©
தமிழ்நாடு அரசு 2025
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 4.00 காசு.விலை : ரூ. 4.00 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 23, 2025
எண். 16]
சித்திரை 10, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44((44))--இ இ ன் கீழ் செயல்படாத சங்கங்களை ன் கீழ் செயல்படாத சங்கங்களை 1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44
சங்க பதிவேட்டில் இருந்து நீக்குதல் பற்றிய அறிவிக்கை சங்க பதிவேட்டில் இருந்து நீக்குதல் பற்றிய அறிவிக்கை
(ந.க. எண். 1177/இ1/2025)
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டப்பிரிவு 44(4)- ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, அறிவிப்பு வெளியாகி 3 மாதத்திற்குள் இச்சங்க கலைப்பு குறித்து எதிர்ப்புகள் பெறப்படாத நிலையிலும் இதற்கு மறுக்கத்தக்க காரணங்களும் ஆதாரங்களும் தெரிவிக்கப்படாததாலும் கீழ் குறிப்பிட்ட சங்கங்களின் பெயர் சங்கப் பதிவுச்சட்டம் பிரிவு 44(4)-ன்படி சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு பிரசுரமான நாளில் இருந்து கீழ்க்கண்ட சங்கம் கலைக்கப்பட்டதாகச் கருதப்படும் என இறுதியாக அறிவிக்கப்படுகிறது.
கலைக்கப்படும் சங்கங்களின் பட்டியல்
| வரிசை எண் | சங்க பதிவு எண் | சங்க பெயர் | முகவரி |
| 1 | 392/1994 | வண்டியூர் சௌராஷ்டிரா சபை | 3/20, சௌராஷ்டிரா நகர் மெயின்ரோடு, வண்டியூர், மதுரை. |
ச. சுடரொளி, ச. சுடரொளி, மதுரை (வடக்கு), 2025 மார்ச் 20.
மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்), (உதவிப் பதிவுத்துறைத்தலைவர் நிலை). 1975-ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44((33))-- ன் கீழ் அறிவிக்கை.ன் கீழ் அறிவிக்கை. 1975-ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44
(ந.க. எண். 1078/அ2/2025)
"சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 பிரிவு 16(3)(பி)- ன் கீழான ஆவணங்களை உரிய காலத்தில் சங்கங்களால் மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் கோர்வைக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் கீழ்கண்ட சங்கங்களால் பெரியகுளம் மாவட்டப்பதிவாளர் ஆலுவலகத்தில் ஆண்டறிக்கைகளை கோர்வைக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்ற விபரம் தெரியவருகிறது. எனவே இவ்வறிவிப்பு செய்த 3 மாதங்களுக்குள் சங்கங்கள் பதிவு சட்டம் பிரிவு 16(3)(பி)-ன் கீழான ஆவணங்களை மாவட்டப்பதிவாளர்அலுவலகத்தில் கோர்வைக்கு தாக்கல் செய்திட அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யத்தவறினால் இச்சங்கம் செயல்படவில்லை என கருதப்பட்டு சங்க பதிவுச் சட்டம் பிரிவு 44(4)-ன் கீழ் சங்கம் கலைக்கப்படும் / சங்கப்பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்யப்படும் என்ற விபரம் அறிவிக்கப்படுகிறது.
DTP—VI-1-T-Sup (16) [1]2
| வரிசை எண் | பதிவு எண் மற்றும் வருடம் | சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1 | 1/1998 | சார்ப் சொசைட்டி பார் ஹில்ஸ் அண்ட் ருரல் பிஸண்ட் டெவலப்மண்ட்ஸ். 21, ரேஞ்சர் ஆபிஸ்ரோடு சும்பம். |
| 2 | 2/1998 | SOCIAL ACTION AND COMMUNICATION SOCIETY. 95/B-1 Kamaraj Nagar, Kamatchipuram. (P.O) Uthamapalayam (Tk) Theni (Dt). |
| 3 | 3/1998 | ஸ்வார்டு (சோஸியல் வெல்பர் ஆர்கனைசேசார் அண்ட் ரூரல் டெவலப்மெண்ட்ஸ்). 20ஐ. ரேஞ்சர் ஆபிஸ் ரோடு, கம்பம். |
| 4 | 4/1998 | உத்தமுத்து கால்வாய் மடை எண் 30 முதல் 60 முடிய உள்ள நேரடி பாசனம் மற்றும் குப்பி செட்டிகுளம் சத்தான் குளம் கண்மாய்கள் பாசன விவசாயிகள் சங்கம் 1 கோட்டம், 2. அப்பிபட்டி, உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம். |
| 5 | 5/1998 | பாளையம் பரவு தாமரைக்குளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கம் 1 கோட்டம்). நத்தர் மஹால் வீடு, கீழவீடு, கிழக்குத்தெரு, உத்தமபாளையம். |
| 6 | 6/1998 | ASSOCIATION FOR COMMUNITY TRANSFORMATION (ACT). Naidu Street, Hanumanthanpatty (p.o) Uthamapalayam (T.K) Theni (D.T). |
| 7 | 7/1998 | ஸ்ரீ பாலாஜி கல்விச் சங்கம், 31, சடையாண்டி நகர், போடிநாயக்கனூர், தேனி மாவட்டம். |
| 8 | 8/1998 | விஸ்வகர்ம மகாஜன சங்கம், 29.7.6. மாரியம்மன் கோவில்தெரு, அனுமந்தன்பட்டி அஞ்சல், உத்தமபாளையம் வட்டம். |
| 9 | 9/1998 | உத்தமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி (எம்.பி.ஸ்பெரல் 181) உறுப்பினர்களின் நல மேம்பாட்டுச் சங்கம். 50/3, குரங்குமாயன் தெரு. உத்தமபுரம் கம்பம். (P.O) உத்தமபாளையம் தாலுகா. |
| 10 | 10/1998 | தேனி மாவட்ட கேபிள் டி.வி. உரிமையாளர்கள் நல முன்னேற்ற சங்கம். தேனி. 1280, பெரியகுளம் ரோடு. அனைத்து மகளிர் காவல் நிலையம் ஏதிர்புரம், தேனி. |
| 11 | 11/1998 | CUMBUM VALLEY AGRICULTURE RURAL DEVELOPMENT EDUCATIONAL AND EMPLOYMENT GUIDANCE (CARE). 3/7, Yadava Street, Cumbum, (P.O) Uthamapalaym (T.K), Theni (D.T) |
| 12 | 12/1998 | சமையல் எரிவாய்வு உபயோகிப்போர் சங்கம். என்.எஸ்.ஏ. பேருந்து நிலையம் அருகில், 19 எல்/1 ராதாகிருஷ்ணா ரைஸ் மில் தெரு, சின்னமனுார். |
| 13 | 13/1998 | அன்னை தெரசா மகளிர் மன்றம். 1, சங்ககோனாம்பட்டி, கோனாம்பட்டி அஞ்சல் தேனி. |
| 14 | 14/1998 | மாணவர் நற்பணி மன்றம். 1/1187, மெயின்ரோடு, தப்புக்குண்டு தாடிச்சேரி (P.O) தேனி மாவட்டம். |
| 15 | 15/1998 | கம்பம் பள்ளத்தாக்கு பெரியார் பாசனக் கோட்டம் எண்.2 கம்பம். 18/1, மந்தையம்மன் கோவில் தெரு, கம்பம். |
| 16 | 16/1998 | அண்ணா அயன் வண்டி தொழிலாளர்கள் சங்கம். 8 வது வார்டு கிராமசாவடி தெரு, கோம்பை, உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம். |
| 17 | 17/1998 | ரோஜா மகளிர் மன்றம். வார்டு 2, கிழக்கு தெரு. மல்லப்புரம், எழுமலைவழி, பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 18 | 18/1998 | அகமலை ஒன்றியம் வாழைமரத்தெரு, விக்கிரமம் தொழு காபி இலவு விவசாயிகள் சங்கம், 66/6-8. வடக்குத்தெரு. விசுவாசபுரம் டொம்புசேரி (அஞ்சல்) போடி தாலுகா, தேனி மாவட்டம். |
| 19 | 19/1998 | செவ்வங்கி மகளிர் மன்றம் துள்ளுக்குட்டி நாயக்கனர். தெற்குத்தெரு, துள்ளுக்கு நாயக்கனர் சாப்டுர் (வழி), பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 20 | 20/1998 | போடி நாயக்கனுார் ஜக்கம நாயக்கன்பட்டி போயர் சமதாய முன்னேற்ற சங்கம். 16/34, சிவன் கோவில்தெரு, காந்தி நகர், போடி (P.O), போடி தாலுகா, தேனி மாவட்டம். |
| 21 | 21/1998 | முல்லைநகர் வீட்டு வசதி வாரிய உரிமையாளர்கள் நல சங்கம். எம்.3/78, முல்லைநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அரண்மணைப்பதூர், தேனி. |
| 22 | 22/1998 | தேனி ஆட்டோ மொபைல் டீலர்ஸ் அசோசியேசன். 980, கம்பம் ரோடு, தேனி அஞ்சல், தேனி மாவட்டம். |
| 23 | 24/1998 | உசிலம்பட்டி வட்டார சமுதாய நல முன்னேற்ற சங்கம். கள்ளர் பள்ளி மன்றம் பின்புரம், வார்டு 9 கருக்கட்டான்பட்டி, உசிலம்பட்டி. |
| 24 | 25/1998 | கனகாம்பரம் மகளிர் மன்றம் துள்ளுக்குட்டி நாயக்கனர், சாப்டுர் வழி பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 25 | 26/1998 | ஸ்ரீ காளியம்மன் மகளிர் மன்றம். வார்டு 1, தெற்குதெரு, எழுமலை (P.O), பேரையூர் (T.K), மதுரை மாவட்டம். |
| 26 | 27/1998 | சந்தன மாரியம்மாள் மகளிர் மன்றம். சோமசுந்தரபுரம், மல்லப்புரம் (P.O), பேரையூர் (T.K), மதுரை மாவட்டம். |
| 27 | 28/1998 | சாந்தி நினைவு கல்விச் சங்கம். 1008, கம்பம் ரோடு, தேனி (P.O). |
| 28 | 29/1998 | தாயைம்பட்டி பெரியகருப்பசாமி மகளிர் மன்றம், வடக்குத்தெரு, தாயைம்பட்டி, கோடங்கி நாயக்கன்பட்டி, வழி பேரையூர் வட்டம், மதுரை மாவட்டம். |
| 29 | 30/1998 | வாசுகி மகளிர் மன்றம் குழந்தைகள் நல மேபாட்டுச்சங்கம், அண்ணாதெரு எ,கோபாலபுரம், எழுமலை அஞ்சல். |
| 30 | 31/1998 | உசிலை தாலுகா ஆட்டிறைச்சி சிறுவியாபாரிகள் நலச் சங்கம். தேவர்சிலை அருகில், பஸ் நிலையம், உசிலம்பட்டி. |
| 31 | 32/1998 | கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியம் சுமை ஏற்றுவோர் இறக்கவோர் சங்கம், 255/3, மெயின் ரோடு, மயிலாடும்பாறை (P.O), கடமலைக்குண்டு வழி,ஆண்டிபட்டி தாலுகா. |
| 32 | 33/1998 | குமணன் தொழு நுண் நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகள் சங்கம். குமணன் தொழு. கடமலைக்குண்டு, தேனி மாவட்டம். |
| 33 | 34/1998 | ஜோகில் நாயக்கனர் டோக்ரா மகளிர் மன்றம். ஜோகில் நாயக்கனர், உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். |
| 34 | 35/1998 | ரெங்கசாமி டோக்ரா மகளிர் மன்றம். ரெங்கசாமிபட்டி, உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். |
| 35 | 36/1998 | பாறைப்பட்டி டோக்ரா மகளிர் மன்றம். பாறைப்பட்டி, உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். |
| 36 | 37/1998 | தொட்டப்பநாயக்கனர் டோக்ரா மகளிர் மன்றம். தொட்டப்பநாயக்கனூர் உசிலம்பட்டி, மதுரை மாவட்டம். |
| 37 | 38/1998 | உத்தப்பநாயக்கனர் டோக்ரா மகளிர் மன்றம். உத்தப்பநாயக்கனூர் உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். |
| 38 | 39/1998 | பேச்சியம்மன் கோவில்பட்டி டோக்ரா மகளிர் மன்றம். பேச்சியம்மன் கோவில்பட்டி, உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். |
| 39 | 40/1998 | ஆணைமலையான்பட்டி கோகிலாபுரம் இளைஞர் நற்பணி மன மகிழ் மன்றம். வார்டு 2, 102 கிழக்கு தெரு, ஆணைமலையான்பட்டி, கோகிலாபுரம் கிராமம், உத்தமபாளையம் தாலுகா. |
| 40 | 41/1998 | ஆதி திராவிடர் சமுதாய மக்கள் நல முன்னேற்ற சங்கம். அனுமர் கோவில் தெரு, காந்தி நகர், கீழ வடகரை, பெரியகுளம். |
| 41 | 42/1998 | ஊரக வளர்ச்சித் திட்டம் மகளிர் மற்றம் குழந்தைகள் நல முன்னேற்ற சங்கம் (டோக்ரா திட்டம்) காமாட்சிபுரம், எண்டப்புளி அஞ்சல், பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம். |
| 42 | 43/1998 | தேனி பழைய இரும்பு & பிளாஸ்டிக் சைக்கிள் வியாபாரிகள் சங்கம். 167, சுப்பன் தெரு, தேனி (P.O) |
| 43 | 44/1998 | முல்லை மகளிர் மன்றம், யு.கிருஷ்ணாபுரம் (P.O), எழுமலை வழி, பேரையூர் தாலுகா. |
| 44 | 45/1998 | சாரோன் ரோஜா மகளிர் மன்றம், எம் கல்லுப்பட்டி, எம்.கல்லுப்பட்டி, பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம் |
| 45 | 46/1998 | அடுக்குமல்லி மகளிர் மன்றம், சந்திமகன் தெரு, மல்லப்புரம் போஸ்ட், பேரையூர் தாலுகா. |
| 46 | 47/1998 | காளிஸ்வரி மகளிர் மன்றம் வடக்குத்தெரு, மல்லப்புரம் காலனி, மல்லப்புரம் போஸ்ட், பேரையூர் தாலுகா மதுரை மாவட்டம். |
| 47 | 48/1998 | குறிஞ்சி மகளிர் மன்றம், டி பாறைப்பட்டி, துள்ளுக்குட்டி நாயக்கன் (P.O), சாப்டூர் வழி, பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 48 | 49/1998 | தாமரை மகளிர் மன்றம். துள்ளுக்குட்டி நாயக்கனூர், துள்ளுக்குட்டி நாயக்கனூர் (P.O) பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 49 | 50/1998 | செம்பருத்தி மகளிர் மன்றம் எம்.கல்லுப்பட்டி, பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 50 | 51/1998 | தேனி மாவட்ட வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம். 1363 இ, பெரியகுளம் ரோடு, தேனி அஞ்சல். |
| 51 | 52/1998 | வெள்ளையம்மாள்புரம் ஊரக விளையாட்டு மையம். அரசினர் கள்ளர் மேல் நிலைப்பள்ளி, வெள்ளையம்மாள்புரம், உத்தமபாளையம் தாலுகா. |
| 52 | 53/1998 | இராயப்பன்பட்டி ஊரக விளையாட்டு மையம். புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி, இராயப்பன்பட்டி, உத்தமபாளையம் வட்டம். |
| 53 | 54/1998 | ஆண்டிபட்டி ஊரக விளையாட்டு மையம். அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டிபட்டி தாலுகா. தேனி மாவட்டம். |
| 54 | 55/1998 | பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் நினைவு காய்கனி கமிஷன் மண்டி உரிமையாளர்கள் நலச்சங்கம். விளச் சந்தை வளாகம், உசிலம்பட்டி. |
| 55 | 56/1998 | அன்னை தெரஸா கண் சேவை மற்றம் கிராம மக்கள் நல்வாழ்வு இயக்கம், இராஜக்காபட்டி, வார்டு 2, மெயின் ரோடு, ராஜக்காபட்டி, உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். |
| 56 | 57/1998 | காந்தி மகளிர் மன்றம். ஊரணிப்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, பேரையூர் வட்டம். |
| 57 | 58/1998 | திருப்பதி மகளிர் மன்றம், வார்டு 4, நாபிர்கள்பட்டி, மல்லப்புரம், (P.O) பேரையூர்(T.K) மதுரை மாவட்டம். |
| 58 | 59/1998 | மல்லிகை மகளிர் மன்றம், வார்டு 1, புதூர் மல்லப்புரம் (P.O), எழுமலை வழி, பேரையூர் (T.K), மதுரை மாவட்டம். |
| 59 | 60/1998 | கரியவரையம்மன் மகளிர் மன்றம், மல்லப்புரம். வார்டு 2, கிழக்குதெரு, மல்லப்புரம் (P.O), பேரையூர் (T.K), மதுரை மாவட்டம். |
| 60 | 61/1998 | தேனி மாவட்ட கட்டுமான பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், 7, சின்னகோட்டை, மேட்டுப்புதுத் தெரு வடகரை, பெரியகுளம், (P.O) தேனி மாவட்டம். |
| 61 | 62/1998 | கம்பம் கிறிஸ்துவ சமுதாய நல வாலிபர் சங்கம். 185 எ,எம்,சர்ச்தெரு, கம்பம் உத்தமபுரம், உத்தமபாளையம் தாலுகா, தேனி மாவட்டம். |
| 62 | 63/1998 | எண்டப்புளி ஊரக வளர்ச்சித்திட்டம் மகளிர் & குழந்தைகள் நல மேம்பாட்டுச் சங்கம், ஆர்.டி.ஓ காலனி எண்டப்புளி, பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம். |
| 63 | 64/1998 | நகர் நலக் கமிட்டி, 2ஏ சங்கத்தெரு, கம்பம், உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம் |
| 64 | 65/1998 | உசிலம்பட்டி வட்டார கரும்பு விவசாயிகள் சங்கம், 3/6/1, பிள்ளையார் கோவில் தெரு, உசிலம்பட்டி (அஞ்சல்), மதுரை மாவட்டம். |
| 65 | 66/1998 | தமிழ்நாடு கம்ப்யூட்டர் மையங்களின் சங்கம். 7ஏ.காந்திஜி ரோடு, என்.ஆர்.டி ரோடு, தேனி. |
| 66 | 67/1998 | கம்பம் புஷ்ப தொழிலாளர் நலச் சங்கம். வார்டு 20, மாரியம்மன் கோவில் தெரு, கம்பம், தேனி மாவட்டம். |
| 67 | 68/1998 | பெரியகுளம் வட்டார சுய தொழில் ஆட்டோ உரிமையாளர் நலச் சங்கம். வடகரை பஸ்நிலையம் அருகில், வடகரை, பெரியகுளம், தேனி மாவட்டம். |
| 68 | 69/1998 | வைகை மகளிர் மன்றம். பேரையம்பட்டி, எழுமலை அஞ்சல், சேடபட்டி ஒன்றியம், பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 69 | 70/1998 | போடிநாயக்கனூர் வீடு வேண்டுவோர் சங்கம். பிளாட் எண்69, 25/12, இமானுவேல் இல்லம், காமராஜர் நகர், போடிநாயக்கனூர். |
| 70 | 71/1998 | ஸ்ரீ சௌடேஸ்வரி மனமகிழ் நற்பணி மன்றம். க.எண்,வார்டு 2/பி3/49, படேல் தெரு. சில்லமரத்துப்பட்டி. |
| 71 | 72/1998 | பெரியகுளம் வட்டார டூரிஸ்ட் கார், வேண் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச் சங்கம், திருவள்ளுவர் சிலை அருகில், நகராட்சி எதிர்புரம், தென்கரை, பெரியகுளம். |
| 72 | 73/1998 | தேனி நகராட்சி கடை வாடகை வியாபாரிகள் சங்கம். 10, வணிக வளாக மேல்மாடி, பஸ்நிலையம், தேனி. |
| 73 | 75/1998 | காந்தி மகளிர் மன்றம் வேப்பம்பட்டி. வேப்பம்பட்டி, சாப்டூர் வழி, பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 74 | 76/1998 | ரோஜா மகளிர் மன்றம், வார்டு 2, வண்டர்புலி போஸ்ட், பேரையூர் தாலுகா. |
| 75 | 77/1998 | மாங்கனி மகளிர் மன்றம். வார்டு 3, பெருமாள்பட்டி, மல்லப்புரம் போஸ்ட், பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 76 | 78/1998 | வருசநாடு பகுதி சுமை ஏற்றுவோர் இறக்குவோர் சங்கம். 280/5. தும்மக்குண்டு ரோடு, வருசநாடு, அஞ்சல், ஆண்டிபட்டி தாலுகா, தேனி மாவட்டம். |
| 77 | 79/1998 | MERCYMULTY PURPOSE WELFARE ARE SOCIETY. 79. Thasil thar Nagar, Thamaraikulam Post, Periyakulam (T.K). |
| 78 | 80/1998 | தேனி அல்லிநகரம் நல்ல குண்டு குவாரி கல் உடைக்கும் தொழிலாளர் கார் நலச் சங்கம். 100, டாக்டர் அம்பேத்கார் தெரு, அல்லிநகரம், தேனி. |
| 79 | 81/1998 | மயிலாடும்பாறை டிரைவர்கள் முன்னேற்ற சங்கம். 435, மெயின் ரோடு, மயிலாடும்பாறை (P.O), ஆண்டிபட்டி (T.K) தேனி மாவட்டம். |
| 80 | 82/1998 | தேனி மாவட்ட தேசிய சமூக பாதுகாப்பு மற்றும் பேதமற்ற ஒற்றுமை மையம். வார்டு 2,13, கல்லூரி நகர், உத்தமபாளையம், தேனி மாவட்டம். |
| 81 | 83/1998 | ஊரக வளர்ச்சித்திட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுச் சங்கம். வடக்குத்தெரு, பி. ரெங்கநாதபுரம், போடி தாலுகா, தேனி மாவட்டம். |
| 82 | 84/1998 | வைத்திய நாதபுரம் நாயுடு வாலிபர் முன்னேற்ற சங்கம். 56/3, மேற்கு தெரு, வைத்திய நாதபுரம், வடகரை, பெரியகுளம் (அஞ்சல்), தேனி மாவட்டம். |
| 83 | 85/1998 | சில்லமரத்துபட்டி, நியூ நேஷனல் மனமகிழ் மன்றம்.10/322. சுப்பிரமணி நகர், தேவாரம் ரோடு, சில்லமரத்துப்பட்டி, போடிநாயக்கனூர் வட்டம். |
| 84 | 86/1998 | DOLPHIN WELFARE ASSOCIATION. Door No.39, Edamal Street, Theni. |
| 85 | 87/1998 | போடிவட்ட தென்னைமரம் ஏறும் தொழிலாளர்கள் நலச் சங்கம். திரு மூப்பனார் ஆசாரியார் சந்து, போடி நாயக்கனுார், தேனி மாவட்டம். |
| 86 | 88/1998 | வளன் டோக்ரா மகளிர் மன்றம். குஞ்சாம்பட்டி, உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். |
| 87 | 89/1998 | THENI VAIGAI YOUTH WING SERVICE SOCIETY. 12-c Edamal Street, Theni (D.T) Theni. |
| 88 | 90/1998 | SOCIO ECONOMIC ENVIRONMENTAL, AND EDUCATIONAL DEVELOPMENT SOCIETY (SEEDS), 89, Then Nagar, Uthamapalayam (P.O) Theni (D.T). |
| 89 | 91/1998 | தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் பேரவை. 2, யூனியன் ஸ்டால், பேரையூர் சாலை, உசிலம்பட்டி (அஞ்சல்), மதுரை மாவட்டம். |
| 90 | 92/1998 | மாஸ்டர் மைண்ட் கம்யூட்டர் கல்விச் சங்கம். கீழ ரத வீதி, தென்கரை, பெரியகுளம், தேனி மாவட்டம், |
| 91 | 93/1998 | தேனி மாவட்ட ஆவின் அனனத்துப் பணியாளர்கள் சங்கம், கே 2, தொழிற்பேட்டை, மதுரை ரோடு, தேனி, (அஞ்சல்). |
| 92 | 95/1998 | அன்னை அஞ்சுகம் மகளிர் நல முன்னேற்ற சங்கம். 207, நடுத்தெரு, கருநாக்கமுத்தன்பட்டி, உத்தமபாளையம் வட்டம். |
| 93 | 96/1998 | போடிநாயக்கனூர் தாமரை அணி சுமை ஏற்றி & இறக்குவோர் நலச் சங்கம். பிள்ளையார்கோவில் தெரு, குரங்கனி ரோடு, போடி நாயக்கனூர். |
| 94 | 97/1998 | தேனி மாவட்ட தொலைபேசி உபயோகிப்பாளர்கள் சங்கம். லெட்சுமி நிவாஸ், பிளாட் எண் 12, காந்திநகர், கம்பம், தேனி மாவட்டம். |
| 95 | 98/1998 | மானுாத்து டோக்ரா மகளிர் மன்றம். மானூத்து அஞ்சல், உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். |
| 96 | 100/1998 | எல்,ப்பி.எல்.டீலர்ஸ் அசோசியேசன். 19, மதுரை ரோடு, தேனி. |
| 97 | 101/1998 | தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் முன்னேற்ற நலச் சங்கம். க.எ.52, வ.உ.சி.நகர், கம்பம், உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம். |
| 98 | 102/1998 | நல்லுதேவன்பட்டி டோக்ரா மகளிர் மன்றம், நல்லுத்தேவன்பட்டி, போத்தம்பட்டி அஞ்சல், உசிலம்பட்டி, மதுரை மாவட்டம். |
| 99 | 103/1998 | PEDERATION OF ENGINEERING WING RURAL DEVELOPMENT. THENI. No.11. Venkateswara Complex, Kottaikulam Surueyer Complex, Theni. |
| 100 | 104/1998 | தென்னைமரம் ஏறும் தொழிலாளர்கள் நலச் சங்கம். 73/2, பேச்சியம்மன் கோவில் தெரு. க.புதுப்பட்டி (அஞ்சல்), கம்பம் (வழி), தேனி மாவட்டம். |
| 101 | 105/1998 | சந்தன மாரியம்மன் மகளிர் குழு. பஞ்சாயத்து கட்டிடம், சந்தன மாரியம்மன் கோவில் ரோடு, கொடுக்குமலை (அஞ்சல்) போடி (வழி). |
| 102 | 106/1998 | உமா கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட், பெரியகுளம். 9. மில்லர் ரோடு, வடகரை, பெரியகுளம், |
| 103 | 107/1998 | சொக்கன் அலை மலைவாழ் சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்கம். சொக்கன் அலை, அகமலை அஞ்சல், போடி வட்டம், தேனி மாவட்டம். |
| 104 | 108/1998 | சில்மரத்துப்பட்டி ஊரக விளையாட்டு மையம், சில்லமரத்துப்பட்டி, அரசினர் மேல்நிலைப்பள்ளி, சில்லமரத்துப்பட்டி, போடிநாயக்கனூர் தாலுகா. |
| 105 | 109/1998 | ஊரக வளர்ச்சித் திட்ட மகளிர் மேம்பாட்டுச் சங்கம், ஜோதில்நாயக்கனூர். டோர்நீர் 7ஏ, 2 வது வார்டு, ஜோதில்நாயக்கனூர், உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். |
| 106 | 110/1998 | உத்தப்பநாயக்கனூர் நேதாஜி நகர் டோக்ரா மகளிர் மன்றம். உத்தப்பநாயக்கனூர், உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். |
| 107 | 111/1998 | எருமார்பட்டி டோக்ரா மகளிர் மன்றம். எருமார்பட்டி அஞ்சல், உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். |
| 108 | 112/1998 | THENI DISTRICT SOCIETY FOR LEPROSY, Govenment Hospital Campus. Theni. |
| 109 | 113/1998 | தேனி மாவட்ட அரசு கட்டிட ஒப்பந்தகாரர்கள் சங்கம். 770, மதுரைரோடு, தேனி. |
| 110 | 114/1998 | அணைப்பட்டி மனமகிழ் மன்றம், அணைப்பட்டி. 154, கருமாரிபுரம், வார்டு எண்.4, அணைப்பட்டி, உத்தமபாளையம், தேனி மாவட்டம். |
| 111 | 115/1998 | இராயப்பன்பட்டி தென்னைமரம் ஏறும் தொழிலாளர்கள் முன்னேற்ற நலச் சங்கம். 5 வது வார்டு, காலணி தெரு, இராயப்பன்பட்டி (அஞ்சல்), தேனி மாவட்டம். |
| 112 | 116/1998 | நாராயத்தேவன்பட்டி தென்னைமரம் ஏறும் தொழிலாளர்கள் நலச் சங்கம். 119, காளியம்மன் கோவில் தெரு, நாராயணத்தேவன்பட்டி (அஞ்சல்), கம்பம்வழி. |
| 113 | 117/1998 | மரகதம் மகளிர் மன்றம். பாறைப்பட்டி, பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம். |
| 114 | 118/1998 | தமிழ்நாடு பிரைவேட் மெடிக்கல் பிராக்டிசனர்ஸ் அசோசியேசன் (மார்டன் மெடிசன்). 12.6.20, மெயின் ரோடு, கோம்பை (அஞ்சல்), உத்தமபாளையம் வட்டம். |
| 115 | 119/1998 | வைகை தென்றல் நற்பணி இயக்கம், கடமலைக்குண்டு என்பதை வைகைத் தென்றல் சுய உதவிக் குழு கடமலைக்குண்டு என்பதாய், 1/212, மெயின்ரோடு, கடமலைக்குண்டு அஞ்சல், ஆண்டிபட்டி தாலுகா. |
| 116 | 120/1998 | கம்பம் வட்டார தேங்காய் உறிப்போர் முன்னேற்ற சங்கம், கம்பம். காளியம்மன் கோவில் தெரு, மெயின் ரோடு, கம்பம். |
| 117 | 121/1998 | உத்தமபாளையம் தென்னைமரம் ஏறும் தொழிலாளர்கள் நலச் சங்கம், உத்தமபாளையம். 4 வது வார்டு, மேற்குத் தெரு, வாட்டர் டேங்க் அருகில், காலேஜ் ரோடு, உத்தமபாளையம் (அஞ்சல்). |
| 118 | 122/1998 | தேனி மாவட்ட பலதுறை மருத்துவ டாக்டர்கள் சங்கம், அல்லிநகரம். 14 சாலிமரத்தெரு, பஸ்நிலையம் சமீபம், அல்லிநகரம் அஞ்சல், தேனி. |
| 119 | 123/1998 | போடிநாயக்கனூர் கொத்தனார்கள் நலமுன்னேற்ற சங்கம், போடி நாயக்கனூர். சந்தை பேட்டைத் தெரு, போடிநாயக்கனூர், தேனி மாவட்டம். |
| 120 | 124/1998 | நேரு இளைஞர்கள் கிராம முன்னேற்ற சங்கம், பொன்நகர், பொன்நகர், தங்கமாள்புரம் போஸ்ட், கடமலைக்குண்டு (வழி) தேனி மாவட்டம். |
| 121 | 125/1998 | ஆண்டிபட்டி வட்டார குடிமைப்பொருள் கிடங்கு சுமை துக்குவோர், இறக்குவோர் சங்கம், சண்முகசுந்தரபுரம், 2/174எ, சன்முகசுந்தரபுரம் (அஞ்சல்), ஆண்டிபட்டி (T.மு) தேனி மாவட்டம். |
| 122 | 126/1998 | தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் நலச் சங்கம், கம்பம். 107. அண்ணூபுரம், கம்பம் (அஞ்சல்), தேனி மாவட்டம். |
| 123 | 127/1998 | சுருளிப்பட்டி தென்னைமரம் ஏறும் தொழிலாளர்கள் நலச் சங்கம், சுருளிப்பட்டி. 425/5, தெற்குத்தெரு, சுருளிப்பட்டி அஞ்சல், கம்பம் வழி, உத்தமபாளையம் தாலுகா. |
| 124 | 128/1998 | மறுமலர்ச்சி மகளிர் ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட சங்கம், காமராஜபுரம். என்பதை மறுமலர்ச்சி மகளிர் விழிப்புணர்வு மற்றும் கிராமப்புற மேம்பாட்டுச்சங்கம் என்பதாய். 169/12, நடுத்தெரு, காமராஜபுரம் அஞ்சல், போடி தாலுகா, தேனி மாவட்டம். |
| 125 | 129/1998 | தெலுங்குபட்டி செட்டி, நடமாடும் ஜவுளி வியாபாரிகள் சங்கம், மள்ளப்புரம். மேற்குத்தெரு, வார்டு எண்.2 மள்ளப்புரம், பேரையூர் வட்டம். |
| 126 | 130/1998 | உத்தமபாளையம் நகர் டூரிஸ்ட் வேண் ஒட்டுநர் மற்றம், உரிமையாளர்கள் நலச் சங்கம், உத்தமபாளையம். கடைஎண்,15 பேருந்து நிலைய காம்ப்ளக்ஸ், உத்தமபாளையம் அஞ்சல், தேனி மாவட்டம். |
| 127 | 131/1998 | சின்னமனுார் கட்டிட தொழிலாளர்கள் சங்கம், சின்னமனூர். 1/6 இந்திரா நகர் காலணி, சின்னமனுார் (அஞ்சல்), உத்தமபாளயைம் தாலுகா. |
| 128 | 132/1998 | RURAL EDUCATION ENVIRONMENT AWARENESS AND DEVELOPMENT SOCIETY (READ). Asariyar Street, Uppukkottai (P.O) Bodi (T.K) Theni (D.T). |
| 129 | 133/1998 | FEDERATION OF SUBBUTHAI MEMORIAL MAHALIR SOCIETIES (FSMMS). 65 Indhira Colony, Chinnavulapuram (P.O) Chinnamaur (Viz), Uthamapalayam (T.K) |
| 130 | 134/1998 | அறிவொளி மகளிர் இயக்கம், அய்யனார்குளம், கிழக்குத்தெரு, அய்யனார்குளம் அஞ்சல், உசிலம்பட்டி வட்டம். |
| 131 | 135/1998 | அறிவொளி மகளிர் இயக்கம், வெள்ளக்காரப்பட்டி, வடக்குத்தெரு, வெள்ளக்காரப்பட்டி, அய்யனார்குளம் (அஞ்சல்), உசிலம்பட்டி வட்டம். |
| 132 | 136/1998 | கன்னிசேர்வைபட்டி ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு சங்கம். கிழகுத்தெரு, கண்னிசேர்வைபட்டி அஞ்சல், தேனி மாவட்டம். |
| 133 | 137/1998 | பூசாரனம்பட்டி ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு சங்கம், பூசாரனம்பட்டி. எண்,4 நடுத்தெரு, பூசாரனம்பட்டி, சின்னமனுார் தாலுகா, தேனி மாவட்டம். |
| 134 | 138/1998 | சின்னமனூர் தென்னைமரம் ஏறும் தொழிலாளர் நலச் சங்கம், 61, மருதுபாண்டியர்நகர், சின்னமனுார் அஞ்சல், தேனி மாவட்டம். |
| 135 | 139/1998 | திருவள்ளுவர் ஆதிதிராவிடர் தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம். வார்டு எண்.13, வள்ளுவர் தெரு. சேடபட்டி வடுகபட்டி, பெரியகுளம் வட்டம். |
| 136 | 140/1998 | காமயகவுண்டன்பட்டி ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு சங்கம். எண் 1. நடுத்தெரு, காமயகவுண்டன்பட்டி அஞ்சல், கம்பம் தாலுகா, தேனி மாவட்டம். |
| 137 | 141/1998 | ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்ட பயனாளிகள் சங்கம், வார்டு எண் 3, மேலத்தெரு, கெப்புரெங்கன்பட்டி, பூதிப்புரம் அஞ்சல், தேனி மாவட்டம். |
| 138 | 142/1998 | ஓம்.ஸ்ரீ.அருள்மிகு வரம் தரும் காளியம்மன் திருக்கோவில் மேம்பாட்டுச் சங்கம். ஜக்கம்மாள் கோவில்தெரு. அழகர்சாமிபுரம், வடகரை, பெரியகுளம். |
| 139 | 143/1998 | அன்னை தெரஸா ஊரக வளர்ச்சித்திட்டம் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுச் சங்கம். முத்துமாரியம்மன் கோவில் தெரு, ஆண்டிபட்டி, தேனி மாவட்டம். |
| 140 | 144/1998 | குச்சனூர் தென்னைமரம் ஏறும் தொழிலாளர் நலச் சங்கம், 5/5/2எ, வ.உ.சி. தெரு, குச்சனூர் அஞ்சல், சின்னமனூர் வழி, உத்தமபாளையம் தாலுகா. |
| 141 | 145/1998 | SOCIAL EDUCATION FOR DEVELOPMENT SOCIETY. Krishna Complex. T.B.road, Usilampatti |
| 142 | 146/1998 | சமுதாய முன்னேற்ற சங்கம், சின்னமனூர். நகராட்சி அலுவலகம், சின்னமனூர், உத்தமபாளையம் தாலுகா, தேனி மாவட்டம். |
| 143 | 147/1998 | கோம்பை தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம். வார்டு எண் 6, கதவுஎண்.2/1, ஒடைத்தெரு, கோம்பை அஞ்சல். |
| 144 | 148/1998 | ராயர்குல குரும்பர் இளைஞர் முன்னேற்ற சங்கம், 226 மேலத்தெரு, அரண்மனைப்புதுார் (அஞ்சல்), தேனி மாவட்டம். |
| 145 | 150/1998 | வைகை யூத் விங். 74 சேகரன் இல்லம், பாரஸ்ட் ரோடு, 6-வது தெரு, தேனி. |
| 146 | 151/1998 | அமராவதி நகரில் குடியிருப்போர் நலச் சங்கம். பிளாட் எண்.37, அமராவதி நகர், போடிநாயக்கனூர், தேனி மாவட்டம். |
| 147 | 152/1998 | தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம். வார்டு 4/81, அரசமரத்துதெரு, கருநாக்கமுத்தன்பட்டி அஞ்சல், கம்பம் வழி, உத்தமபாளையம் தாலுகா. |
| 148 | 153/1998 | பாரதி மகளிர் நல முன்னேற்ற சங்கம். வார்டு எண்.4, தெற்குகாலனி, சில்வார்பட்டி, பெரியகுளம் தாலுகா, தேனி மாவட்டம். |
| 149 | 154/1998 | ஸ்ரீ அம்மன் மகளிர் மன்றம். கிழக்குத்தெரு, தொட்டப்பநாயக்கனூர் அஞ்சல், உசிலம்பட்டி வட்டம். |
| 150 | 155/1998 | தேவாரம் வேன், கார் ஒட்டுநர் நலச் சங்கம், 35/7, வடக்குரத வீதி, தேவாரம் அஞ்சல், உத்தமபாளையம் தாலுகா. |
| 151 | 156/1998 | நாராயணதேவன்பட்டி ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு சங்கம். மாவுமில் தெரு, நாராயணதேவன்பட்டி அஞ்சல், கம்பம், தேனி மாவட்டம். |
| 152 | 157/1998 | ரோஜா மனமகிழ் மன்றம். 18/18 மாரியம்மன் கோவில் தெரு, கம்பம், உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம். |
| 153 | 158/1998 | மகளிர் மேம்பாட்டு சங்கம், க.எண்.70, ராமசாமி இல்லம், பாலுாத்து கடமலைக்குண்டு, அஞ்சல் ஆண்டிபட்டி தாலுகா. |
| 154 | 159/1998 | கோம்பை தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம். 36, ஆர்.எஸ்.எஸ்.வீதி இலட்சுமிபுரம், பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம். |
| 155 | 160/1998 | தேனி மாவட்ட சிறுசேமிப்பு மற்றம் டெபாசிட் செய்யும், மக்கள் விழிப்புணர்வு சங்கம். 1053 அரண்மனைபேட்டை, கம்பம் ரோடு, தேனி அஞ்சல். |
| 156 | 161/1998 | உழைக்கும் கட்டுமான தொழிலாளர்கள் நல மற்றும் சமூக நல இயக்கம், 33/13 ஸ்ரீ ரெங்கன் தெரு, சின்னமனூர் (அஞ்சல்) தேனி மாவட்டம். |
| 157 | 162/1998 | போடிநாயக்கனூர் வேன் ஒட்டுநர் மற்றும் உரிமையாளர் நல முன்னேற்றச் சங்கம், கருப்பன் செட்டியார் காம்பவுண்டு, கருப்பசாமி கோவில் தெரு, போடிநாயக்கனூர். |
| 158 | 163/1998 | வாணியர் சங்கம். 20/18, அன்பிற்பிரியாள் கோவில் தெரு, கம்பம் (அஞ்சல்), தேனி மாவட்டம். |
| 159 | 164/1998 | சைதியா கல்விச் சங்கம், 17/1 கோட்டைமேடு பள்ளி வாசல் தெரு, வடகரை, பெரியகுளம், தேனி மாவட்டம். |
| 160 | 165/1998 | தாமரை தாழம்பூ அறிவொளி மகளிர் மன்றம். வார்டுஎண்1, வடக்குத்தெரு, குமணன் தொழு அஞ்சல், ஆண்டிபட்டி வட்டம். |
| 161 | 166/1998 | பாலார்பட்டி கிராம இளைஞர் நல முன்னேற்ற சங்கம். தெற்குதெரு, பாலார்பட்டி, உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம். |
| 162 | 167/1998 | தேனி மாவட்ட போயர் முன்னேற்றச் சங்கம். பிள்ளையார் கோவில் தெரு, கடமலைக்குண்டு அஞ்சல், ஆண்டிபட்டி வட்டம். |
| 163 | 168/1998 | தேனி மாவட்ட காலணி உருவாக்கிடும் தொழிலாளர்கள் நல முன்னேற்ற சங்கம். வார்டு எண்.11. கதவு எண்.13, ஜக்கன் தெரு, அல்லிநகரம், தேனி மாவட்டம். |
| 164 | 169/1998 | நேரு இளைஞர் மன்றம், வாய்க்கால் பாறை, வாய்க்கால்பாறை, கோவில்பாறை, அஞ்சல், கண்டமனூர் வழி, ஆண்டிபட்டி வட்டம். |
| 165 | 170/1998 | நேரு இளைஞர் மன்றம், ஆத்துக்காடு. 55/4, வடக்குத் தெரு, ஆத்துக்காடு, கண்டமனூர் வழி, ஆண்டிபட்டி வட்டம், தேனி மாவட்டம். |
| 166 | 171/1998 | கம்பம் வட்டார டூரிஸ்ட் வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல முன்னேற்றச் சங்கம். 36எ, வ.உ.சி.திடல், கம்பம், உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம். |
| 167 | 172/1998 | RURAL WOMENS EDUCATION AND ENVIRONMENT PROTECTION SOCIETY. 194, Bangalowmedu. Theni (P.o). |
| 168 | 173/1998 | தேனி அல்லிநகரம் மாங்காய் வியாபாரிகள் நல முன்னேற்ற சங்கம். 96, வி.எம்,சாவடித்தெரு, அல்லிநகரம், தேனி மாவட்டம். |
| 169 | 174/1998 | அன்னை தெரஸா மகளிர் மேம்பாட்டு நலச் சங்கம், மருகால்பட்டி, நடுத்தெரு வார்டு 5, மருகால்பட்டி, ஏ.வாடிப்பட்டி, அஞ்சல், பெரியகுளம் வட்டம். |
| 170 | 175/1998 | உழைப்பாளிகள் மனமகிழ் மன்றம். வார்டு எண்.12, பொம்மஜ்ஜியம்மன் கோவில் தெரு, கூடலூர், உத்தமபாளையம் வட்டம். |
| 171 | 176/1998 | சமுதாய மேம்பாட்டு சங்கம். நகராட்சி அலுவலகம், கம்பம், உத்தமபாளையம் தாலுகா, தேனி மாவட்டம். |
| 172 | 178/1998 | மின்சாரவாரியம் மற்றும் அரசுப் பணியாளர்கள் பொது நலச் சங்கம். 20. ஜெயா இல்லம், கருணாநிதி தெரு, சமதர்மபுரம், தேனி (அஞ்சல்). |
| 173 | 179/1998 | கஸ்துாரிபாய் மகளிர் சங்கம். 86. ஊத்துப்பட்டி, முத்துலாபுரம் (அஞ்சல்) உத்தமபாளையம் தாலுகா, தேனி மாவட்டம். |
| 174 | 180/1998 | முத்துலாபுரம் ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு சங்கம். 4. கிழக்குதெரு, முத்துலாபுரம், தேனி மாவட்டம். |
| 175 | 181/1998 | இதயராகம் நண்பர்கள் நற்பணி இயக்கம். 5-7/43, தெற்குத்தெரு, பத்திரகாளிபுரம், டொம்புச்சேரி (அஞ்சல்) போடி தாலுகா. |
| 176 | 182/1998 | கீழசெம்பட்டி டோக்ரா மகளிர் மன்றம். கீழசெம்பட்டி, சிந்துபட்டி அஞ்சல், உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். |
| 177 | 183/1998 | சுளிஒச்சான்பட்டி கிராம இளைஞர் நற்பணி மன்றம். வார்டு எண்,5 23 மேற்குத்தெரு, சுளிஒச்சான்பட்டி, திம்மநத்தம் அஞ்சல், உசிலம்பட்டி வட்டம். |
| 178 | 184/1998 | தேனி மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்கம். 675 பெரியகுளம் ரோடு, தேனி, |
| 179 | 185/1998 | புதுப்பட்டி ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு சங்கம். புதுப்பட்டி அஞ்சல், பாளையம் தாலுகா, தேனி மாவட்டம். |
| 180 | 186/1998 | சமுதாய மேம்பாட்டு சங்கம், நகராட்சி அலுவலகம், சின்னமனூர், உத்தமபாளையம் தாலுகா, தேனி மாவட்டம். |
| 181 | 187/1998 | போடி நாயக்கனூர் வட்டார கிராமிய கலைஞர்கள் நல முன்னேற்ற சங்கம். வார்டு எண்.9. 5 பழைய ஆஸ்பத்திரி தெரு, போடிநாயக்கனுார், தேனி மாவட்டம். |
| 182 | 188/1998 | கூடலுார் சமையல் தொழிலாளர்கள் நல முன்னேற்ற சங்கம், வ.உ.சி. தெரு, கனரா வங்கி எதிர்புறம், கூடலூர், உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம். |
| 183 | 189/1998 | தேனி மாவட்ட உதவி வேளாண்மை அலுவலர்கள் கூட்டமைப்பு. 75எ, சிங்கப்பூர் லைன், தேனி அஞ்சல், தேனி மாவட்டம். |
| 184 | 190/1998 | தேவாரம் தென்னைமரம் ஏறும் தொழிலாளர்கள் முன்னேற்ற நலச் சங்கம் தேவாரம். 48/8 கே,வி,தெரு, தேவராம் (அஞ்சல்) உத்தமபாளையம் தாலுகா, தேனி மாவட்டம். |
| 185 | 191/1998 | வைகை ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கம். வைகை ஆட்டோ நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில், வடகரை, பெரியகுளம். |
| 186 | 192/1998 | தேனி மாவட்ட எஸ்.ஸி.எஸ்.டி. அரசு பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு, 1489 கோட்டைக்களம் தெரு, தேனி அஞ்சல். |
| 187 | 193/1998 | அனைத்து தாழ்த்தப்பட்ட மக்கள் நலச் சங்கம். 16/5 வள்ளுவர் தெரு, கம்பம் அஞ்சல், உத்தமபாளையம் தாலுகா, தேனி மாவட்டம். |
| 188 | 194/1998 | அறிஞர் அண்ணா கார் ஒட்டுநர்கள் நலச் சங்கம். 6 தளபதி வீடியோ கவரேஜ், பள்ளிவாசல் கட்டிடம் கோம்பை அஞ்சல், உத்தமபாளையம் தாலுகா. |
| 189 | 195/1998 | RURAL WOMEN DEVELOPEMNT AND NATIONAL COMPUTER ACADEMY. 9-5-19, D.rathakrishnan Street, Palani Chetti Patty (P.O) Theni (Via) Theni (D.T) |
| 190 | 196/1998 | தேனி மாவட்ட மியூசிக்கல்ஸ் உரிமையாளர்கள் சங்கம். ராஜா இசையகம், தென்கரை, பெரியகுளம் மார்கெட் அருகில் மாமுண்டி சந்து, தேனி மாவட்டம். |
| 191 | 197/1998 | சமுதாய மேம்பாட்டுச் சங்கம். நகராட்சி அலுவலக வளாகம், போடிநாயக்கனூர், போடி தாலுகா, தேனி மாவட்டம். |
| 192 | 198/1998 | வருசநாடு தென்னைமரம் ஏறும் தொழிலாளர்கள் நல சங்கம். 36/2 மெயின் ரோடு, வருசநாடு (அஞ்சல்) கடமலைக்குண்டு (வழி) ஆண்டிபட்டி தாலுகா. |
| 193 | 199/1998 | செங்குளப்புரம் விவசாயிகள் சங்கம், போடி முந்தல், 17/66 சுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு தெரு, போடி நாயக்கனூர், போடிநாயக்கனூர் தாலுகா. |
| 194 | 200/1998 | சமுதாய முன்னேற்ற சங்கம், உசிலம்பட்டி. உசிலம்பட்டி, நகராட்சி அலுவலகம், உசிலம்பட்டி தாலுகா. |
| 195 | 203/1998 | ராணி மங்கம்மாள் டோக்ரா சங்கம். 40 நடுத்தெரு, எழுவம்பட்டி, சின்னஓவுலாபுரம் அஞ்சல், சின்னமனுார் வழி, உத்தமபாளையம் தாலுகா. |
| 196 | 204/1998 | வி.கள்ளப்பட்டி மகளிர் நல முன்னேற்றச் சங்கம். வி,கள்ளப்பட்டி, தெற்குத்தெரு, வேப்பனுாத்து அஞ்சல், உசிலம்பட்டி வட்டம். |
| 197 | 205/1998 | சுப்புராஜ் நகர் மற்றும் புதுக்காலனியில் குடியிப்போர் நல முன்னேற்ற சங்கம். 7- சி சுப்புராஜ் நகர், வார்டுஎண். 32, போடிநாயக்கனுார். |
| 198 | 206/1998 | தேனி சுற்றுலா வேன் ஓட்டுநர் நலச் சங்கம். பங்களா மேடு, வேண் ஸ்டாண்ட், மதுரை ரோடு, தேனி |
| 199 | 207/1998 | நடமாடும் தலைச் சுமை சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கம். சித்தி விநாயகர் கோவில், தெலுங்கு பஜார் தெரு, பொம்மையகவுண்டன்பட்டி, தேனி. |
| 200 | 208/1998 | தேனி தேனி அல்லிநகரம் தென்னைமரம் ஏறும் தொழிலாளர்கள் நலச் சங்கம். 8, வீரப்பஅய்யனார் கோலில் தெரு, கீரைக்கல் பஜார், அல்லிநகரம் அஞ்சல், தேனி வழி. |
| 201 | 209/1998 | தேனி மாவட்ட கட்டுமான பணி மின் அமைப்பாளர்கள் நல முன்னேற்ற சங்கம், கதவுஎண். 45/எஃப், சுப்பன் தெரு, தேனி |
| 202 | 211/1998 | கார்டமம் மெர்சண்ட் சேம்பர். கதவு எண்.16/28, தெற்கு ராஜா வீதி, போடிநாயக்கனூர், போடிநாயக்கனூர் வட்டம். |
| 203 | 212/1998 | பெரியகுளம் ஏரியா மாட்டுவண்டிகள் சங்கம். கதவு எண்.18, இடுக்கடி லாட்டுத் தெரு, தென்கரை, பெரியகுளம். |
| 204 | 214/1998 | தினக்கூலி தொழிலாளர்கள் நல முன்னேற்ற சங்கம். கதவு எண்.6, வார்டு எண். 3, வடக்கு எல்லைத் தெரு, கூடலுார், உத்தமபாளையம் வட்டம். |
| 205 | 215/1998 | கம்பம் மகளிர் நல முன்னேற்ற சங்கம். கதவு எண்.34, சி.கிளைதாங்கி பிள்ளை தெரு, கம்பம், உத்தமபாளையம் வட்டம். |
| 206 | 216/1998 | பாரதியார் மகளிர் முன்னேற்ற சங்கம். 49 மேற்குத்தெரு, இராமசாமிநாயக்கன்பட்டி, முத்துலாபுரம் (அஞ்சல்), உத்தமபாளையம் தாலுகா. |
| 207 | 217/1998 | சோத்துப்பாறை நீர்த்தேக்கத் திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களின் நலச் சங்கம். கதவு எண்.77/1, சுதந்திரவீதி, தென்கரை, பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம். |
| 208 | 218/1998 | லிட்டில் ஸ்டார் மனமகிழ் மன்றம். கதவுஎண்.51, சண்முகநதி ரோடு, வார்டு எண்.2, இராயப்பன்பட்டி, உத்தமபாளையம் வட்டம். |
| 209 | 219//1998 | பெரியகுளம் வட்டார கட்டுமான பணி பந்தல் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல முன்னேற்ற சங்கம். கதவு எண்.33/7, மாரியம்மன்கோவில் சன்னதி, வடக்குத்தெரு, தென்கரை, பெரியகுளம் நகர். |
| 210 | 220/1998 | சமுதாய மேம்பாட்டு சங்கம். நகராட்சி அலுவலகம், தேனி, அல்லிநகரம், தேனி மாவட்டம். |
| 211 | 221/1998 | கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நலச் சங்கம். 7.ப்பி.ஆர்.ப்பி. காம்பகவுண்ட், இராயப்பன்பட்டி அஞ்சல், உத்தமபாளையம் வட்டம். |
| 212 | 222/1998 | அல்லிநகரம் ஆட்டோ ஒட்டுநர்கள் முன்னேற்ற சங்கம். 73 அம்பேத்கார் வடக்குத் தெரு, தேனி வழி, அல்லிநகரம் அஞ்சல். |
| 213 | 223/1998 | தேனி மாவட்ட அச்சக உரிமையாளர்கள் நலச் சங்கம், கதவுஎண், 56, சுப்பன் தெரு, தேனி. |
| 214 | 224/1998 | டோக்ரா மகளிர் மன்றம், கதவு எண்.20, தெற்குத்தெரு, பூதிப்புரம் அஞ்சல், உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். |
| 215 | 225/1998 | முருகன் டோக்ரா மகளிர் மன்றம், கதவு எண்.10, தெற்குத் தெரு, பானாமூப்பன்பட்டி, ஏரவார்பட்டி அஞ்சல், உசிலம்பட்டி வட்டம். |
| 216 | 226/1998 | வாலாந்தூர் டோக்ரா மகளிர் மன்றம். கதவுஎண்.9, கிழக்குத்தெரு, வாலாந்துர் அஞ்சல், உசிலம்பட்டி வட்டம். |
| 217 | 227/1998 | பூதிப்புரம் நாடார்கள் உறலின் முறை. 17/5 நாடார் உறவின்முறை கட்டிடம், காளியம்மன் கோவில் தெரு, பூதிப்புரம் அஞ்சல், தேனி வழி. |
| 218 | 228/1998 | நேதாஜி மனமகிழ் மன்றம், கதவுஎண்.8-1-233, மதுரை ரோடு, உசிலம்பட்டி, உசிலம்பட்டி வட்டம், தேனி மாவட்டம். |
| 219 | 229/1998 | சீலையம்பட்டி விஸ்வகர்ம சமுதாயச் சங்கம். 328 அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் மெயின் ரோடு, சின்னமனூர், உத்தமபாளையம் வட்டம். |
| 220 | 230/1998 | ஆதிபராசக்தி கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கம். பள்ளிவாசல் எதிர்புரம், ஆத்தங்கரைப்பட்டி, ஏழுமலை அஞ்சல், பேரையூர் வட்டம். |
| 221 | 231/1998 | அரண்மனைப்புதூர் பகுதி மக்கள் நல உரிமைச் சங்கம், என்பதை People Awareness Welfare and Rights Society என்பதாய். பி.8/158, மெயின்ரோடு, அரண்மனைப்புதூர் அஞ்சல், தேனி மாவட்டம். |
| 222 | 232/1998 | சர்ச் ஆப் தி ஹாலி ஸ்பிரிட் சங்கம், எம்.2/21, முல்லைநகர், அரண்மனைப்புதூர் அஞ்சல், தேனி மாவட்டம். |
| 223 | 233/1998 | முத்தராம்பாறை பஞ்சாயத்து எல்லைக்குள் சுமை தூக்கும் தொழிலாளர் நலச் சங்கம், கதவு எண்.48, வார்டு எண். 2, நடுத்தெரு, தொப்பையபுரம், ஆண்டிபட்டி வட்டம். |
| 224 | 234/1998 | கோடாங்கிபட்டி பகுதி விவசாயிகள் நலச் சங்கம், 72/5/4, தெற்குத் தெரு, கோடாங்கிபட்டி அஞ்சல், தேனி மாவட்டம். |
| 225 | 235/1998 | செம்பட்டி டோக்ரா மகளிர் மன்றம். 2/40, செம்பட்டி, சிந்துபட்டி அஞ்சல், உசிலம்பட்டி வட்டம், தேனி மாவட்டம். |
| 226 | 236/1998 | கூடலுார் பொதுமக்கள் பாதுகாப்பு சேவை மையம். 14, மெயின் பஜார், கூடலூர் அஞ்சல், தேனி மாவட்டம். |
| 227 | 237/1998 | Human Education Agriculture And Rural Training (Heart). North Street, M.suppulapuram, Marikuntu (Post), Gantamanur (Viz) Auntipatti (T.k) Theni (D.t). |
| 228 | 238.1998 | ஓக்கலிகர் (காப்பு) எம்மோருகுலச் சங்கம், 68/1, பூமலைக்குண்டு (அஞ்சல்) ஸ்ரீ காமாட்சிபுரம் (வழி), தேனி மாவட்டம். |
| 229 | 239/1998 | காமதேனு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம். 41 மூர்த்தி தெரு, அல்லிநகரம் அஞ்சல், தேனி மாவட்டம். |
| 230 | 240/1998 | Rural Education And Development Society (Reds). 11/4/35, Anna 2nd Street. Palanichetti Patty (P.o), Theni (Via) Theni (D.t). |
| 231 | 21/2000 | The Advocates Association. Court Complex, District Munsif Court. Subburaj Nagar, Bodinayakanur. |
| 232 | 162/2004 | Theni District Court Bar Association, Court Campus Thenkarai Periyakulam. |
| 233 | 71/2005 | The Uthamapalayam Advocates Association. 2.4.9B.Court Road. Uthamapalayam. |
| 234 | 207/2008 | Periyakulam Advocates Association. Periyakualm. |
| 235 | 165/2009 | Bodi Bar Association. District Munsif Cum Magistrate Court Campus, Subburaj Nagar, Bodi. |
| 236 | 113/2013 | Theni District Practicing Advocates Association. Theni District Combined Court Buildings, Lakshmipuram. |
| 237 | 203/2013 | டாக்டர் அண்ணல் அம்பேத்கார் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கம். 4/373E, பஸ் நிலையம், கண்டமனுார் (அஞ்) தேனி தாலுகா, தேனி மாவட்டம். |
பெரியகுளம்,
தேனி, சி. சசிகலா, 2025 ஏப்ரல் 1. மாவட்டப் பதிவாளர்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.