2024
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 338] CHENNAI, TUESDAY, OCTOBER 15, 2024 Purattasi 29, Kurothi, Thiruvalluvar Aandu-2055
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம்
குறித்த அறிவிப்பு
[ந.க.எண்:3497/2020/க்யூ-2 (ஆ)]
No. VI(2)/31(a)/2024.
தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவருக்கு விதிக்கப்பட்ட சட்டப்படியான கடமையிலிருந்து தவறியது, ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தி அரசு விதிமுறைகள் மற்றும் சட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், திருமதி. N. நாகமணி என்பவரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.
இந்த பதவி நீக்கம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அமலுக்கு வரும்.
தேனி, ஆர்.வி. ஷஜீவனா, 2024 அக்டோபர் 14. மாவட்ட ஆட்சித்தலைவர்/
ஊராட்சிகளின் ஆய்வாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
VI-2 Ex. (338)