2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 187] CHENNAI, FRIDAY, APRIL 25, 2025 Chithirai 12, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியின் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை
(ந.க.எண். 277/2023/அ5)
No. VI(2)/8(b)/2025.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்/ செயல் அலுவலர் திரு. ந. வீராசாமி, என்பவர் ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி சட்ட விதிகள் (மற்றும்) வழிகாட்டுதல்களை மீறி ஊராட்சி நிதியிலிருந்து செலவினங்கள் மேற்கொண்டுள்ளது மற்றும் ஊராட்சி சட்ட விதிகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205-ல் உள்ள உட்பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, ஊராட்சி மன்றத் தலைவர் தனது கடமையிலிருந்து தவறியுள்ளது நிரூபணமானதால், 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(11)-இன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரை மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழ் தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு, ச. அருண்ராஜ்,ச. அருண்ராஜ், 2025 ஏப்ரல் 25. ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
VI-2 Ex. (187)