Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

COLLECTORS AND LOCAL AUTHORITIES--Notification regarding the removal of the Chairman of the Madapattu Panchayat Council, Thirunavalur Panchayat Union, Kallakurichi District.

Published 05 February 2025

Department
Collector And Local Authority
Type
Extraordinary
Gazette no.
53
Part
Part VI
Notification no.
Notification No. VI(2)/ 4(a)/2025.--(Roc. No. A4/1268/2022)
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Heads of Departments, etc.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-02-05.Extraordinary_53_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 53] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 5, 2025 Thai 23, Kurothi, Thiruvalluvar Aandu-2056

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம், மடப்பட்டு ஊராட்சி மன்றத்தலைவர் பதவி நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

(ந.க.எண். அ4/1268/2022)

No. VI(2)/ 4(a)/2025.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம், மடப்பட்டு ஊராட்சி மன்றத்தலைவர் திரு. ரா. ஜனார்த்தனன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து கடமையை செய்யத் தவறியதற்காக, ஊராட்சி மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட பின்னர், அவரின் மீதான குற்றச்சாட்டுகள், அதற்கான விளக்கங்கள், மடப்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவனவற்றை உரிய ஆவணங்களுடன், தன்னிச்சையாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை செய்ததில் இவர் ஊராட்சி செயல் அலுவலர் / ஊராட்சி மன்றத் தலைவருக்கான கடமையிலிருந்து தவறியுள்ளதால் எனது உளத் தேர்வின்படி தீர்மானித்து, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(11)-ன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரை மடப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி, எம்.எஸ். பிரசாந்த், 2025 பிப்ரவரி 5.

ஊராட்சிகளின் ஆய்வாளர் / மாவட்ட ஆட்சித்தலைவர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

VI-2 Ex. (53)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 05 February 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-02-05.Extraordinary_53_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-02-05.Extraordinary_53_Part-VI_Section-2.