2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 54] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 5, 2025 Thai 23, Kurothi, Thiruvalluvar Aandu-2056
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம், ரங்கப்பனூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவி நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
(ந.க.எண். அ3/518/2024)
No. VI(2)/ 4(b)/2025.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம், ரங்கப்பனூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திருமதி பா. ராதிகா என்பவர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவியில் நம்பிக்கையில்லா தீர்மானம், ஊராட்சி நிர்வாகத்தால் காணப்பட்ட குறைபாடுகளும் மற்றும் தன் கடைமையை செய்யத் தவறியதற்காக, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 211-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட பின்னர், அவரின் மீதான குற்றச்சாட்டுகள், அதற்கான விளக்கங்கள், ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவனவற்றை உரிய ஆவணங்களுடன், தன்னிச்சையாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை செய்ததில் இவர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கான கடமையிலிருந்து தவறியுள்ளதால் எனது உளத் தேர்வின்படி தீர்மானித்து, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 211(13)-ன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரை ரங்கப்பனூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி, எம்.எஸ். பிரசாந்த், 2025 பிப்ரவரி 5. ஊராட்சிகளின் ஆய்வாளர் / மாவட்ட ஆட்சித்தலைவர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
VI-2 Ex. (54)