Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

WATER RESOURCES DEPARTMENT - Acquisition of Lands

Published 24 April 2024

Department
Water Resources Department
Type
Extraordinary
Gazette no.
156
Part
Part II
Notification no.
Notification No. II(2)/WR/333(a-1)/2024.--G.O. Ms. No. 57, Water Resources (N2) Department, 24th April 2024.; Notification No. II(2)/WR/333(a-2)/2024.; Notification No. II(2)/WR/333(a-3)/2024.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2024-04-24.Extraordinary_156_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2024

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 156] CHENNAI, WEDNESDAY, APRIL 24, 2024 Chithirai 11, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

WATER RESOURCES DEPARTMENT

ACQUISITION OF LANDS

FORM VI

[See rule 16]

DECLARATION

[அரசாணை (நிலை) எண். 57, நீர்வள (என்2)த் துறை, 24 ஏப்ரல் 2024, சித்திரை 11,

குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No. II(2)/WR/333(a-1)/2024.

Whereas it appears to the Government that a total of 0.15.00 hectares of land is required in the Alwaneri Village in Nanguneri Taluk in Tirunelveli District for public purpose namely in Interlinking of Tamirabarani, Karumeniyar, Nambiyar rivers for the Flood Carrier Cannal Project.

Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.15.00 hectares is under acquisition for the above said project in the Alwaneri Village in Nanguneri Taluk in Triunelveli District whose detailed description is as follows:-

II-2 Ex. (156)

[ 1 ]

Sl. No. Survey No. Type of title Type of land Area under acquisi- Name and address of person Boundaries Trees Structures
North East South West Variety Number Type Plinth area
1 936B/9 Patta No.725 Dry 0.15.00 Boomithana variyam A Sathankulam Village 936B/10,11 936B/18 A Sathankulam Village - - 0 -

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and

I

L Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Nanguneri Taluk, Alwaneri Village 0.15.00 (in hectares) Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular

N A D U portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed

A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer, O/o Special Tahsildar (L.A.), River Linking Project, Unit-2, Nanguneri and O/o Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day.

SANDEEP SAXENA,

Additional Chief Secretary to Government.

G O V E R N M E N T

படிவம்-VI

(16ஆம் விதியைக் காண்க)

விளம்புகை

G A Z E T T E [அரசாணை (நிலை) எண். 57, நீர்வள (என்2)த் துறை, 24 ஏப்ரல் 2024, சித்திரை 11,

குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க்கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குனேரி வட்டத்தில் உள்ள ஆழ்வானேரி கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 0.15.00 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குனேரி வட்டத்தில் ஆழ்வானேரி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 0.15.00 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து

E X T R A O R D விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு

I

N A R Y

தொடர் எண் நில அளவை எண் உரிமை வகை நிலத்தின் வகை உள்ள நிலத்தின் கையகப்படுத்தப்பட பரப்பளவு (ஹெக்டேரில்) நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் எல்லைகள் மரங்கள் கட்டுமானங்கள்
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
வ கி தெ மே வகை எண் வகை தளம்
1 936B/9 பட்டா எண்.725 இரயத்து புன்செய் 0.15.00 தமிழ்நாடு பூமிதான வாரியம் அ. சாத்தான்குளம் 936B/10,11 936B/18 அ. சாத்தான்குளம் கிராமம் - - - -

2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதும் இல்லை.

G O V E R N M E N T திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி வட்டம், ஆழ்வானேரி கிராமத்தில் 0.15.00 ஹெக்டேர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தின் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் தனிவட்டாட்சியர் நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு-2, நாங்குனேரி அலுவலகத்தில் மற்றும் கேட்புத்துறையான திருநெல்வேலி நீர்வளத்துறை சிறப்புத்திட்ட கோட்ட அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

G A Z E T T E

சந்தீப் சக்சேனா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

FORM VI

[See rule 16]

E X T R A O R D

DECLARATION

I [அரசாணை (நிலை) எண். 57, நீர்வள (என்2)த் துறை, 24 ஏப்ரல் 2024, சித்திரை 11,

குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055]

N A R Y No. II(2)/WR/333(a-2)/2024.

Whereas it appears to the appropriate Government that a total of 0.04.10 hectares of land is required in the Kadankulam Thirumalapuram Village in Nanguneri Taluk in Tirunelveli District for public purpose, namely in Inter linking of Tamirabarani, Nambiyaru and Karumeniyar rivers for the Flood Carrier Canal Project.

Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.04.10 hectares is under acquisition for the above said project in the Kadankulam 3 Thirumalapuram Village in Nanguneri Taluk in Triunelveli District whose detailed description is as follows:
Sl. No. Survey No. Type of title Type of land Area under acquisition (in hectare) Name and address of person interested Boundaries Trees Structures
N E S W Variety Number Type Plinth area
1 435/2 Patta No: 520 Dry 0.04.10 520 Tamil Nadu Boomithan Board 418 435/3 Ramakrishnapuram 435/1 - - - -
Total 0.04.10

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Nanguneri Taluk, Kadankulam Thirumalapuram Village, 0.04.10 (in hectares).Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer, O/o Special Tahsildar (L.A), River Linking Project, Unit IV Nanguneri and O/o Executive

G O V E R N M E N T Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day

SANDEEP SAXENA,

Additional Chief Secretary to Government.

G A Z E T T E

படிவம்-VI

(16ஆம் விதியைக் காண்க)

விளம்புகை

[அரசாணை (நிலை) எண். 57, நீர்வள (என்2)த் துறை, 24 ஏப்ரல் 2024, சித்திரை 11,

குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055]

E X T R A O R D

I பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி, நம்பியாறு மற்றும் கருமேனியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க் கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குனேரி வட்டத்தில் உள்ள காடன்குளம் திருமலாபுரம் கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 0.04.10 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குனேரி வட்டத்தில் உள்ள காடன்குளம் திருமலாபுரம் கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 0.04.10 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு

N A R Y

தொடர் எண் எண் நில அளவை உரிமை வகை நிலத்தின் வகை கையகப்- படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு ( ஹெக்டேரில்) நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் எல்லைகள் மரங்கள் கட்டுமானங்கள்
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
வ கி தெ மே வகை எண்ணிக்கை வகை தள பரப்பளவு
1 435/2 பட்டா எண்: 520 புன்செய் 0.04.10 520 தமிழ்நாடு பூமிதான வாரியம் 418 435/3 இராம கிருஷ்ணாபுரம் 435/1 - - - -
மொத்தம் 0.04.10

2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமைறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

G O V E R N M E N T திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி வட்டம், காடன்குளம் திருமலாபுரம் கிராமத்தில் 0.04.10 ஹெக்டேர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் O/o தனிவட்டாட்சியர் (நி.எ.), நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு 4, நான்குநேரி அலுவலகத்தில் மற்றும் செயற்பொறியாளர், நீர்வளத்துறை சிறப்புத்திட்ட கோட்டம், திருநெல்வேலி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

G A Z E T T E

சந்தீப் சக்சேனா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

FORM VI

[See rule 16]

DECLARATION

E X T R A O R D [அரசாணை (நிலை) எண். 57, நீர்வள (என்2)த் துறை, 24 ஏப்ரல் 2024, சித்திரை 11,

I

குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055]

No. II(2)/WR/333(a-3)/2024.

N A R Y Whereas it appears to the appropriate Government that a total of 0.36.00 hectares of land is required in the Ramakrishnapuram Village in Thisayanvilai Taluk in Tirunelveli District for public purpose, namely in Inter linking of Tamirabarani, Nambiyaru and Karumeniyar rivers for the Flood Carrier Canal Project.

Now, therefore a declaration is made hereby that a piece of land measuring 0.36.00 hectares is under acquisition for the above said project in the Ramakrishnapuram Village in Thisayanvilai Taluk in Triunelveli District whose detailed description is as follows:

5
Sl. No. Survey No. Type of title Type of land Area under acquisition (in hectare) Name and address of person interested Boundaries Trees Structures
N E S W Variety Number Type Plinth area
1 927/2 Patta No: 806 Dry 0.36.00 806 Boomithan Board 927/1 926 No: 20 Vijaya narayanam No: 20 Vijaya narayanam - - - -
Total 0.36.00

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013). The number of families likely to be resettled due to land acquisition is Nil.

Tirunelveli District, Thisayanvilai Taluk, Ramakrishnapuram Village 0.36.00 (in hectares) Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition Officer, O/o Special Tahsildar (L.A), River Linking Project, Unit IV Nanguneri and O/o Executive

G O V E R N M E N T Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli on any working day

SANDEEP SAXENA,

Additional Chief Secretary to Government.

G A Z E T T E

படிவம்-VI

(16ஆம் விதியைக் காண்க)

விளம்புகை

[அரசாணை (நிலை) எண். 57, நீர்வள (என்2)த் துறை, 24 ஏப்ரல் 2024, சித்திரை 11,

குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055]

E X T R A O R D

I பொதுத்தேவைக்காக அதாவது தாமிரபரணி, நம்பியாறு மற்றும் கருமேனியாறு இணைப்புத்திட்டத்திற்காக வெள்ளநீர்க் கால்வாய் அமைக்க திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை வட்டத்தில் உள்ள இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 0.36.00 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை வட்டத்தில் உள்ள இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மேற்சொன்ன அரசுத்திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 0.36.00 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு

N A R Y

தொடர் எண் எண் நில அளவை உரிமை வகை நிலத்தின் வகை கையகப்- படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டேரில்) நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும் எல்லைகள் மரங்கள் கட்டுமானங்கள்
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
வ கி தெ மே வகை எண்ணிக்கை வகை தள பரப்பளவு
1 927/2 பட்டா எண் :806 புன்செய் 0.36.00 806 பூமிதான வாரியம் 927/1 926 எண். 20 விஜய நாராயணம் எண். 20 விஜய நாராயணம் - - - -
மொத்தம் 0.36.00

T H E

O F

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமைறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுகுடியமர்வுக்கு வாய்ப்பான குடும்பங்களின் எண்ணிக்கை ஏதுமில்லை.

T H E

C O M M

I

S S

I

G O V E R N M E N T திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில், 0.36.00 ஹெக்டேர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

O N E R

யாதொரு வேலை நாட்களிலும் நிலம் கையகப்படுத்தும் அலுவலரின் O/o தனிவட்டாட்சியர் (நி.எ.), நதிநீர் இணைப்புத்திட்டம், அலகு 4, நாங்குநேரி அலுவலகத்தில் மற்றும் O F செயற்பொறியாளர், நீர்வளத்துறை சிறப்புத்திட்ட கோட்டம், திருநெல்வேலி அலுவலகத்தில் திட்ட வரைபடத்தை பார்வையிடலாம்.

G O V E R N M E N T

O F

S T A T

I

G A Z E T T E T A M

I

சந்தீப் சக்சேனா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

L

O N E R Y

N A D U

A N D

P R

I

E X T R A O R D N T

I

I N G

,

N A R Y C H E N N A

I7

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 24 April 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-04-24.Extraordinary_156_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2024-04-24.Extraordinary_156_Part-II_Section-2.