© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 281] CHENNAI, THURSDAY, JUNE 12, 2025 Vaikasi 29, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – நாகர்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு நகராட்சி, குளச்சல் நகராட்சி மற்றும் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட 'அரசுபாதை புறம்போக்கு' என குறிப்பிடப்பட்ட நிலங்கள் – சம்பந்தப்பட்ட நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)ன் கீழ் திரும்பப் பெறுதல் ஆணைகள் – பற்றிய அறிவிக்கை [அரசாணை (நிலை) எண். 100, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 12 ஜூன் 2025, வைகாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/530(f-1)/2025.
NOTIFICATION - I
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Thengampudur Village, Nagercoil City Municipal Corporation, Agatheeswaram Taluk, Kanniyakumari District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Nagercoil City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District
: Kanniyakumari
Taluk : Agatheeswaram
Municipal Corporation : Nagercoil
Village : Thengampudur
Ex-II-2—(281)
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Survey No. | New Sub division No. | Classification | Total Extent (Hect.) | Extent to be Withdrawn (Hect.) | Boundaries (Survey Nos) | |||
| East | West | North | South | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 293/1 | 293/11 | Government Poromboke - Vandipathai | 0.04.00 | 0.00.46 | 82 | 294/18 | 82 | 293/10 |
அறிவிக்கை - Iஅறிவிக்கை - I
[அரசாணை (நிலை) எண். 100, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 12 ஜூன் 2025, வைகாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் நாளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி, அகஸ்தீஸ்வரம் வட்டம், தெங்கம்புதூர் கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தினை நாகர்கோவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணைஅட்டவணை
மாவட்டம் : கன்னியாகுமரி
வட்டம் : அகஸ்தீஸ்வரம்
மாநகராட்சி : நாகர்கோவில்
கிராமம் : தெங்கம்புதூர்
| புல எண். | புதிய உட்பிரிவு எண் | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்.) | நான்கெல்லை ( புல எண்கள்) | |||
| கிழக்கு மேற்கு வடக்கு | தெற்கு | |||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | |
| 293/1 | 293/11 | அரசு புறம்போக்கு - வண்டிப்பாதை | 0.04.00 | 0.00.46 | 82 | 294/18 | 82 | 293/10 |
NOTIFICATION - II.
[அரசாணை (நிலை) எண். 100, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 12 ஜூன் 2025, வைகாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/530(f-2)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Ezhudesam-B Village, Kollencode Municipality, Killiyoor Taluk, Kanniyakumari District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Kollencode Municipality, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District : Kanniyakumari
Taluk : Killiyoor
Municipality : Kollencode
Village : Ezhudesam-B
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3| Survey No. | New Sub division No. | Classification | Total Extent (Hect.) | Extent to be Withdrawn (Hect.) | Boundaries (Survey Nos) | |||
| East | West | North | South | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 153/1 | 153/1B | Government Poromboke Pathai | 0.09.50 | 0.01.20 | 153/3A | 154/14 | 154/15A | 153/3B |
அறிவிக்கை - IIஅறிவிக்கை - II
[அரசாணை (நிலை) எண். 100, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 12 ஜூன் 2025, வைகாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில் தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் நாளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு நகராட்சி, கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம்-ஆ கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தினை கொல்லங்கோடு நகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணைஅட்டவணை
மாவட்டம் : கன்னியாகுமரி
வட்டம் : கிள்ளியூர்
நகராட்சி : கொல்லங்கோடு
கிராமம் : ஏழுதேசம்-ஆ
| புல எண். | புதிய உட்பிரிவு எண் | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) | நான்கெல்லை ( புல எண்கள்) | |||
| கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | |||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | |
| 153/1 | 153/1B | அரசு புறம்போக்கு பாதை | 0.09.50 | 0.01.20 | 153/3A | 154/14 | 154/15A | 153/3B |
NOTIFICATION-III
[அரசாணை (நிலை) எண். 100, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 12 ஜூன் 2025, வைகாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/530(f-3)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Colachel-B Village, Colachel Municipality, Kalkulam Taluk, Kanniyakumari District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Colachel Municipality, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule
District : Kanniyakumari
Taluk : Kalkulam
Municipality : Colachel
Village : Colachel-B
4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| Survey No. | New Sub division No. | Classification | Total Extent (Hect.) | Extent to be Withdrawn (Hect.) | Boundaries (Survey Nos) | |||
| East | West | North | South | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| B1/17 | B1/17-3 | Government Poromboke - Pathai | 0.10.10 | 0.00.39 | B1/17-1 | B1/16-17 | B1/17-2 | B1/17-2 |
| B1/17-4 | 0.00.28 | |||||||
| B1/18 | B1/18-2 | Government Poromboke - Pathai | 0.12.70 | 0.00.41 | Lakshmipuram Village | B1/19-7 | B1/17-2 | B1/25-1 |
| B1/18-3 | 0.00.41 | |||||||
| B1/18-4 | 0.00.41 |
அறிவிக்கை - IIIஅறிவிக்கை - III
[அரசாணை (நிலை) எண். 100, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 12 ஜூன் 2025, வைகாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் நாளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகராட்சி, கல்குளம் வட்டம், குளச்சல்-ஆ கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தினை குளச்சல் நகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணைஅட்டவணை
மாவட்டம் : கன்னியாகுமரி
வட்டம் : கல்குளம்
நகராட்சி : குளச்சல்
கிராமம் : குளச்சல்-ஆ
| புல எண். | புதிய உட்பிரிவு எண் | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) | நான்கெல்லை ( புல எண்கள்) | |||
| கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | |||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| B1/17 | B1/17-3 | அரசு புறம்போக்கு - பாதை | 0.10.10 | 0.00.39 | B1/17-1 | B1/16-17 | B1/17-2 | B1/17-2 |
| B1/17-4 | 0.00.28 | |||||||
| B1/18 | B1/18-2 | அரசு புறம்போக்கு - பாதை | 0.12.70 | 0.00.41 | லெட்சுமிபுரம் கிராமம் | B1/19-7 | B1/17-2 | B1/25-1 |
| B1/18-3 | 0.00.41 | |||||||
| B1/18-4 | 0.00.41 |
NOTIFICATION-IV
[அரசாணை (நிலை) எண். 100, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 12 ஜூன் 2025, வைகாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/530(f-4)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Padmanabapuram-B Village, Padmanabapuram Municipality, Kalkulam Taluk, Kanniyakumari District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Padmanabapuram Municipality, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5Schedule
District
: Kanniyakumari
Taluk : Kalkulam
Municipality : Padmanabapuram
Village : Padmanabapuram-B
| Survey No. | New Sub division No. | Classification | Total Extent (Hect.) | Extent to be Withdrawn (Hect.) | Boundaries (Survey Nos) | |||
| East | West | North | South | |||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| C6/160 | C6/160- 2 | Government Poramboke - Sandhu | 0.13.95 | 0.01.05 | C4/17 | C2/333 | C2/335 | C6/161, C6/171, C6/172 |
| C6/160- 3 | 0.00.75 | |||||||
| C6/160- 4 | 0.00.95 | |||||||
| C6/160- 5 | 0.00.88 | |||||||
| C6/160- 6 | 0.00.76 | |||||||
| C7/8 | C7/8-2 | Government Poramboke - Pathai | 0.33.00 | 0.00.65 | C7/9-6 | C7/6-5 | C7/7-4 | C7/15 |
| C7/8-3 | 0.00.74 | |||||||
| C7/8-4 | 0.00.80 | |||||||
| C7/8-5 | 0.00.80 | |||||||
| D8/77 | D8/77-2 | Government Poramboke - Pathai | 0.36.75 | 0.00.61 | D8/78 | D8/99 | 287 (Sadaiya mangalam Village) | D8/81, 76 |
அறிவிக்கை - IVஅறிவிக்கை - IV
[அரசாணை (நிலை) எண். 100, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, 12 ஜூன் 2025, வைகாசி 29, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் நாளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நகராட்சி, கல்குளம் வட்டம், பத்மநாபபுரம்-ஆ கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தினை பத்மநாபபுரம் நகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணைஅட்டவணை
மாவட்டம் : கன்னியாகுமரி
வட்டம் : கல்குளம்
நகராட்சி : பத்மநாபபுரம்
கிராமம் : பத்மநாபபுரம்-ஆ
6 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| புல எண். | புதிய உட்பிரிவு எண் | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நில மாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) | நான்கெல்லை ( புல எண்கள்) | |||
| கிழக்கு மேற்கு | வடக்கு | தெற்கு | ||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| C6/160 | C6/160-2 | அரசு புறம்போக்கு - சந்து | 0.13.95 | 0.01.05 | C4/17 | C2/333 | C2/335 | C6/161, C6/171, C6/172 |
| C6/160-3 | 0.00.75 | |||||||
| C6/160-4 | 0.00.95 | |||||||
| C6/160-5 | 0.00.88 | |||||||
| C6/160-6 | 0.00.76 | |||||||
| C7/8 | C7/8-2 | அரசு புறம்போக்கு - பாதை | 0.33.00 | 0.00.65 | C7/9-6 | C7/6-5 | C7/7-4 | C7/15 |
| C7/8-3 | 0.00.74 | |||||||
| C7/8-4 | 0.00.80 | |||||||
| C7/8-5 | 0.00.80 | |||||||
| D8/77 | D8/77-2 | அரசு புறம்போக்கு - பாதை | 0.36.75 | 0.00.61 | D8/78 | D8/99 | 287 (சடைய மங்கலம் கிராமம்) | D8/81, 76 |
தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU