| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 341] CHENNAI, MONDAY, JULY 7, 2025 Aani 23, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
ஒருமுறை பட்டா வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – திருநெல்வேலி மாவட்டம், ஒருமுறை பட்டா வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா வழங்குதல் – திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், பாளையங்கோட்டை பகுதி II II கிராமத்திற்குட்பட்ட குறிப்பிடப்பட்ட நிலங்கள் – நகர்ப்புற கிராமத்திற்குட்பட்ட குறிப்பிடப்பட்ட நிலங்கள் – நகர்ப்புற பாளையங்கோட்டை வட்டம், பாளையங்கோட்டை பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் செயற்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் (withdrawal from the control of the Urban Local (withdrawal from the control of the Urban Local உள்ளாட்சி அமைப்புகளின் செயற்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் Bodies) –Bodies) – 1998-ஆம் ஆண்டைய தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118(2)ன் கீழ் திரும்பப் 1998-ஆம் ஆண்டைய தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118(2)ன் கீழ் திரும்பப் பெறுதல் அறிவிக்கைகள்பெறுதல் அறிவிக்கைகள் (withdrawal notifications)
(withdrawal notifications) – பற்றிய அறிவிக்கை – பற்றிய அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 123, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 7 ஜூலை 2025, ஆனி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/582(k)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of Section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Palayamkottai Part II, Palayamkottai Taluk, Tirunelveli City Municipal Corporation, Tirunelveli District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Tirunelveli City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
The Schedule.
District
: Tirunelveli
Municipal Corporation : Tirunelveli
Taluk : Palayamkottai
Village : Palayamkottai Part II
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| Survey No. | Classification | Total extent (Hectare) | Extent to be withdrawn (Hectare) | Boundaries (Survey Numbers) | ||||
| Before Sub- division | After Sub- division | East | West | North | South | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| Ward BJ, Block 32, T.S.No.1 | Ward BJ, Block 32, T.S.No. 1/2 to 1/20 | Sarkar Poramboke – Road | 0.82.54 | 0.08.87 | Ward BJ, Block 32, T.S.No. 2/2 | Ward BJ, Block 32, T.S.No. 7/5 | Ward BJ, Block 32, T.S.No.6/5, 5/Pt, 4/Pt, 3/Pt | Ward BF, Block 01 T.S.No.1 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கைஅறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 123, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.5) துறை, 7 ஜூலை 2025, ஆனி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில் தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை பகுதி II கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை திருநெல்வேலி மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணைஅட்டவணை
மாவட்டம் : திருநெல்வேலி
மாநகராட்சி : திருநெல்வேலி
வட்டம் : பாளையங்கோட்டை
கிராமம் : பாளையங்கோட்டை பகுதி II
| புல எண் | வகைப்பாடு | மொத்த பரப்பு ( ஹெக்.) | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்.) | எல்லைகள் (புல எண்கள்) | ||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| வார்டு BJ பிளாக் 32 நகர நில அளவை எண் 1 | வார்டு BJ பிளாக் 32 நகர நில அளவை எண் 1/2 to 1/20 | சர்கார் புறம்போக்கு - ரோடு | 0.82.54 | 0.08.87 | வார்டு BJ, பிளாக் 32, நகர நில அளவை எண்.2/2 | வார்டு BJ, பிளாக் 32, நகர நில அளவை எண். 7/5 | வார்டு BJ, பிளாக் 32, நகர நில அளவை எண். 6/5, 5பா, 4பா, 3பா | வார்டு BF, பிளாக் 01, நில அளவை எண்.1 |
தா. கார்த்திகேயன்,தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.