தமிழ்நாடு அரசு 2024
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண். 42] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 23, 2024
ஐப்பசி 6, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)ன் கீழ் செயல்படாத சங்கங்களாக கருதி சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை
(கடித எண். 715/இ1/2022-1)
Bluebells Apartments Safety and Welfare Association (BBAA) சங்கம் பதிவு எண் 128/2018 சங்கமானது தமிழ்நாடு சங்கம் பதிவு சட்டப்பிரிவு 16(3)ன் படி கோர்வை செய்ய வேண்டிய அறிக்கைகளை கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் கோர்வை செய்யாமல் இருப்பதைத் தொடர்ந்து 1975ம் ஆண்டு தமிழ்நாடு சங்கம் பதிவுச் சட்டப்பிரிவு 44(4)-ன்படி செயல்படாத சங்கமாக கருத வேண்டியுள்ளதாக தமிழ்நாடு அரசிதழில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது. 3 மாதங்களுக்குள் மேற்காணும் அறிக்கைகளைக் கோர்வை செய்யாமைக்கு தகுந்த காரணம் அளிக்கப்படவில்லையெனில் சங்கப்பதிவேட்டிலிருந்து பதிவு நீக்கம் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இது குறித்து முகாந்திரம் வரப்பெறாமையால் மேற்படி சங்கம் செயல்படவில்லை என தீர்மானித்து சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறது.
சங்கப்பதிவுச்சட்டம் பிரிவு 44(4)-ன் கீழ் செயல்படாத சங்கம் என முடிவு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் பதிவுத்துறைத்தலைவர் அவர்களிடம் மேல்முறையீடு செய்யலாம். பதிவுத்துறை தலைவரின் ஆணை சங்கத்துக்கு ஆதரவாக இல்லையெனில் நீதிமன்றத்தில் உத்தரவு தேதியிலிருந்து இரண்டு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம்.
கோ. அறிவழகன், மாவட்டப் பதிவாளர்.
மாவட்டப்பதிவகம், செங்கல்பட்டு, 2024 செப்டம்பர் 19.
(கடித எண். 715/இ1/2022-2)
படூர் ஜனனி ப்ளுபெல்ஸ் அப்பார்ட்மெண்ட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சங்கம் பதிவு எண் 41/2019 சங்கமானது தமிழ்நாடு சங்கம் பதிவு சட்டப்பிரிவு 16(3)ன் படி கோர்வை செய்ய வேண்டிய அறிக்கைகளை கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் கோர்வை செய்யாமல் இருப்பதைத் தொடர்ந்து 1975ம் ஆண்டு தமிழ்நாடு சங்கம் பதிவுச் சட்டப்பிரிவு 44(4)-ன்படி செயல்படாத சங்கமாக கருத வேண்டியுள்ளதாக தமிழ்நாடு அரசிதழில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது. 3 மாதங்களுக்குள் மேற்காணும் அறிக்கைகளைக் கோர்வை செய்யாமைக்கு தகுந்த காரணம் அளிக்கப்படவில்லையெனில் சங்கப்பதிவேட்டிலிருந்து பதிவு நீக்கம் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இது குறித்து முகாந்திரம் வரப்பெறாமையால் மேற்படி சங்கம் செயல்படவில்லை என தீர்மானித்து சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறது.
சங்கப்பதிவுச்சட்டம் பிரிவு 44(4)-ன் கீழ் செயல்படாத சங்கம் என முடிவு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் பதிவுத்துறைத்தலைவர் அவர்களிடம் மேல்முறையீடு செய்யலாம். பதிவுத்துறை தலைவரின் ஆணை சங்கத்துக்கு ஆதரவாக இல்லையெனில் நீதிமன்றத்தில் உத்தரவு தேதியிலிருந்து இரண்டு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம்.
2செயல்படாத சங்கங்களை சங்கப் பதிவேட்டில் இருந்து நீக்குதல் பற்றிய அறிவிக்கை
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டப் பிரிவு 44(4)ன் கீழான அறிவிப்பு
(ந.க. எண். 5095/இ1/2024)
1975ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டப்பிரிவு 44(4)-ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது. அறிவிப்பு வெளியாகி 3 மாதத்திற்குள் இச்சங்க கலைப்பு குறித்து எதிர்ப்புகள் பெறப்படாத நிலையிலும் இதற்கு மறுக்கத்தக்க காரணங்களும் ஆதாரங்களும் தெரிவிக்கப்படாததாலும் கீழ் குறிப்பிட்ட சங்கங்களின் பெயர் சங்கப் பதிவுச்சட்டம் பிரிவு 44(4)-ன்படி சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு பிரசுரமான நாளில் இருந்து கீழ்க்கண்ட சங்கங்கள் கலைக்கப்பட்டதாகக் கருதப்படும் என இறுதியாக அறிவிக்கப்படுகிறது.
கலைக்கப்படும் சங்கங்களின் பட்டியல்
சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
வ. எண்.
சங்கங்களின் பதிவு எண்
(1) (2)
(3)
1 167/1992 Parsn Srishti Housing Welfare Society, Opp to Fathima College, Madurai - Dindigul high way Vilangudi, Madurai-625 018.
2 89/2013 Welfare Association of The Flat Owners of the Vishal Jegadeesh Apartments, V.P. Rathinasamy Nadar Road, Bibikulam, Madurai-625 002.
இரா. பெரியசாமி, மாவட்டப் பதிவாளர், (நிர்வாகம்), மதுரை (வடக்கு), 2024 செப்டம்பர் 19. (உதவி பதிவுத்துறைத்தலைவர் நிலை).