தமிழ்நாடு அரசு 2025
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, மார்ச் 19, 2025
எண். 11]
பங்குனி 5, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
)(பி)ன் கீழ் சங்கங்களை கலைத்தல் 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 137((22)(பி)ன் கீழ் சங்கங்களை கலைத்தல் 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 137
மற்றும் 138 (1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கைகள் மற்றும் 138 (1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கைகள்
O.2065 செங்குளம் கிருஷ்ணா பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 19/அ2/2025)
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டத்திலுள்ள, O.2065 செங்குளம் கிருஷ்ணா பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.மா.இராமமூர்த்தி, கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TYD 164 வடக்கு அச்சம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 56/அ2/2025)
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்திலுள்ள, TYD 164 வடக்கு அச்சம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.மா.இராமமூர்த்தி, கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TYD 1624 வாகைகுளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 57/அ2/2025)
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்திலுள்ள, TYD 1624 வாகைகுளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.மா.இராமமூர்த்தி, கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2O.1857 தாழையூத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 59/அ2/2025)
திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டத்திலுள்ள, O.1857 தாழையூத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.மா.இராமமூர்த்தி, கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TYD 1647 இனாம் கோவில்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 61/அ2/2025)
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்திலுள்ள, TYD 1647 இனாம் கோவில்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.மா.இராமமூர்த்தி, கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TYD 891 சபரிமலையாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 62/அ2/2025)
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்திலுள்ள, TYD 891 சபரிமலையாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.மா.இராமமூர்த்தி, கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TYD 652 பெருங்கோட்டூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
(ந.க. எண். 63/அ2/2025)
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள, TYD 652 பெருங்கோட்டூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்), திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு.மா.இராமமூர்த்தி, கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி, ஜா. சைமன் சார்லஸ், 2025 பிப்ரவரி 25. துணைப்பதிவாளர் (பால்வளம்) ஒய்.எம்.100 முசிறி நகர கூட்டுறவு வங்கி
(ந.க. எண். 1151/2021/நவ)
திருச்சிராப்பள்ளி மண்டலம், முசிறி சரகம், ஒய்.எம்.100 முசிறி நகர கூட்டுறவு வங்கி, வங்கி ஒழுங்கு முறைச் சட்டம் 1949 பிரிவு 22(56)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி கடிதம் DOR.MON/S5596/12.25.135/2023-24, நாள்: 29.12.2023-இன்படி ஒய்.எம்.100 முசிறி நகர கூட்டுறவு வங்கியின் உரிமம் இரத்து செய்யப்பட்டதால், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983, சட்டப் பிரிவு 138(1)-இன் கீழ் கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார்பதிவாளர் / கலைத்தல் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம் முசிறி.ஐ நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
முசிறி சரகம், ரா. குமார், 2025 பிப்ரவரி 18. துணைப்பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம்.