©
GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 5.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 1] CHENNAI, WEDNESDAY, JANUARY 1, 2025 Margazhi 17, Kurothi, Thiruvalluvar Aandu–2055
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the
public issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS Pages.
AGRICULTURE - FARMERS WELFARE DEPARTMENT
Declaration of regulation of purchase and sale of the agriculture produce - "Maize" (in all forms) in the notified areas of regulated markets under certain market committees in the state under the Tamil Nadu Agriculture Produce Marketing (Regulation) Act. .. .. .. .. .. .. .. 2-13 DTP—II-1—1
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1
NOTIFICATIONS BY GOVERNMENT
AGRICULTURE - FARMERS WELFARE DEPARTMENT
Declaration of regulation of purchase and sale of the agriculture produce - "Maize" (in all forms) in the notified
areas of regulated markets under certain market committees in the state under the Tamil Nadu Agriculture
Produce Marketing (Regulation) Act.
NOTIFICATION - I
[G.O.Ms. No.287, Agriculture - Farmers Welfare [AM2(1)], 16th December 2024, மார்கழி 1, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No. II(1)/AGFW/1/2025.—In exercise of the powers conferred by clause (d) of sub-section (1) of section 9 read with section 3 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby declares to regulate the marketing of "Maize (in all forms)" in the notified market areas specified in column (3) of the TABLE given below.
The Table.
Sl.No.
(1)
Name of the Market committee
(2)
Notified market areas
(3)
1. Perambalur Poolambadi
2. Trichy Kattuputhur
3. Salem Edappadi
4. Cuddalore Veppur
5. Kallakurichi Thirunavalur
6. Tiruvannamalai i. Adamangalampudur
ii. Naidumangalam
7. Villupuram Melsithamur
2. Any objection or suggestion which may be received by the Government, within a period of one month from the date of publication of this notification in the Tamil Nadu Government Gazette will be considered by the Government. 3. Objections or suggestions in writing if any, shall be addressed to the Agricultural Production Commissioner and Additional Chief Secretary to Government, Agriculture - Farmers Welfare Department, Secretariat, Chennai-600 009 through the Principal Secretary/ Commissioner of Agricultural Marketing and Agri Business, Thiru.Vi.Ka Industrial Estate, Guindy, Chennai-600 032.
NOTIFICATION - II.
[G.O.Ms. No.287, Agriculture - Farmers Welfare [AM2(1)], 16th December 2024, மார்கழி 1, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No. II(1)/AGFW/2/2025.—In exercise of the powers conferred by clause (d) of sub-section (1) of section 9 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby confirms the regulation of marketing of agricultural produce namely "Maize (in all forms)" in the notified market areas specified in column (3) of the TABLE below. The intention to make such a declaration having been previously published with Agriculture Department Notification No.II(1)/AG/60/2008 published at pages 108-114 of Part II—Section I of the Tamil Nadu Government Gazette, dated the 24th December 2008 as required by section 3 of the said Act.
Jan 1, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 3The Table.
Notified Market Areas
Name of the Market
Committee
Sl. No.
(3)
(2)
(1)
1. Perambalur 1. Perambalur
2. Ariyalur
3. Jeyankondam
4. Andimadam
5. Melanikuzhi
2. Trichy 1. Tiruchirapalli
2. Manachanallur
3. Lalgudi
4. Pullambadi
5. Thuvarankurichi
6. Thuraiyur
7. Manapparai
8. Thottiyam
9. Thathaiyangarpet
10. Karur
11. Kulithalai
12. Irumputhipatti
13. Chinnatharapuram 3. Salem 1. Salem
2. Vazhapadi
3. Athur
4. Thalaivasal
5. Gangavalli
6. Thammampatti
7. Karumanthurai
8. Sankagiri
9. Konganapuram
10. Kolathur
11. Mecheri
12. Omalur
13. Kadayampatti
4. Madurai 1. Madurai
2. Usilampatti
3. Thirumangalam
4. Vadipatti
5. Melur
6. T. Kallupatti4 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1
Notified Market Areas
Name of the Market
Committee
Sl. No.
