Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments. HOME DEPARTMENT--Designation of Principal Sub Courts / Sub Courts in each District and also appoints the Principal Subordinate Judge/Subordinate Judge as the Judge of the respective Special Court as Special Courts for trial of criminal cases relating to elected Members of Parliament and Members of Legislative Assembly of Tamil Nadu. -- Appointment of certain official as Principal District Judge, Tiruchirappalli as Judge of Designated Court under the Terrorist and Disruptive Activities Prevention Act, Amendment to Notification. -- LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT--Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudication--(1) Desang India Chit Company Private Limited, Kancheepuram District, (2) K.M. Chit Company Private Limited, Kancheepuram District. -- Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication--Tamil Nadu State Transport Corporation Villupuram Limited, Vellore Division. -- Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication--Tamil Nadu State Transport Corporation (Kumbakonam) Limited, Karur Division. -- Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication--Tamil Nadu State Transport Corporation (Kumbakonam) Limited, Pudukkottai Division. -- Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication--Tamil Nadu State Transport Corporation (Coimbatore Division) Coimbatore. -- Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication--Pradeep Stainless India Private Limited--Amendment Notification. - Notification No.II(2)/HO/735/2024.--[G.O.Ms. No. 376, Home (Courts-II), 8th July 2024 -- Notification No.II(2)/HO/736/2024.--[G.O.Ms. No. 414, Home (Courts-II), 15th July 2024. -- Notification No.II(2)/HO/737/2024.--[G.O. (Rt). No. 453, Home (Courts - II), 15th July 2024. -- Notification No.II(2)/LWSD/738/2024.--G.O. (D) No. 418, Labour Welfare and Skill Development (A2) Department, 18th June 2024. -- Notification No.II(2)/LWSD/739/2024.--G.O. (D) No. 492, Labour Welfare and Skill Development (B2) Department, 9th July 2024. -- Notification No.II(2)/LWSD/740/2024.--G.O. (D) No. 493, Labour Welfare and Skill Development (B2) Department, 9th July 2024. -- Notification No.II(2)/LWSD/741/2024.--G.O. (D) No. 494, Labour Welfare and Skill Development (B2) Department, 9th July 2024. -- Notification No.II(2)/LWSD/742/2024.--G.O. (D) No. 502, Labour Welfare and Skill Development (B2) Department, 9th July 2024. -- Notification No.II(2)/LWSD/743/2024.--G.O. (D) No. 406, Labour Welfare and Skill Development (A2) Department, 13th June 2024.

Published 07 August 2024

Type
Ordinary
Gazette no.
32
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2024-08-07.Ordinary_32_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©GOVERNMENT OF TAMIL NADU 2024 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 32] CHENNAI, WEDNESDAY, AUGUST 7, 2024 Aadi 22, Kurothi, Thiruvalluvar Aandu–2055

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

HOME DEPARTMENT

Terrorist and Disruptive Activities Prevention Act.—Appointment of certain official as Principal District Judge, Tiruchirappalli as

Judge of Designated Court .. ..

Amendment to Notification .. .. .. 440

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

Industrial Tribunal for Adjudication .. 440-442 Protection of Children from Sexual offences Act,—Designation of the Principal District and Sessions Court / District and Sessions Court in the newly formed Districts viz., Mayiladuthurai, Tenkasi, Kallakurichi, Ranipet, Tirupathur and in Kancheepuram as Special Courts for trial of cases .. .. .. .. .. .. 440

Labour Courts for Adjudication .. .. 442-443 Designation of Principal Sub Courts / Sub Courts in each District and also appoints the Principal Subordinate Judge/Subordinate Judge as the Judge of the respective Special Court as Special Courts for trial of criminal cases relating to elected Members of Parliament and Members of Legislative Assembly of Tamil Nadu. .. .. .. 440

[439]

D.T.P.—II-2 (32)—1440 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

HOME DEPARTMENT

[G.O.Ms. No. 414, Home (Courts - II), 15th July 2024, சித்திரை 31, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.] Designation of the Principal District and Sessions Court / District and Sessions Court in the newly formed Districts viz., Mayiladuthurai, Tenkasi, Kallakurichi, Ranipet, Tirupathur and in Kancheepuram as Special Courts for trial of cases under the protection of Children from Sexual offences Act, 2012.

