Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments. Code of Criminal Procedure—Constitution of one more Judicial Magistrate Court at Arakkonam in Vellore District - Notification No. II(2)/HO/313/2024.--G.O. Ms. No. 204, Home (Courts-III), 11th March 2024

Published 17 April 2024

Type
Ordinary
Gazette no.
16
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2024-04-17.Ordinary_16_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2024

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 4.00 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 16] CHENNAI, WEDNESDAY, APRIL 17, 2024 Chithirai 4, Kurothi, Thiruvalluvar Aandu–2055

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

HOME DEPARTMENT.

Labour Courts for Adjudication. .. .. 214-216 Code of Criminal Procedure.—Constitution

of one more Judicial Magistrate Court at

Arakkonam in Vellore District .. .. .. 210

TOURISM CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT

Tamil Nadu Civil Courts Act:—Sanction of an

Additional Subordinate Judge's Court at

Tiruchengode by upgradation of the

existing additional District Munsif Court at

Tiruchengode in Namakkal District .. 210

Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act.—Archaeology - Pre Historic Rock Art Paintings at Thirumalayampalayam (South) Village, Madukkarai Taluk, Coimbatore District .. .. .. 216-218 தொழிலாளர் நலன் மற்றும்தொழிலாளர் நலன் மற்றும் திறன் திறன் மேம்பாட்டுத் துறைமேம்பாட்டுத் துறை

Industrial Tribunal for Adjudication .. 210-214

D.T.P.—II-2 (16)—1

[209]210 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

HOME DEPARTMENT

the Governor of Tamil Nadu, hereby alters the number of District Munsifs to be appointed under the said Act Constitution of one more Judicial Magistrate Court at for Namakkal District as seven with effect from the date Arakkonam in Vellore District under the Code of on which the Additional Subordinate Judge assumes Criminal Procedure.

[G.O.Ms. No. 204, Home (Courts-III), 11th March 2024, மாசி 28, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No. II(2)/HO/313/2024.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 11 of Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby establishes one more Court of Judicial Magistrate at Arakkonam in Vellore District. charge of the Additional Subordinate Judge's Court at Tiruchengode.

NOTIFICATION - II

[G.O.Ms. No. 206, Home (Courts-III), 11th March 2024, மாசி 28, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] Sanction of an Additional Subordinate Judge's Court at Tiruchengode by upgradation of the existing Additional District Munsif Court at Tiruchengode in No. II(2)/HO/317/2024.—In exercise of the powers conferred by the second paragraph of Section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby fixes the number of District Munsifs to be appointed for the District Munsif's Court at Tiruchengode in Namakkal District as one with effect from the date on which the Additional Subordinate Judge assumes charge of the Additional Subordinate Namakkal District under the Tamil Nadu Civil Courts Judge's Court at Tiruchengode.

Act.

[G.O.Ms. No. 205, Home (Courts-III), 11th March 2024, மாசி 28, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No. II(2)/HO/314/2024.— In exercise of the powers P. AMUDHA,

Principal Secretary to Government. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை Disputes between workmen and Managements referred conferred by first paragraph of section 4 of the to Industrial Tribunal for Adjudication

Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, hereby alters the number of subordinate Judges to appointed under the said Act for Namakkal District as six with effect from the date on which the Additional Subordinate Judge assumes charge of the Additional Subordinate Judge's Court at Tiruchengode.

NOTIFICATION - II

[G.O.Ms. No. 205, Home (Courts-III), 11th March 2024, மாசி 28, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No. II(2)/HO/315/2024.—In exercise of the powers conferred by second paragraph of Section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby fixes the number of Subordinate Judges to be appointed for the Subordinate Judge's Court at Tiruchengode in Namakkal District as two with effect from the date on which the Additional Subordinate Judge assumes charge of the Additional Subordinate Judge's Court at Tiruchengode.

[G.O.Ms. No. 206, Home (Courts-III), 11th March 2024, மாசி 28, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No. II(2)/HO/316/2024.—In exercise of the powers conferred by the first paragraph of Section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), பேயர் ஷுஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், பேயர் ஷுஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், திருப்பத்தூர் மாவட்டம்திருப்பத்தூர் மாவட்டம்

[அரசாணை (டி) எண். 184, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 14 மார்ச் 2024, பங்குனி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/318/2024.—நிர்வாகம், பேயர் ஷுஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்., திருப்பத்தூர் மாவட்டம் என்ற நிர்வாகத்திற்கும். INTUC நேஷ்னல் ஜெனரல் ஒர்க்கர்ஸ் பெடரேஷன் திருப்பத்தூர் மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாக்களுடன் அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்: 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, சென்னை, தொழிலாளர் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினாஎழுவினா

கோரிக்கை எண்.1கோரிக்கை எண்.1

ஒரே சமமான வேலை செய்யும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான அடிப்படை சம்பளம் உயர்த்தி தர வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

Apr. 17, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 211

கோரிக்கை எண். 2கோரிக்கை எண். 2

ஸ்கில்டு வேலை செய்யும் ஆப்ரேட்டர் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ. 10,500 /- ஏ கிரேடு என்றும், பி கிரேடு நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ. 10,250/- என்றும், சி கிரேடு நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ. 10,000 /- என்றும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 3கோரிக்கை எண். 3

அலுவலக பணியாளர்களுக்கு வழங்குவதைப் போல் தொழிலாளர்கள் அனைவருக்கும் வீட்டு வாடகைப்படி (HRA) அடிப்படை சம்பளத்தில் 10% வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 5கோரிக்கை எண். 5

சீருடை தையல் கூலி ஆண்டு ஒன்றுக்கு ஆண் தொழிலாளர்களுக்கு ரூ. 1200/- மற்றும், பெண் தொழிலாளர்களுக்கு ரூ. 600/- வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 6கோரிக்கை எண். 6

சலவைப்படியாக மாதம் ஒன்றிற்கு ரூ. 750/- வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 7கோரிக்கை எண். 7

ஆண் தொழிலாளர்களுக்கு நிர்வாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கவும் (அ) பயணப்படியாக மாதம் ஒன்றுக்கு ரூ.1500/- வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 10கோரிக்கை எண். 10

ஸ்பிரே மற்றும் ரஃபிங் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உடல் இழப்பீடு தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.500/- வழங்கிட வேண்டும் (அ) மாதம் ஒன்றிற்கு 2 கிலோ தரமான பனை வெல்லம் வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 11கோரிக்கை எண். 11

அகவிலைப்படி 11(9) அரசாணை எண்.2(டி) எண். 400 நாள். 24.07.2014 நடைமுறை தேதி 17.09.2014 அரசாணைப்படி சென்னை நுகர்பொருள் விலைவாசி புள்ளி அடிப்படை ஆண்டு 2001 = 100 அடிப்படையில் 2010-ம் ஆண்டிலிருந்து 161 புள்ளிகளுக்கு மேல் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூபாய் 35.00 பிரதி மாதம் கணக்கிட்டு அகவிலைப்படி வழங்கிட வேண்டும் என்றும், இவ்வொப்பந்த காலத்தில் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் தொடர்பாக அரசு ஆணையோ அல்லது சட்டமோ பிறப்பிக்கப்பட்டு அது இந்நிறுவனத்திற்கு பொருந்துமேயானால் அவ்வாறு வெளியிடப்பட்ட ஆணையில் / சட்டத்தில் உள்ளவாறு சம்பள மற்றும் இதர சலுகைகளும் திருத்தி அமைக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 13கோரிக்கை எண். 13

போனஸ் வருடம் ஒன்றுக்கு 20% சதவீதமும், கருணை தொகையாக 5% சதவீதமும் வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்

கோரிக்கை எண். 15கோரிக்கை எண். 15

பெண் தொழிலாளர்களின் குழந்தைகளை பாதுகாத்து பராமரிக்க 3 பெண் நர்ஸ்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், நிர்வாகத்தின் பேருந்துகள் செல்லாத இடங்களிலிருந்து பணிக்கு வரும் பெண் தொழிலாளருக்கு தினம் ரூ.40 போக்குவரத்துப்படியாக வழங்கிட வேண்டும் (அ) அவர்களுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ் இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை தொழிலாளர் தீர்ப்பாயத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட், காஞ்சிபுரம் மாவட்டம் [அரசாணை (டி) எண். 197, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 14 மார்ச் 2024, பங்குனி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/319/2024.—காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட் நிர்வாகத்திற்கும் சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்:

மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கைகளில் இணைப்பிற் கண்டவாறு கோரிக்கை எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 12, 13, 17 (பகுதி) மற்றும் 2 5 ( 1 3 ே க ா ரி க் கை க ள் ) ஆ கி ய வ ற் றை ெ ச ன் னை , தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்,

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(C) பிரிவிலும், 10(1(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

212 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

இணைப்புஇணைப்பு

எழுவினாக்கள்எழுவினாக்கள்

கோரிக்கை எண். 1கோரிக்கை எண். 1

தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள கிரேடின்படி அடிப்படை சம்பளம் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 6கோரிக்கை எண். 6

தொழிலாளிக்கு அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் (FDA+VDA) 50% தொகையை போக்குவரத்து படியாக அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 7கோரிக்கை எண். 7

2-வது மற்றும் 3-வது ஷிப்டில் வேலை செய்யும் தொழிலாளிக்கு முறையே ரூ.400/- மற்றும் ரூ.500/- ஷிப்ட்

கிரேடு 5 வருட இடைவெளியில் உயரும் பிட்மென்ட்சிலாப்
அஸிஸ்டண்ட் ஆப்ரேட்டர் 8500-850-12750-950-17500-1050- 22750-1150-28500-1250-34750-1350
ஆப்ரேட்டர்-I 9000-1050-14250-1200-20250-1350- 27000-1500-34500-1650-42750-1800
ஆப்ரேட்டர்-II 10000-1300-16500-1500-24000-1700- 32500-1900-42000-2100-52500-2300
சீனியர் ஆப்ரேட்டர்-I 12000-1600-20000-1850-29250-2100 39750- 2350-51500-2600-64500-2850
சீனியர் ஆப்ரேட்டர்-II 13000-1950-22750-2250-34000-2550-46750- 2850-61000-3150-76750-3450

அலவன்ஸாக அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின்

கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 8கோரிக்கை எண். 8

தொழிலாளர்கள் அனைவருக்கும் அட்டண்டன்ஸ் போனஸாக (2 நாட்கள் விடுப்பு/தாமதம் எடுத்து தொடர்ந்து வேலைக்கு வரும் தொழிலாளிக்கும் பிடித்தம் இல்லாமல்) ரூ.3000/- வழங்க வேண்டும் மற்றும் மாதத்தில் 2 பர்மிஷன்கள் தலா 2 மணி நேரம் 2 முறை சம்பளத்துடன் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 9கோரிக்கை எண். 9

கோரிக்கை எண். 2கோரிக்கை எண். 2

தொழிலாளர்களுக்கு நிலையான பஞ்சப்படியாக ரூ.15,000/- அளிக்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.3கோரிக்கை எண்.3

தொழிலாளிக்கு 1982 ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்ட புள்ளியில் 800 புள்ளிக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் தலா ரூ.15/- அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.4கோரிக்கை எண்.4

தொழிலாளர் பணி செய்த காலத்தை கணக்கில் கொண்டு ஆண்டுக்கு ரூ.500/- சர்வீஸ் வெயிட்டேஜாக அளித்து அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.5கோரிக்கை எண்.5

தொழிலாளிக்கு அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் (FDA+VDA) 50% தொகையை வீட்டு வாடகை படியாக அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

பெயிண்டிங் மற்றும் வெல்டிங் பிரிவில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உஷ்ணபடியாக நாளொன்றுக்கு தலா ரூ.1000/- அளிக்க வேண்டும் மேலும்.

கோடை காலங்களில் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் மோர்/இளநீர் மற்றும் தலா 3 பச்சை வாழை பழம் அளிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 12கோரிக்கை எண். 12

தொழிலாளர்களுக்கு ஆயுத பூஜை அன்பளிப்பாக ரூ.15,000/- வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 13கோரிக்கை எண். 13

தொழிலாளருக்கு மாதம் ஒருமுறை 5 ஹமாம் சோப்பு, தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் மற்றும் ஹார்லிக்ஸ் ஒரு கிலோ அளிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 17 (பகுதி)கோரிக்கை எண். 17 (பகுதி)

தினந்தோறும் 2 முட்டையும், திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் ்அசைவ உணவும் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 25கோரிக்கை எண். 25

தொழிலாளர்களுக்கு டீ இடைவேளையின் போது பிஸ்கட் பாக்கெட்டும் மற்றும் மிகை நேரப்பணியின் போது சிற்றுண்டியும் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

Apr. 17, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 213

காளீஸ்வரி ரிபைனரி பிரைவேட் லிமிடெட், காளீஸ்வரி ரிபைனரி பிரைவேட் லிமிடெட்,

கோரிக்கை எண். 3கோரிக்கை எண். 3

வேங்கைவாசல், சென்னை வேங்கைவாசல், சென்னை

[அரசாணை (டி) எண். 199, தொழிலாளர் நலன் மற்றும்

தொழிலாளர்கள் பெற்றுவரும் மொத்த சம்பளத்தில் 50% தொகையை வீட்டு வாடகைப் படியாக உயர்த்தி வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?

ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 14 மார்ச் 2024, பங்குனி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

கோரிக்கை எண். 4கோரிக்கை எண். 4

No. II(2)/LWSD/320/2024.—சென்னை, காளீஸ்வரி ரிபைனரி பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்:

அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ்தொ கையாக தலா 20% போனசும், கருணை தொகையாக ரூ.15,000/-மும் 2019-2020-ம் ஆண்டு முதல் வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 5கோரிக்கை எண். 5

மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கைகளில் இணைப்பிற் கண்டவாறு கோரிக்கை எண்கள் 1 (பகுதி), 2, 3, 4, 5, 6, 7, 12, 13, 15, 19, 22 மற்றும் 2 3 ( 1 3 ே க ா ரி க் கை க ள் ) ஆ கி ய வ ற் றை ெ ச ன் னை , தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்பி்ற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்,

தொழிலாளர்கள் பெற்றுவரும் மொத்த சம்பளத்தில் 30% தொகையை போக்குவரத்துப் படியாக உயர்த்தி வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?

ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 6கோரிக்கை எண். 6

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(C) பிரிவிலும், 10(1(d) பி ரி வி ன் வ ர ம் பு நி ப ந் த ை ன யி லு ம் வ ழ ங் கி யு ள் ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்பி்ற்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

தொழிலாளர்களுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை அளித்து வரும் ஊக்க தொகையான G1-400/- லிருந்து ரூ. 1000/- மாகவும், G2-450/- லிருந்து ரூ. 1250/- ஆகவும்,

G3 - 500 லிருந்து 1500/- ஆகவும், G4 - 600/- லிருந்து

ரூ. 1800/- ஆகவும் உயர்த்தி வழங்க கோரும்

தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு

ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

சென்னை, தொழிற்தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோரிக்கை எண். 7கோரிக்கை எண். 7

இணைப்புஇணைப்பு

எழுவினாக்கள்எழுவினாக்கள்

தொழிலாளர்களுக்கு ரூ. 5/-ல் உணவும், வாரத்திற்கு

2 நாள் அசைவ உணவும் வழங்க கோரும் கோரிக்கை எண். 1 கோரிக்கை எண். 1 (பகுதி)(பகுதி)

தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?

ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

நிர்வாகத்தால் Grade-1, Grade-II, Grade-III, Grade-IV என வகைப்படுத்தியுள்ள தொழிலாளர்களுக்கு கீழ்குறிப்பிட்டுள்ள

கோரிக்கை எண். 12கோரிக்கை எண். 12

முறையில் அடிப்படை சம்பளம் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு

அளிக்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்

தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் இரவு நேரப் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

படியை ரூ. 50/- லிருந்து ரூ. 150/-ஆக உயர்்த்தி

அதனை அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் வழங்க Grade-1 10,000-500-12500-600-15500-700-19000-

கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? 800-23000-900-

ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

Grade-2 12000-600-15000-750-18750-900-23250-

1050-28500-1200

கோரிக்கை எண். 13கோரிக்கை எண். 13

Grade-3 15000-700-18500-900-23000-1100-28500-

அதிக வெப்பம் நிறைந்த பிரிவுகளில் பணிபுரியும் 1300-35000-1500-

தொழிலாளர்களுக்கு உஷ்ணப்படியாக மாதம் ரூ.500/- Grade-4 19000-800-23000-1050-28250-1300-34750-

வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும். 1550-42500-1800

கோரிக்கை எண். 15கோரிக்கை எண். 15

கோரிக்கை எண். 2கோரிக்கை எண். 2

தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியாக 1982 ஆம்

தொழிலாளர்களின் குழந்தைகளின் படிப்பிற்கு ஆண்டு அடிப்படையாக கொண்ட புள்ளியில் 800 புள்ளிக்கு வட்டியில்லா கல்வி கடனாக ஆண்டொன்றுக்கு ரூ.50000/- ரூ.2000/-ம், 800 புள்ளிகளுக்கு ம்ேல் உயரும் ஒவ்வொரு வழங்கி ்அதை 12 மாதங்களில் பிடித்தம் செய்துகொள்ள

கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

புள்ளிகளுக்கும் ரூ.8/-ம் வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

214 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

கோரிக்கை எண். 19கோரிக்கை எண். 19

தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ விடுப்பு 10 நாட்களாக உயர்த்தி வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 22கோரிக்கை எண். 22

பெண் தொழிலாளர்களுக்கு மாதவிடாய் காலங்களில் நாப்கின்கள் வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 23கோரிக்கை எண். 23

தொழிலாளர்களுக்கு அளித்து வரும் திருமண அன்பளிப்பு ரூ.15,000/- ஆக உயர்த்தி வழங்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண். 187, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 14 மார்ச் 2024 பங்குனி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No. II(2)/LWSD/322/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திலி) லிமிடெட், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும் பொதுச் செயலாளர், நெல்லை சிதம்பரனார் குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீ ர் ப் பு க் க ா க அ னு ப் பு வ து அ வ சி ய ெ ம ன் று த மி ழ் ந ா டு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபத்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, Disputes between workman and Managements referred தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் to Labour Courts for Adjudication

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட்., திருநெல்வேலி. லிமிடெட்., திருநெல்வேலி.

[அரசாணை (டி) எண். 186, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 14 மார்ச் 2024 பங்குனி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No. II(2)/LWSD/321/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும் பொதுச் செயலாளர், நெல்லை சிதம்பரனார் குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபத்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினாஎழுவினா

மனுதாரர் திரு. G. சுடர், ஓட்டுநர் (பணி எண். 10242) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். டி10990 /ச6/ஒநபி/த.அ.போ.க./திலி/ 2019, நாள் 13.12.2019-ன்படி ரூ. 200/- அபராதமாக விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து, மனுதாரரது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 200/-ஐ திரும்ப வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினாஎழுவினா

மனுதாரர் திரு. G. சுடர், (ஓட்டுநர் பணி எண். 10242) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். டி1416/ச6/ஒநபி/த.நா.அ.போ.க./திலி/2013, நாள். 31.10.2015-ன்படி வருடாந்திர ஊதிய உயர்வை அதன் திரண்ட பயனின்றி மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள்பி றப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 189, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 14 மார்ச் 2024 பங்குனி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No II(2)/LWSD/323/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும் பொதுச் செயலாளர், நெல்லை மாவட்ட போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபத்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

Apr. 17, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 215

எழுவினாஎழுவினா

மனுதாரர் திரு. S. ராஜலிங்கம், ஓட்டுநர் (பணி எண்.

8819) என்பவருக்கு மேல்முறையீட்டு ஆணை எண்.11071/ ச18/ஒநபி/த.அ.போ.க/திலி/2016, நாள். 16.02.2019-ன்படி வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் மூன்று வருடத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்யவும், தற்காலிக வேலைநீக்கத்தில் இருந்த 30 தினங்களை தகுதி வாய்ந்த விடுப்பாக பாவித்திருப்பதை கழக நிலையாணை விதிகளுக்குட்பட்டு பணி நாட்களாக வழங்கிட உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 192, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 14 மார்ச் 2024 பங்குனி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/324/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திலி) லிமிடெட், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும் பொதுச் செயலாளர், நெல்லை சிதம்பரனார் குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீ ர் ப் பு க் க ா க அ னு ப் பு வ து அ வ சி ய ெ ம ன் று த மி ழ் ந ா டு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபத்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற் தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினாஎழுவினா

மனுதாரர் திரு. G. சுடர், ஓட்டுநர் (பணி எண். 10242) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். டி12023/ ச6/ஒநபி/த.அ.போ.க./திலி/2016, நாள். 29.12.2016-ன்படி ரூ. 300/- அபராதமாக விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து, மனுதாரரது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.300/- ஐ திரும்ப வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எஸ்.எப்.சி. சொல்யூஷன்ஸ் சீலிங் பிரைவேட் லிமிடெட் எஸ்.எப்.சி. சொல்யூஷன்ஸ் சீலிங் பிரைவேட் லிமிடெட் [அரசாணை (டி) எண். 201, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 14 மார்ச் 2024 பங்குனி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/325/2024.—திருவள்ளூர் மாவட்டம், எஸ்.எப்.சி. சொல்யூஷன்ஸ் சீலிங் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும், திருவள்ளூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்த்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்தகராறில் உள்ள கோரிக்கைகளில் கோரிக்கை எண்கள் 1 மற்றும் 2-ஐ சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபத்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினாக்கள்எழுவினாக்கள்

கோரிக்கை எண். 1கோரிக்கை எண். 1

ஆண்டு தோறும் ரூ.6,000/- வீதம் மூன்று வருடத்திற்கு ரூ.20,000/- ஊதிய உயர்வாக அளித்தல் வேண்டும் என்றும், அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000/- மாத ஊதியம் அளித்தல் வேண்டும் என்று தொழிற்சங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 2 கோரிக்கை எண். 2

பணிக்கு வருவதற்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என்று தொழிற்சங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருச்சி மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருச்சி மண்டலம், திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளி.

[அரசாணை (டி) எண். 203, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 14 மார்ச் 2024 பங்குனி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/LWSD/326/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருச்சி மண்டலம், திருச்சிராப்பள்ளி என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இ த் தெ ா ழி ற் த க ர ா ை ற பி ன் வ ரு ம் எ ழு வி ன ா வு ட ன் தி ரு ச் சி ர ா ப் ப ள் ளி ெ த ா ழி ல ா ள ர் நீ தி ம ன் ற த் தி ன் தீ ர் ப் பு க் க ா க அ னு ப் பு வ து அ வ சி ய ெ ம ன் று த மி ழ் ந ா டு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு216 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 T(cid:3472)(cid:3469) S(cid:3467)(cid:3472)(cid:3469)(cid:3468)(cid:3485)(cid:3476)(cid:3469)

1. State Tamil Nadu
2. District Coimbatore
3. Taluk Madukkarai
4. Village Name Thirumalayampalayam (South)
5. Village Number Old No.64, New No.4
6. Name of the Monument Pre Historic Rock Art Paintings
7. Location T h i s m o n u m e n t i s located at bottom of the hillock named as Pathimalai Hillock at Thirumalayampalayam (south) It is very n e a r t o t h e C M S college of Engineering & Te c h n o l o g y a t Kummittipathy, which is 40.0 Kms away from Coimbatore Railway Junction, 18.0 Kms away from Ettimadai R a i l w a y S t a t i o n & 2.0 Kms from the K u m m i t t i p a t h y B u s Stand.
8. Revenue Survey Number in which monument exist 821/1
9. Total Extent 16.87.0 Hectares. Ares
10. Area required for Protection (a) Revenue Survey Number (b) Extent (c) Ownership 8 21/1 16.87.0 Hectares.Ares Hillock (Government Theervai Erpadatha Tarisu)

தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபத்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினாஎழுவினா

திரு. N. சதீஸ்குமார், ஓட்டுநர் (பணி எண். 09-DR-528/14505) என்பவருக்கு நிர்வாகம் தன்னிச்சையாகவும், மனுதாரரின் அனுமதி பெறாமலும் மூன்று நாட்கள் பிடித்தம் செய்த ஈட்டிய விடுப்பினை திரும்ப வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்க கூடிய நிவாரணம் என்ன? இது சம்பந்தமாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு

திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக்

கொள்ளப்படுகிறது.

குமார் ஜயந்த், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

TOURISM CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT

Archaeology - Pre Historic Rock Art Paintings

at Thirumalayampalayam (South) Village,

Madukkarai Taluk, Coimbatore District under the

Tamil Nadu Ancient and Historical Monuments and

Archaeological Sites and Remains Act.

[G.O. Ms. No. 137, Tourism, Culture and Religious

Endowments (MA-2), 11th March 2024, மாசி 28,

சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No. II(2)/TCRE/327/2024.—WHEREAS, the Government of Tamil Nadu are of opinion that the ancient monument specifi ed in the Schedule below requires protection under the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966);

11. Respective Boundaries

Side Revenue Survey Number Ownership
North 865 Government Land
863/4B Thangaraj.M
862/1B Mahalingam
862/2B Mahalingam
862/3 Raju
860/2 Raju
830 Government Land

NOW, THEREFORE, in exercise of powers conferred by sub-section (1) of Section 3 of the said Act, the Governor of Tamil Nadu hereby gives two months notice of the intention to declare the said ancient monuments to be protected monuments;

Notice is hereby given that the proposal will be taken into consideration on or after the expiry of two months from the date of publication of this Notifi cation in the Tamil Nadu Government Gazette and that any objection or suggestion, which may be received with respect to thereof, from any person interested in the said ancient monuments before the expiry of the said period of two months will be considered by the Government of Tamil Nadu. Objections or Suggestions if any, should be addressed to the Additional Chief Secretary to Government, Tourism, Culture and Religious Endowments Department, Fort St. George, Secretariat, Chennai-600 009.

Apr. 17, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 217

அறிவிக்கைஅறிவிக்கை

825/1 Shanmugam and Saraswathi
824 Jayamani and 2 (Two) People
823/2A Nachammal and Jaya
823/2B Nachammal and Jaya
823/2C Kaliammal
823/2D Palaniswami and Jaya
823/2E Aruchami
822 Government Land
South 805 Vetham Kuzhumam Spiritual Trust
806 Government Land
807/1 Government Land
807/2A Subramani and 3 (Three) People
807/2B Reshma Edawalat.E
807/2C Rajaratnam and Aruna
819/1 Prabhu
819/2 Government Land
820/1 Prabhu
East 742/2 Vetham Kuzhumam Spiritual Trust
743/1 Vetham Kuzhumam Spiritual Trust
West 1051 Chairman M.P. Gopalakrishnan and Secretary C.K.V. Nambiar
1052/2 Chairman M.P. Gopalakrishnan and Secretary C.K.V. Nambiar
1057 Chairman M.P. Gopalakrishnan and Secretary C.K.V. Nambiar

[அரசாணை (நிலை) எண் 137, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அதொ-2)த் துறை, 11 மார்ச் 2024, மாசி 28, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.] பின்வரும் விவர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வரலாற்றுச் சின்னத்தினை 1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள் தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) கீழ் பாதுகாத்தல் அவசியமென அரசு கருதுகிறது. ஆகவே, தற்போது மேற்கூறிய சட்டத்தின் 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) ஆம் உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்கூறிய பழங்கால சின்னத்தினை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க தாம் கருதுவதாக குறிப்பிட்டு, இதற்கு இரண்டு மாத கால அவகாசம் அளிக்கிறார்.

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அல்லது அதன் பிறகு 2 மாத காலம் முடிவடைந்த பின்னர் மேற்கூறிய கருத்துரு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று இதன் மூலம் அறிவிக்கை வழங்கப்படுகிறது. மேற்கூறிய நினைவுச் சின்னத்தில் பற்றுள்ள எவரிடமிருந்தும் 2 மாத காலம் முடிவடைவதற்கு முன்னர் வரப்பெறும் மறுப்புரைகள் அல்லது ஆலோசனைகள் எதனையும் தமிழ்நாடு அரசு கருதிப்பார்க்கும். மறுப்புரைகள் அல்லது ஆலோசனைகள் எவையேனும் இருப்பின் அவற்றை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விவர அட்டவணைவிவர அட்டவணை

