Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments. LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT--Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication--Tamil Nadu State Transport Corporation (Kumbakonam) Ltd., Pudukkottai--Tamil Nadu State Transport Corporation (Kumbakonam) Ltd., Karaikudi--Tamil Nadu State Transport Corporation (Kumbakonam) Ltd., Tiruchirappalli Zone--Tamil Nadu State Transport Corporation (Madurai) Ltd., Madurai--LAW DEPARTMENT--Nomination of Member of Legislative Assembly under the Tamil Nadu Dr. Ambedkar Law University Act.--PUBLIC DEPARTMENT--Law and Order - Medal - “Kottai Ameer Religious Harmony Medal” to be awarded on Republic Day 2025 - Orders are being issued by the Hon’ble Chief Minister of Tamil Nadu on 26.01.2025.--TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT--Notifications under the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act.--Archaeology – Sculpture Well at Punjai Uthukkuli Village, Uthukkuli Taluk, Tiruppur District under the Act.--Archaeology – Musical Stone Mandapam at Dharapuram South Village, Dharapuram Taluk, Tiruppur District under the Act.--Archaeology – Announcement - 2022-2023 – Cave Temple at Aathivilai Village, Kalkulam Taluk, Kanniyakumari District under the Act. - Notification No.II(2)/CTR/144/2025.--G.O. (D) No. 898, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/145/2025.--G.O. (D) No. 903, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/146/2025.--G.O. (D) No. 912, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/147/2025.--G.O. (D) No. 901, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/148/2025.--G.O. (D) No. 902, Labour Welfare and Skill Development (B1) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/149/2025.--G.O. (D) No. 902, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/150/2025.--G.O. (D) No. 897, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/151/2025.--G.O. (D) No. 899, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/152/2025.--G.O. (D) No. 900, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/153/2025.--G.O. (D) No. 904, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/154/2025.--G.O. (D) No. 905, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/155/2025.--G.O. (D) No. 907, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/156/2025.--G.O. (D) No. 909, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/157/2025.--G.O. (D) No. 910, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/158/2025.--G.O. (D) No. 911, Labour Welfare and Skill Development (B2) Department, 27th December 2024.--Notification No.II(2)/CTR/159/2025.--G.O. (D) No. 17, Labour Welfare and Skill Development (B2) Department, 7th January 2025.--Notification No.II(2)/LAW/162/2025.--[G.O. Ms. No. 12, Law (LS), 20th January 2025, Thai 7, Kurothi, Thiruvalluvar Anandu - 2056.]--Notification No. II(2)/PULO/163/2025.--G.O. (Misc) No. 92, General (Law and Order) Department, 23rd January 2025.--Notification No. II(2)/TCRE/164/2025.--G.O. Ms. No.53, Tourism, Culture and Religious Endowments (MA-2), 27th January 2025.--Notification No. II(2)/TCRE/165/2025.--G.O. Ms. No.54, Tourism, Culture and Religious Endowments (MA-2), 27th January 2025.--Notification No. II(2)/TCRE/166/2025.--G.O. Ms. No.61, Tourism Culture and Religious Endowments (MA-2), 30th January 2025.

Published 19 February 2025

Type
Ordinary
Gazette no.
7
Part
Part II
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-02-19.Ordinary_7_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

©GOVERNMENT OF TAMIL NADU 2025 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Rs. 5.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 7] CHENNAI, WEDNESDAY, FEBRUARY 19, 2025 Maasi 7, Kurothi, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

Pages.

பொதுத் துறை

வணிகவரி மற்றும் பதிவுத் துறை

2025-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவிருக்கும் "கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்" .. .. .. ..

154 1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் தனி அலுவலர் (Special Officer) நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை .. .. .. .. .. .. .. 148

TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT

தொழிலாளர் நலன் மற்றும திறன் மேம்பாட்டுத் துறை

Labour Courts for Adjudication .. .. .. 148-153

LAW DEPARTMENT

Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act:- Archaeology – Sculpture Well at Punjai Uthukkuli Village, Uthukkuli Taluk, Tiruppur District etc., .. .. .. .. .. 154-159 Tamil Nadu Dr. Ambedkar Law University Act.—Nomination of Member of Legislative Assembly .. .. .. .. .. .. .. 154

D.T.P.—II-2 (7)—1

[147]TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 148

NOTIFICATIONS BY GOVERNMENT

வணிகவரி மற்றும் பதிவுத் துறை

இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை

நியாயம் தானா ? ஆம் எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்க

கூடிய நிவாரணம் என்ன? இது சம்பந்தமாக உரிய உத்தரவுகள்

பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் 1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டப்பிரிவு 34-A-ன் கீழ் "தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்" (பதிவு எண்.9/1938-39) என்ற சங்கத்தினை நிர்வகிக்க தனி அலுவலர் (Special Officer) நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் [அரசாணை (2டி) எண் 17, வணிகவரி மற்றும் பதிவு (எம்1)த்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள்

தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் துறை, 27 ஜனவரி 2025, தை 14, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.903, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/CTR/143/2025.— 1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 1975-ல் 27) பிரிவு 34-Aஇன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி. M. சத்திய பிரியா, தென் சென்னை மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்), உதவிப் பதிவுத்துறை தலைவர் நிலை என்பவரை "தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்" (பதிவு எண்.9/1938-39) என்ற சங்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்க 27.01.2025 முதல் ஒரு வருட காலத்திற்கு தனி அலுவலராக நியமிக்கிறார்.