[G.O.Ms. No. 376, Home (Courts - II), 8th July 2024, சித்திரை 24, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/HO/735/2024.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 28 of the Protection of Children from Sexual Offences Act, 2012 (Central Act 32 of 2012), the Governor of Tamil Nadu, in consultation with the Chief Justice of the High Court, Madras, hereby designates the following Courts of Sessions specified in column (3) of the table below as Special Courts to try the offences under the said Act, in addition to the regular work, within No.II(2)/HO/736/2024.—The Government of Tamil Nadu, in consultation with the High Court of Madras, hereby designates, the Principal Subordinate Court/Subordinate Court in the Headquarters of each District, except Chennai, in the State of Tamil Nadu as Special Court for trial of offences triable by the Senior Civil Judge/ Assistant Sessions Judge in respect of the Criminal cases including Sessions cases, as well as, cases under Special Acts, Central Acts and State Acts, involving Members of Parliament and Members of Legislative Assembly of Tamil Nadu, and also appoints the Principal Subordinate Judge/Subordinate Judge as the Judge of the respective Special Court.

Appointment of certain official as Principal District

Judge, Tiruchirappalli as Judge of Designated

Court under the Terrorist and Disruptive Activities

Prevention Act,

the local area of the respective Districts specified in column Amendment to Notification

(2) thereof:-

the tAble

[G.O.(Rt). No. 453, Home (Courts - II), 15th July 2024, சித்திரை 31, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.] No.II(2)/HO/737/2024.—In exercise of the powers

Sl. No. Name of the District Name of the Court
(1) (2) (3)
1. Mayiladuthurai District and Sessions Court, Mayiladuthurai.
2. Tenkasi Principal District and Sessions Court, Tenkasi.
3. Kallakurichi Principal District and Sessions Court, Kallakurichi.
4. Kancheepuram Principal District and Sessions Court, Kancheepuram.
5. Ranipet Principal District and Sessions Court, Ranipet.
6. Tirupathur District and Sessions Court, Tirupathur.

conferred by sub-section (4) of Section 9 read with sub-section (4) of Section 1 of the Terrorist and Disruptive Activities (Prevention) Act, 1987 (Central Act 28 of 1987), the Governor of Tamil Nadu, with the concurrence of the Chief Justice, High Court, Madras, hereby makes the

following amendment to the Home Department Notification No.II(2)/HO/5124(d-5)/92, published at page 3 of Part II - Section 2 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 21st October 1992, as

subsequently amended:-

Amendment

In the said Notification, in the Table, for the entry (4) in column (1), the following entry shall be substituted, namely:-

"(4) Thiru. A. Manimozhi, Principal District and Sessions Judge, Tiruchirappalli."

P. AMUDHA, Principal Secretary to Government. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

Disputes between Workmen and Managements

referred to Industrial Tribunal for Adjudication

1) தேசாங் இந்தியா சீட் கம்பெனி பிரைவேட் லிமிடெட், காஞ்சிபுரம் மாவட்டம். 2) கே.எம். சீட் கம்பெனி பிரைவேட் லிமிடெட், காஞ்சிபுரம் மாவட்டம்.

Designation of Principal Sub Courts / Sub Courts

in each District and also appoints the Principal

Subordinate Judge/Subordinate Judge as the

Judge of the respective Special Court as Special

Courts for trial of criminal cases relating to elected

Members of Parliament and Members of Legislative

Assembly of Tamil Nadu.

[அரசாணை (டி) எண். 418, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 18 ஜூன் 2024, ஆனி 4, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]441 Aug. 7, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE No.II(2)/LWSD/738/2024.—காஞ்சிபுரம் மாவட்டம், தேசாங் இந்தியா சீட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் மற்றும் கே.எம். சீட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும், சென்னை, ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பிற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்தகராறில் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளில் இணைப்பில் காணும் கோரிக்கை எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 18, 19, 22, 23, 25, 26, 28 மற்றும் 30 (20 கோரிக்கைகள்) ஆகியவற்றை சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண்.1

தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.23,400/-, ரூ.23,650/- மற்றும் ரூ.23,900/- என்று பேட்ச் வாரியாக வழங்கப்பட்டு வரும் அடிப்படை ஊதியத்துடன் ரூ.10,000/- அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.2

சென்னை, தொழிலகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண்-1, அடிப்படை ஆண்டு 2001 = 100 கணக்கீட்டின் அடிப்படையில் டிசம்பர் 2020 நிர்ணயம் செய்யப்பட்ட புள்ளிகளின் சாராசரியை கணக்கில் கொண்டு, முதல் 100 புள்ளிகளை சமநிலைப்படுத்தி மாதம் ரூ.5,000/-நிலையான பஞ்சப்படியாகவும் மேற்கண்டவாறு 100 புள்ளிக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ.30/- மாறும் பஞ்சப்படியாக வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.3