(3)
(2)
(1)
5. Tirunelveli 1. Tirunelveli
2. Ambasamudram
3. Valliyur
4. Thisayanvilai
5. Thenkasi
6. Sankarankoil
7. Pavurchatram
8. Kadayanallur
9. Thiruvenkadam
10. Alangulam
11. Sivagiri
12. Kovilpatti
13. Thoothukudi
14. Pudur
15. Kadambur
16. Kalugumalai
17. Srivaikundam
18. Vilathikulam
19. Ettayapuram
20. Sathankulam
6. Cuddalore 1. Cuddalore
2. Panruti
3. Virudhachalam
4. Kurinchipadi
5. Kattumannarkoil
6. Srimushnam
7. Thittakudi
8. Chidambaram
9. Bhuvanagiri
10. Sethiyathoppu
7. Theni 1. Theni
2. Cumbum
3. Bodinayakanur
4. Chinnamanur
5. Andipatti
6. Uthamapalayam
7. PeriyakulamJan 1, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 5
Notified Market Areas
Name of the Market
Committee
Sl. No.
(3)
(2)
(1)
8. Dindigul 1. Dindigul
2. Oddanchatram
3. Palani
4. Gopalpatti
5. Natham
6. Bathalagundu
7. Vadamadurai
8. Vedachandur
9. Villupuram 1. Villupuram
2. Tindivanam
3. Gingee
4. Arakandanallur
5. Avalurpet
6. Vikravandi
7. Tiruvennainallur
8. Marakkanam
9. Valathi
10. Ananthapuram
10. Kallakurichi 1. Kallakurichi
2. Ulundurpet
3. Sankarapuram
4. Manalurpet
5. Thiagadurgam
6. Moongilthuraipattu
7. Chinnasalem
11. Ramanathapuram 1. Ramanathapuram
2. Paramakudi
3. Kamuthi
4. Mudukulathur
5. Thiruvadanai
6. Rajasingamangalam6 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1
Notified Market Areas
Name of the Market
Committee
Sl. No.
(3)
(2)
(1)
12. Tiruvannamalai 1. Tiruvannamalai
2. Arani
3. Vandavasi
4. Chetpet
5. Cheyyar
6. Polur
7. Chengam
8. Pudupalayam
9. Vanapuram
10. Vettavalam
11. Thellar
12. Mangala Mamandoor
13. Desur
14. Peranamallur
15. Dhusi
16. Kilpennathur
13. Virudhunagar 1. Virudhunagar
2. Rajapalayam
3. Sathur
4. Aruppukkottai
5. Watrap
6. Vembakkottai
7. Srivilliputhur
14. Namakkal 1. Namagiripettai
2. Rasipuram
3. Solakkadu
4. Namakkal
5. Velur (Paramathi)
6. TiruchengoduJan 1, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 7
Notified Market Areas
Name of the Market
Committee
Sl. No.
(3)
(2)
(1)
15. Kancheepuram 1. Kancheepuram
2. Uthiramerur
3. Sunguvarchatram
4. Chengalpattu
5. Acharapakkam
6. Madurantagam
7. Thirukalukundram
8. Tiruvallur
9. Tiruthani
10. Uthukottai
11. Ponneri
12. Redhills
13. Nasarethpettai
14. Gummidipoondi
15. Pallipattu
16. Vellore 1. Vellore
2. Gudiyatham
3. Katpadi
4. Arakonam
5. Arcot
6. Ammoor
7. Kalavai
8. Kaveripakkam
9. Thimiri
10. Tirupathur
11. Vaniyampadi
12. Ambur
A
Ap
APOORVA,
Agricultural Production Commissioner and
Additional Chief Secretary to Government.
8 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1அறிவிக்கை - I.
[G.O.Ms. No.287, Agriculture - Farmers Welfare [AM2(1)], 16th December 2024, மார்கழி 1, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 9-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (d)-பகுதியில் மற்றும் 3-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் அட்டவணையின் நெடும்பத்தி (3)-இல் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையிடப்பட்ட விற்பனை / அங்காடிப் பகுதிகளில் "மக்காச்சோளம் (அனைத்து வடிவங்களிலும்)" விற்பனையை முறைப்படுத்தக் கருதியுள்ளதை இதனால் அறிவிக்கிறார்.
அட்டவணை.
வரிசை
அறிவிக்கையிடப்பட்ட
விற்பனைக் குழுவின் பெயர்
எண்.
விற்பனை / அங்காடிப் பகுதிகள்
(1)
(3)
(2)
1. பெரம்பலூர் பூலாம்பாடி
2. திருச்சி காட்டுப்புத்தூர்
3. சேலம் எடப்பாடி
4. கடலூர் வேப்பூர்
5. கள்ளக்குறிச்சி திருநாவலூர்
6. திருவண்ணாமலை i. ஆதமங்கலம்புதூர்
ii. நாயுடுமங்கலம்
7. விழுப்புரம் மேல்சித்தாமூர்
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு மாத கால அளவிற்குள் அரசு பெறக்கூடிய கருத்துரைகள் அல்லது மறுப்புரைகளை (ஏதேனும் இருப்பின்) பரிசீலிக்கும்.
3. கருத்துரைகள் அல்லது மறுப்புரைகள் ஏதேனுமிருப்பின், அதனை எழுத்துபூர்வமாக முதன்மைச் செயலாளர் / ஆணையர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600 032 வாயிலாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வேளாண்மை – உழவர் நலத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அறிவிக்கை - II.
[G.O.Ms. No.287, Agriculture - Farmers Welfare [AM2(1)], 16th December 2024, மார்கழி 1, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 9-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (d)-பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழ்க்காணும் அட்டவணையின் நெடும்பத்தி (3)-இல் அறிவிக்கையிடப்பட்ட விற்பனை / அங்காடிப்பகுதிகளில் "மக்காச்சோளம் (அனைத்து வடிவங்களிலும்)" வேளாண்பொருள் விற்பனையை முறைப்படுத்துவதை இதனால் உறுதிப்படுத்துகிறார். அத்தகைய உறுதிபடுத்துவதற்கான இதன் நோக்கம் மேற்சொன்ன சட்டத்தின் 3-ஆம் பிரிவில் கோரியுள்ளவாறு, 24.12.2008-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் பாகம்–II, பிரிவு I, 108 - 114 ஆகிய பக்கங்களில் II(1)/AG/60/2008-ஆம் எண் வேளாண்மைத்துறை அறிவிக்கையாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
அட்டவணை.
வ.
விற்பனைக் குழுவின் பெயர்
அறிவிக்கையிடப்பட்ட
எண்.
விற்பனை / அங்காடிப் பகுதிகள்
(1)
(2)
(3)
1. பெரம்பலூர்
1. பெரம்பலூர்
2. அரியலூர்
3. ஜெயங்கொண்டம்
4. ஆண்டிமடம்
5. மேலணிக்குழிJan 1, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 9 வ.
விற்பனைக் குழுவின் பெயர்
அறிவிக்கையிடப்பட்ட
எண்.
விற்பனை / அங்காடிப் பகுதிகள்
(1)
(2)
(3)
2. திருச்சிராப்பள்ளி 1. திருச்சிராப்பள்ளி
2. மண்ணச்சநல்லூர்
3. இலால்குடி
4. புள்ளம்பாடி
5. துவரங்குறிச்சி
6. துறையூர்
7. மணப்பாறை
8. தொட்டியம்
9. தாத்தையங்கார்பேட்டை
10. கரூர்
11. குளித்தலை
12. இரும்பூதிப்பட்டி
13. சின்னதாராபுரம்
3. சேலம் 1. சேலம்
2. வாழப்பாடி
3. ஆத்தூர்
4. தலைவாசல்
5. கெங்கவல்லி
6. தம்மம்பட்டி
7. கருமந்துறை
8. சங்ககிரி
9. கொங்கணாபுரம்
10. கொளத்தூர்
11. மேச்சேரி
12. ஓமலூர்
13. காடையாம்பட்டி
4. மதுரை
1. மதுரை
2. உசிலம்பட்டி
3. திருமங்கலம்
4. வாடிப்பட்டி
5. மேலூர்
6. டி.கல்லுப்பட்டி10 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 வ.
விற்பனைக் குழுவின் பெயர்
அறிவிக்கையிடப்பட்ட
எண்.
விற்பனை / அங்காடிப் பகுதிகள்
(1)
(2)
(3)
5. திருநெல்வேலி 1. திருநெல்வேலி
2. அம்பாசமுத்திரம்
3. வள்ளியூர்
4. திசையன்விளை
5. தென்காசி
6. சங்கரன்கோவில்
7. பாவூர்சத்திரம்
8. கடையநல்லூர்
9. திருவேங்கடம்
10. ஆலங்குளம்
11. சிவகிரி
12. கோவில்பட்டி
13. தூத்துக்குடி
14. புதூர்
15. கடம்பூர்
16. கழுகுமலை
17. ஸ்ரீவைகுண்டம்
18. விளாத்திக்குளம்
19. எட்டையாபுரம்
20. சாத்தான்குளம்
6. கடலூர்
1. கடலூர்
2. பண்ருட்டி
3. விருத்தாசலம்
4. குறிஞ்சிப்பாடி
5. காட்டுமன்னார்கோயில்
6. ஸ்ரீமுஷ்ணம்
7. திட்டக்குடி
8. சிதம்பரம்
9. புவனகிரி
10. சேத்தியாதோப்பு
7. தேனி 1. தேனி
2. கம்பம்
3. போடிநாயக்கனூர்
4. சின்னமனூர்
5. ஆண்டிபட்டி
6. உத்தமபாளையம்
7. பெரியகுளம்Jan 1, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 11 வ.