பிரஜேந்திர நவ்நீத், அரசு முதன்மைச் செயலாளர்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

Disputes between Workmen and Managements

referred to Labour Courts for Adjudication

No.II(2)/LWSD/145/2025.— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், புதுக்கோட்டை மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும் SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்கள் நல சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கும்பகோணம்) லிட், புதுக்கோட்டை.

எழுவினா

மனுதாரர் திரு. V.மலைச்சாமி, ஓட்டுனர்

(பணி எண். 99டிஆர்4084) என்பவருக்கு நிர்வாகத்தின் [அரசாணை (டி) எண்.898, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

அலுவலக ஆணை எண். தஅபோக/கும்ப/புது/டிஎஸ்/

டி3/0080/2017, 27.08.2018 நாளிட்ட உத்தரவில் வருடாந்திர

ஊதிய உயர்வினை திரண்ட பயனில்லாமல் ஒரு வருடம் தள்ளி

வைத்தும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த 03 நாட்களை

(15.02.2017 - 17.02.2017) தகுதியுள்ள விடுப்பாக கருதியும்

வழங்கப்பட்ட தண்டனை உத்தரவினை இரத்து செய்ய வேண்டும்

என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா ? ஆம்

எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்க கூடிய நிவாரணம்

என்ன? இது சம்பந்தமாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள்

தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் No.II(2)/LWSD/144/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், புதுக்கோட்டை மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும் SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்கள் நல சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எழுவினா

மனுதாரர் திரு. V.மலைச்சாமி, ஓட்டுனர்

[அரசாணை (டி) எண்.912, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

(பணிஎண். 99டிஆர்4084) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக

ஆணை எண். தஅபோக/புது/டிஎஸ்/டி3188, 21.10.2013 நாளிட்ட

உத்தரவில் வருடாந்திர ஊதிய உயர்வினை திரண்ட பயனுடன்

06 மாத காலத்திற்கு தள்ளி வைத்தும், தற்காலிக பணி நீக்க

காலமான 10.02.2012 முதல் 10.03.2012 வரை தகுதியுள்ள

விடுப்பாக கருதியும் வழங்கப்பட்ட தண்டனை உத்தரவினை

No.II(2)/LWSD/146/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், புதுக்கோட்டை மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும் SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்கள் நல சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது149 Feb. 19, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE மனுதாரருக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களை முறையாக

கணக்கிட்டு வழங்கிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின்

கோரிக்கை நியாயம் தானா ? ஆம் எனில் பாதிக்கப்பட்ட

நபருக்கு கிடைக்க கூடிய நிவாரணம் என்ன? இது சம்பந்தமாக

உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் எழுவினா

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மனுதாரர் திரு. V.மலைச்சாமி, ஓட்டுனர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், (கும்பகோணம்) லிட், (பணி எண். 99DR4084) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக

காரைக்குடி.

ஆணை எண். தஅபோக/கும்ப/புது/டிஎஸ்/ஏ3/1690/2016,

05.01.2018 நாளிட்ட உத்தரவில் வருடாந்திர ஊதிய உயர்வினை

திரண்ட பயனில்லாமல் ஒரு வருடத்திற்கு தள்ளி வைத்தும்,

தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த 3 நாட்களை (02.08.2016 -

[அரசாணை (டி) எண்.902, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

04.08.2016) தகுதியுள்ள விடுப்பாக கருதியும் வழங்கப்பட்ட

தண்டனை உத்தரவினை இரத்து செய்ய வேண்டும் என்ற

தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா ? ஆம் எனில்

பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்க கூடிய நிவாரணம் என்ன?

இது சம்பந்தமாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள்

தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம்

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், லால்குடி கிளை,

திருச்சி.

No.II(2)/LWSD/148/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், காரைக்குடி மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) காரைக்குடி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

[அரசாணை (டி) எண்.901, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

திரு.D.சரத்குமார், நடத்துநர் (பணி எண். 17CR3531)

என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தரவு எண். TNSTC/KKD/

DS-1551/TFC05/D5-252/2021, நாள் 11.01.2022-ன்படி

வருடாந்திர ஊதிய உயர்வை 3 ஆண்டு காலத்திற்கு அதன்

கூட்டு விளைவுடன் தள்ளி வைத்து வழங்கிய தண்டனை

உத்தரவை ரத்த செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின்

கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள்

பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள்

தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம்

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No.II(2)/LWSD/147/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், லால்குடி கிளை, திருச்சி என்ற நிர்வாகத்திற்கும் கோயமுத்தூர், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கும்ப) லிட், திருச்சி

மண்டலம்.

எழுவினா

மனுதாரர் திரு. D.செல்வராஜ், நடத்துநர்

(பணி எண். 18253/15C644) என்பவருக்கு 14.06.2019

[அரசாணை (டி) எண்.908, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

அன்று ஆப்சென்ட் போடப்பட்டு ஒரு நாள் சம்பளப்பிடித்தம்

செய்தது மற்றும் நிருவாகத்தின் அலுவலக ஆணை எண்.

தஅபோக/கும்ப/திருச்சி/டி6/6307/2019, 08.07.2019 நாளிட்ட

உத்தரவில் ரூ.100-ஐ அபராதத் தொகையாக பிடித்தம்

செய்து உத்தரவிடப்பட்ட ஆணையை ரத்து செய்து, அதனால்

No.II(2)/LWSD/149/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) என்றTAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 150 வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்து உரிய பணிபலன்

மற்றும் பணப்பலன்கள் உரிய வட்டியுடன் திரும்ப கிடைக்க

வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு

அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்

கொள்ளப்படுகிறது.

தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு.M.அய்யர், நடத்துநர் (பணி எண். 08CR564 /

[அரசாணை (டி) எண்.899, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

16534) என்பவருக்கு நிர்வாகம் பிறப்பித்த அலுவலக ஆணை

No.II(2)/LWSD/151/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்து எண். தஅபோக/கும்ப/திருச்சி/டி2/3452/2011, 13.08.2014

கழகம், (மதுரை) லிமிடெட். மதுரை என்ற நிர்வாகத்திற்கும் நாளிட்ட உத்தரவின்படி ஊதிய உயர்வை 18 மாத காலத்திற்கு

SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டு விளைவுடன் தள்ளி வைத்த தண்டனையை ரத்து

சங்கம். சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே செய்தும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த நாட்களை பணி

தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

நாட்களாக வரைமுறைப்படுத்தி மனுதாரருக்கு கிடைக்கக் கூடிய

இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை.

அனைத்து பணப்பலன்களும் கிடைத்திட தகுந்த ஆணை

தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது பிறப்பிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

நியாயம் தானா? ஆம் எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்க

1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய கூடிய நிவாரணம் என்ன ? இது சம்பந்தமாக உரிய உத்தரவுகள்

சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் பிறப்பிக்கவும்.

வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் 2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள்

அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம்

எழுவினா

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திரு.E.பொன்ராஜ், நடத்துநர் (CR 13711) என்பவருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (மதுரை) லிட்,

நிர்வாகம் தனது உத்தரவு எண். ஒநது/D7/புகு/CR/1333, மதுரை.

நாள் 31.05.2012-இன்படி ஆண்டு ஊதிய உயர்வை

இரண்டு வருடம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம்

செய்துள்ள தண்டனையினை ரத்து செய்ய வேண்டுமென்ற [அரசாணை (டி) எண்.897, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில்

உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

No.II(2)/LWSD/150/2025— தமிழ்நாடு அரசு

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட், மதுரை என்ற

சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் நிர்வாகத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு நல சங்கம். திருமங்கலம், மதுரை மாவட்டம் என்ற

அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது

கொள்ளப்படுகிறது.

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்

எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்

[அரசாணை (டி) எண்.900, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c)

No.II(2)/LWSD/152/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்து பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்

கழகம், (மதுரை) லிமிடெட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர்

SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர்

சங்கம், சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால்

தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

ஆணையிடுகிறார்.

இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, எழுவினா

தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது திரு.K.P.S.தாமரை, ஓட்டுநர் (பணிஎண்.DR 10552)

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தரவு எண். ஒநது/3/உசிலை/39,

1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய நாள் 15.04.2010-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை ஓராண்டு

சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் காலத்திற்கு அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்து

வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்151 Feb. 19, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன

தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு

[அரசாணை (டி) எண்.905, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

No.II(2)/LWSD/154/2025— தமிழ்நாடு அரசு

போக்குவரத்துக் கழகம், (மதுரை) லிமிடெட், மதுரை என்ற திரு.E.பொன்ராஜ், நடத்துநர் (CR 13711) என்பவருக்கு

நிர்வாகத்திற்கும் SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக் நிர்வாகம் தனது உத்தரவு எண். ஒநது/D5/தேக/CR/386, நாள்

கழக தொழிலாளர்கள் சங்கம், சென்னை என்ற 17.08.2013-இன்படி அடிப்படை சம்பளத்தை மூன்று நிலைகள்

தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது கீழிறக்கம் செய்து அது இரண்டு ஆண்டுகள் தொடரவும் அந்த

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் இரண்டு ஆண்டுகளுக்கும் ஊதிய உயர்வு இல்லை என்றும்

எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் குறிப்பிட்டு நிர்வாகம் வழங்கிய தண்டனையை ரத்து செய்ய

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

அவர்கள் கருதுவதாலும்: 1947 ஆம் ஆண்டு தொழிற் ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c) 2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு

அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்

நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் கொள்ளப்படுகிறது.

ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு.E.பொன்ராஜ், நடத்துநர் (CR 13711) [அரசாணை (டி) எண்.904, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

என்பவருக்கு 20 ஆண்டுகள் பணி பூர்த்தி செய்த மே 2010-ல்

வழங்கப்பட வேண்டிய சர்வீஸ் வெயிட்டேஜை 4 ஆண்டுகள் No.II(2)/LWSD/153/2025— தமிழ்நாடு அரசு

காலதாமதம் செய்து நிர்வாகத்தால் 2014-ல் வழங்கப்பட்டதை போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட். மதுரை என்ற

மாற்றி மே 2010-ல் இரண்டாவது வெயிட்டேஜ் வழங்குமாறும், நிர்வாகத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர்

ஆய்வு பயன்கள் முறையே 2-வது ஆய்வு பயன்கள் நல சங்கம், திருமங்கலம். மதுரை மாவட்டம் என்ற

நவம்பர் 2002-லும், 3-வது பிப்ரவரி 2010-லும், 4-வது தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது

2017-லும் மற்றும் 5-வது மே 2022-லும் மாற்றியமைத்து சம்பள என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்

நிலைகளை உயர்த்தி உரிய தேதிகளில் நிர்ணயம் செய்து சம்பள எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின்

நிலுவைகளுடன் அடிப்படை சம்பளத்தை உயர்த்தி வழங்க தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்

தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c)

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்

சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர்

அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால்

கொள்ளப்படுகிறது.

ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு.V.பிரபு, ஓட்டுநர் (பணிஎண்.DR15412) என்பவருக்கு

[அரசாணை (டி) எண்.907, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

நிர்வாகத்தின் உத்தரவு எண். ஒநது/D1/சிப்/2384, நாள்

19.08.2022-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை மூன்று மாத

No.II(2)/LWSD/155/2025— தமிழ்நாடு அரசு காலத்திற்கு அதன் திரண்ட பயனின்றி நிறுத்தம் செய்து

போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட், மதுரை என்ற நிர்வாகம் வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்து உரிய

நிர்வாகத்திற்கும் அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் பணிபலன் மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டுமென்ற

சங்கம் (சிஐடியு). மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில்

தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை, 2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு

1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்

(மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) கொள்ளப்படுகிறது.

பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்

கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன

தொழிற்தகராறு, மதுரை. தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு

அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 152

எழுவினா

நிர்வாகத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர்

நல சங்கம், திருமங்கலம், மதுரை மாவட்டம் என்ற திரு. G. ஸ்ரீரெங்கராஜன், ஓட்டுனர் (பணி எண்.

தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது DR 17266) நிர்வாகத்தின் உத்தரவு எண். ஒநது/D3/பொன்/5427,

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் நாள் 18.01.2022-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை இரண்டு

எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின் வருடம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்தும்,

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த 30.07.2021-ம் தேதி

அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் முதல் 28.08.2021-ம் வரையிலான காலத்தை தகுதியுள்ள

தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) விடுப்பாக கருதியும், விபத்திற்கான சேதாரத்தொகை

(c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் ரூ.4000/-ல் 5% ரூ.200/-ஐ சம்பளத்திலிருந்து பிடித்தம்

வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் செய்து வழங்கிய தொகையை திரும்ப அளிக்க வேண்டுமென்ற

அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில்

நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

ஆணையிடுகிறார்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

எழுவினா

சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

திரு.M.அர்ச்சுணன், நடத்துநர். (பணி எண்.CR.16663) பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு

என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தரவு எண். ஒநது/D3/ அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்

உசிலை/2418. தேதி 22.11.2018-ன்படி கடுமையான பதிவு கொள்ளப்படுகிறது.

செய்யப்பட்ட எச்சரிக்கை செய்து வழங்கிய உத்தரவை ரத்து

செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை

நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண்.909, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் No.II(2)/LWSD/156/2025— தமிழ்நாடு அரசு போக்குவரத்து சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் கழகம், (மதுரை) லிமிடெட். மதுரை என்ற நிர்வாகத்திற்கும் SVS- பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு AAP மாநில அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம், அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு கொள்ளப்படுகிறது.

எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை

பின்வரும் எழுவினாவுடன் மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

[அரசாணை (டி) எண்.911, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்

தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1)

No.II(2)/LWSD/158/2025— தமிழ்நாடு அரசு (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்

போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட். மதுரை என்ற வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர்

நிர்வாகத்திற்கும் அரசு போக்குவரத்துக் தொழிலாளர் சங்கம் அவர்கள். மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர்

(சிஐடியு) காரைக்குடி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால்

தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

ஆணையிடுகிறார்.

இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை எழுவினா

தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

திரு.E.பொன்ராஜ், நடத்துநர் (CR 13711) என்பவருக்கு

1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் நிர்வாகம் தனது உத்தரவு எண். ஒநது/D7/புகு/CR/1333,

(மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் நாள். 31.05.2012-இன்படி ஆண்டு ஊதிய உயர்வை

வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் இரண்டு வருடம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம்

கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன செய்துள்ள தண்டனையினை ரத்து செய்ய வேண்டுமென்ற

தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில்

அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

எழுவினா

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

திரு. A.சுரேஷ்குமார். ஓட்டுநர் (பணி எண்.

சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

DR14618) என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தரவு பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு

எண்.ஒநது/D3/உசிலை/2561. நாள்.31.07.2020-ன்படி ஆண்டு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்

ஊதிய உயர்வை இரண்டு வருடம் அதன் திரண்ட பயன்களுடன் கொள்ளப்படுகிறது.

நிறுத்தம் செய்தும், தற்காலிக வேலை நீக்கத்திலிருந்த

06.02.2019-ம் தேதி முதல் 07.03.2019-ம் வரையிலான காலத்தை

தகுதியுள்ள விடுப்பாக கருதியும் வழங்கிய தண்டனை [அரசாணை (டி) எண்.910, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின்

கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் No.II(2)/LWSD/157/2025— தமிழ்நாடு அரசு

பிறப்பிக்கவும்.

போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட் மதுரை என்ற153 Feb. 19, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

எழுவினா

சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

திருA.செந்தில்குமார். நடத்துநர், (பணி எண். CR.16769) பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு

என்பவருக்கு நிர்வாகம் தனது உத்தரவு எண். ஒநது/D3/ அளிக்குமாறு, மதுரை. தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்

உசிலை/2765, தேதி 22.11.2021"-ன்படி வருடாந்திர ஊதிய கொள்ளப்படுகிறது.

உயர்வினை ஓராண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயனின்றி

(w. o.c. effect) நிறுத்தம் செய்தும், மேற்படி குற்றச்சாட்டு

தொடர்பாக, ஏற்கனவே தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த

10.02.2020 முதல் 10.03.2020-ம் தேதி வரையிலான நாட்களை [அரசாணை (டி) எண்.17, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 7 ஜனவரி 2025, மார்கழி 23, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

தகுதியுள்ள விடுப்பாக கருதியும் உத்தரவிட்டதை ரத்து செய்து No.II(2)/LWSD/159/2025— தமிழ்நாடு அரசு உரிய பணிபலன்கள் மற்றும் பணப்பலன்களை உரிய வட்டியுடன் போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட், மதுரை என்ற வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நிர்வாகத்திற்கும் அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

சங்கம் (சிஐடியு), மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் மதுரை,

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது

அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

கொள்ளப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d)

பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்

[அரசாணை (டி) எண்.906, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கழி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன

தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு

No.II(2)/LWSD/161/2025— அரசு விரைவு போக்குவரத்துக் அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

கழகம் (தமிழ்நாடு) லிட். மதுரை என்ற நிர்வாகத்திற்கும் எழுவினா

அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம், மதுரை என்ற திரு.N.மலைச்சாமி, ஓட்டுநர் (பணிஎண்.DR 16499) தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது நிர்வாகம் தனது உத்தரவு எண். ஒநது/D3/நகர்/DR/3823, என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் நாள் 20.08.2018-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை ஓராண்டு எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் காலத்திற்கு அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்து தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்ற அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

(c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்

வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் 2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்

அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப்

நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு

ஆணையிடுகிறார்.

அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்

கொள்ளப்படுகிறது.

எழுவினா

திரு.P.அழகர்சாமி (பணி எண் DR5997) என்ற ஓய்வு

பெற்ற ஓட்டுனரின் ஊதிய உயர்வை ஆறு மாத காலம்

தொடர்விளைவுடன் நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய [அரசாணை (டி) எண்.18, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 7 ஜனவரி 2025, மார்கழி 23, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

உத்தரவு எண். 21446/டிஎல்2/அவிபோக/2017. நாள் 19.09.2018 No.II(2)/LWSD/160/2025— தமிழ்நாடு அரசு நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற போக்குவரத்துக்கழகம் (மதுரை) லிட், மதுரை என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் நிர்வாகத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர் உத்தரவு பிறப்பிக்கவும்.

நல சங்கம், திருமங்கலம், மதுரை மாவட்டம் என்ற

2. மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது

சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு எழுவினாவுடன் மதுரை. தொழிலாளர் நீதிமன்றத்தின்

அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

கொள்ளப்படுகிறது.

அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்

தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c)

பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்

கொ. வீர ராகவ ராவ், அரசுச் செயலாளர்.

வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை, தொழிலாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால்

ஆணையிடுகிறார்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 154

LAW DEPARTMENT

Nomination of Member of Legislative Assembly

26.01.2025 அன்று சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின்போது "கோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதக்கம் வழங்க இதன் மூலம் அரசால் ஆணையிடப்படுகிறது.

under the Tamil Nadu Dr. Ambedkar

Law University Act.

[G.O. Ms. No. 12, Law (LS), 20th January 2025, Thai 7,

3. இதனை தமிழ்நாடு அரசு பதிவிதழில் (Tamil Nadu Government Gazette) வெளியிடுமாறு இயக்குநர். எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, சென்னை-2 அவர்கள் அரசால் அறிவுறுத்தப்படுகிறார்.

Kurothi, Thiruvalluvar Anandu - 2056.]

(ஆளுநரின் ஆணைப்படி)

No.II(2)/LAW/162/2025— Under item (c) of "Class II -

ரீட்டா ஹரிஷ் தக்கர், Other Members" of sub-section (1) of of section 29 of

அரசு செயலாளர்.

the Tamil Nadu Dr. Ambedkar Law University Act, 1996

(Tamil Nadu Act 43 of 1997), the Governor of Tamil Nadu

TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT hereby nominates Thiru A. Krishnaswamy, Member of

Legislative Assembly, Poonamallee Constituency as

a member of the Academic Senate of the Tamil Nadu

Notifications under the Tamil Nadu Ancient and

Historical Monuments and Archaeological Sites

and Remains Act.

Dr. Ambedkar Law University, Chennai.

Archaeology – Sculpture Well at Punjai Uthukkuli

Village, Uthukkuli Taluk, Tiruppur District under the Act

S. GEORGE ALEXANDER, Secretary to Government.

[G.O. Ms. No.53, Tourism, Culture and Religious Endowments (MA-2), 27th January 2025, தை 14, பொதுத் துறை

குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056.] No. II(2)/PULO/163/2025.—

[சட்டம் மற்றும் ஓழுங்கு - பதக்கம் - 2025-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவிருக்கும் "கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்"- 26.01.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.]

[அரசாணை (நிலை) எண் 92, பொது (சட்டம் (ம)

ஒழுங்கு சி)த் துறை, 23 ஜனவரி 2025, தை 10,

குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

படிக்கப்பட்டது

1. அரசாணை (நிலை) எண்.795. பொது (சட்டம் (ம) ஒழுங்கு.சி)த்

No. II(2)/TCRE/164/2025— In exercise of the powers conferred by sub-section (3) of Section 3 of the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966), the Governor of Tamil Nadu hereby declares the Archaeological Monuments specified in the Schedule below to be a protected Monuments, the intention of the same having been previously published with Tourism, Culture and Religious Endowments Department Notification No.II(2)/Tourism, Culture and Religious Endowments Department/38/2024, published at pages 556 to 557 of Part-II-Section 2 of the Ta m i l N a d u G o v e r n m e n t G a z e t t e , d a t e d t h e 18th September 2024 as required under sub-section (1) of section 3 of the said Act.

துறை, நாள் 16.06.2000.

The Schedule

2. அரசு கடிதம் எண்.2600/ச(ம)ஒ.சி/2024. பொது (சட்டம் (ம) ஒழுங்கு.சி)த் துறை, நாள் 24.10.2024 மற்றும் 05.11.2024.

1. State Tamil Nadu
2. District Tiruppur
3. Taluk Uthukkuli
4. Village Name Punjai Uthukkuli
5. Village Number 79
6. Name of the Monument Sculpture Well
7. Location This monument (Sculpture Well) is located on the way to Kathithamalai Murugan Temple at Punjai Uthukkuli Village and locally it is known as Nandavana Kinaru. Which is 58.0 Kms from Coimbatore Airport, 16.0 Kms from Tiruppur Railway Station, 3.0 Kms from Uthukkuli Railway Station, and 1.0 Kms from Uthukkuli Bus Stop.
8. Revenue Survey Number in which monument exist 116
9. Total Extent 0.59.0 Ares
10. Area required for Protection (a) Revenue Survey Number 116
(b) Extent Length 25 m x Width 20 m = 500 Sq.m
(c) Ownership Government Purambokku - Road
11. Area required for approach road (a) Revenue Survey Number -----------
(b) Extent -----------
(c) Ownership -----------
4. கிராமம் பெயர் புஞ்சை ஊத்துக்குளி
5. கிராமம் எண் 79
6. நினைவுச்சின்னத்தின் பெயர். நந்தவனக்கிணறு
7. அமைவிடம் இந்த நினைவுச் சின்னம் ே க ா ை வ வி ம ா ன நி ை ல ய த் தி லி ரு ந் து 5 8 . 0 கி . மீ , தி ரு ப் பூ ர் ர யி ல் நி ை ல ய த் தி லி ரு ந் து 1 6 கி.மீ, ஊத்துக்குளி ரயில் நி ை ல ய த் தி லி ரு ந் து 3 . 0 கி.மீ, ஊத்துக்குளி பேருந்து நி ை ல ய த் தி லி ரு ந் து 1 . 0 கி.மீ. தொலைவில் புஞ்சை ஊ த் து க் கு ளி கி ர ா ம த் தி ல் க தி த் த ம ை ல மு ரு க ன் கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இது உள்ளூர் மக்களால் நந்தவனக்கிணறு என்று அழைக்கப்படுகிறது.
8. இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண் 116
9. மொத்த பரப்பு 0.59.0 ஏர்ஸ்
10. பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு (அ) வருவாய் நில அளவை எண் 116
(ஆ) பரப்பு நீளம் 25 மீ x அகலம் 20 மீ = 500 ச.மீ
(இ) உரிமத்துவம் அரசு புறம்போக்கு– சாலை
11. தேவைப்படுகின்ற பரப்பில் அணுகும் சாலைகள் (அ) வருவாய் நில அளவை எண் ----
(ஆ) பரப்பு ----
(இ) உரிமத்துவம் ----
155 Feb. 19, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE

12. Respective Boundaries

Side Revenue Survey Number Ownership
North 116 Government Purambokku - Road
South 116 Government Purambokku - Road
East 116 Government Purambokku - Road
West 116 Government Purambokku - Road

முடிவு அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 53, சுற்றுலா, பண்பாடு மற்றும்

அறநிலையங்கள் (அதொ-2)த் துறை, 27 ஜனவரி 2025, தை

14, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

12. சம்பந்தப்பட்ட எல்லைகள்

திசை வருவாய் நிலை அளவை எண் உரிமத்துவம்
வடக்கு 116 அரசு புறம்போக்கு – சாலை
தெற்கு 116 அரசு புறம்போக்கு – சாலை
கிழக்கு 116 அரசு புறம்போக்கு – சாலை
மேற்கு 116 அரசு புறம்போக்கு – சாலை

1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (3)-ஆம் உட்பிரிவின் கீழ் கண்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழக ஆளுநர் அவர்கள், மேற்படி சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1)-ஆம் உட்பிரிவின் கீழ், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின், 18.09.2024 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில், பாகம்-II பிரிவு-2 பக்கங்கள் 556-557-ல், எண்.II(2) சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்/38/2024-ஆக அதே நோக்கத்திற்காக முன் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக இதனால் அறிவிக்கிறார்.

விவர அட்டவணை

1. மாநிலம் தமிழ்நாடு
2. மாவட்டம் திருப்பூர்
3. வட்டம் ஊத்துக்குளி
11. Area required for approach road (a) Revenue Survey Number -----------
(b) Extent -----------
(c) Ownership -----------
TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 156

12. Respective Boundaries

Side Revenue Survey Number Ownership
North Ward No.2 Black No.2 T.S.No.7/6B Ismaiyl and 1 (one) People
South Ward No.2 Black No.10 T.S.No.556/1 Government Purambokku - Uttara Veeraragahava Swamy Temple Street
East Ward No.2 Black No.2 T.S.No.7/6B Nagalakshmi
West Ward No.2 Black No.2 T.S.No.7/6A Abbas Ali and 16 (Sixteen) People

No. II(2)/TCRE/165/2025— In exercise of the powers conferred by sub-section (3) of Section 3 of the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966), the Governor of Tamil Nadu hereby declares the Archaeological Monuments specified in the Schedule below to be a protected Monuments, the intention of the same having been previously published with Tourism, Culture and Religious Endowments Department Notification No.II(2)/Tourism, Culture and Religious Endowments Department/34/2024, published at pages 472 to 477 of Part-II-Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 21st August 2024 as required under sub-section (1) of Section 3 of the said Act.

The Schedule

1. State Tamil Nadu
2. District Tiruppur
3. Taluk Dharapuram
4. Village Name Dharapuram South
5. Village Number 68
6. Name of the Monument Musical Stone Mandapam
7. Location This monument (Musical Stone Mandapam) is located at Dharapuram Town. Which is 78.0 Kms from Coimbatore Airport, 50.0 Kms from Tiruppur Railway Station, 34.0 Kms from Palani Railway Station, and 1.5 Kms from Dharapuram Bus Stop.
8. Revenue Survey Number in which monument exist Town Survey No.556/1
9. Total Extent 3635 Square Meter
10. Area required for Protection (a) Revenue Survey Number Town Survey No.556/45
(b) Extent 153.8 Square Meter
(c) Ownership Government Purambokku - Uttara Veeraragahava Swamy Temple Street
1. மாநிலம் தமிழ்நாடு
2. மாவட்டம் திருப்பூர்
3. வட்டம் தாரபுரம்
4. கிராமம் பெயர் தாரபுரம் தெற்கு
5. கிராமம் எண் 68
6. நினைவுச்சின்னத்தின் பெயர். கல்இசை மண்டபம்
7. அமைவிடம் கோவை விமான நிலையத்திலிருந்து 78.0 கி.மீ, திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து 50 கி.மீ, பழனி ரயில் நிலையத்திலிருந்து 34.0 கி.மீ, தாரபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் தாரபுரத்தில் இக்கல்இசை மண்டபம் அமைந்துள்ளது.
8. இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண் நகர அளவை எண்.556/1
9. மொத்த பரப்பு 3635 சதுர மீட்டர்
10. பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு (அ) வருவாய் நில அளவை எண் நகர அளவை எண்.556/45
(ஆ) பரப்பு 153.8 சதுர மீட்டர்
(இ) உரிமத்துவம் அரசு புறம்போக்கு – உத்தரவீரராகவ சுவாமி கோயில் தெரு
11. தேவைப்படுகின்ற பரப்பில் அணுகும் சாலைகள் (அ) வருவாய் நில அளவை எண் ----
(ஆ) பரப்பு ----
(இ) உரிமத்துவம் ----
157 Feb. 19, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE

Archaeology – Announcement - 2022-2023 – Cave

Temple at Aathivilai Village, Kalkulam Taluk,

Kanniyakumari District under the Act.

[G.O. Ms. No.61, Tourism Culture and Religious

Endowments (MA-2), 30th January 2025, தை 17,

குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/TCRE/166/2025— In exercise of the powers conferred by sub-section (3) of Section 3 of the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966), the Governor of Tamil Nadu hereby declares the Archaeological Monuments specified in the Schedule below to be a protected Monuments, the intention of the same having been previously published with Tourism, Culture and Religious Endowments Department Notification No.II(2)/Tourism, Culture and Religious Endowments Department/43/2024, published at pages 657 to 662 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 30th October 2024 as required under sub-section (1) of section 3 of the said Act.

The Schedule.

1. State Tamil Nadu
2. District Kanyakumari
3. Taluk Kalkulam
4. Village Name Aathivilai
5. Village Number Old Village Number:- 43 New Village Number:- 18
6. Name of the Monument Cave Temple
7. Location This Cave Temple (monument) is located 13.5 kms of South - Western direction away from the Nagercoil Railway Junction Via Eraniel main road at Aathivilai Village near Sivagiri Hillock
8. Revenue Survey Number in which monument exist 402
9. Total Extent 3.30.59 Hectares Ares
10. Area required for Protection (a) Revenue Survey Number 402/19
(b) Extent 0.44.0 Ares
(c) Ownership Government Poramboke Land
11. Area required for approach road (a) Revenue Survey Number -----------
(b) Extent -----------
(c) Ownership -----------

12. சம்பந்தப்பட்ட எல்லைகள்

திசை வருவாய் நிலை அளவை எண் உரிமத்துவம்
வடக்கு வார்டு எண்.2 பிளாக் எண்.2 நகரளவை எண்.7/6B இஸ்மாயில் மற்றும் 1 நபர்
தெற்கு வார்டு எண்.2 பிளாக் எண்.10 நகரளவை எண்.556/1 அரசு புறம்போக்கு – உத்தரவீரராகவ சுவாமி கோயில் தெரு
கிழக்கு வார்டு எண்.2 பிளாக் எண்.2 நகரளவை எண்.7/6B நாகலஷ்மி
மேற்கு வார்டு எண்.2 பிளாக் எண்.2 நகரளவை எண்.7/6A அப்பாஸ் அலி மற்றும் 16 நபர்கள்
TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 158

12. Respective Boundaries

விவர அட்டவணை

1. மாநிலம் தமிழ்நாடு
2. மாவட்டம் கன்னியாகுமரி
3. வட்டம் கல்குளம்
4. கிராமம் பெயர் ஆத்திவிளை
5. கிராமம் எண் பழைய கிராம எண். 43, புதிய கிராம எண். 18
6. நினைவுச்சின்னத்தின் பெயர். குகைக்கோயில்
7. அமைவிடம் இ க் கு ை க க் ே க ா யி ல ா ன து ( நி ை ன வு ச் சி ன் ன ம் ) ந ா க ர் கே ா வி ல் இ ர யி ல் வே சந்திப்பில் இருந்து இரணியல் பிரதான சாலை வழியாக தென்மேற்கு திசையில் 13.5 கி.மீ. தொலைவில் சிவகிரி மலைக்கு அருகில் ஆத்திவிளை கிராமத்தில் அமைந்துள்ளது.
8. இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண் 402
9. மொத்த பரப்பு 3.30.59 ஹெக்டேர்ஸ். ஏர்ஸ்
10. பாதுகாக்க தேவைப்படுகின்ற பரப்பு (அ) வருவாய் நில அளவை எண் 402/19
(ஆ) பரப்பு 0.44.0 ஏர்ஸ்
(இ) உரிமத்துவம் அரசு புறம்போக்கு நிலம்
11. தேவைப்படுகின்ற பரப்பில் அணுகும் சாலைகள் (அ) வருவாய் நில அளவை எண் ----
(ஆ) பரப்பு ----
(இ) உரிமத்துவம் ----
Side Revenue Survey Number Ownership
North 402/20 Purushottaman Nair
403/1 Government Land
403/3 Sankarapillai and 2 (Two) People
403/4A Narayanavadivu
403/4B Abhishek
South 402/21 Krishnapillai and Rajakumaran
East 401/3 Madhusuthanpillai
401/4 Bhavanipillai
401/5 Purushottaman Nair
401/10 Sriram
402/22A Chellappan and Pravin
402/22C Chellappan and Pravin
402/22B Prabhakaran
West 402/1 Mathevaiyar and 8 (Eight) People
402/17 Kumarapillai
402/18 Krishnadas and 2 (Two) People

முடிவு அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 61, சுற்றுலா, பண்பாடு மற்றும்

அறநிலையங்கள் (அதொ-2)த் துறை, 30 ஜனவரி 2025,

தை 17, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச்

சின்னங்கள், தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய

சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) 3-ஆம்

12. சம்பந்தப்பட்ட எல்லைகள்

பிரிவைச் சேர்ந்த (3)-ஆம் உட்பிரிவின் கீழ் கண்டுள்ள

அதிகாரங்களைக் கொண்டு, தமிழக ஆளுநர் அவர்கள், மேற்படி

திசை வருவாய் நிலை அளவை எண் உரிமத்துவம்
வடக்கு 402/20 புருஷோத்தமன் நாயர்
403/1 அரசு நிலம்
403/3 சங்கரபிள்ளை மற்றும் 2 நபர்கள்
403/4A நாராயணவடிவு
403/4B அபிஷேக்

சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1)-ஆம் உட்பிரிவின்

கீழ், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின்,

30.10.2024 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில், பாகம்-II பிரிவு-2

பக்கங்கள் 657-662-ல், எண்.II(2) சுற்றுலா, பண்பாடு மற்றும்

அறநிலையங்கள்/43/2024-ஆக அதே நோக்கத்திற்காக முன்

அறிவிக்கை வெளியிடப்பட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள

இடத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக இதனால்

அறிவிக்கிறார்.

159 Feb. 19, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE
திசை வருவாய் நிலை அளவை எண் உரிமத்துவம்
தெற்கு 402/21 கிருஷ்ணப்பிள்ளை மற்றும் ராஜகுமாரன்
கிழக்கு 401/3 மதுÅதன்பிள்ளை
401/4 பவானிபிள்ளை
401/5 புருஷோத்தமன் நாயர்
401/10 ஸ்ரீராம்
402/22A செல்லப்பன் மற்றும் பிரவின்
402/22C செல்லப்பன் மற்றும் பிரவின்
402/22B பிரபாகரன்
மேற்கு 402/1 மாதேவன் மற்றும் 8 நபர்கள்
402/17 குமாரபிள்ளை
402/18 கிருஷ்ணதாஸ் மற்றும் 2 நபர்கள்

சந்தர மோகன். B, அரசு முதன்மைச் செயலாளர். PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 19 February 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-02-19.Ordinary_7_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-02-19.Ordinary_7_Part-II_Section-2.