தொழிலாளர்களுக்கு ரூ.9,360/-, ரூ.9,460/- மற்றும் ரூ.9,560/- என்று பேட்ச் வாரியாக வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப்படியுடன் ரூ.4,000/-அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமாக உயர்த்தி வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.4

தொழிலாளர்களுக்கு ரூ.11,190/-, ரூ.11,340/- மற்றும் ரூ.11,490/- என்று பேட்ச் வாரியாக வழங்கப்பட்டு வரும் சிறப்புப்படியுடன் ரூ.4,000/- அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.5

போக்குவரத்துப்படி ரூ.1,600/- உடன் மேலும் ரூ.4,000/- அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமாக உயர்த்தி வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.6

மருத்துவப்படி ரூ.1,250/- உடன் மேலும் ரூ.2,000/- அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.8

அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.1000/- சலவைப்படியாக வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.9

இரண்டாவது ஷிப்ட் மற்றும் மூன்றாவது ஷிப்ட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையே ரூ.100/- மற்றும் ரூ.150/- ஷிப்ட் அலவன்ஸாக வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.10

வருகைப் பதிவேட்டு படி ரூ.500/- லிருந்து ரூ.1500/- ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.11

வெப்பப்படியாக மாதம் ரூ.1000/- அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.12

தொழிற்சாலையின் ஆண்டு மொத்த விற்பனையில் ஒரு சதவீத தொகையை நேரடி உற்பத்தி பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சமமாக பிரித்து ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.13

10 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்து முடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றிற்கு முறையே ரூ.2,000/- மற்றும் ரூ.3,000/- சர்வீஸ் வெயிட்டேஜ் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.18

தீபாவளி, ஆங்கில புத்தாண்டு. மே தினம். பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் இரண்டு கிலோ இனிப்பு வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

442 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2

கோரிக்கை எண்.19

மே தின பரிசு தொகையாக ரூ.3,500/- உடன் மேலும் ரூ.10,000/- உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.22

தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் வேலூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்: 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, வேலூர், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. A. ரவிசந்திரன், நடத்துனர் (பணி எண். 09677) ஈமசடங்கு உதவியாக தொழிலாளி மரணம் அடைந்தால் ரூ.25,000/- குடும்ப உறுப்பினர்கள் மரணம் அடைந்தால் ரூ.10.000/- மற்றும் 10 நாட்கள் ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.23

தற்போது நடைமுறையில் வழங்கப்பட்டு வரும் மூன்று ஷர்ட், இரண்டு பேன்ட் மூன்று டி சர்ட்டுடன் ஒரு பேண்ட், ஒரு டி சர்ட் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

என்பவருக்கு நிர்வாகம் பிறப்பித்த குறிப்பாணை எண்:167940/ ச6/தஅபோக/வே.ம. 2016, 24.02.2017 அன்று பிறப்பிக்கப்பட்ட இறுதி ஆணையை ரத்து செய்து அடிப்படை ஊதியமான ரூபாய் 5200 + G.P. ரூபாய் 1800/- என்று குறைக்கப்பட்ட ஊதியத்தை பழையபடி ரூபாய் 10280+G.P. ரூயாய் 1800/- என மாற்றியமைத்து, அதன் மூலம் பயனாளிக்கு கிடைக்க கூடிய பணப்பயன்களை வழங்கிட வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.25

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதத்தில் மழைகோட் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.26

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு வேலூர், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (கும்பகோணம்) லிமிடெட், கரூர் மண்டலம்

அரசாணை (டி) எண். 493, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 9 ஜூலை 2024, ஆனி 25, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055]

வாரத்தில் புதன் கிழமைகளில் சிக்கன் பிரியாணியும், வெள்ளி கிழமைகளில் மட்டன் பிரியாணியும், மூன்று ஷிப்ட்களிலும் ரூ.40/- மதிப்புள்ள SNACKS. முட்டை மற்றும் செவ்வாழைப் பழம், சனிக் கிழமைகளில் BREAD வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.28

மருத்துவ காப்பீட்டு வசதியை ரூ.2,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தவும், தொழிலாளர்களுக்கான ஆயுள் காப்பீட்டு ரூ.10,00,000/- வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.30

தற்காலிக விடுப்பு (CL)-15 நாட்களும், ஈட்டியவிடுப்பு 15 நாட்களும், மருத்துவ விடுப்பு (SL) -20 நாட்களும், சிறப்பு விடுப்பு 5 நாட்களும், பண்டிகை விடுமுறை 15 நாட்களும் மாற்றி அமைக்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

No.II(2)/LWSD/740/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (கும்பகோணம்) லிமிடெட், கரூர் மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம், அரவக்குறிச்சி கிளை, கரூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; பின்வரும் எழுவினாவுடன் திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

Disputes between Workmen and Managements

referred to Labour Courts for Adjudication

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் லிட்., வேலூர் மண்டலம்.

