2024
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 382] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 27, 2024 Karthigai 12, Kurothi, Thiruvalluvar Aandu-2055
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருவராஜகண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு.
[ந.க.எண். 2802/2020/அ3, உ.இ.(ஊ)]
No. VI(2)/34(a)/2024.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், குருவராஜகண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் ஊராட்சி மன்ற தலைவருக்கு விதிக்கப்பட்ட சட்டப்படியான கடமையிலிருந்து தவறியது, ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியது மற்றும் அரசு விதிமுறைகளையும் சட்ட விதிமுறைகளையும் மீறி தன்னிச்சையாக செயல்பட்டது நிரூபணமாவதால் இவர் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் ஊராட்சிக்கு பெருமளவு நிதியிழப்பு ஏற்படுத்துவதுடன் தனது அதிகாரத்தினை மேலும் துஷ்பிரயோகம் செய்வார் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி குருவராஜகண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் திரு. C. ரவி என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.
இந்த பதவி நீக்கம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அமுலுக்கு வரும்.
திருவள்ளூர், த. பிரபுசங்கர்,
2024 நவம்பர் 25. ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
VI-2 Ex. (382)