000/- | ||||||
| 24 | 4500 | 11,25,000/- | ||||||
| 561 | 27 | 4500 | 11,25,000/- | |||||
| 28 | 4978 | 12,44,500/- | ||||||
| 561 | 29 | 5567 | 13,91,750/- | |||||
| 561 | 32 | 4500 | 11,25,000/- | |||||
| 33 | 4500 | 11,25,000/- | ||||||
| 34 | 4500 | 11,25,000/- | ||||||
| 35 | 4500 | 11,25,000/- | ||||||
| 561 562 | 36 | 4500 | 11,25,000/- | |||||
| 562 | 38 | 5237 | 13,09,250/- | |||||
| 562 | 39 | 4500 | 11,25,000/- | |||||
| 40 | 4500 | 11,25,000/- | ||||||
| 562 | 41 | 6198 | 15,49,500/- | |||||
| 562 | 42 | 5413 | 13,54,500/- | |||||
| 43 | 6614 | 16,53,500/- | ||||||
| 44 | 6744 | 16,86,000/- | ||||||
| 562 | 45 | 5533 | 13,83,250/- | |||||
| 561 562 | 47 | 4500 | 11,25,000/- | |||||
| 561 | 48 | 7530 | 18,82,500/- | |||||
| 49 | 7330 | 18,32,500/- | ||||||
| 50 | 7131 | 17,82,750/- | ||||||
| 51 | 6932 | 17,33,000/- | ||||||
| 52 | 5302 | 13,25,500/- | ||||||
| 561 | 53 | 5485 | 13,71,250/- | |||||
| 54 | 5314 | 13,28,500/- | ||||||
| Total | 69 | 462584 | 11,56,46,000/- |
P. AMUDHA, Principal Secretary to Government.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு(த்) துறை
இணைப்பு
எழுவினாக்கள்
Disputes between Workmen and Managements
கோரிக்கை எண்-1
referred to Industrial Tribunal for Adjudication.
என்.எஸ்.கே. பேரிங்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், காஞ்சிபுரம் மாவட்டம்.
[அரசாணை (டி) எண் 135, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No. II(2)/LWSD/243/2024.—காஞ்சிபுரம் மாவட்டம், என்.எஸ்.கே. பேரிங்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் காஞ்சிபுரம் மாவட்டம் பொது தொழிலாளர் சங்கத்திற்குமிடையே (சி.ஐ.டி.யு.) தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கைகளில் இணைப்பிற் கண்டவாறு கோரிக்கை எண்கள் 1, 3, 4, 13, 35 மற்றும் 37 (6 கோரிக்கைகள்) ஆகியவற்றை சென்னை, தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற்தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.15000/- ஊதிய உயர்வு வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்-3
சி மற்றும் பி ஷிப்டில் வேலை செய்யும் தொழிலாளிக்கு முறையே ரூ.200/- மற்றும் ரூ.150/- ஷிப்ட் அலவன்ஸாக அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்-4
கெமிக்கல் மற்றும் ஹீட்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஹசார்டஸ் (கெமிக்கல் மற்றும் ஹீட்) அலவன்ஸாக மாதம் ரு.3000/- அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்-13
தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 3 சட்டை, 2 பேண்ட் மற்றும் 3 செட் சாக்ஸ் சீருடை எண்ணிக்கையை 4 சட்டை, 3 பேண்ட், 5 செட் சாக்ஸ் மற்றும் ஒரு டி சர்ட் என உயர்த்தி வழங்குவதுடன் மெயிண்டனன்ஸ் துறையில் உள்ளோருக்கு கூடுதலாக ஒரு செட் சீருடை உயர்த்தி வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
கோரிக்கை எண்-35
தொழிலாளர்களுக்கு டவல், எண்ணென், சோப்பு, ஹார்லிக்ஸ் ஆகியவற்றிற்கு பதிலாக மாதம் ரூ.500/- வழங்கப்பட்டு வருவதை ரூ.1000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
174 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2கோரிக்கை எண்-37
நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தொழிற் தகராறு மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
ஞாயிற்றுக்கிழமை அலவன்ஸ் தற்போது ரூ.450/- வழங்கப்படுவதை, ரூ.1000/- ஆக உயர்த்தி வழங்கவும் அந்நாளுக்கு ஈடுசெய்யும் விடுப்பு வழங்கவும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
திரு. V. தமிழ்வாணன் (பணி எண்.09CR3182), என்ற Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication.
மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை.
நடத்துனருக்கு நிர்வாகம் வழங்கிய உத்தரவு எண். டிஎன்எஸ்டிசி/ டிஎஸ்/டி2/230, நாள்.27.11.2015-இன் படி அடுத்தகட்ட ஊதிய உயர்வினை 18 மாத காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தம் செய்துள்ள தண்டணையினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
[அரசாணை (டி) எண் 138, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு
மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No. II(2)/LWSD/244/2024.—சென்னை, மாநகர்போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கும் சென்னை, அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி), லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.
மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கையை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; [அரசாணை (டி) எண் 141, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18, 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின்
சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No.II(2)/LWSD/246/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (திருநெல்வேலி) லிட், நாகர்கோவில் மண்டலம்,
நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜ் நாடார் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற எழுவினா
தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது
என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற் தகராறை பின்வரும்
எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்
தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)
பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள திரு. வி. சிவசங்கர், ஓட்டுநர் (பணி எண்.டி50315) மற்றும் திரு. ஒய். ராஜ்மோகன், நடத்துநர், (பணி எண்.சி58470) ஆகியோருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 07.05.2021 நாளிட்ட குற்றச்சாட்டு குறிப்பாணையை இரத்து செய்து, தற்காலிக பணிநீக்கத்தில் இருந்த நாட்களை பணி நாட்களாக அளிக்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்,
மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர்
நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால்
ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எழுவினா
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,
(கும்பகோணம்) லிட், காரைக்குடி
[அரசாணை (டி) எண் 142, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
மனுதாரர் திரு. ஜே. முகம்மது உவைஸ், நடத்துநர் (பணி எண்.T2C130099 (10975)) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண்.2670/லீகல்-05/ ஒழுங்கு/தஅபோக/ தி.நகர்/2021, 25.11.2022 தேதியிட்டு வழங்கப்பட்ட தண்டணையான ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கா வண்ணம் ஆறு மாதங்கள் நிறுத்தி வைத்தும், அன்னார் பணிக்கு வருகை தராத நாட்களை பணிக்கு வருகை தராத நாட்கள் என கருதும்படி ஆணையிடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்,
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்
சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் No.II(2)/LWSD/245/2024.— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கும்பகோணம்) லிட், காரைக்குடி என்ற நிர்வாகத்திற்கும் செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் பொது நல அமைப்புச்சங்கம், பதிவு எண் 161/SVG/2019 சிவகங்கை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும் 1947-ஆம்
தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்புMar. 27, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 175 [அரசாணை (டி) எண் 143, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/247/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (திருநெல்வேலி) லிட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. D. வின்சென்ட் நேசராஜ், ஓட்டுநர் (பணி எண். 3236) என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தரவு ஆணை எண். 7495/லீகல்-4/ ஒழுங்கு/தநாஅபோக/2015, நாள். 24.11.2016-ன்படி அன்னாரது ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடத்திற்கு நிறுத்தம் செய்து வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும், மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 144, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/248/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (திருநெல்வேலி) லிட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் பொதுச்செயலாளர், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. C. ஜெயகோபிகுமார், தேர்வுநிலை ஓட்டுநர் (கணிணி எண். 3323) என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தரவு ஆணை எண். 228/லீகல்-4/ஒழுங்கு/தஅபோக/இரா-1/2017, நாள். 12.10.2018-ன்படி அன்னாரது ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடத்திற்கு நிறுத்தம் செய்து வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும், மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 145, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/249/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (திருநெல்வேலி) லிட், நாகர்கோவில் மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், இராணித்தோட்டம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. V. சசிகுமார், சிறப்புநிலை ஓட்டுநர் (இடிபி எண். T2D970309 (3362)) என்பவருக்கு நிர்வாகத்தின் மேல்முறையீட்டு ஆணை எண். 4266/ச05/தஅபோக/திலி/2019, நாள். 18.05.2022-ன்படி ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் ஆறு (6) மாதத்திற்கு நிறுத்தம் செய்தும், அதனை நிலுவைத் தொகை ஏதுமின்றி (without arrear amout) அமுல்படுத்திடவும் ஆணையிடப்பட்ட மேல்முறையீட்டு ஆணையினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
176 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2[அரசாணை (டி) எண் 146, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/250/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (திருநெல்வேலி) லிட், நாகர்கோவில் மண்டலம் நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. V. செல்வமணி, முதுநிலை நடத்துநர் (பணி எண். T2C080098 (9660)) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 6407/லீகல்-05/ஒழுங்கு/ தஅபோக/ திரு.வ/ 2019, நாள். 20.11.2021-ன்படி அன்னாரது ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் ஒரு வருடத்திற்கு நிறுத்தம் செய்து வழங்கப்பட்ட தண்டணையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 148, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/251/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (திருநெல்வேலி) லிட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. V. மகேஸ்வரன், தேர்வுநிலை ஓட்டுநர் (பணி எண். 4535) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 93 / லீகல்-07 / ஒழுங்கு / தஅபோக/ மார் / 2017, நாள். 07.03.2020-ன்படி அன்னாரது ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடத்திற்கு நிறுத்தம் செய்து ஆணையிடப்பட்ட தண்டணையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 149, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/252/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (திருநெல்வேலி) லிட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் பொது செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச்சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. N. அப்புகுட்டன், தேர்வுநிலை ஓட்டுநர் (பணி எண். 7451) என்பவருக்கு நிர்வாகத்தின் மேல்முறையீட்டு ஆணை எண். 10511/ச04/தஅபோக/திலி/2017, நாள். 28.12.2019-ன்படி அன்னாரது ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் இரண்டு வருடத்திற்கு நிறுத்தம் செய்தும், அதனை நிலுவைத் தொகை ஏதுமின்றி (without arrear amout) அமல்படுத்திடவும் ஆணையிடப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Mar. 27, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 177[அரசாணை (டி) எண் 150, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/253/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (திருநெல்வேலி) லிட், நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. K. கிருஷ்ணன், ஓட்டுநர் (பணி எண். 2375) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 6526 / லீகல்-4 / ஒழுங்கு / தநாஅபோக / 2010, நாள். 25.09.2011-ன்படி அன்னாரது ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடத்திற்கு நிறுத்தம் செய்து ஆணையிடப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண் 152, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/254/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (திருநெல்வேலி) லிட், நாகர்கோவில் மண்டலம் நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. J. சுதன், ஓட்டுநர் (பணி எண். 4100) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 414/ லீகல்-11/ ஒழுங்கு/ தநாஅபோக/2018, நாள். 12.10.2018-ன்படி வழங்கப்பட்ட தண்டனையான ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைத்து ஆணையிடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்,
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரசாணை (டி) எண் 151, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/255/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (மதுரை) லிட், திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும் மாநில பொதுச் செயலாளர், தொழிலாளர் சட்ட உரிமைகள் தொழிற்சங்கம், தேனி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. P. பொன்னுச்சாமி, (ப.எண். 56495) சேம ஓட்டுனருக்கு தினக்கூலி பயிற்சிக்காலத்தை ஒரு (1) வருட காலத்திற்கு நீட்டிப்பு செய்து நிர்வாகம் வழங்கிய LD8D3/1075, நாள். 30.07.2018 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும், மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குமார் ஜயந்த்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
178 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2பள்ளிக்கல்வி துறை
| வ . எண். | பெயர் | பணியிடம் |
| 1. | திருமதி. கவிதா M. | மாவட்ட நூலக அலுவலர் சென்னை |
| 2. | திரு. விஜயகுமார் D. | மாவட்ட நூலக அலுவலர் சேலம் |
மாவட்ட நூலக அலுவலர்கள் நியமனம் செய்தல் பற்றிய
அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண் 71, பள்ளிக்கல்வி (பொ.நூ.1)த் துறை, 11 மார்ச் 2024, மாசி 28, சோபகிருது,
திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No.II(2)/SE/256/2024.—தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016, பிரிவு 17(1)-ன்படி
Level-22-Rs.56100-177500/- என்ற ஊதிய ஏற்ற
முறையில் கீழ்க்கண்டவாறு அவர்களின் பெயருக்கெதிரே
உள்ளவாறு மாவட்ட நூலக அலுவலர்களாக நியமனம்
ஜெ. குமரகுருபரன், அரசு செயலாளர்.
செய்யப்படுகிறார்கள்:-
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU