© [Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.
2024 [Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 14] CHENNAI, WEDNESDAY, APRIL 3, 2024 Panguni 21, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055
Part VI—Section 2
Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.
TAMIL NADU ELECTRICITY REGULATORY COMMISSION, CHENNAI
Tamil Nadu Electricity Regulatory Commission State Advisory Committee
(Amendment) Regulations, 2004 .. .. .. .. .. .. .. .. 66-67 GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS
Loss of Certificates
.. .. .. .. .. .. .. ... 68 COLLECTORS AND LOCAL AUTHORITIES
மாவட்ட ஆட்சித் தலைவர், திருவள்ளூர் தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் சட்ட அமுலிலிருந்து
நிலங்களை விலக்குதல் அறிவிக்கை .. .. .. .. .. .. .. .. 68-69 DTP—VI-2 (14)
[65]66 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
TAMIL NADU ELECTRICITY REGULATORY COMMISSION, CHENNAI
Tamil Nadu Electricity Regulatory Commission State Advisory Committee
(Amendment) Regulations, 2004
(Notification No. TNERC/SACR/2-57)
(Lr.No. TNERC/Legal/1364/D. No. 368/2024)
No. VI(2)/8/2024.
WHEREAS the Tamil Nadu Electricity Regulatory Commission specified and notified the Tamil Nadu Electricity Regulatory Commission- State Advisory Committee Regulations, 2004 under sub–section (1) of Section 87 of the Electricity Act,2003 (Central Act 36 of 2003) and published in Part VI—Section 2 of the Tamil Nadu Government Gazette (Supplement) dated 18th February, 2004.
AND WHEREAS it is considered necessary to issue an amendment to sub-regulation (2) of Regulation 12 of "Tamil Nadu Electricity Regulatory Commission – State Advisory Committee Regulations,2004 so as to enhance the sitting fee as determined by the Commission from time to time for the members except for ex-officio members and serving Government employees nominated to the Commission or anyone who is otherwise ineligible for any reason shall be subject to the condition of previous publication and accordingly have undergone such previous publication.
Now, Therefore in exercise of the powers conferred on it by sub-section (1) of Section 87 of the Electricity Act, 2003 (Central Act No.36 of 2003) and all other powers enabling it in that behalf, the Tamil Nadu Electricity Regulatory Commission hereby specified the following amendment to Tamil Nadu Electricity Regulatory Commission – State Advisory Committee Regulations, 2004, namely;
Amendment
For sub-regulation (2) of Regulation 12, the following shall be substituted namely:-
"12. (2) A sitting fee as determined by the Commission from time to time, shall be payable to all the members of the Committee except the ex-officio members and the serving Government Employees who have been nominated to the Committee or to anyone who is otherwise found ineligible for any reason."
Explanatory Statement
The existing sitting fee to member of State Advisory Committee have not been revised for the past 20 years. The enhancement of sitting fee by the Commission would encourage the active participation of members in taking important decisions in consultation with the Committee. Hence, the determination of sitting fee by the Commission from time to time on need basis is required. The present amendment seeks to achieve the said object.
| Existing provision | Regulation as amended |
| (1) | (2) |
| 12. (2) A sitting fee of Rs.1,000/- per meeting shall be payable to all the Members of the Committee except the ex-officio members. | 12. (2) A sitting fee as determined by the Commission from time to time, shall be payable to all the members of the Committee except the ex-officio members and the serving Government Employees who have been nominated to the Committee or to anyone who is otherwise found ineligible for any reason. |
(By Order of the Tamil Nadu Electricity Regulatory Commission)
Chennai-600 032, 13th March 2024.
C. VEERAMANI, Secretary,
Tamil Nadu Electricity Regulatory Commission.
Apr. 3, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 672004 ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய - மாநில ஆலோசனைக் குழு (திருத்தம்) ஒழுங்குமுறை விதிகள் (அறிவிக்கை எண் த.மி.ஒ.ஆ/மா.ஆ.கு.ஒ/2-57)
(Lr.No. TNERC/Legal/1364/D. No. 368/2024)
2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 36/2003) பிரிவு 87-ன் உட்பிரிவு (1)ன் கீழ், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் – மாநில ஆலோசனைக்கு குழு விதிமுறைகள், 2004ல் குறித்துறைக்கப்பட்டவாறு தமிழ்நாடு அரசிதழில் (துணை) பகுதி –IV ல் மற்றும் பிரிவு 2 ல் 18, பிப்ரவரி 2004 ஆம் நாளன்று வெளியிடப்பட்டது என்பதாலும்,
மாநில ஆலோசனைக் குழுவில் உள்ள அலுவல் வழி உறுப்பினர்கள் மற்றும் அரசு பதவியிலுள்ள உறுப்பினர்கள் அல்லது எக்காரணத்திற்காகவும் தகுதியற்ற உறுப்பினர்களைத் தவிர மற்ற உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு கூட்டத்திற்கும் வழங்க வேண்டிய அமர்வுக் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தேவையின் அடிப்படையில் மறுநிர்ணயம் செய்து கொள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மாநில ஆலோசனைக்குழு ஒழுங்குமுறை விதிகள், 2004ல் ஒழுங்குமுறை விதி எண் 12-ன், உள் ஒழுங்குமுறை விதி (2)ல் திருத்தம் மேற்கொள்ள அவசியமாகின்றபடியாலும், முந்தைய வெளியீட்டின் நிபந்தனைக்கு இணங்க அத்தகைய முந்தைய வெளியீடு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, இந்திய மின்சார சட்டம், 2003 பிரிவு 87-ன் உட்பிரிவு (1)ன்படியும் (மத்தியச் சட்டம் 36/2003) மற்றும் அந்த வகையில் அனைத்து அதிகாரங்களும் அதை செயல்படுத்துவதன் மூலம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மாநில ஆலோசனைக்குழு ஒழுங்குமுறை விதிகள், 2004ல், ஒழுங்குமுறை விதி (12)ன் உள் ஒழுங்குமுறை விதியின் (2)ல் பின்வரும் திருத்தத்தை இந்த வெளியீட்டின் மூலம் குறித்துரைக்கப்படுகின்றது.
திருத்தம்
ஒழுங்குமுறை விதி 12இன் உள் ஒழுங்குமுறை விதி (2) கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்கப்படும், முறையே:-
"12. (2) பதவி வழி உறுப்பினர்கள், அரசு ஊழியர்களாகப் பணிபுரியும் உறுப்பினர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என ஏதேனும் காரணம் கண்டறியப்பட்ட உறுப்பினர்கள் தவிர இக்குழுவின் மற்றைய எல்லா உறுப்பினர்களுக்கும் ஆணையம் அவ்வப்போது நிர்ணயித்துள்ள அமர்வுக் கட்டணம் கொடுக்கப்படுதல் வேண்டும்."
விளக்கவுரை
தற்போது நடைமுறையிலுள்ள மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அமர்வுக் கட்டணமானது கடந்த இருபது வருடங்களாக உயர்த்தப்படவில்லை. அந்தக் கட்டணத்தை தேவைக்கேற்ப அவ்வப்போது மறுநிர்ணயம் செய்து வழங்கும்பட்சத்தில், ஆலோசனைக்குழுவுடன் இணைந்து எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை உறுப்பினர்களின் முழுப் பங்களிப்புடன் எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே, அவ்வப்போது தேவை ஏற்படின், ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் அமர்வுக் கட்டணத்தை இவ்வாணையம் மறுநிர்ணயம் செய்ய அவசியமாகிறது. இத்திருத்தம் கூறப்பட்ட நோக்கத்தை அடைவதற்கு ஒழுங்குமுறை விதிகளை மாற்றியமைக்க விழைகிறது.
| இருந்துவரும் வகைமுறை | திருத்தத்தை உள்ளடக்கிய வகைமுறை |
| ( 1 ) | ( 2 ) |
| 12. (2) பதவி வழி உறுப்பினர்களைத் தவிர இக்குழுவின் மற்றைய எல்லா உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ரூ.1,000/- அமர்வுக் கட்டணமாகக் கொடுக்கப்படுதல் வேண்டும். | 12. (2) பதவி வழி உறுப்பினர்கள், அரசு ஊழியர்களாகப் பணிபுரியும் உறுப்பினர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என ஏதேனும் காரணம் கண்டறியப்பட்ட உறுப்பினர்கள் தவிர இக்குழுவின் மற்றைய எல்லா உறுப்பினர்களுக்கும் ஆணையம் அவ்வப்போது நிர்ணயித்துள்ள அமர்வுக் கட்டணம் கொடுக்கப்படுதல் வேண்டும். |
(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி)
சென்னை-600 032,
2024 மார்ச் 13.
சி. வீரமணி, செயலாளர்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
68 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2GOVERNMENT EXAMINATIONS / EDUCATIONAL OFFICERS
LOSS OF CERTIFICATES
It is hereby notified that the Original Higher Secondary Certificates / Matriculation Certificates / Diploma Certificates / School Certificates of the following pupils are reported to have been lost beyond recovery. Necessary steps are being taken to issue the duplicate of the said Certificates. If the Originals were to be found by anybody, they should be treated as invalid and sent to the Secretary, Board of Higher Secondary Examination / Directorate of Government Examinations, Chennai-6 / Director of Technical Education, Chennai-25 / Inspector / Inspectress of Matriculation and Anglo-Indian Schools as the case may be for cancellation:–
சி.என்.சி. எண்.
