Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Under the plan to regularize one-time house site allocations

Published 10 June 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
267
Part
Part II
Notification no.
Notification No. II(2)/MAWS/494(d)/2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-06-10.Extraordinary_267_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 267] CHENNAI, TUESDAY, JUNE 10, 2025 Vaikasi 27, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – – மதுரைமதுரை மாநகராட்சிக்குட்பட்ட மதுரை வடக்கு மாநகராட்சிக்குட்பட்ட மதுரை வடக்கு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் 1 கிராமம் - குறிப்பிடப்பட்ட நிலங்கள் மதுரைமதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல்ன் கீழ் திரும்பப் பெறுதல் அறிவிக்கை அறிவிக்கை வட்டம்வட்டம், , சாத்தமங்கலம்சாத்தமங்கலம், , விளாங்குடி பிட்-விளாங்குடி பிட்-1 கிராமம் - குறிப்பிடப்பட்ட நிலங்கள் 19981998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு (withdrawal notification) ஆணைகஆணைகள்ள் வெளியிடப்படுகின்றது. வெளியிடப்படுகின்றது. (withdrawal notification)

[அரசாணை (நிலை) எண். 98, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4) துறை, 10 ஜூன் 2025, வைகாசி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/494(d)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Vilangudi 1 Bit Village, Madurai City Municipal Corporation, Madurai North Taluk, Madurai District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Madurai City Municipal Corporation with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule

District

: Madurai

Taluk : Madurai North

Municipal Corporation : Madurai

Village : Vilangudi 1 Bit

Ex-II-2—(267) [1] 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
Survey No. Classification Total Extent (Hect.) Extent to be Withdrawn (Hect.) Boundaries
East Survey No. West Survey No. North Survey No. South Survey No.
(1) (2) (3) (4) (5) (6) (7) (8)
T.S.No. 111/1 Vandipathai 0.81.0 0.06.93 Survey No. 112/1 Survey No. 111/1 Vandipathai Survey No. 109/9, 109/10 Vilangudi 2 Bit Village Survey No.24/1, 24/2

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கைஅறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 98, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.4) துறை, 10 ஜூன் 2025, வைகாசி 27, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் நாளிலிருந்து மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், மதுரை மாநகராட்சி, விளாங்குடி பிட்-1 கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தினை மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.

அட்டவஅட்டவணைணை ((Schedule)

மாவட்டம் : மதுரை

வட்டம் : மதுரை வடக்கு

மாநகராட்சி : மதுரை

கிராமம் : விளாங்குடி பிட்-1

புல எண் வகைப்பாடு மொத்த பரப்பு ( ஹெக்.) நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) நான்கெல்லை
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 )
புல எண்111/1 வண்டிப்பாதை 0.81.0 0.06.93 புல எண் 112/1 புல எண் 111/1 வண்டி பாதை புல எண் 109/9, 109/10 விளாங்குடி பிட்-2 கிராம புல எண் 24/1, 24/2

தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 10 June 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-06-10.Extraordinary_267_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-06-10.Extraordinary_267_Part-II_Section-2.