Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

AGRICULTURE - FARMERS WELFARE DEPARTMENT--Notification under the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987.

Published 06 June 2025

Department
Agriculture Department
Type
Extraordinary
Gazette no.
262
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments.
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2025-06-06.Extraordinary_262_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 5.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 262] CHENNAI, FRIDAY, JUNE 6, 2025 Vaikasi 23, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

AGRICULTURE - FARMERS WELFARE DEPARTMENT

NOTIFICATION UNDER THE TAMIL NADU AGRICULTURAL PRODUCE MARKETING (REGULATION) ACT, 1987 [அரசாணை (நிலை) எண்.161, வேளாண்மை – உழவர் நல (வேவி2)த் துறை, 6 ஜூன் 2025,

வைகாசி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(1)/AGFW/10(h-1)/2025.

In exercise of the powers conferred by clause (a) of sub-section (1) of section 9 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby excludes the areas specified in column (2) from the notified market areas specified in column (3) of the Table below, so as to include the said areas into the proposed notified market area of Mayiladuthurai with effect on and from the 6th of June 2025.

Sl.No. (1) Name of the areas. (2) Excluded from the notified market areas. (3)
1 Aryapuram Kuthalam
2 Malliyam Kuthalam
3 Moovalur Kuthalam
4 Sitharkadu Kuthalam
5 Koranadu Kuthalam
6 Mayuram (Mayiladuthurai) Kuthalam
7 Dharumadhanapuram Kuthalam
8 Villiyanallur Kuthalam

Ex-II-1—(262)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Sl.No. (1) Name of the areas. (2) Excluded from the notified market areas. (3)
9 Korkai Kuthalam
10 Pattavarthi Kuthalam
11 Murugamangalam Kuthalam
12 Thiruchitrambalam Kuthalam
13 Natham Kuthalam
14 Thiruvilandoor Kuthalam
15 Maharajapuram Kuthalam
16 Manalmedu Kuthalam
17 Kadalangudi Kuthalam
18 Paandur Kuthalam
19 Ponnur Kuthalam
20 Mappadugai Kuthalam
21 Kali Kuthalam
22 Thirumangalam Kuthalam
23 Vadagarai Kuthalam
24 Asikadu Kuthalam
25 Maraiyur Kuthalam
26 Kiliyanur Kuthalam
27 Elandangudi Kuthalam

NOTIFICATION-II.

[அரசாணை (நிலை) எண்.161, வேளாண்மை – உழவர் நல (வேவி2)த் துறை, 6 ஜூன் 2025,

வைகாசி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(1)/AGFW/10(h-2)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 6 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby declares the areas around the Mayiladuthurai Regulated Market under the Nagapattinam Market Committee comprising of the areas specified in column (2) of the Table below, to be the notified market area of Mayiladuthurai Regulated Market for the purposes of the said Act, in respect of all notified Agricultural produces:-

The Table.

Sl.No. (1) Areas around the Mayiladuthurai Regulated Market. (2)
1 Aryapuram
2 Malliyam
3 Moovalur
4 Sitharkadu
5 Koranadu
6 Mayuram (Mayiladuthurai)
7 Dharumadhanapuram
8 Villiyanallur
9 Korkai
10 Pattavarthi
11 Murugamangalam
12 Thiruchitrambalam
13 Natham
14 Thiruvilandoor
15 Maharajapuram
16 Manalmedu
17 Kadalangudi
18 Paandur
19 Ponnur
20 Mappadugai
21 Kali
22 Thirumangalam
23 Vadagarai
24 Asikadu
25 Maraiyur
26 Kiliyanur
27 Elandangudi
28 Arunmozhidevan
29 Manakudi
30 Vellalagaram
31 Chozhampettai
32 Anaimelagaram
33 Pattamangalam
34 Mannampandal
35 Kulichar
36 Seruthiyur
37 Kodangudi
38 Nallathukudi
39 Kovangudi
40 Agarakeerangudi
41 Thiruvalaputhur
42 Kadakkam
43 Sithamalli
44 Kuruchi
45 Kaduvangudi
46 Elanthoppu
47 Thalaignayaru – I
48 Thalaignayaru – II
49 Varadhampattu
50 Melanallur
51 Sethur
52 Ponmasanallur
53 Kizhamarudhanthanallur
54 Aruvapadi
55 Kanganamputhur
56 Nidur
57 Anathandavapuram
58 Mozhaiyur
59 Uluthukuppai
60 Mudikandanallur
61 Kizhai
62 Kesingan
63 Aathur
64 Boothangudi
65 Namachivayapuram
66 Ivanullur
67 Thazhanchery
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3 4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

NOTIFICATION-III.

[அரசாணை (நிலை) எண்.161, வேளாண்மை – உழவர் நல (வேவி2)த் துறை, 6 ஜூன் 2025,

வைகாசி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(1)/AGFW/10(h-3)/2025.

In exercise of the powers conferred by clause (a) of sub-section (1) of section 9 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby excludes the areas specified in column (2) from the notified market areas specified in column (3) of the Table below, so as to include the said areas into the proposed notified market area of Thirupoondi with effect on and from the 6th of June 2025.

The Table.

Sl.No. (1) Name of the areas. (2) Excluded from the notified market areas. (3)
1 Veilankanni Nagapattinam
2 Thannilapadi Nagapattinam
3 Veppancheri Nagapattinam
4 Sinnathumbur Nagapattinam
5 Pradabaramapuram Nagapattinam
6 Thalaiyamazhai Nagapattinam
7 Chozhavidyapuram Nagapattinam
8 Ottathattai Nagapattinam
9 Palakurichi Nagapattinam
10 Eraiyangudi Nagapattinam
11 Madapuram Nagapattinam
12 Mela vazhakarai Nagapattinam
13 Vaazhakarai Nagapattinam
14 Thirukuvalai Nagapattinam
15 Vallam Nagapattinam
16 Ettukudi Nagapattinam
17 Thiruvaimur Nagapattinam
18 Eesanur Nagapattinam
19 Venmanacheri Nagapattinam
20 Karapidahai South Nagapattinam
21 Karapidahai North Nagapattinam
22 Keezhaiyur Nagapattinam
23 Meenamanallur Nagapattinam
24 Karungannii Nagapattinam
25 Kizha pidahai Nagapattinam
26 Thirupoondi West Nagapattinam
27 Thirupoondi East Nagapattinam
28 Vizhundhamavadi Nagapattinam
29 Vettaikaraniruppu Nagapattinam
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

NOTIFICATION-IV.

[அரசாணை (நிலை) எண்.161, வேளாண்மை – உழவர் நல (வேவி2)த் துறை, 6 ஜூன் 2025,

வைகாசி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(1)/AGFW/10(h-4)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 6 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby declares the areas around the Thirupoondi Regulated Market under the Nagapattinam Market Committee comprising of the areas specified in column (2) of the Table below, to be the notified market area of Thirupoondi Regulated Market for the purposes of the said Act, in respect of all notified Agricultural produces:-

The Table.

Sl. No. (1) Areas around the Thirupoondi Regulated Market. (2)
1 Veilankanni
2 Thannilapadi
3 Veppancheri
4 Sinnathumbur
5 Pradabaramapuram
6 Thalaiyamazhai
7 Chozhavidyapuram
8 Ottathattai
9 Palakurichi
10 Eraiyangudi
11 Madapuram
12 Mela vazhakarai
13 Vaazhakarai
14 Thirukuvalai
15 Vallam
16 Ettukudi
17 Thiruvaimur
18 Eesanur
19 Venmanacheri
20 Karapidahai South
21 Karapidahai North
22 Keezhaiyur
23 Meenamanallur
24 Karungannii
25 Kizha pidahai
26 Thirupoondi West
27 Thirupoondi East
28 Vizhundhamavadi
29 Vettaikaraniruppu
6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

NOTIFICATION – V.

[அரசாணை (நிலை) எண்.161, வேளாண்மை – உழவர் நல (வேவி2)த் துறை, 6 ஜூன் 2025,

வைகாசி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(1)/AGFW/10(h-5)/2025.

In exercise of the powers conferred by clause (a) of sub-section (1) of section 9 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby excludes the areas specified in column (2) from the notified market areas specified in column (3) of the Table below, so as to include the said areas into the proposed notified market area of Muthur with effect on and from the 6th of June 2025.

The Table.

Sl. No. (1) Name of the areas. (2) Excluded from the notifed market areas. (3)
1 Muthur Sivagiri
2 Mettupalayam Vellakovil
3 Valliyerachal Vellakovil
4 Mangalapatti Vellakovil
5 Nathakadayur Kangeyam
6 Palayakottai Kangeyam
7 Papini Kangeyam

NOTIFICATION-VI.

[அரசாணை (நிலை) எண்.161, வேளாண்மை – உழவர் நல (வேவி2)த் துறை, 6 ஜூன் 2025,

வைகாசி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(1)/AGFW/10(h-6)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 6 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby declares the areas around the Muthur Regulated Market under the Tiruppur Market Committee comprising of the areas specified in column (2) of the Table below, to be the notified market area of Muthur Regulated Market for the purposes of the said Act, in respect of all notified Agricultural produces:-

The Table.

Sl.No. (1) Areas around the Muthur Regulated Market. (2)
1 Muthur
2 Mettupalayam
3 Valliyerachal
4 Mangalapatti
5 Nathakadayur
6 Palayakottai
7 Papini
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 7

V. DAKSHINAMOORTHY, Agricultural Production Commissioner and Secretary to Government.

அறிவிக்கை – I.

[அரசாணை (நிலை) எண்.161, வேளாண்மை – உழவர் நல (வேவி2)த் துறை, 6 ஜூன் 2025,

வைகாசி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 9 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 06.06.2025 ஆம் நாளன்றும், அந்நாள் முதற்கொண்டும், செயலுக்கு வரும் வகையில் / அறிவிக்கையிடக் கருதப்பட்டுள்ள மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடப் பகுதியுடன் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்க்கும் பொருட்டு, கீழ்காணும் அட்டவணையின் (3) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையிடப்பட்ட சந்தைப் பகுதிகளிலிருந்து (2) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளை இதனால் நீக்குகிறார்.

அட்டவணை.

தொ. எண். ( 1 ) பகுதிகளின் பெயர். ( 2 ) அறிவிக்கையிடப்பட்ட சந்தை பகுதிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ( 3 )
1 அரியபுரம் குத்தாலம்
2 மல்லியம் குத்தாலம்
3 மூவலூர் குத்தாலம்
4 சித்தர்காடு குத்தாலம்
5 கொறநாடு குத்தாலம்
6 மாயூரம் (மயிலாடுதுறை) குத்தாலம்
7 தர்மதானபுரம் குத்தாலம்
8 வில்லியநல்லூர் குத்தாலம்
9 கொற்கை குத்தாலம்
10 பட்டவர்த்தி குத்தாலம்
11 முருகமங்கலம் குத்தாலம்
12 திருச்சிற்றம்பலம் குத்தாலம்
13 நத்தம் குத்தாலம்
14 திருவிழந்தூர் குத்தாலம்
15 மகாராஜபுரம் குத்தாலம்
16 மணல்மேடு குத்தாலம்
17 கடலங்குடி குத்தாலம்
18 பாண்டூர் குத்தாலம்
19 பொன்னூர் குத்தாலம்
20 மாப்படுகை குத்தாலம்
21 காளி குத்தாலம்
22 திருமங்கலம் குத்தாலம்
23 வடகரை குத்தாலம்
24 அசிக்காடு குத்தாலம்
25 மறையூர் குத்தாலம்
26 கிளியனூர் குத்தாலம்
27 இளந்தங்குடி குத்தாலம்
8 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அறிவிக்கை – II.

[அரசாணை (நிலை) எண்.161, வேளாண்மை – உழவர் நல (வேவி2)த் துறை, 6 ஜூன் 2025,

வைகாசி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 6 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், நாகப்பட்டினம் விற்பனைக்குழுவின் கீழ் உள்ள மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை நெடும்பத்தி (2)–ல் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளை உள்ளடக்கியவாறு அறிவிக்கப்பட வேண்டிய அனைத்து வேளாண் விளைப்பொருட்களைப் பொருத்தமட்டில், மேற்சொன்ன சட்டத்தின் செயல் நோக்கத்திற்காக மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் அறிவிக்கப்பட்ட சந்தைப் பகுதியாக இதனால் அறிவிக்கிறார்.

அட்டவணை.

தொ. எண். ( 1 ) மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை சுற்றியுள்ள பகுதிகள். ( 2 )
1 அரியபுரம்
2 மல்லியம்
3 மூவலூர்
4 சித்தர்காடு
5 கொறநாடு
6 மாயூரம் (மயிலாடுதுறை)
7 தர்மதானபுரம்
8 வில்லியநல்லூர்
9 கொற்கை
10 பட்டவர்த்தி
11 முருகமங்கலம்
12 திருச்சிற்றம்பலம்
13 நத்தம்
14 திருவிழந்தூர்
15 மகாராஜபுரம்
16 மணல்மேடு
17 கடலங்குடி
18 பாண்டூர்
19 பொன்னூர்
20 மாப்படுகை
21 காளி
22 திருமங்கலம்
23 வடகரை
24 அசிக்காடு
25 மறையூர்
26 கிளியனூர்
27 இளந்தங்குடி
28 அருண்மொழித்தேவன்
29 மணக்குடி
30 வெள்ளாலகரம்
31 சோழம்பேட்டை
32 ஆனைமேலகரம்
33 பட்டமங்கலம்
34 மன்னம்பந்தல்
35 குளிச்சார்
36 செரிதியூர்
37 கோடங்குடி
38 நல்லத்துக்குடி
39 கோவங்குடி
40 அகரகீரங்குடி
41 திருவாளபுத்தூர்
42 கடக்கம்
43 சித்தமல்லி
44 குறிச்சி
45 கடுவங்குடி
46 இளந்தோப்பு
47 தலைஞாயிறு–I
48 தலைஞாயிறு–II
49 வரதம்பட்டு
50 மேலநல்லூர்
51 சேத்தூர்
52 பொன்மாசநல்லூர்
53 கீழமருதாந்தநல்லூர்
54 அருவப்பாடி
55 கங்கணம்புத்தூர்
56 நீடூர்
57 ஆனதாண்டவபுரம்
58 மொழையூர்
59 உளுத்துக்குப்பை
60 முடிகண்டநல்லூர்
61 கிழாய்
62 கேசிங்கன்
63 ஆத்தூர்
64 பூதங்குடி
65 நமச்சிவாயபுரம்
66 ஐவநல்லூர்
67 தாழஞ்சேரி
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 9 10 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அறிவிக்கை – III.

[அரசாணை (நிலை) எண்.161, வேளாண்மை – உழவர் நல (வேவி2)த் துறை, 6 ஜூன் 2025,

வைகாசி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 9 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 06.06.2025 ஆம் நாளன்றும், அந்நாள் முதற்கொண்டும், செயலுக்கு வரும் வகையில் / அறிவிக்கையிடக் கருதப்பட்டுள்ள திருப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடப் பகுதியுடன் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்க்கும் பொருட்டு, கீழ்காணும் அட்டவணையின் (3) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையிடப்பட்ட சந்தைப் பகுதிகளிலிருந்து (2) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளை இதனால் நீக்குகிறார்.

அட்டவணை.

தொ. எண். ( 1 ) பகுதியின் பெயர். ( 2 ) அறிவிக்கையிடப்பட்ட சந்தைப் பகுதிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ( 3 )
1 வேளாங்கண்ணி நாகப்பட்டினம்
2 தண்ணிலப்பாடி நாகப்பட்டினம்
3 வேப்பஞ்சேரி நாகப்பட்டினம்
4 சின்னத்தம்பூர் நாகப்பட்டினம்
5 பிராதாபராமபுரம் நாகப்பட்டினம்
6 தலையாமழை நாகப்பட்டினம்
7 சோழவித்தியாபுரம் நாகப்பட்டினம்
8 ஒட்டத்தட்டை நாகப்பட்டினம்
9 பாலகுறிச்சி நாகப்பட்டினம்
10 எரையாங்குடி நாகப்பட்டினம்
11 மடப்புரம் நாகப்பட்டினம்
12 மேலவாழக்கரை நாகப்பட்டினம்
13 வாழக்கரை நாகப்பட்டினம்
14 திருக்குவளை நாகப்பட்டினம்
15 வல்லம் நாகப்பட்டினம்
16 எட்டுக்குடி நாகப்பட்டினம்
17 திருவாய்மூர் நாகப்பட்டினம்
18 ஈசனூர் நாகப்பட்டினம்
19 வெண்மணச்சேரி நாகப்பட்டினம்
20 காரப்பிடாகை தெற்கு நாகப்பட்டினம்
21 காரப்பிடாகை வடக்கு நாகப்பட்டினம்
22 கீழையூர் நாகப்பட்டினம்
23 மீனமநல்லூர் நாகப்பட்டினம்
24 கருங்கண்ணி நாகப்பட்டினம்
25 கீழப்பிடாகை நாகப்பட்டினம்
26 திருப்பூண்டி கிழக்கு நாகப்பட்டினம்
27 திருப்பூண்டி மேற்கு நாகப்பட்டினம்
28 விழுந்தமாவடி நாகப்பட்டினம்
29 வேட்டைக்காரணிருப்பு நாகப்பட்டினம்
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 11

அறிவிக்கை – IV.

[அரசாணை (நிலை) எண்.161, வேளாண்மை – உழவர் நல (வேவி2)த் துறை, 6 ஜூன் 2025,

வைகாசி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 6 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், நாகப்பட்டினம் விற்பனைக் குழுவின் கீழ் உள்ள திருப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை சுற்றியுள்ள பகுதிகளை நெடும்பத்தி (2)–ல் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளை உள்ளடக்கியவாறு அறிவிக்கப்பட வேண்டிய அனைத்து வேளாண் விளைப்பொருட்களைப் பொருத்தமட்டில், மேற்சொன்ன சட்டத்தின் செயல் நோக்கத்திற்காக திருப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் அறிவிக்கப்பட்ட சந்தைப் பகுதியாக இதனால் அறிவிக்கிறார்.

அட்டவணை.

தொ. எண். ( 1 ) மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை சுற்றியுள்ள பகுதிகள். ( 2 )
1 வேளாங்கண்ணி
2 தண்ணிலப்பாடி
3 வேப்பஞ்சேரி
4 சின்னத்தம்பூர்
5 பிராதாபராமபுரம்
6 தலையாமழை
7 சோழவித்தியாபுரம்
8 ஒட்டத்தட்டை
9 பாலகுறிச்சி
10 எரையாங்குடி
11 மடப்புரம்
12 மேலவாழக்கரை
13 வாழக்கரை
14 திருக்குவளை
15 வல்லம்
16 எட்டுக்குடி
17 திருவாய்மூர்
18 ஈசனூர்
19 வெண்மணச்சேரி
20 காரப்பிடாகை தெற்கு
21 காரப்பிடாகை வடக்கு
22 கீழையூர்
23 மீனமநல்லூர்
24 கருங்கண்ணி
25 கீழப்பிடாகை
26 திருப்பூண்டி கிழக்கு
27 திருப்பூண்டி மேற்கு
28 விழுந்தமாவடி
29 வேட்டைக்காரணிருப்பு
12 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

அறிவிக்கை – V.

[அரசாணை (நிலை) எண்.161, வேளாண்மை – உழவர் நல (வேவி2)த் துறை, 6 ஜூன் 2025,

வைகாசி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 9 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 06.06.2025 ஆம் நாளன்றும், அந்நாள் முதற்கொண்டும், செயலுக்கு வரும் வகையில் / அறிவிக்கையிடக் கருதப்பட்டுள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடப் பகுதியுடன் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்க்கும் பொருட்டு, கீழ்காணும் அட்டவணையின் (3) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையிடப்பட்ட சந்தைப் பகுதிகளிலிருந்து (2) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளை இதனால் நீக்குகிறார்.

அட்டவணை.

தொ. எண். ( 1 ) பகுதிகளின் பெயர். ( 2 ) அறிவிக்கப்பட்ட அங்காடிப் பகுதிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ( 3 )
1 முத்தூர் சிவகிரி
2 மேட்டுப்பாளையம் வெள்ளக்கோவில்
3 வள்ளியரச்சல் வெள்ளக்கோவில்
4 மங்கலப்பட்டி வெள்ளக்கோவில்
5 நத்தக்காடையூர் காங்கயம்
6 பழையகோட்டை காங்கயம்
7 பாப்பினி காங்கயம்
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 13

அறிவிக்கை – VI.

[அரசாணை (நிலை) எண்.161, வேளாண்மை – உழவர் நல (வேவி2)த் துறை, 6 ஜூன் 2025,

வைகாசி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 6 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், திருப்பூர் விற்பனைக் குழுவின் கீழ் உள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை சுற்றியுள்ள பகுதிகளை நெடும்பத்தி (2)–ல் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளை உள்ளடக்கியவாறு அறிவிக்கப்பட வேண்டிய அனைத்து வேளாண் விளைப்பொருட்களைப் பொருத்தமட்டில், மேற்சொன்ன சட்டத்தின் செயல் நோக்கத்திற்காக முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் அறிவிக்கப்பட்ட சந்தைப் பகுதியாக இதனால் அறிவிக்கிறார்.

அட்டவணை.

தொ. எண். ( 1 ) மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை சுற்றியுள்ள பகுதிகள். ( 2 )
1 முத்தூர்
2 மேட்டுப்பாளையம்
3 வள்ளியரச்சல்
4 மங்கலப்பட்டி
5 நத்தக்காடையூர்
6 பழையகோட்டை
7 பாப்பினி

வ. தட்சிணாமூர்த்தி, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 06 June 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-06-06.Extraordinary_262_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2025-06-06.Extraordinary_262_Part-II_Section-1.