Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification of interest to the General Public issued by Heads of Department, etc. - Tamil Supplement District Registrar (Administration), Karur--Notification regarding removal of inactive societies from the register of societies under Section 44(3) of the Societies Registration Act, 1975 (Tamil Nadu Act 27/1975) - (Roc.No. 5752/A2/1991)

Published 26 February 2025

Type
Ordinary
Gazette no.
8
Part
Part VI
Section
Section 1 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2025-02-26.Ordinary_8_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

தமிழ்நாடு அரசு 2025

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 2.40 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண். 8]

சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025

மாசி 14, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(3)- ன் கீழ் செயல்படாத சங்கங்களை சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை

(ந.க. எண். 5752/அ2/1991)

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2) - இ ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு 44(1) இன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கங்களுக்கு அனுப்பிய இவ்வலுவலக கடிதம் எண் 49/அ2/2021 நாள்:19.05.2022 1-க்கு கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து எவ்வித பதிலும் பெறப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பு "தமிழ்நாடு அரசிதழில்" பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

வ . எண் ( 1 ) சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் ( 2 ) சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி ( 3 )
1 05/1981 (31.01.1981) கவிதா மனமகிழ் மன்றம், 61ஏ, பத்துகடைச் சந்து, வ.உ.சி. தெரு, பேட்டைவாய்த்தலை, குறித்தலை வட்டம்
2 08/1984 (21.03.1984) அரவக்குறிச்சி நண்பர்கள் மனமகிழ் மன்றம், 10 ஹபீப் நகர், அரவக்குறிச்சி, கரூர்.
3 53/1993 (11.08.1993) நண்பர்கள் மனமகிழ் மன்றம், 110/13 மீன்காரத் தெரு, குளித்தலை, கரூர்
4 71/1993 (14.101993) ஜோதி மனமகிழ் மன்றம், 5-127ஜே 17 திருச்சி மெயின் ரோடு, சணப்பிரட்டி கிராமம் கரூர்.
5 78/1993 (22.11.1993) ராஜசுகம் மனமகிழ் மன்றம், 56 நாப்பாளையம் சுங்கவாயில், முசிறி ரோடு, குளித்தலை வட்டம், கரூர்.
6 84/1993 (29.12.1993) சந்தோஷ் மனமகிழ் மன்றம், 8 கரூர் மெயின் ரோடு, பெரியபாலம், குளித்தலை அஞ்சல், குளித்தலை வட்டம், கரூர்.
7 11/1994 (25.01.1994) நண்பர்கள் மனமகிழ் மன்றம் நச்சலூர், 16 டி நச்சலூர் (பஸ்நிலையம் எதிரில்) குளித்தலை வட்டம், கரூர்

DTP—VI-1-T-Sup (8)

