Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Under the plan to regularize one-time house site allocations

Published 10 June 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
266
Part
Part II
Notification no.
Notification No. II(2)/MAWS/494(c)/2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-06-10.Extraordinary_266_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 266] CHENNAI, TUESDAY, JUNE 10, 2025 Vaikasi 27, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட மிட்டனமல்லி ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட மிட்டனமல்லி கிராமம் பழைய புல எண்.251/1, வார்டுA. பிளாக்36, நகர புல எண்.6-ல் மொத்த விஸ்தீரணம் 0.27.11 ஹெக்டேர் நிலத்தில் கிராமம் பழைய புல எண்.251/1, வார்டுA. பிளாக்36, நகர புல எண்.6-ல் மொத்த விஸ்தீரணம் 0.27.11 ஹெக்டேர் நிலத்தில் குறிப்பிடப்பட்ட நிலங்களை ஆவடி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி குறிப்பிடப்பட்ட நிலங்களை ஆவடி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை

[அரசாணை ( நிலை ) எண்.97, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4) துறை, 10 ஜூன் 2025, வைகாசி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056]

No. II(2)/MAWS/494(c)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of No.16, Mittanamalli Village, Avadi City Municipal Corporation, Avadi Taluk, Tiruvallur District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Avadi City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Thiruvallur

Taluk : Avadi

Municipal Corporation : Avadi

Village : Mittanamalli

Ex-II-2—(266) [1] 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
Survey No. Classification Total Extent (Hect.) Extent to be Withdrawn (Hect.) Boundaries
East Survey No. West Survey No. North Survey No. South Survey No.
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
Ward A, Block 36, T.S.No. 6 (Old Survey No.251/1) Vandipathai 0.27.11 0.03.72 Old Survey No. 282, 252 Old Survey No. 244 Old Survey No. 282 Old Survey No.250, 251/2, 252

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கைஅறிவிக்கை

[அரசாணை ( நிலை ) எண்.97, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4) துறை, 10 ஜூன் 2025, வைகாசி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் தேதியிலிருந்து திருவள்ளுர் மாவட்டம், ஆவடி வட்டம், எண்.16 மிட்டனமல்லி கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த பரப்பளவு நிலத்தினை ஆவடி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணை அட்டவணை ((Schedule)

மாவட்டம் : திருவள்ளூர்

வட்டம் : ஆவடி

மாநகராட்சி : ஆவடி

கிராமம் : மிட்டனமல்லி

புல எண். வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லை
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
வார்டு- A பிளாக்-36 நகர நில அளவை எண்: 6 (பழைய புல எண்.251/1) வண்டிபாதை 0.27.11 0.03.72 பழைய புல எண். 282, 252 பழைய புல எண். 244 பழைய புல எண். 282 பழைய புல எண். 250, 251/2, 252

தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 10 June 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-06-10.Extraordinary_266_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-06-10.Extraordinary_266_Part-II_Section-2.