Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification of interest to the General Public issued by Heads of Department, etc. - Tamil Supplement Deputy Director (Dairy Development)--XPT 115 Ponneri Milk Producers Cooperative Society--XPT 429 V. Vallagundapuram Women Milk Producers Cooperative Society--TPR 15 Kozhikode Women Milk Producers Cooperative Society--XPT 128 Kota Mangalam Milk Producers Cooperative Society--XPT 758 Padayachiputur Women Milk Producers Cooperative Society - (Roc. No. 1032/E/2024)(Roc. No. 1033/E/2024)(Roc. No. 1034/E/2024)(Roc. No. 1035/E/2024)(Roc. No. 1036/E/2024)

Published 25 September 2024

Type
Ordinary
Gazette no.
39
Part
Part VI
Section
Section 1 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2024-09-25.Ordinary_39_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

தமிழ்நாடு அரசு 2024

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண். 39] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 25, 2024 புரட்டாசி 9, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி) ன் கீழ் சங்கம் கலைத்தல் மற்றும் 138(1)-ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை

சிபிடி 115 பொன்னேரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 1032/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள, சிபிடி 115 பொன்னேரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1032/ஈ/2024, நாள் 07.08.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

சிபிடி 429 வி.வல்லகுண்டாபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 1033/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள சிபிடி 429 வி.வல்லகுண்டாபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1033/ஈ/2024, நாள் 07.08.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

டிபிஆர் 15 கோழிக்குட்டை மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 1034/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள டிபிஆர்.15 கோழிக்குட்டை மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1034/ஈ/2024, நாள் 07.08.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்)இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

DTP—VI-1-T-Sup (39) [1] 2

சிபிடி 128 கோட்டமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 1035/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள சிபிடி 128 கோட்டமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1035/ஈ/2024, நாள் 07.08.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

சிபிடி758 படையாச்சிபுதூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 1036/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள சிபிடி 758 படையாச்சிபுதூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1036/ஈ/2024, நாள் 07.08.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

இரா. கணேஷ், துணைப்பதிவாளர் (பால்வளம்).

திருப்பூர், 2024 ஆகஸ்ட் 19.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 25 September 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-09-25.Ordinary_39_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2024-09-25.Ordinary_39_Part-VI_Section-1-T-Sup.