Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification for the delta irrigation of the year 2024-2025, an order is issued after the initial release of 12,000 cubic feet of water from Mettur Dam, Salem District at 3.00 pm on 28-07-2024 and increased to 23,000 cubic feet on 30-07-2024 at 8 a.m.

Published 13 August 2024

Department
Water Resources Department
Type
Extraordinary
Gazette no.
260
Part
Part II
Notification no.
Notification No. II(1)/WR/18(b)/2024.--G.O. (Misc.) No. 79, Water Resources (K1) Department, 13th August 2024.
Extraordinary Type
Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments.
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2024-08-13.Extraordinary_260_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU

2024

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No. 260] CHENNAI, TUESDAY, AUGUST 13, 2024 Aadi 28, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

நீர்வளத் துறை

2024-2025-ஆம் ஆண்டு டெல்டா பாசனத்திற்காக, சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து 28-07-2024 ்அன்று மாலை 3.00 மணியளவில், முதற்கட்டமாக 12,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு, 30-07-2024 அன்று காலை 8 மணி அளவில் 23,000 கனஅடியாக உயர்த்தி தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு பின்னேற்பு அளித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

[அரசாணை (நிலை) எண். 79, நீர்வள (கே1)த் துறை, 13 ஆகஸ்ட் 2024, ஆடி 28, குரோதி,

திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No. II(1)/WR/18(b)/2024.

2024&2025 ஆம் ஆண்டு பாசனத்திற்காக 28&07&2024 முதல் சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

2. விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்தி நீர்்பங்கீட்டில் நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிலைமைக்கேற்ப, பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் விடப்படும்.

க. மணிவாசன்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

[அரசாணை (நிலை) எண். 79, நீர்வள (கே1)த் துறை, 13 ஆகஸ்ட் 2024, ஆடி 28, குரோதி,

திருவள்ளுவர் ஆண்டு-2055.]

The Mettur Dam have been thrown open on 28-07-2024 for Irrigation for the year of 2024-2025.

2. The ryots are requested to use the water judiciously and co-operate with the Water Resources Department officials in proper distribution and efficient utilization of the available water. Depending upon the situation, turn system will be adopted.

K. MANIVASAN, Additional Chief Secretary to Government. PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

II-1 Ex. (260)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 August 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-08-13.Extraordinary_260_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2024-08-13.Extraordinary_260_Part-II_Section-1.