Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification of interest to the General Public issued by Heads of Department, etc. - Tamil Supplement Handloom Department, Erode.--Notification of dissolution of the society under section 140 of the Tamil Nadu Cooperative Societies Act, 1983, 30th September 1983-140((11))--A.A. 48, Kolappalur Handloom Weavers Cooperative Society -- District Registrar’s Office, Thanjavur--Notification of removal of inactive societies from the register of societies under section 44(3) of the Tamil Nadu Societies Registration Act, 1975 (Tamil Nadu Act-27/1975). - (C.L.F.47/1990/M)-- (Lr.No.768/A3/2025)

Published 25 June 2025

Type
Ordinary
Gazette no.
25
Part
Part VI
Section
Section 1 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2025-06-25.Ordinary_25_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

தமிழ்நாடு அரசு 2025

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

சென்னை, புதன்கிழமை, ஜூன் 25, 2025

எண். 25

ஆனி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140((11))--இ இ ன் கீழ் சங்கம் கலைத்தல் பற்றிய அறிவிக்கைன் கீழ் சங்கம் கலைத்தல் பற்றிய அறிவிக்கை 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140

ஏ.ஏ. 48, கொளப்பலூர் கைத்தறி நெசவாளர் கூட்டுவு சங்கம் ஏ.ஏ. 48, கொளப்பலூர் கைத்தறி நெசவாளர் கூட்டுவு சங்கம்

(சி.எல்.எப்.47/1990/எம்)

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்பலூர் பகுதியில் செயல்பட்டு வந்து கலைக்கப்பட்ட ஏ.ஏ.48 கொளப்பலூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கலைத்தல் நடவடிக்கைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு, 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140 (1)-ன் கீழ் ஈரோடு சரக கைத்தறி துறை உதவி இயக்குநர், அவர்களின் செயல்முறைகள் சி.எல்.எப். 47/1990/எம். நாள்: 30.04.2025-ல் கண்டுள்ளவாறு பதிவெண் இரத்து செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஈரோடு, 2025 மே 5.

பெ. சரவணன், பெ. சரவணன், உதவி இயக்குநர், கைத்தறி துறை. 1975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(3)-ன் கீழ் செயல்படாத சங்கங்களை 1975) பிரிவு 44(3)-ன் கீழ் செயல்படாத சங்கங்களை 1975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27 சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை. சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

(க. எண். 768/ஆ3/2025)

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் 1975 பிரிவு 16(3)(பி)ன்படி மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் கோர்வை செய்ய வேண்டிய ஆண்டறிக்கைகளை தொடர்ந்து ஐந்து நிதியாண்டுகளுக்கு மேல் கோர்வைக்கு தாக்கல் செய்யாத கீழ்கண்ட சங்கம் செயல்படாத சங்கம் என கருதி பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்ய உத்திசிக்கப்பட்டுள்ளது. அதன்படி சங்கங்களின் பதிவுச்சட்டம் பிரிவு 44(3)ன்படி தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் சங்கங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்தும் அறிவிக்கைகள், ஆதாரங்கள் சமர்ப்பிக்கத் தவறினால் இச்சங்கங்கள் செயல்படாத சங்கங்களாக கருதி சங்கங்களின் பெயர்கள் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

DTP—VI-1-T-Sup (25) [1] 2
வ . எண் சங்கத்தின் பெயர் முகவரி பதிவு எண்
1 Society for the Prevention of Cru- elty to Animals, Thanjavur. The District Collector, President of the Society, Office of the District Collector, Thanjavur. 32/1973

வெ. சின்னராஜ் , வெ. சின்னராஜ் , தஞ்சாவூர், 2025 ஜூன் 9.

மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்), (உதவிப் பதிவுத்துறைத் தலைவர் நிலை). மாவட்டப்பதிவாளர் அலுவலகம்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 25 June 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-06-25.Ordinary_25_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2025-06-25.Ordinary_25_Part-VI_Section-1-T-Sup.