தமிழ்நாடு அரசு 2024
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண். 26] சென்னை, புதன்கிழமை, ஜூன் 26, 2024
ஆனி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி) ன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கைகள்
வி.ஆர்.டி. 1480 ஓ.கோவில்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 620/ஆ/2024-2)
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 1480 ஓ.கோவில்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2024-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்), விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
வி.ஆர்.டி. 1416 மன்னார்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 627/ஆ/2024-2)
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 1416 மன்னார்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2024-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்), விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
வி.ஆர்.டி. 1653 ~ரங்காபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 684/ஆ/2024-2)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 1653 ஸ்ரீரங்காபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2024-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்), விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
2வி.ஆர்.டி. 1546 சடையம்பட்டி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 690/ஆ/2024-2)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 1546 சடையம்பட்டி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2024-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்), விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
வி.ஆர்.டி. 1741 கே.சொக்கலிங்கபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 731/ஆ/2024-2)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 1741 கே.சொக்கலிங்கபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2024-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்), விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
வி.ஆர்.டி. 09 மாயூர்நாதபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 742/ஆ/2024-2)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 09 மாயூர்நாதபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2024-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்), விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
வி.ஆர்.டி. 1298 இராமசாமிபட்டி அனைத்து மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 766/ஆ/2024-2)
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 1298 இராமசாமிபட்டி அனைத்து மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2024-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்), விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
வி.ஆர்.டி. 1642 பந்தனேந்தல் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 768/ஆ/2024-2)
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 1642 பத்தனேந்தல் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர்(பால்வளம்) விருதுநகர் 2024-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவரளர்(பால்வளம்), விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) விருதுநகர்-ஐ அச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.
விருதுநகர், 2024 மே 31.
கி. சம்பத், துணைப்பதிவாளர் (பால்வளம்).