Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification of interest to the General Public issued by Heads of Department, etc. - Tamil Supplement Deputy Registrar (Dairy), Tiruppur--Notification regarding the dissolution of a society under section 137(2)(b) and appointment of a Dissolving Officer under section 138(1) of the Tamil Nadu Cooperative Societies Act, 1983 - (Roc. No. 2000/E/2024)

Published 12 February 2025

Type
Ordinary
Gazette no.
6
Part
Part VI
Section
Section 1 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2025-02-12.Ordinary_6_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

தமிழ்நாடு அரசு 2025

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண். 6]

சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

தை 30, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)ன் கீழ் சங்கம் கலைத்தல் மற்றும் 138 (1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை

(ந.க. எண். 2000/ஈ/2024)

சிபிடி 334 கரசமடை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, சிபிடி 334 கரசமடை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.2000/ஈ/2024, நாள் 18.12.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

ஈடி 246 ஆண்டிபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 1997/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, ஈடி 246 ஆண்டிபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1997/ஈ/2024, நாள் 04.12.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

சிபிடி 431 கெங்கநாயக்கன்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 1998/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, சிபிடி 431 கெங்கநாயக்கன்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1998/ஈ/2024, நாள் 04.12.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

DTP—VI-1-T-Sup (6) [1]2

சிபிடி 146 பூமலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 1999/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, சிபிடி 146 பூமலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.1999/ஈ/2024, நாள் 04.12.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

சிபிடி756 சின்னவடுகபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 2001/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திலுள்ள, சிபிடி 756 சின்னவடுகபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.2001/ஈ/2024, நாள் 04.12.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

சிபிடி 580 குப்பாண்டம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 2002/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்திலுள்ள, சிபிடி580 குப்பாண்டம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண். 2002/ஈ/2024, நாள் 18.12.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

எம்.எஸ். 418 ருத்ராபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 2003/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திலுள்ள, எம்.எஸ். 418 ருத்ராபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.2003/ஈ/2024, நாள் 18.12.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

சிபிடி 529 கொங்கலக்குறிச்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 2004/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள, சிபிடி 529 கொங்கலக்குறிச்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.2004/ஈ/2024, நாள் 18.12.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

சிபிடி 452 அய்யம்பாளையம்புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 2005/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள, சிபிடி 452 அய்யம்பாளையம்புதூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.2005/ஈ/2024, நாள் 18.12.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

3

ஈடி 932 இராமச்சந்திராபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 2006/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள, ஈடி 932 இராமச்சந்திராபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.2006/ஈ/2024, நாள் 18.12.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

டிபிஆர் 04 குருஞ்சேரி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 2007/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள, டிபிஆர் 04 குருஞ்சேரி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.2007/ஈ/2024, நாள் 18.12.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

ஈடி 1581 மாம்பாடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

(ந.க. எண். 2010/ஈ/2024)

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள, ஈடி 1581 மாம்பாடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருப்பூர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.2010/ஈ/2024, நாள் 18.12.2024-ன்படி கலைத்தல் ஆணையிடப்பட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருப்பூர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் (அலுவலகம்) இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

திருப்பூர், இரா. கணேஷ், 2025 ஜனவரி 9. துணைப்பதிவாளர் (பால்வளம்) தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 12 February 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-02-12.Ordinary_6_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2025-02-12.Ordinary_6_Part-VI_Section-1-T-Sup.