Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications issued by the Heads of Departments, which are of interest to a Section of the public. District Collectors - Tamil Nadu Panchayats Act - State Election Commission Notification - Removal of Panchayat Chairman, Tamil Nadu Legal Services Notification - Tamil Nadu Electricity Regulatory Commission - Government Examination Loss of Certificates. Notification by District Collector, Tiruvallur -- Exclusion of Lands from Tamil Nadu Panchayats Act. - Notification No. VI(2)/32/2024.--(Roc. No.563765/2023/N-1)

Published 06 November 2024

Type
Ordinary
Gazette no.
44
Part
Part VI
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2024-11-06.Ordinary_44_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.

2024 [Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 44] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 6, 2024 Aippasi 20, Kurothi, Thiruvalluvar Aandu–2055

Part VI—Section 2

Notifications of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

Pages.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

மாவட்ட ஆட்சித்தலைவர், திருவள்ளூர் அவர்களின் விளம்பரம் தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் சட்ட அமுலிலிருந்து நிலங்களை விலக்குதல் அறிவிக்கை .. .. .. .. .. ..

202DTP—VI-2 (44) [201] 202 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

மாவட்ட ஆட்சித்தலைவர், திருவள்ளூர் அவர்களின்

தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் சட்ட அமுலிலிருந்து நிலங்களை விலக்குதல்

அறிவிக்கை

(ந.க.563765/2023/என்-1)

No. VI(2)/32/2024.

1994-ஆம் வருடத்திய தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் சட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்படி பஞ்சாயத்துக்களில் சட்டம் 134 (3) பிரிவு-இன் கீழ் இந்த விளம்பரம் திருவள்ளூர் மாவட்ட ஜில்லா கெஜட்டில் விளம்பரம் செய்யப்பட்ட தேதியிலிருந்து திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் சமூதாயகூடம் அமைக்க நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறைக்கு நில மாற்றம் செய்வது தொடர்பாக, இதனடியில் கண்டுள்ள ஷெட்யூலில் குறித்த நிலங்களின் எதிரே குறிப்பிட்டுள்ள விஸ்தீரணமுள்ள நிலங்களை மேற்படி பஞ்சாயத்துக்களின் சட்டத்தின் அமுலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என அறிவிக்கின்றார்.

ஷெட்யூல்

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமம்.

கிராமத்தின் பெயர் ( 1 ) புல எண் ( 2 ) வகைப்பாடு ( 3 ) மொத்த பரப்பு ( ஹெக்டேர்ஸ்) ( 4 ) விலக்களிக்கக் கோரும் பரப்பு ( ஹெக்டேர்ஸ்) ( 5 )
அயனம்பாக்கம் 390 மந்தைவெளி 0.42.50 0.09.58

திருவள்ளூர், 2024 செப்டம்பர் 21.

த. பிரபுசங்கர், மாவட்ட ஆட்சியர்.

WITHDRAWAL NOTIFICATION

In exercise of the power delegation to the Collector under the Tamil Nadu Panchayat Act 1994, the Collector of Tiruvallur District under Section 134(3) of the Tamil Nadu Panchayat Act 1994 that from and after the date of this Notification the lands situated in the under mentioned Ayanambakkam Village, Poonamallee Taluk, in Tiruvallur District for Transfer of Land to Community Hall Building described in the following scheme and the measuring the extent noted below, be the same, a little or more or less shall be excluded from the operation of the said Act.

Schedule

Tiruvallur District, Poonamallee Taluk, Ayanambakkam Village.

Village (1) Survey Number (2) Classification (3) Total Extent (Hectare) (4) Extent With drawn (Hectare) (5)
Ayanambakkam 390 Manthaiveli 0.42.50 0.09.58

T. PRABHUSHANKAR, Tiruvallur, 21st September 2024.

District Collector.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 06 November 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-11-06.Ordinary_44_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2024-11-06.Ordinary_44_Part-VI_Section-2.