Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances - Tamil Supplement TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT -- Acts (Tamil). - Act No. 10 of 2024.--The Tamil Nadu Universities Laws (Second Amendment) Act, 2022. - Act No. 11 of 2024.--The Tamil Nadu Highways (Amendment) Act, 2024.

Published 22 May 2024

Type
Ordinary
Gazette no.
21
Part
Part IV
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2024-05-22.Ordinary_21_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2024 [விலை: ரூ. 4. 00 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 21] சென்னை, புதன்கிழமை, மே 22, 2024 வைகாசி 9, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 18 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 10/ 2024.

தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

பகுதி-I.

முன்னுரை

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள்

மற்றும் தொடக்கம்.

சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பகுதி-II.

1965–ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான

திருத்தங்கள்.

தமிழ்நாடு சட்டம்

10-ஆம் 2. (இதன்பின்பு இந்தப் பகுதியில் 1965-ஆம் ஆண்டுச் சட்டம் என

33/1965.

பிரிவிற்கானத் குறிப்பிடப்படுவதான) 1965-ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகச்

திருத்தம்.

சட்டத்தின் 10 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

[1]

21—IV-2-(T-Sup)-12 19-ஆம்

3. 1965 ஆம் ஆண்டு சட்டத்தின் 19-ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத்

(1) (a) கூறில், "வகை I- பதவி வழி உறுப்பினர்கள்,", எனும்

திருத்தம்.

தலைப்பின் கீழ்,-

(i) (1) ஆம் இனத்தில், "கல்வி" எனும்

சொற்றொடருக்காக, "உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) (1-AAA) இனமானது, (1-AAAA) இனமாக மறு

எண்ணிடப்படுதல் வேண்டும், மற்றும் அவ்வாறு மறு எண்ணிடப்பட்ட

(1-AAAA) இனத்திற்கு முன்பு, பின்வரும் இனமானது உட்புகுத்தப்படுதல்

வேண்டும், அதாவது:-

"(1-AAA) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;";

(2) (aa) கூறில்,-

(i) "கல்வி" எனும் சொற்றொடருக்காக, "உயர்கல்வி" எனும் சொற்றொடரானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) "சட்டத்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்" எனும்

சொற்றொடருக்கு பின்பு, "அல்லது நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள

அரசுச் செயலாளர்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

பகுதி-III.

1978-ஆம் அண்டு அண்ணா பல்கலைக்கழகச்

சட்டத்திற்கான திருத்தம்.

17-ஆம்

தமிழ்நாடு சட்டம் (4) 1978-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகச் சட்டத்தின் 17-ஆம்

பிரிவிற்கானத்

30/1978.

பிரிவில் ,-

திருத்தம்.

(1) (2) - ஆம் உட்பிரிவில், "வகை I- பதவி வழி உறுப்பினர்கள்,",

எனும் தலைப்பின் கீழ், (d) இனத்திற்குப் பின்பு, பின்வரும் இனமானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது;-

"(dd) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்:";

(2) (4)-ஆம் உட்பிரிவில், (i) கூறில், "சட்டத்துறையைப் பொறுப்பில்

கொண்டுள்ள அரசுச் செயலாளர்" எனும் சொற்றொடருக்கு பின்பு, "அல்லது

நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்" எனும்

சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

பகுதி-IV.

1981-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான

திருத்தங்கள்.

11-ஆம்

தமிழ்நாடு சட்டம் 5. (இதன்பின்பு இந்தப் பகுதியில் தமிழ்நாடு சட்டம் 1/1982

பிரிவிற்கானத்

1/1982.

என குறிப்பிடப்படுவதான) 1981-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகச்

திருத்தம்.

சட்டத்தின் 11 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

24-ஆம்

6. தமிழ்நாடு சட்டம் 1/1982-இன், 24-ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத்

திருத்தம்.

3

(1) (b) கூறில், "வகை I- பதவி வழி உறுப்பினர்கள்."

எனும் தலைப்பின் கீழ்,-

(i) (1)-ஆம் இனத்தில், "கல்வி" எனும்

சொற்றொடருக்காக, "உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

(ii) (1-AA) இனத்திற்குப் பின்பு. பின்வரும் இனமானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(1-AAA) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச்

செயலாளர்;";

(2) (d) கூறில்,-

(i) "கல்வி" எனும் சொற்றொடருக்காக, "உயர்கல்வி" எனும் சொற்றொடரானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) "சட்டத்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்" எனும்

சொற்றொடருக்கு பின்பு, "அல்லது நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள

அரசுச் செயலாளர்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

32-ஆம் 7. தமிழ்நாடு சட்டம் 1/1982-இன், 32-ஆம் பிரிவில்,

பிரிவிற்கானத் (1)-ஆம் உட்பிரிவில், (iii) ஆம் இனத்தில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

திருத்தம்.

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-V.

1981-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தங்கள்.

தமிழ்நாடு சட்டம்

11-ஆம் 8. (இதன்பின்பு, இந்தப் பகுதியில் தமிழ்நாடு சட்டம் 2/1982 என

2/1982.

பிரிவிற்கானத் குறிப்பிடப்படுவதான) 1981-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டத்தின்

திருத்தம்.

11 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

24-ஆம் 9. தமிழ்நாடு சட்டம் 2/1982-இன் 24-ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத் (1) (b) கூறில், "வகை I- பதவி வழி உறுப்பினர்கள்.", எனும்

திருத்தம்.

தலைப்பின் கீழ்,-

(i) (1) ஆம் இனத்தில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) (1-AA) இனத்திற்குப் பின்பு. பின்வரும் இனமானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(1-AAA) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;";

(2) (d) கூறில், -

(i) "கல்வி" எனும் சொற்றொடருக்காக, "உயர்கல்வி" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ii) "சட்டத்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச்

செயலாளர்" எனும் சொற்றொடருக்கு பின்பு, "அல்லது நிதித்துறையைப் பொறுப்பில்

கொண்டுள்ள அரசுச் செயலாளர்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல்

வேண்டும்.

32-ஆம் 10. தமிழ்நாடு சட்டம் 2/1982-இன், 32-ஆம் பிரிவில்,

பிரிவிற்கானத் (1)-ஆம் உட்பிரிவில், (iii) ஆம் இனத்தில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

திருத்தம்.

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

4

பகுதி-VI.

1984-ஆம் ஆண்டு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான

திருத்தங்கள்.

தமிழ்நாடு சட்டம்

11-ஆம் 11. (இதன்பின்பு, இந்தப் பகுதியில் 1984-ஆம் ஆண்டு சட்டம் என

15/1984.

பிரிவிற்கானத் குறிப்பிடப்படுவதான) 1984-ஆம் ஆண்டு அன்னை தெரசா மகளிர்

திருத்தம்.

பல்கலைக்கழகச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "கல்வி"

எனும் சொற்றொடருக்காக, "உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

20-ஆம் 12. 1984-ஆம் ஆண்டு சட்டத்தின் 20-ஆம் பிரிவில்,

பிரிவிற்கானத் (1) (a)-கூறில், "வகை I- பதவி வழி உறுப்பினர்கள்.", எனும் தலைப்பின்

திருத்தம்.

கீழ், (4)-ஆம் இனத்தில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக, "உயர்கல்வி" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (b) கூறில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

23 ஆம் 13. 1984-ஆம் ஆண்டு சட்டத்தின் 23-ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத் (1) (b) கூறில், "வகை I- பதவி வழி உறுப்பினர்கள்.", எனும்

திருத்தம்.

தலைப்பின் கீழ், (1)-ஆம் இனத்தில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (d) கூறில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக, "உயர்கல்வி"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

31-ஆம் 14. 1984-ஆம் ஆண்டு சட்டத்தின் 31-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில்,

பிரிவிற்கானத் (c) இனத்தில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக, "உயர்கல்வி" எனும்

திருத்தம்.

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-VII.

1985-ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தங்கள்.

தமிழ்நாடு சட்டம்

12-ஆம் 15. (இதன்பின்பு இந்தப் பகுதியில், 1985 ஆம் ஆண்டுச் சட்டம் என

23/1985.

பிரிவிற்கானத் குறிப்பிடப்படுவதான) 1985-ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகச் சட்டத்தின்

திருத்தம்.

12 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

21-ஆம் 16. 1985-ஆம் ஆண்டுச் சட்டத்தின் 21-ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத் (1) (a) கூறில், "வகை I- பதவி வழி உறுப்பினர்கள்.", எனும்

திருத்தம்.

தலைப்பின் கீழ், (4) ஆம் இனத்தில் "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (b) கூறில், (i) ஆம் உட்கூறில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

17. 1985-ஆம் ஆண்டுச் சட்டத்தின் 25-ஆம் பிரிவில்,- 25-ஆம்

பிரிவிற்கானத்

திருத்தம்.

(1) (b) கூறில், "வகை II- பதவி வழி உறுப்பினர்கள்.", எனும்

தலைப்பின் கீழ்,-

(i) (1)-ஆம் இனத்தில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) (2-A) இனத்திற்குப் பின்பு, பின்வரும் இனமானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2-AA) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;";

5

(2) (d) கூறில், (i) ஆம் உட்கூறில்,-

(i) "கல்வி" எனும் சொற்றொடருக்காக, "உயர்கல்வி" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) "சட்டத்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்"

எனும் சொற்றொடருக்கு பின்பு, "அல்லது நிதித்துறையைப் பொறுப்பில்

கொண்டுள்ள அரசுச் செயலாளர்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல்

வேண்டும்.

33 ஆம் 18. 1985-ஆம் ஆண்டு சட்டத்தின் 33-ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில்,

பிரிவிற்கானத் (iii) ஆம் இனத்தில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக, "உயர்கல்வி" எனும்

திருத்தம் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-VIII.

1990-ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகச்

சட்டத்திற்கான திருத்தங்கள்.

தமிழ்நாடு சட்டம்

10-ஆம் 19. (இதன்பின்பு, இந்தப் பகுதியில் 1990-ஆம் ஆண்டு சட்டம் என

31/1990.

பிரிவிற்கானத் குறிப்பிடப்படுவதான) 1990-ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார்

திருத்தம்.

பல்கலைக்கழகச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "கல்வி"

எனும் சொற்றொடருக்காக, "உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

23-ஆம் 20. 1990-ஆம் ஆண்டு சட்டத்தின் 23-ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத் (1) (b) கூறில், "வகை I- பதவி வழி உறுப்பினர்கள்.", எனும்

திருத்தம்.

தலைப்பின் கீழ்,-

(i) (1)-ஆம் இனத்தில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) (3)-ஆம் இனத்திற்குப் பின்பு, பின்வரும் இனமானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(3-A) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;";

(2) (d) கூறில்,-

(i) "கல்வி" எனும் சொற்றொடருக்காக, "உயர்கல்வி" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) "சட்டத்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச்

செயலாளர்" எனும் சொற்றொடருக்கு பின்பு, "அல்லது நிதித்துறையைப் பொறுப்பில்

கொண்டுள்ள அரசுச் செயலாளர்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல்

வேண்டும்.

31-ஆம் 21. 1990-ஆம் ஆண்டு சட்டத்தின் 31-ஆம் பிரிவில்,

பிரிவிற்கானத் (1)-ஆம் உட்பிரிவில், (iii)-ஆம் இனத்தில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

திருத்தம்.

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-IX.

1997-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தங்கள்.

தமிழ்நாடு சட்டம்

11ஆம் பிரிவிற்கானத் 22. (இதன்பின்பு, இந்தப் பகுதியில் 1997-ஆம் ஆண்டு சட்டம் என

45/1997.

திருத்தம்.

குறிப்பிடப்படுவதான) 1997-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகச் சட்டத்தின்

11 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

6

24-ஆம் 23. 1997-ஆம் ஆண்டு சட்டத்தின் 24-ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத் (1) (b) கூறில், "வகை I - பதவி வழி உறுப்பினர்கள்", எனும் தலைப்பின்

திருத்தம்.

கீழ், (3)-ஆம் இனத்திற்கு பின்பு, பின்வரும் இனமானது உட்புகுத்தப்படுதல்

வேண்டும், அதாவது:-

"(3-A) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;";

(2) (d) கூறில், "சட்டத்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசு

செயலாளர்" எனும் சொற்றொடருக்கு பின்பு, "அல்லது நிதித்துறையைப் பொறுப்பில்

கொண்டுள்ள அரசுச் செயலாளர்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல்

வேண்டும்.

பகுதி-X.

2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகச்

சட்டத்திற்கான திருத்தங்கள்.

தமிழ்நாடு சட்டம்

9-ஆம் பிரிவிற்கானத் 24. (இதன்பின்பு, இந்தப் பகுதியில் தமிழ்நாடு சட்டம் 27/2002

27/2002.

திருத்தம்.

என குறிப்பிடப்படுவதான) 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப்

பல்கலைக்கழகச் சட்டத்தின் 9 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "கல்வி"

எனும் சொற்றொடருக்காக, "உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

20-ஆம் 25. தமிழ்நாடு சட்டம் 27/2002-இன் 20-ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத் (1) (2)-ஆம் உட்பிரிவில், "வகை I - பதவி வழி உறுப்பினர்கள்.",

திருத்தம்.

எனும் தலைப்பின் கீழ், (a) இனத்திற்கு பின்பு, பின்வரும் இனமானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(aa) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;";

(2) (2)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2-A) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச்

செயலாளரானவர், காரணம் எதற்காகவும் ஆட்சிக் குழுவின் கூட்டங்களில்

கலந்துகொள்ள இயலாதிருக்கும் நேர்வில், அவர், கூட்டங்களில் கலந்துகொள்ள

அரசு துணைச் செயலாளரின் படிநிலைக்கு குறையாத, அவரது துறையின் அலுவலர்

எவரையும் மாற்றாக அனுப்பலாம். அவ்வாறு மாற்றியனுப்பப்பட்ட அலுவலரானவர்

கூட்டத்தின் விவாதங்களில் கலந்து கொள்ள உரிமை கொண்டிருத்தல் வேண்டும்

மற்றும் வாக்களிக்கும் உரிமை கொண்டிருத்தல் வேண்டும்".

பகுதி-XI.

2002-ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான

திருத்தங்கள்.

தமிழ்நாடு சட்டம்

11-ஆம் 26. (இதன்பின்பு, இந்தப் பகுதியில் தமிழ்நாடு சட்டம் 32/2002 என

32/2002.

பிரிவிற்கானத் குறிப்பிடப்படுவதான) 2002-ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகச்

திருத்தம்.

சட்டத்தின் 11 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "கல்வி" எனும் சொற்றொடருக்காக,

"உயர்கல்வி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

7

23-ஆம் 27. தமிழ்நாடு சட்டம் 32/2002-இன், 23-ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத் (1) (b)கூறில், (1)-ஆம் இனத்திற்கு பின்பு, பின்வரும் இனமானது

திருத்தம்.

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(1-A) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்;";

(2) (c) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல்

வேண்டும், அதாவது:-

"(cc) நிதித்துறையை பொறுப்பில் கொண்டுள்ள அரசுச்

செயலாளரானவர், காரணம் எதற்காகவும் ஆட்சிக் குழுவின் கூட்டங்களில்

கலந்துகொள்ள இயலாதிருக்கும் நேர்வில், அவர், கூட்டங்களில் கலந்துகொள்ள

அரசு துணைச் செயலாளரின் படிநிலைக்கு குறையாத அவரது துறையின் அலுவலர்

எவரையும் மாற்றாக அனுப்பலாம். அவ்வாறு மாற்றியனுப்பப்பட்ட அலுவலரானவர்

கூட்டத்தின் விவாதங்களில் கலந்து கொள்ள உரிமை கொண்டிருத்தல் வேண்டும்

மற்றும் வாக்களிக்கும் உரிமை கொண்டிருத்தல் வேண்டும்".

பகுதி-XII.

2013-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டத்திற்கான

திருத்தங்கள்.

தமிழ்நாடு சட்டம்

19-ஆம் 28. 2013-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டத்தின்

20/2013.

பிரிவிற்கானத் 19-ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) (2)-ஆம் உட்பிரிவில், "வகை I - பதவி வழி

உறுப்பினர்கள்", எனும் தலைப்பின் கீழ், (c) இனத்திற்கு பின்பு, பின்வரும்

இனமானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(cc) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச்

செயலாளர்;";

(2) (4)-ஆம் உட்பிரிவில், (a) கூறில் "சட்டத்துறையைப் பொறுப்பில்

கொண்டுள்ள அரசுச் செயலாளர்" எனும் சொற்றொடருக்கு பின்பு, "அல்லது

நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்" எனும்

சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர்,

சட்ட (தமிழ்ப் பிரிவுத்) துறை.

8 9

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 7 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 11/ 2024.

2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள்

தொடக்கம்.

(திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

2–ஆம் பிரிவிற்கான 2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)

34/2002.

திருத்தம்.

2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின், 2 ஆம் பிரிவில்,-

(1) (13) ஆம் கூறிற்காக, பின்வரும் கூறானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(13) "நிர்வாகி" என்பது, 5 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்படி

நியமிக்கப்பட்டுள்ள அலுவலர் என்று பொருள்படும்;";

(2) (21) ஆம் கூறிற்காக, பின்வரும் கூறானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:--

"(21) "மாநில தலைமை நிர்வாகி" என்பது, 5 ஆம் பிரிவின் (1) ஆம்

உட்பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள அலுவலர் என்று பொருள்படும்;".

"மாநில 3. முதன்மைச் சட்டம் முழுமைக்கும், "மாநில நெடுஞ்சாலைகள் அதிகார

நெடுஞ்சாலைகள் அமைப்பு" "நெடுஞ்சாலைகள் அதிகார அமைப்பு" மற்றும் "நெடுஞ்சாலைகள்

அதிகார அமைப்பு" அதிகார அமைப்புகள்" என்னும் சொற்றொடர்களுக்காக, அவை காணப்படுகின்ற

"நெடுஞ்சாலைகள் இடங்களிலெல்லாம், முறையே, "மாநில தலைமை நிர்வாகி" "நிர்வாகி" மற்றும்

அதிகார அமைப்பு" "நிர்வாகிகள்" என்னும் சொற்றொடர்களானவை மாற்றாக அமைக்கப்படுதல்

மற்றும் வேண்டும்.

"நெடுஞ்சாலைகள்

அதிகார அமைப்புகள்"

என்னும்

சொற்றொடர்களுக்கான

மாற்றீடு

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர்,

சட்ட (தமிழ்ப் பிரிவுத்) துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 22 May 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-05-22.Ordinary_21_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2024-05-22.Ordinary_21_Part-IV_Section-2-T-Sup.