Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification regarding the formation of a Five-Member Selection Committee for the appointment of the Vice-Chancellor of Tamil University, Thanjavur.

Published 29 April 2025

Department
Tamil Dev. and Information Department
Type
Extraordinary
Gazette no.
202
Part
Part II
Notification no.
Notification No. II(2)/TDI/405(e)/2025.--G.O.(Va) No.74, Tamil Development and Information (TD-2-3) Department, 29th April 2025, Chithirai 16, Visuvaavasu, Tiruvalluvar Aandu-2056.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-04-29.Extraordinary_202_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 202] CHENNAI, TUESDAY, APRIL 29, 2025 Chithirai 16, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் துணைவேந்தர் நியமனம் செய்ய

ஐவர் கொண்ட தெரிவுக்குழு அமைத்தல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (வா) எண்.74, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (தவ.2.3)த் துறை, 29 ஏப்ரல் 2025, சித்திரை 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு – 2056]

No. II(2)/TDI/405(e)/2025.

தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டம், 1982-ன், 12-ஆம் பிரிவில் (2)-ஆம் உட்பிரிவின்படி, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களை தமிழ்நாடு அரசு தெரிவு செய்ய ஏதுவாக மூன்று நபர்களைப் பரிந்துரை செய்வதற்கு, கீழ்க்கண்ட ஐவர் கொண்ட தெரிவுக்குழு அமைக்கப்படுகிறது:-

1. நீதியரசர் K.B.K. வாசுகி, மேனாள் நீதிபதி, மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், 394, 11வது அவென்யூ, சீஷோர் டவுன், கிழக்கு கடற்கரை சாலை, பனையூர், சென்னை-600119. [email protected] அரசு நியமனம்
2. திரு K. தீனபந்து, இ.ஆ.ப., (ஓய்வு), மேனாள் முதன்மைச் செயலாளர், 5, ராஜராஜன் தெரு, கலாக்ஷேத்ரா காலனி, பெசன்ட் நகர், சென்னை-600090. [email protected] அரசு நியமனம்
3. முதுமுனைவர் மு. செல்வம், மேனாள் பேராசிரியர், 150, கல்யாணசுந்தரம் நகர், விமான நிலையம் (அஞ்சல்), திருச்சி – 620 007. [email protected] ஆட்சிக்குழு நியமனம்
4. முனைவர் மு. தங்கராசு, மேனாள் துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், மலையம்பாளையம், சலகண்டபுரம், சேலம் மாவட்டம் – 636 501. [email protected] ஆட்சிக்குழு நியமனம்
5. முனைவர் ச. இராசேந்திரன், பேராசிரியர் – தலைவர், பொருளியல் துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டம்-624 302. [email protected] பேரவை நியமனம்
வே. ராஜாராமன், அரசு செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Ex-II-2—(202)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 29 April 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-04-29.Extraordinary_202_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-04-29.Extraordinary_202_Part-II_Section-2.