2024
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 263] CHENNAI, WEDNESDAY, AUGUST 14, 2024 Aadi 29, Kurothi, Thiruvalluvar Aandu-2055
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
தென்காசி மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிக்கை.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.ரா. குத்தாலிங்கராஜன் என்பவரை 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு எண் 205(11)-ன் கீழ் பதவி நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
(COLRD/2326/2023/A6)
No. VI(2)/22(a)/2024.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ரா. குத்தாலிங்கராஜன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து கடமையை செய்யத் தவறியதற்காக, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட பின்னர், அவரின் மீதான குற்றச்சாட்டுக்கள் அதற்கான விளக்கங்கள், ஆவுடையானூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியனவற்றை உரிய ஆவணங்களுடன், தன்னிச்சையாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை செய்ததில், இவர் ஊராட்சி செயல் அலுவலர்/ ஊராட்சி மன்றத் தலைவருக்கான கடமையிலிருந்து தவறியுள்ளது நிருபணமாவதாக எனது உளத் தேர்வின்படி தீர்மானித்து, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(11)-ன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரை ஆவுடையானூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏ.கே. கமல் கிஷோர், தென்காசி, ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் 2024 ஆகஸ்ட் 14. மாவட்ட ஆட்சித்தலைவர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
VI-2 Ex. (263)