[1]2

வ . எண் ( 1 ) சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம் ( 2 ) சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி ( 3 )
8 14/1994 (01.03.1994) அன்பு மனமகிழ் மன்றம் 65/1 சமுதாய மன்றம், லாலாபேட்டை, குளித்தலை, கரூர்,
9 20/1994 (31.03.1994) காவேரி மனமகிழ் மன்றம் 19ஏ சண்முகா இல்லம் ஹைஸ்கூல் ரோடு, புகளூர் 639 113
10 37/1994 (27.07.1994) மகாலட்சுமி மனமகிழ் மன்றம், 82 திண்டுக்கல் ரோடு, கரூர் 639 001
11 41/1994 (09.08.1994) புலியூர் மனமகிழ் மன்றம், கணேசபுரம். 116 பி. திருச்சி மெயின்ரோடு, புலியூர், கரூர்.
12 47/1994 (29.09.1994) குளித்தலை நண்பர்கள் மனமகிழ் மன்றம் பள்ளிவாசல் தெரு, குளித்தலை திருச்சி மாவட்டம்
13 08/1995 (09.02.1995) லக்கி மனமகிழ் மன்றம், 47 திரு.வி.க.ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் மேல்புரம் கரூர்
14 18/1995 (03.04.1995) கரூர் ஸ்ரீ அம்மன் மனமகிழ் மன்றம் 15ஏ காசிம் தெரு கரூர் 639 001
15 41/1995 (14.11.1995) சூப்பர் மனமகிழ் மன்றம் 5 வள்ளி திருமண மன்றம் அருகில் கோவை ரோடு, வடிவேல் நகர் கரூர்
16 02/1996 (02.01.1996) ஸ்ரீ அன்பு மனமகிழ் மன்றம் எண் 22 பிரம்மதீர்த்தம் ரோடு, கரூர் டவுன், கரூர்
17 27/1996 (17.06.1996) பெட்டவாய்த்தலை அகிலா மனமகிழ் மன்றம் திரு.வி.க. ரோடு, பெட்டவாய்த்தலை 1
18 30/1996 (02.07.1996) அமராவதி மனமகிழ் மன்றம் 109 வி.கே.ஜி பில்டிங், பெரிய குளத்துப்பாளையம். வெங்கமேடு, கரூர் 1
19 47/1996 (06.12.1996) ராயனூர் நண்பர்கள் மனமகிழ் மன்றம் 13ஏ தோரணக்கல்பட்டி அஞ்சல், வீனஸ் நகர், தாந்தோணி அஞ்சல், கரூர் வட்டம், கரூர்.
20 03/1997 (27.01.1997) சேங்கல் மனமகிழ் மன்றம், சேங்கல் அஞ்சல், கரூர் தீரன்சின்னமலை மாவட்டம்
21 73/1997 (26.05.1997) வெள்ளியணை மனமகிழ் மன்றம், 2/19 எ3, மெயின் ரோடு, வெள்ளியணை கரூர் மாவட்டம்
22 34/1997 காவியா மனமகிழ் மன்றம் . 11பி. ராணி மங்கம்மாள் தெரு, கரூர் 1
23 23/1998 (16.02.1998) அண்ணா மனமகிழ் மன்றம் பேருந்து நிலையம் எதிரில் லாலாப்பேட்டை, கரூர்.
24 44/1998 (20.04.1998) அன்பு மனமகிழ் மன்றம் பெட்டவாய்த்தலை 96 கரூர் மெயின் ரோடு, பெட்டவாய்த்தலை.
25 78/1998 (24.07.1998) கோல்டன் மனமகிழ் மன்றம், 2 கோவைரோடு, 3/130D வடிவேல் நகர், கரூர்
26 96/1998 (28.08.1998) அகிலா மன மகிழ் மன்றம், 5 அசோக் நகர் வடக்கு பகுதி தாந்தோணிமலை கரூர்
27 39/1998 பாரி மனமகிழ் மன்றம் வேலாயுதம்பாளையம், 25ஏ சுந்தராம்மாள் நகர் வேலாயுதம்பாளையம், கரூர்
28 03/1999 (05.01.1999) வசந்தம் மனமகிழ் மன்றம். குளித்தலை 17 காவேரி நகர், குளித்தலை, கரூர்
29 09/1999 (19.01.1999) அண்ணா மனமகிழ் மன்றம் மெயின் ரோடு, மீனாட்சிபுரம் பஸ்டாப் குரும்பபட்டி பாலவிடுதி அஞ்சல் கரூர் மாவட்டம்
30 16/1999 (08.03.1999) தென்றல் மன மகிழ் மன்றம் (குளித்தலை) சுங்கவாயில் குளித்தலை, கரூர்
31 29/1999 (28.04.1999) திருவள்ளுவர் மனமகிழ் மன்றம் திருவள்ளுவர் நகர் வேலாயுதம்பாளையம் அஞ்சல் கரூர் வட்டம், கரூர்
32 80/1999 (28.12.1999) தாந்தோணிமலை ராக்போர்ட் மனமகிழ் மன்றம் . 74/டி/9பி வெங்கடேஸ்வரா நகர். தாந்தோணிமலை, கரூர்
33 01/2000 (05.01.2000) லக்கி ஸ்டார் மனமகிழ் மன்றம் 67C. காங்கிரஸ் ரோடு குளித்தலை, கரூர்
34 06/2000 (27.01.2000) கலைமகள் மனமகிழ் மன்றம், 4/173 அண்ணா நகர் பள்ளபட்டி அஞ்சல் கரூர்
35 33/2000 (06.04.2000) குறிஞ்சி மனமகிழ் மன்றம் குளித்தலை கதவு எண் 12A காவேரி நகர் குளித்தலை Tk கரூர் Dt.
36 47/2000 (03.06.2000) முல்லை மனமகிழ மன்றம் குளித்தலை 82C பேராளம்மன் கோவில் தெரு பஸ்டாண்ட் பின்புறம் குளித்தலை,கரூர்
37 52/2000 (19.06.2000) நண்பர்கள் மனமகிழ் மன்றம் (மலைக்கோவிலூர்) 554 கடைவீதி மலைக்கோவிலூர் மூலப்பட்டி P.o. கரூர்.
38 63/2000 (01.08.2000) அரவக்குறிச்சி தாமரை மனமகிழ் மன்றம் 335 NH7 சேலம் - திண்டுக்கல் பைபாஸ் ரோடு அரவக்குறிச்சி வட்டம்- 639 201
39 62/2001 (26.09.2001) பாண்டியன் மனமகிழ் மன்றம் . 9 லெட்சுமிபுரம் தெற்கு தெரு கரூர்
40 64/2001 (11.10.2001) எவரெஸ்ட் மனமகிழ் மன்றம் புலியூர் 12ஏ மெயின் ரோடு புலியூர் கரூர் மாவட்டம் 639 114
41 03/2002 (24.01.2002) சுபம் மனமகிழ் மன்றம், 3 பாரதியார் தெரு கரூர் மாவட்டம்
42 10/2002 (01.02.2002) புலியூர் வள்ளுவர் மனமகிழ் மன்றம், 57ஏ,111ஒய்.ஏ கணேசபுரம் புலியூர் கரூர் 639 114
43 19/2002 (06.05.2002) சிறுதாரை பூந்தளிர் மனமகிழ் மன்றம் 1805/2 கொங்கு நகர் அரங்கபாளையம் அஞ்சல் சின்னதாராபுரம் 639 202
44 70/2002 (24.12.2002) கரூர் கேரம் மனமகிழ் மன்றம் . 61 செங்குந்தபுரம் மெயின்ரோடு கரூர் 639 002
45 03/2003 (22.01.2003) வேலாயுதம்பாளையம் பாரதி மனமகிழ் மன்றம், 21/1, கரூர் மெயின் ரோடு, வேலாயுதம்பாளையம், கரூர் மாவட்டம்.
46 26/2004 (05.04.2004) வேலாயுதம்பாளையம் ஜெயம் செஸ் மனமகிழ் மன்றம். நெ.1. காந்தி நகர், டி.என்.பி.எல் ரோடு. வேலாயுதம்பாளையம் அஞ்சல், கரூர் மாவட்டம். பின்கோடு 639 117.
47 36/2017 (17.04.2017) சபரிவாசன் மனமகிழ் மன்றம் ஆர்ச்சம்பட்டி, நெ.3/60, மெயின்ரோடு, ஆர்ச்சம்பட்டி, இராச்சாண்டர் திருமலை அஞ்சல், குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம்.
48 46/2017 (17.05.2017) கரூர் ஸ்ரீ பகவதியம்மன் மனமகிழ் மன்றம்.நெ.52-A. மாவடியான் கோவில் தெரு, கரூர் வட்டம், கரூர் மாவட்டம்.
49 64/2017 (24.08.2017) ஆனந்தம் மனமகிழ் மன்றம் கரூர் கதவு எண்.3/5- 56/1, அகிலாண்டபுரம், ஊத்துப்பட்டி அஞ்சல், சூடாமணி, அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்.
50 69/2017 (15.09.2017) கரூர் மாவட்ட கொசூர் மனமகிழ் மன்றம். SF.No.6/6, சந்தையூர், தொண்டமாங்கினம் கிராமம் அஞ்சல், கடவூர் தாலுக்கா, கரூர் மாவட்டம் - 621 313
51 75/2017 (25.09.2017) நொய்யல் அருள்மிகு செல்லாண்டி அம்மன் மனமகிழ் மன்றம், சர்வே நெ.139B/35, பிரிவு சாலை நொய்யல், நொய்யல் அஞ்சல், மண்மங்கலம் வட்டம். கரூர் மாவட்டம்-639 117.
52 79/2018 (26.10.2018) இரும்பூதிப்பட்டி மல்லிகை மனமகிழ் சங்கம் நெ.1/100, குப்பாச்சிப்பட்டி, சிவாலயம் (அஞ்சல்),கிருஷ்ணராயபுரம்(வ), கருர்-639 120
53 20/2020 (27.05.2020) அய்யர்மலை ராஜகீதம் மனமகிழ் சங்கம் கதவு எண்.8/43 கோமாளிபாறை சத்தியமங்கலம் அஞ்சல், குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம்.
54 52/2020 (18.08.2020) குளித்தலை சின்னையா மனமகிழ் சங்கம் நெ 7/2 பழைய சுங்ககேட். மேல்புறத்தெரு, சுங்ககேட். குளித்தலை, கரூர்-639 104.
55 22/1981 (18.03.1991) கரூர் டவுன் கிளப் நெ.11பி, பிரதட்சணம் ரோடு, கரூர்
56 54/1994 (14.11.1994) அம்பாசிடர் கிளப் 91 பைபாஸ் ரோடு, வேலாயுதம்பாளையம் கரூர் வட்டம், கரூர்
57 34/1996 (26.8.1996) தி கரூர் சிட்டிகிளப் ஆண்டாங்கோவில் ரோடு, கரூர்
58 50/1997 (28.04.1996) தரகம்பட்டி ஸ்ரீ மாரியம்மன் ஸ்போர்ஸ் கிளப் தரகம்பட்டி அஞ்சல் குளித்தலை தாலுக்கா,கரூர்.
59 18/1998 கோல்டன் ஃபிரண்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப். 229 அண்ணாநகர் குளித்தலை
60 29/1998 காந்திகிராமம் ஸ்போர்ட்ஸ் கிளப் தமிழ்நாடு ஹவுசிங்போர்டு காந்திகிராமம் கரூர்
61 11/2000 ஆஸ்ட்யூட் பிரண்ட்ஸ் கிளப் அசோசியேசன். 37/51 வைகநல்லூர் அக்ரகாரம் குளித்தலை 639 104
62 02/2002 (24.01.2002) விவேகானந்தா யூத் கிளப், 22 வையாபுரி நகர் குளித்தலை கரூர் மாவட்டம் 639 104
63 53/2002 (16.12.2002) குளித்தலை நியூ டட் கிளப் 6A கரூர் திருச்சி மெயின்ரோடு குளித்தலை 639 104
64 10/2006 (22.02.2006) கரூர் ப்ரண்ட்ஸ் வாக்கர்ஸ் கிளப் V.P.K. மில்ஸ், 50/13, காந்தி நகர் மெயின்ரோடு, சின்னான்டான் கோவில் ரோடு, கரூர் - 639 001.
65 64/2009 (26.06.2009) கரூர் டெக்ஸ் சிட்டி பேஸ்கட்பால் கிளப் நெ.54. கனகமுடி லைன், மேட்டுத்தெரு, கரூர்.
66 47/2011 (25.07.2011) குளித்தலை காவேரி கிளப். நெ.6-A கரூர் திருச்சி மெயின்ரோடு கிளைச் சிறைச்சாலை பின்புறம், குளித்தலை அஞ்சல் குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம் பின்கோடு 639 104.
67 01/2011 மாஸ் ரெக்ரியேஷன் கிளப், நெ.15/21. பெரியபாலம், குளித்தலை, குளித்தலை அஞ்சல், குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம் 639 104.
68 26/2012 (19.04.2012) சின்னதாராபுரம் யுனைடெட்கிளப் No.1/3-3 பள்ளதோட்டம், நேரு நகர், சின்னதாராபுரம், அரவக்குறிச்சி வட்டம். கரூர் மாவட்டம்.
69 56/2014 (22.09.2014) தென்னிலை செஞ்சேரிவலசு மலர் ரெக்ரியேஷன் கிளப், நெ.3/38, செஞ்சேரிவலசு, தென்னிலை தெற்கு, அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்.
70 07/1944 The Officers Club, சார் ஆட்சியாளர் அலுவலகம், கரூர்
71 35/1994 (11.07.1994) Aristo Gold Club நந்தினி ஹோட்டல்ஸ் (பி) லிமிடெட், 626/1, 3வது மாடி கோவை ரோடு, கரூர் 639 002
72 39/1998 (06.04.1998) Noyyal Recreation Club, நொய்யல் பிரிவு சாலை, வெட்டமங்கலம் கிராமம் நொய்யல் P.O. கரூர்.
73 44/2002 (26.11.2002) Karur District Rifle Club. 208/1 Ist Cross Street Sengunthapuram Karur 639 002
74 71/2005 (07.11.2005) ARAVAI FRIENDS SPORTS CLUB, 110, Pon Nagar, Aravakurichi - 639 201, Karur Dt.
75 65/2013 (23.12.2013) THE KARUR DISTRICT NATIVE CLUB, VALLIYAPPAMPALAYAM, KUPPUCHIPALAYAM (POST) MANMANGALAM, KARUR-639 116
3 4 5

இரா. குமார், மாவட்டப் பதிவாளர் (நிருவாகம்) கரூர், 2024 ஆகஸ்ட் 12.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 26 February 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-02-26.Ordinary_8_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2025-02-26.Ordinary_8_Part-VI_Section-1-T-Sup.