அரசாணை (டி) எண். 492, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 9 ஜூலை 2024, ஆனி 25, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055]

திரு. N. பொன்னுச்சாமி, உதவி கைவினைஞர் (பணி எண். 13TH/178/11303) நிர்வாகத்தின் மேல்முறையீட்டு ஆணை எண். TNSTC / KRR / DS-348 / BDMO52 / D2-7539 / 2020 நாள். 26.02.2022-ம் தேதியிட்ட உத்தரவின் மூலம் அவரது வருடாந்திர ஊதிய உயர்வினை ஒன்பது மாத காலத்திற்கு கூட்டு விளைவுடன் நிறுத்தம் செய்ததை முற்றிலும் ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

No.II(2)/LWSD/739/2024.—நிர்வாகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் லிட்., வேலூர் மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும். INTUC வட ஆற்காடு மாவட்ட பொது தொழிலாளர் சம்மேளனம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட443 Aug. 7, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (கும்ப) லிட், புதுக்கோட்டை

எழுவினா

[அரசாணை (டி) எண். 494, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 9 ஜூலை 2024, ஆனி 25, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

திரு R. லட்சுமிநாராயணன் ஓட்டுநருக்கு (பணி எண்.016671) வருடாந்திர ஊதிய உயர்வை 2 வருட காலத்திற்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி வைத்தும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த 20.03.2018 முதல் 18.04.2018 வரையிலான 30 நாட்களை விடுப்பு கணக்கில் உள்ள நாட்களை பொறுத்து விடுப்பாக கருதி, நிர்வாகம் பிறப்பித்த 23.10.2019 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்வு அளிக்குமாறு கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிரதீப் ஸ்டைன்லெஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் No.II(2)/LWSD/741/2024.—நிர்வாகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், (கும்ப) லிட், புதுக்கோட்டை என்ற நிர்வாகத்திற்கும். அரவிந்த கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர் நல சங்கம் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

திருத்த அறிவிக்கை

எழுவினா

திரு. S.பழனியப்பன், ஓட்டுநர் (பணி எண். 12 DRO42)

[அரசாணை (டி) எண். 406, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 13 ஜூன் 2024, வைகாசி 31, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/743/2024.— தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண். 1, நாள் 6-1-2021, பாகம் II - பிரிவு 2-ல் பக்க எண். 6-7 அறிவிக்கை எண். II(2)/LE/22/2021 அரசாணை (டி) எண். 642, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2) துறை, நாள் 18.12.2020-ல் கீழ்க்கண்டவாறு திருத்தம் வெளியிடப்படுகிறது.

என்பவருக்கு நிர்வாகம் பிறப்பித்த ஆணை எண். தஅபோக/ கும்ப/புது/டிஎஸ்/ஏ3/0206/16, 28.04.2017 நாளிட்ட உத்தரவின்படி அவரது ஊதிய உயர்வை திரண்ட பயனில்லாமல் ஒரு வருட காலத்திற்கு தள்ளி வைத்த தண்டனையை ரத்து செய்து அதனால் கிடைக்க கூடிய பணப்பலன் மற்றும் ஆய்வுப் பலன்களை பெற்று வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்க கூடிய நிவாரணம் என்ன ? இது சம்பந்தமாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

திருத்தம்

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசாணை (டி) எண். 642. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, நாள் 18.12.2020-ல் எழுவினாவில் வரிசை எண். 66 முதல் 72 வரை உள்ள பெயர்களுக்கு பதிலாக கீழ்க்கண்ட நபர்களின் பெயர்களை திருத்திப் படிக்கப்படவேண்டும்.

வ . எண் பெயர் தொ. எண். வேலை மறுக்கப்பட்ட தேதி
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 )
66. G. மணிமாறன் MO106 22.05.2009
67. M. விசாலாட்சி VO06 27.05.2009
68. R. செல்வி SO024 28.05.2009
69. E. ஆனந்தன் AO125 17.07.2009
70. M.A. ரவிச்சந்திரன் RO170 27.10.2009
71. B. தேவகி DO106 08.05.2009
72. S. செல்வக்குமார் SO151 11.01.2009

குமார் ஜயந்த், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 07 August 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-08-07.Ordinary_32_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2024-08-07.Ordinary_32_Part-II_Section-2.