© [Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.
2024 [Price: Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 41] CHENNAI, WEDNESDAY, OCTOBER 9, 2024 Purattasi 23, Kurothi, Thiruvalluvar Aandu–2055
Part VI—Section 2
Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர், மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியம், சட்டநாதபுரம் கிராமஊராட்சித் தலைவர்
பதவி நீக்கம் பற்றிய அறிவிக்கை .. .. .. .. .. .. 200 200 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர்,
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியம், சட்டநாதபுரம் கிராம ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம் பற்றிய அறிவிக்கை
(ந.க. எண் :536/2021/அ3/உ.இ(ஊ))
No. VI(2)/31/2024.
1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(1அ) மற்றும் 205(11) இன் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியம், சட்டநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.வெ.தெட்சிணாமூர்த்தி என்பவர் ஊராட்சி சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது தொடர்பாக அன்னார் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அக்குற்றச்சாட்டுகளுக்கு அவரால் அளிக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் மேற்குறிப்பிட்டள்ள ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை நன்கு பரிசீலனை செய்து சட்டநாதபுரம் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் திரு.வெ.தெட்சிணாமூர்த்தி என்பவரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
இந்த அறிவிக்கை 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவு 262(1)-இன் படி தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
மயிலாடுதுறை, 2024 செப்டம்பர் 27.
ஏ.பி.மகாபாரதி, மாவட்ட ஆட்சித்தலைவர்/ ஊராட்சிகளின் ஆய்வாளர்.