©
தமிழ்நாடு அரசு 2024
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண். 37] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 11, 2024
ஆவணி 26, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(3)ன் கீழான அறிவிப்புகள்
(எண். 158/ஈ2/2024)
மத்திய சென்னை பதிவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இணைப்பில் குறிப்பிட்டுள்ள சங்கங்கள் கடந்த மூன்று நிதியாண்டுகளுக்கும் மேலாக 1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 16 (3)ன்படி பதிவாளரிடம் கோர்வை செய்ய வேண்டிய அறிக்கைகளை கோர்வை செய்யாத காரணத்தால் சங்க பதிவுச் சட்டப்பிரிவு 44 (3)(பி)ன்படி கலைக்க உத்தேசிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் இவ்வறிவிப்பு பிரசுரம் செய்யப்படுகின்றது. இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத காலங்களுக்குள் மேற்படி சங்கங்களின் செயல்பாடு குறித்து உரிய முகாந்திரம் தெரிவிக்கப்படவில்லையெனில் இச்சங்கங்களின் பெயர்கள் சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு கலைக்கப்படும் என இறுதியாக அறிவிக்கப்படுகிறது.
| வ. எண். (1) | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் (2) | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி (3) |
| 1 | 3/2001 | United Outdoor Advertising Artists & Mazdoar Association – Ayanavaram, 23, 3rd Cross St, Ayanavaram, Chennai – 23. |
| 2 | 5/2001 | அறிஞர் அண்ணா உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கம் – வியாசர்பாடி, 29, பாலகிருஷ்ணன் முதலி தெரு, சென்னை-3 |
| 3 | 6/2001 | நாலந்தா இலக்கிய நலச்சங்கம், 49, முதல் தெரு, திரு.வி.க. நகர், புளியந்ததோப்பு, சென்னை 12 |
| 4 | 7/2001 | சென்னை ஹோமர் புறா வளர்போர் நல சங்கம், அண்ணா நகர் கிழக்கு, 28, வ.உசி. நகர் அண்ணா நகர், கிழக்கு பிரதான சாலை, சென்னை – 102. |
DTP—VI-1-T-Sup (37)
[1]2
| வ. எண். (1) | சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் (2) | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி (3) |
| 5 | 10/2001 | நீத்தார் கடன்துறை நலச் சங்கம் - பெரம்பூர், 105ஏ, பழனி ஆண்டவர் கோவில் தெரு, பெரம்பூர், சென்னை -11. |
| 6 | 21/2001 | Panther's Pavilion Club, 40. Halls Road, Egmore, Chennai – 8. |
| 7 | 31/2001 | சுந்தரமுதலி மெயின்ரோடு மக்கள் பொது நலசங்கம். 1/52, சுந்தர முதலி தெரு, சென்னை 39. |
| 8 | 61/2001 | Kavithalaya Welfae Association, 63/17, 1st Street, Korattur, Chennai – 80. |
| 9 | 73/2001 | Roche Judo Club, நெ.12, முதல் மெயின் ரோடு, RA Puram, Chennai-28. |
| 10 | 77/2001 | Bio-Informatics Society of India, S.S. Ashok Castle, 47, 12th Avenue, Ashok Nagar, Chennai – 83. |
| 11 | 1/2002 | Mylai Indian Social Serice, 3, North Chitrai Kulam St, Mylapore, Chennai-004. |
| 12 | 6/2002 | Moppiliamman Devotees Association - Villivakkam, 16, Mettu Street, Villivakkam, Chennai – 600 049. |
| 13 | 15/2002 | கொரட்டூர் வெங்கட்ராம் நகர் வியாபாரிகள் சங்கம், 23, ஸ்டசன் ரோடு, வெங்கட்ராம், கொரட்டூர், சென்னை -80. |
| 14 | 28/2002 | Exchange Visitors Alumni Association, No. 125/2, Bharathi Colony, Thirumangalam, Anna Nagar West, Chennai -40 |
| 15 | 36/2002 | தமிழ்நாடு சலவையாளர்கள் முன்னேற்ற சங்கம்-மயிலாப்பூர். 84/186, அப்பர்சாமி கோயில் தெரு, மயிலாப்பூர். |
| 16 | 119/2002 | லஷ்மி ரெக்ரியேஷன் சென்டர். நெ.23/17, எம்.எச் ரோடு, சென்னை 11. |
| 17 | 1/2000 | DYFI Blood Donors Club-TN, No 15, திப்பு தெரு, எல்லீஸ் ரோடு, சென்னை-2 |
| 18 | 6/2000 | ராயப்பேட்டை பெனிபிட் நிதி முதலீட்டாளர்கள் பொது நல சங்கம், கோடம்பாக்கம். 2/2 யுனைடெட் இந்தியா காலணி, 2வது மெயின் ரோடு, கோடம்பாக்கம், சென்னை-24. |
| 19 | 27/2000 | அருள்மிகு சக்தி விணாயகர் திருக்கோயில் பக்தர்கள் சேவா சங்கம், 3, பி.டி.வி. ராஜன் சாலை, கே.கே நகல், சென்னை-78. |
| 20 | 80/2000 | உதவும் நெஞ்சம் மகளிர் சங்கம், C/2 சிவலிங்கபுரம், கே.கே.நகர், சென்னை-78. |
| 21 | 377/2000 | பூவிருந்தவல்லி வட்டார கிராம நல ஒருங்கிணைப்பு, 89, பஜனை கோயிர் தெரு, சேராஞ்சேரி கிராமம், பட்டாபிராம், சென்னை-72 |
