தமிழ்நாடு அரசு 2024
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண். 47] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 27, 2024
கார்த்திகை 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி) ன் கீழ் சங்கம் கலைத்தல் மற்றும் 138(1)-ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை ஈடி 203 பெருந்தொழுவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 1458/ஈ/2024)
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, ஈடி 203 பெருந்தொழுவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1458/ஈ/2024, நாள் 03.10.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
சிபிடி 493 சோளியப்பகவுண்டன்புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 1459/ஈ/2024)
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, சிபிடி 493 சோளியப்பகவுண்டன்புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1459/ஈ/2024, நாள் 03.10.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
சிபிடி 440 குட்டகம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 1633/ஈ/2024)
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்திலுள்ள, சிபிடி 440 குட்டகம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1633/ஈ/2024, நாள் 24.10.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
இரா. கணேஷ், துணைப்பதிவாளர் (பால்வளம்).
திருப்பூர், 2024 நவம்பர் 9.
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—VI-1-T-Sup (47)