1. மாநிலம் தமிழ்நாடு
2. மாவட்டம் கோயம்புத்தூர்
3. வட்டம் மதுக்கரை
4. கிராமம் பெயர் திருமலையம்பாளையம் (தெற்கு)
5. கிராமம் எண் பழைய எண். 64, புதிய எண். 4
6. நினைவுச் சின்னத்தின் பெயர் தொல்பழங்கால பாறை ஓவியங்கள்
7. அமைவிடம் நினைவுச் சின்னம் திருமலையம்பாளையம் (தெற்கு) கிராமத்தில் பதிமலை குன்றின் கீழே அமைந்துள்ளது. மேலும் குமிட்டிபதியில் உள்ள CMS பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு மிக அருகில் உள்ளது. இது கோயம்புத்தூர் இரயில்வே சந்திப்பிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், எட்டிமலை இரயில் நிலையத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், குமிட்டிபதி பேருந்து நிலையத்திலிருந்து 2. கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

Note:

With the monument boundary limit of Revenue Survey Number 821/1, two Survey numbers exist.

Sl. No. Revenue Survey Number Total Extent Ownership NaN
1. 821/2 0.09.0 Hec. Are Palaniswamy NaN
2. 821/3 0.13.5 Hec. Are Palaniswamy NaN
8. இந்த நினைவுச் சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண் 821/1 NaN
9. மொத்த பரப்பு 16.87.0 ஹெக்டேர். ஏர்ஸ் NaN
10. பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு (அ) வருவாய் நில அளவை எண் (ஆ) பரப்பு (இ) உரிமத்துவம் 821/1 16.87.0 ஹெக்டேர். ஏர்ஸ் குன்று - அரசு தீர்வை ஏற்படாத தரிசு NaN
தெற்கு 805 வேதம் குழுமம் ஆன்மீக அறக்கட்டளை
806 அரசு நிலம்
807/1 அரசு நிலம்
807/2A சுப்பிரமணி மற்றும் 3 நபர்
807/2B E. ரேஷ்மா எடவால்ட்
807/2C ராஜரத்னம் மற்றும் அருணா
819/1 பிரபு
819/2 அரசு நிலம்
820/1 பிரபு
கிழக்கு 742/2 வேதம் குழுமம் ஆன்மீக அறக்கட்டளை
743/1 வேதம் குழுமம் ஆன்மீக அறக்கட்டளை
மேற்கு 1051 தலைவர், எம்.பி. கோபாலகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சி.கே.வி. நம்பியார்
1052/2 தலைவர், எம்.பி. கோபாலகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சி.கே.வி. நம்பியார்
1057 தலைவர், எம்.பி. கோபாலகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சி.கே.வி. நம்பியார்
218 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

11. சம்பந்தப்பட்ட எல்லைகள்:

திசை வருவாய் நில அளவை எண் உரிமத்துவம்
வடக்கு 865 அரசு நிலம்
863/4B எம். தங்கராஜ்
862/1B மகாலிங்கம்
862/2B மகாலிங்கம்
862/3 ராஜு
860/2 ராஜு
830 அரசு நிலம்
825/1 சண்முகம் மற்றும் சரஸ்வதி
824 ஜெயமணி மற்றும் 2 நபர்
823/2A நச்சம்மாள் மற்றும் ஜெயா
823/2B நச்சம்மாள் மற்றும் ஜெயா
823/2C காளியம்மாள்
823/2D பழனிஸ்வாமி மற்றும் ஜெயா
823/2E ஆறுச்சாமி
822 அரசு நிலம்

வருவாய் நில அளவை எண். 821/1-ன் நினைவுச் சின்ன எல்லைக்குள் இரண்டு வருவாய் நில அளவை எண்கள் உள்ளன.

வ. எண். நில அளவை எண். மொத்தப் பரப்பு உரிமைத்துவம்
1. 821/2 0.09.0 ஹெக்டேர் பழனிஸ்வாமி
2. 821/3 0.13.5 ஹெக்டேர் பழனிஸ்வாமி

க. மணிவாசன்,க. மணிவாசன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 17 April 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-04-17.Ordinary_16_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2024-04-17.Ordinary_16_Part-II_Section-2.