| 22 | 1041/2000 | வியாசர்பாடி புதுநகர் முஸ்லீம் வெல்பேர் அசோசியேஷன், எண் 228, 229, 7வது தெரு, புதுநகர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, சென்னை-39. |
| 23 | 274/2003 | அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கம், பீமசேனா தோட்டம் தெரு, திரு.வி.க. 2வது சாலை, மயிலாப்பூர், சென்னை-4 |
| 24 | 348/2003 | சென்னை இளைஞர்கள் சுய உதவி சங்கம். 132, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை -14. |
| 25 | 289/2003 | ZION Ministries, No 36, Dr. Ambedkar Nagar IInd Street, Ayanavaram, Chennai – 23. |
| 26 | 305/2004 | பார்வையற்ற சிறுவியாபாரிகள் நலச்சசங்கம், எ.7. பாரத்காலணி, காமராஜ் சாலை, கலைஞர் கருணாநிதி நகர். சென்னை-18. |
| 27 | 335/2004 | துர்க்கையம்மன் மகளிர் வழிபாட்டு சங்கம் – கீழ்ப்பாக்கம், 483, கீழ்ப்பாக்ககம் கார்டன் மெயின்ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை-10 |
| 28 | 350/2004 | திருவல்லிக்கேணி சேப்பாக்கம் வியாபாரிகள் நலசங்கம், நெ.101, பெரியத்தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5. |
| 29 | 353/2004 | நேசம், நெ.93, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு டவுட்டன், புரசைவாக்கம், சென்னை-7. |
| 30 | 30/2005 | Rural Marketing Agencies Association of India, 465, Anna Salai, Chennai – 35 |
| 31 | 38/2005 | கோயம்பேடு மார்கெட் நாட்டு மருந்து பூஜை பொருட்கள் வியாபாரிகள் நல்வாழ்வு சங்கம், எப்/60, இ காய்கறி மார்க்கெட், கோயம்பேடு, சென்னை-92. |
| 32 | 122/2005 | TIIC Officers welfare Association, 692, Anna Salai, Nandanam, Chennai-35. |
| 33 | 135/2005 | தமிழ்நாடு யாதவ மகாசபை, 23, அக்ரஹாரம் தெரு, சிந்தாதிரிபேட்டை, சென்னை-2 |
| 34 | 146/2005 | அமைந்தகரை செய்தித்தாள் விற்பனையாளர்கள் நலச்சங்கம், நெ.பி.2, ஸ்ரீ கிருஷ்ணா அபார்ட்மெண்ட் 19வது மெயின் ரோடு, அண்ணா நகர். அண்ணா நகர் மேற்கு, சென்னை - 40. |
| 35 | 152/2005 | Try Social Welfare Association, No.9/5, Mullai Street, M.G.R. Nagar, Chennai-78. |
| 36 | 156/2005 | சென்னைவாழ் இல்லத்துப்பிள்ளைமார் ஹவின் முறை சங்கம். 2/12, ஜம்புகேஸ்வரர் நகர், முதல் குறுக்கு தெரு, கொரட்டூர். சென்னை -80. |
| 37 | 380/2004 | Bharath Navarathana Cultural Association, 963/22, Poonamallee High Road, IlI floor, Cresent Court, Chennai-600 007 |
| 38 | 382/2004 | Pink Avenue, Residents Association, 10, Pink Avenue Officer Colony, Chennai-50. |
| 39 | 384/2004 | Angel Humanista Society, No.11, Anna Street, Shastry Nagar, Vyasarpadi, Chennai-39. . |
| 40 | 175/2005 | இளைஞர் சமூக சீர்திருத்தசங்கம், நெ.201, கிழக்கு நமச்சிவாயபுரம், குளைமே, சென்னை-94 |
| 41 | 34/2010 | நேதாஜி மனித நேய சங்கம், 62/பி, வெள்ளாளத் தெரு, அயன்புரம், சென்னை 600 023 |
| 42 | 38/2010 | Egmore Don Bosco School Teachers Welfare Association, No.3, Gezau Reddy Street, Egmore, Chennai 600 008. |
| 43 | 44/2010 | Chennai District I.T.F. Kwon-Do Association, No.25, Veerapatthiran Street, Pudhupet, Chennai – 600 002 |
| 44 | 57/2010 | FLORA ASSOCIATION, No.19 B, Raja Street, Villivakkam, Chennai-600 049. |
| 45 | 60/2010 | South India Leather Delers Association, No.40/4, I Floor, Wuthucatton Street, Periamet, Chennai-600 003. |
| 46 | 63/2010 | சென்னை ஆட்டோ மொபைல்ஸ் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் பொது நல சங்கம், நெ.22. ஆஸ்டின் நகல், 2வது தெரு, தேனாம்பேட்டை சென்னை-600 018. |
| 47 | 68/2010 | தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் சங்கம், - மந்தவெளிப்பாக்கம், 10/1, 7வது டிரஸ்ட் குறுக்கு தெரு, மந்தவெளிபாக்கம், சென்னை 600 028. |
| 48 | 78/2010 | Amace Alumni Association, 'Susi Gardens 1125/6, West End Colony, Anna Nagar West Extension, Chennai-600 050. |
| 49 | 88/2010 | சத்யா நகர் நண்பர்கள் பொது நல சங்கம் வில்லிவாக்கம், 58, அன்னை சத்யா நகர், வில்லிவாக்கம், -600 049. |
| 50 | 92/2010 | வடசேரி முற்போக்கு சிந்தனையாளர் சங்கம், 73, எல்லையம்மன் காலணி, தேனாம்பேட்டை, சென்னை-600 086. |
த. மகேஷ்,
சென்னை-600 014, 2024 ஆகஸ்ட் 28.
சங்கங்களின் பதிவாளர்,
மத்திய சென்னை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.