விற்பனைக் குழுவின் பெயர்
அறிவிக்கையிடப்பட்ட
எண்.
விற்பனை / அங்காடிப் பகுதிகள்
(1)
(2)
(3)
8. திண்டுக்கல் 1. திண்டுக்கல்
2. ஒட்டன்சத்திரம்
3. பழனி
4. கோபால்பட்டி
5. நத்தம்
6. வத்தலக்குண்டு
7. வடமதுரை
8. வேடசந்தூர்
9. விழுப்புரம் 1. விழுப்புரம்
2. திண்டிவனம்
3. செஞ்சி
4. அரகண்டநல்லூர்
5. அவலூர்பேட்டை
6. விக்கிரவாண்டி
7. திருவெண்ணெய்நல்லூர்
8. மரக்காணம்
9. வளத்தி
10. அனந்தபுரம்
10. கள்ளக்குறிச்சி 1. கள்ளக்குறிச்சி
2. உளுந்தூர்பேட்டை
3. சங்கராபுரம்
4. மணலூர்பேட்டை
5. தியாகதுருகம்
6. மூங்கில்துறைப்பட்டு
7. சின்னசேலம்
11. இராமநாதபுரம் 1. இராமநாதபுரம்
2. பரமக்குடி
3. கமுதி
4. முதுகுளத்தூர்
5. திருவாடனை
6. இராசசிங்கமங்கலம்12 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 வ.
விற்பனைக் குழுவின் பெயர்
அறிவிக்கையிடப்பட்ட
எண்.
விற்பனை / அங்காடிப் பகுதிகள்
(1)
(2)
(3)
12. திருவண்ணாமலை 1. திருவண்ணாமலை
2. ஆரணி
3. வந்தவாசி
4. சேத்துப்பட்டு
5. செய்யாறு
6. போளூர்
7. செங்கம்
8. புதுப்பாளையம்
9. வானபுரம்
10. வேட்டவலம்
11. தெள்ளார்
12. மங்களமாமண்டூர்
13. தேசூர்
14. பெரணமல்லூர்
15. தூசி
16. கீழ்பென்னாத்தூர்
13. விருதுநகர்
1. விருதுநுகர்
2. இராஜபாளையம்
3. சாத்தூர்
4. அருப்புக்கோட்டை
5. வத்திராயிருப்பு
6. வெம்பக்கோட்டை
7. ஸ்ரீவில்லிபுத்தூர்
14. நாமக்கல் 1. நாமகிரிபேட்டை
2. இராசிபுரம்
3. சோளக்காடு
4. நாமக்கல்
5. வேலூர் (பரமத்தி)
6. திருச்செங்கோடுJan 1, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 13 வ.
விற்பனைக் குழுவின் பெயர்
அறிவிக்கையிடப்பட்ட
எண்.
விற்பனை / அங்காடிப் பகுதிகள்
(1)
(2)
(3)
15. காஞ்சிபுரம் 1. காஞ்சிபுரம்
2. உத்திரமேரூர்
3. சுங்குவார்சத்திரம்
4. செங்கல்பட்டு
5. அச்சிரப்பாக்கம்
6. மதுராந்தகம்
7. திருக்கழுக்குன்றம்
8. திருவள்ளூர்
9. திருத்தணி
10. ஊத்துக்கோட்டை
11. பொன்னேரி
12. செங்குன்றம்
13. நசரத்பேட்டை
14. கும்மிடிப்பூண்டி
15. பள்ளிப்பட்டு
16. வேலூர்
1. வேலூர்
2. குடியாத்தம்
3. காட்பாடி
4. அரக்கோணம்
5. ஆற்காடு
6. அம்மூர்
7. கலவை
8. காவேரிப்பாக்கம்
9. திமிரி
10. திருப்பத்தூர்
11. வாணியம்பாடி
12. ஆம்பூர்
அபூர்வா ,
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU