| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 359] CHENNAI, WEDNESDAY, JULY 9, 2025 Aani 25, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
WITHDRAWAL NOTIFICATION UNDER THE TAMIL NADU URBAN LOCAL BODIES ACT, 1998 [G.O. Ms. No.138, Municipal Administration and Water Supply [TP-2(1)], 9th July 2025, ஆனி 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/637(k)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Pallikonda Town Panchayat, Vettuvanam Village, Anaicut Taluk, Vellore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less from the control of the Pallikonda Town Panchayat with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
The Schedule
District : Vellore
Taluk : Anaicut
Town Panchayat : Pallikonda
Village : Vettuvanam
| Survey No. | Total Extent (in Hec.) | Classification | Extent to be Withdrawn (in Hec.) | Boundaries (Survey Nos) | ||||
| Before Sub division | After Sub division | East | West | South | North | |||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 333/2 | 333/3 to 333/14 (except 333/6) | 0.08.50 | Pathway | 0.03.85 | 331 | 337/A | 333/2 | 338/2 |
அறிவிக்கை
[G.O. Ms. No.138, Municipal Administration and Water Supply [TP-2(1)], 9th July 2025, ஆனி 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சிகள் சட்டம், (தமிழ்நாடு சட்டம் 9/1999), பிரிவு 118 உட்பிரிவு 2 இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சி, வெட்டுவானம் கிராமத்திற்கு உட்பட்ட நிலத்தினை கீழ்க ாணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதல ாகவோ அல்லது குை றவாகவோ உள்ள மொத்த நிலத்தை பள்ளிகொண்ட ா பேரூராட்சி மன்ற கட்டுப்ப ாட்டிலிருந்து இவ்வறிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை (Schedule)
மாவட்டம் : வேலூர்
வட்டம் : அணைக்கட்டு
பேரூராட்சி : பள்ளிகொண்டா
கிராமம் : வெட்டுவானம்
| நில அளவை எண்ணும் உட்பிரிவும் | மொத்தப் பரப்பளவு ( ஹெக்.) | வகைபாடு விடுவிக்கப்படும் பரப்பளவு ( ஹெக்.) | நான்கெல்லை ( புல எண்கள்) | |||||
| உட்பிரிவுக்கு முன் | உட்பிரிவுக்கு பின் | கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு | |||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 333/2 | 333/3 முதல் 333/14 (333/6 தவிர) | 0.08.50 | பாதை | 0.03.85 | 331 | 337/A | 333/2 | 338/2 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.