தமிழ்நாடு அரசு 2025
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, ஜூலை 2, 2025
எண். 26
ஆனி 18, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975 ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44((22))-- ன் கீழ் அறிவிக்கைன் கீழ் அறிவிக்கை 1975 ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44
(ந.க. எண். 1625/அ3/2025)
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(2)-இ ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு 44(1) இன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கங்களுக்கு அனுப்பிய 7-4-2025 நாளிட்ட இவ்வலுவலக கடிதத்திற்கு கீழ்க்கண்ட சங்கங்களிடமிருந்து எவ்வித பதிலும் பெறப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பு ""தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில்"" பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின், கீழ்க்கண்ட சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
| வ . | எண் சங்கங்களின் பதிவு எண்/வருடம் | சங்கங்களின் பெயர்கள் / முகவரி |
| 1. | 3/2016 | அட்வகேட்ஸ் அசோசியேஷன் விருத்தாசலம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், 3/15, சேலம் ரோடு, விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம். |
| 2. | 33/2016 | விருதை பார் அசோசியேஷன், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், 3/15, சேலம் ரோடு, விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம். |
| 3. | 43/2015 | Bar Association Tittagudi, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தொழுதூர் சாலை, தி.இளமங்கலம், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம். |
ச. மகாலட்சுமி, ச. மகாலட்சுமி, விருத்தாசலம், 2025 மே 21.
சங்கப்பதிவாளர் மற்றும்
மாவட்டப்பதிவாளர் (நிருவாகம்).
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—VI-1-T-Sup (26)