மாதம் மற்றும் வருடம்.
தேர்வின் விவரம்.
கடித எண்ணும், தேதியும்.
பதிவு / சான்றிதழ் எண்.
மாணவர்/மாணவி பெயர், பள்ளியின் பெயர் மற்றும் கல்வி மாவட்டம்.
(1) (2) (3) (4) (5) (6) No. VI(2)/9/2024.
0520182
DTE 823546 October 2006
ந.க. எண். 218689/சி2/2023, 12-03-2024.
ஆசிரியர் கல்வி பட்டயம்.
Suganthi V Keerai Thamilselvam TTI Sathiyamangalam
Doss M DIET, Tirur
0416039 DTE 806046 August 2005 Do. Do.
Pandiyarajan J DIET, Tirur
Do. Do.
9672834 TT1 0112966 TT2 0217333 DTE 0312324
July 1997 July 1997 July 1997
0626062 DTE 871319 October 2007 Do. Do.
Ramesh M Dr. Anbu Paul TTI Pondicherry
பூ. ஆ. நரேஷ்,
இணை இயக்குநர் (பணியாளர்), அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
சென்னை - 600 006.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
மாவட்ட ஆட்சித் தலைவர், திருவள்ளூர் தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் சட்ட அமுலிலிருந்து நிலங்களை விலக்குதல் அறிவிக்கை
(ந.க.28215/2023/என்–2)
No.VI(2)/10/2024.
1994-ம் வருடத்திய தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் சட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்படி பஞ்சாயத்துக்களில் சட்டம் 134 (3) பிரிவு-ன் கீழ் இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்ட தேதியிலிருந்து திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், நெ.75,காக்களூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை-205 திட்டத்திற்காக தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நில உரிமை மாற்றம் செய்வது தொடர்பாக, இதனடியில் கண்டுள்ள ஷெட்யூலில் குறித்த நிலங்களின் எதிரே குறிப்பிட்டுள்ள விஸ்தீரணமுள்ள நிலங்களை மேற்படி பஞ்சாயத்துக்களின் சட்டத்தின் அமுலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என அறிவிக்கின்றார்.
Apr. 3, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 69ஷெட்யூல்
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், 75, காக்களூர் கிராமம்.
| வ.எண் ( 1 ) | கிராமத்தின் பெயர் ( 2 ) | புல எண் ( 3 ) | வகைப்பாடு ( 4 ) | மொத்த பரப்பு ( ஹெக்டேர்ஸ்) ( 5 ) | விலக்களிக்கக் கோரும் பரப்பு ( ஹெக்டேர்ஸ்) ( 6 ) |
| 1. | காக்களூர் | 134/16 | வண்டிப்பாதை | 0.19.0 | 0.08.0 |
| 2. | காக்களூர் | 138/10 | மயானம் | 0.15.0 | 0.09.0 |
| 3. | காக்களூர் | 145/1 | மயானம் | 0.15.0 | 0.00.5 |
| மொத்தம் | 0.49.0 | 0.17.5 |
திருவள்ளூர், 2024 பிப்ரவரி 26.
த. பிரபுசங்கர், மாவட்ட ஆட்சியர்.
WITHDRAWAL NOTIFICATION
(ந.க. 28215/2023/என்-2)
In exercise of the power delegation to the Collector under the Tamil Nadu Panchayat Act 1994, the Collector of Tiruvallur District under section 134(3) of the Tamil Nadu Panchayat Act 1994 that from and after the date of this Notification the lands situated in the under mentioned No. 75, Kakkalur Village, Tiruvallur Taluk in Tiruvallur District For the purpose of Land alienation to National Highways Department for NH-205 project described in the following scheme and the measuring the extent noted below, be the same, a little or more or less shall be excluded from the operation of the said Act.
Schedule
Tiruvallur District, Tiruvallur Taluk, 75, Kakkalur Village
| Sl.No (1) | Village (2) | Survey Number (3) | Classification (4) | Total Extent (Hectares) (5) | Extent With drawn (Hectares) (6) |
| 1. | Kakkalur | 134/16 | Vandi Padhai | 0.19.0 | 0.08.0 |
| 2. | Kakkalur | 138/10 | Mayanam | 0.15.0 | 0.09.0 |
| 3. | Kakkalur | 145/1 | Mayanam | 0.15.0 | 0.00.5 |
| Total | 0.49.0 | 0.17.5 |
T. PRABHUSHANKAR, Tiruvallur, 26th February 2024.
District Collector.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU