| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 322] CHENNAI, WEDNESDAY, JUNE 25, 2025 Aani 11, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
WITHDRAWAL FROM LAND CLASSIFICATION UNDER THE TAMIL NADU URBAN LOCAL BODIES ACT, 1998.
[G.O. Ms. No.115, Municipal Administration and Water Supply [TP-2(1)], 25th June 2025,
ஆனி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/582(a)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Uthukottai Village, Uthukottai Town Panchayat, Uthukottai Taluk, Tiruvallur District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Uthukottai Town Panchayat with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District : Tiruvallur
Taluk : Uthukottai
Town Panchayat : Uthukottai
Village : Uthukottai
| Survey No. | Classification | Total Extent (in Hec.) | Extent to be withdrawn (Hec.) | Boundaries | |||
| East Survey No. | West Survey No. | South Survey No. | North Survey No. | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) |
| 528 | Government Poramboke Pathai | 0.28.00 | 0.07.30 | 526 | 530 | 491 | 524 |
| 491 | 0.43.00 | 0.12.25 | 493, 494, 495 | 490, 529 | 473 | 528 |
அறிவிக்கைஅறிவிக்கை
[G.O. Ms. No.115, Municipal Administration and Water Supply [TP-2(1)], 25th June 2025,
ஆனி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சிகள் அமைப்பு சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு மாநில அரசிதழில்தமிழ்நாடு மாநில அரசிதழில், இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி, ஊத்துக்கோட்டை கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணைஅட்டவணை (Schedule)).
மாவட்டம் : திருவள்ளூர்
வட்டம் : ஊத்துக்கோட்டை
பேரூராட்சி : ஊத்துக்கோட்டை
கிராமம் : ஊத்துக்கோட்டை
| புல எண். | வகைப்பாடு | மொத்தப் பரப்பளவு ( ஹெக்.) | நில வகைப்பாடு மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பரப்பு (ஹெக்.) | நான்கெல்லை (புல எண்கள்) | |||
| கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | ||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) |
| 528 | அரசு புறம்போக்கு பாதை | 0.28.00 | 0.07.30 | 526 | 530 | 491 | 524 |
| 491 | 0.43.00 | 0.12.25 | 493, 494, 495 | 490, 529 | 473 | 528 |
தா. கார்த்திகேயன், தா. கார்த்திகேயன்,
அரசு முதன்மைச் செயலாளர்.