தமிழ்நாடு அரசு 2025
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண். 4]
சென்னை, புதன்கிழமை, ஜனவரி 29, 2025
தை 16, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம்
பிரிவு 44(2)-இ ன் கீழான அறிவிப்பு
(ந.க. எண். 7757/ஈ/2023)
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2) - இ ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு 44(1) இன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கத்திற்கு அனுப்பிய இவ்வலுவலகக் கடிதம் எண் 7757/ஈ/2024 நாள்:08.04.2024 க்கு கீழ்க்கண்ட சங்கத்திடமிருந்து எவ்வித உரிய ஆதாரங்களும் பெறப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பு "தமிழ்நாடு அரசிதழில்" பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கத்தின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
| வரிசை எண் ( 1 ) | பதிவு எண் மற்றும் வருடம் ( 2 ) | சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி ( 3 ) |
| 1 | 68/1981 | பர்கூர் ஜவுளி வியாபாரிகள் சங்கம் ரூம் நெ.52,53 B.T. மார்க்கெட், பர்கூர் - 635 114. |
கிருஷ்ணகிரி, 2025 ஜனவரி 3.
சு. பாலசுப்ரமணியன், மாவட்டப் பதிவாளர் மற்றும் சங்கங்களின் பதிவாளர்.
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—VI-1-T-Sup (4)