Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Provision of housing under the One Time Housing Scheme – Arasu Poramboke Mayanam and Arasu Poramboke Paatai mentioned land belongs to Vellore City Municipal Corporation removes its control under Section 118(2) of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 – Withdrawal Notification.

Published 09 July 2025

Department
Municipal Administration and Water Supply Department
Type
Extraordinary
Gazette no.
367
Part
Part II
Notification no.
Notification No. II(2)/MAWS/637(s-1)/2025, Notification No. II(2)/MAWS/637(s-2)/2025, Notification No. II(2)/MAWS/637(s-3)/2025, Notification No. II(2)/MAWS/637(s-4)/2025.--G.O. Ms. No.146, Municipal Administration and Water Supply (MA.6), 9th July 2025.
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-07-09.Extraordinary_367_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 367] CHENNAI, WEDNESDAY, JULY 9, 2025 Aani 25, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT

ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு புறம்போக்கு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு புறம்போக்கு மயானம் மற்றும் அரசு புறம்போக்கு பாட்டை என குறிப்பிடப்பட்ட நிலங்களை வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து மயானம் மற்றும் அரசு புறம்போக்கு பாட்டை என குறிப்பிடப்பட்ட நிலங்களை வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செயதல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் நீக்கம் செயதல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் அறிவிக்கை (withdrawal Notification) – பற்றிய அறிவிக்கை. பெறுதல் அறிவிக்கை (withdrawal Notification) – பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண். 146, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.6) துறை, 9 ஜூலை 2025, ஆனி 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/637(s-1)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Katpadi Village, Vellore City Municipal Corporation, Katpadi Taluk, Vellore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Vellore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule.

District : Vellore Municipal Corporation : Vellore Taluk : Katpadi Village : Katpadi Ex-II-2—(367)

[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Survey Number Classification Total extent (Hectare) Extent to be withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
Before Sub- Division After Sub- Division
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
680/1A 680/3 to 680/47 Government Poramboke - Mayanam 1.53.50 0.30.42 679, 690, 689 668 674, 676, 678 681, 666

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-I அறிவிக்கை-I [அரசாணை (நிலை) எண். 146, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.6) துறை, 9 ஜூலை 2025, ஆனி 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வேலூர் மாநகராட்சி, காட்பாடி கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணைஅட்டவணை

மாவட்டம் : வேலூர் மாநகராட்சி : வேலூர்

வட்டம் : காட்பாடி கிராமம் : காட்பாடி

புல எண் வகைபாடு மொத்த பரப்பு ( ஹெக்டர்.) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்டர்) எல்லைகள் ( புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
உட்பிரிவுக்கு முன் உட் பிரிவுக்கு பின்
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 ) ( 5 ) ( 6 ) ( 7 ) ( 8 ) ( 9 )
680/1A 680/3 to 680/47 அரசு புறம்போக்கு மயானம் 1.53.50 0.30.42 679, 690, 689 668 674, 676, 678 681, 666

தா. கார்த்திகேயன்தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-II.

[அரசாணை (நிலை) எண். 146, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.6) துறை, 9 ஜூலை 2025, ஆனி 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/637(s-2)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Katpadi Village, Vellore City Municipal Corporation, Katpadi Taluk, Vellore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Vellore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette. TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3

Schedule.

District : Vellore Municipal Corporation : Vellore

Taluk : Katpadi Village : Katpadi

Survey Number Classification Total extent (Hectare) Extent to be withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
Before Sub- Division After Sub- Division
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
17/1 17/4 to 17/11 Government Poramboke -Pattai 1.79.50 0.06.19 30 38 16,17 31,32

அறிவிக்கை-IIஅறிவிக்கை-II

[அரசாணை (நிலை) எண். 146, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.6) துறை, 9 ஜூலை 2025, ஆனி 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வேலூர் மாநகராட்சி, காட்பாடி கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணைஅட்டவணை..

மாவட்டம் : வேலூர் மாநகராட்சி : வேலூர்

வட்டம் : காட்பாடி கிராமம் : காட்பாடி

புல எண் வகைபாடு மொத்த பரப்பு (ஹெக்டர்) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்டர்) எல்லைகள் (புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின்
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
17/1 17/4 to 17/11 அரசு புறம்போக்கு பாட்டை 1.79.50 0.06.19 30 38 16, 17 31, 32

தா. கார்த்திகேயன்தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-III.

[அரசாணை (நிலை) எண். 146, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.6) துறை, 9 ஜூலை 2025, ஆனி 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/637(s-3)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Katpadi Village, Vellore City Municipal Corporation, Katpadi Taluk, Vellore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Vellore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette. 4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

Schedule.

District : Vellore Municipal Corporation : Vellore Taluk : Katpadi Village : Katpadi

Survey Number Classification Total extent (Hectare) Extent to be withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
Before Sub- Division After Sub- Division
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
69 69/2 to 69/5 Government Poramboke - Pattai 0.78.50 0.03.20 66, 67, 68 70 66 77

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-IIIஅறிவிக்கை-III

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வேலூர் மாநகராட்சி, காட்பாடி கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

மாவட்டம் : வேலூர் மாநகராட்சி : வேலூர்

வட்டம் : காட்பாடி கிராமம் : காட்பாடி

புல எண் வகைபாடு மொத்த பரப்பு (ஹெக்டர்.) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்டர்) எல்லைகள் (புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின்
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
69 69/2 to 69/5 அரசு புறம்போக்கு - பாட்டை 0.78.50 0.03.20 66, 67, 68 70 66 77

தா. கார்த்திகேயன்தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

NOTIFICATION-IV.

[அரசாணை (நிலை) எண். 146, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.6) துறை, 9 ஜூலை 2025, ஆனி 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/MAWS/637(s-4)/2025.

In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Katpadi Village, Vellore City Municipal Corporation, Katpadi Taluk, Vellore District with the total extent, as mentioned in TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

the Schedule below, be the same or a little more or less, from the control of the Vellore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.

Schedule.

District : Vellore Municipal Corporation : Vellore

Taluk : Katpadi Village : Katpadi

Survey Number Classification Total extent (Hectare) Extent to be withdrawn (Hectare) Boundaries (Survey Numbers)
East West North South
Before Sub- Division After Sub- Division
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
205 205/4 to 205/18 Government Poromboke - Pattai 0.66.50 0.09.02 31, 206, 208 194 31, 32 204

D. KARTHIKEYAN, Principal Secretary to Government.

அறிவிக்கை-IVஅறிவிக்கை-IV

[அரசாணை (நிலை) எண். 146, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந.6) துறை, 9 ஜூலை 2025, ஆனி 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118 இன் உட்பிரிவு (2) இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வேலூர் மாநகராட்சி, காட்பாடி கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணைஅட்டவணை

மாவட்டம் : வேலூர் மாநகராட்சி : வேலூர்

வட்டம் : காட்பாடி கிராமம் : காட்பாடி

புல எண் வகைபாடு மொத்த பரப்பு (ஹெக்டர்.) நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்டர்) எல்லைகள் (புல எண்கள்)
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு
உட்பிரிவுக்கு முன் உட்பிரிவுக்கு பின்
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9)
205 205/4 to 205/18 சர்கார் புறம்போக்கு - பாட்டை 0.66.50 0.09.02 31, 206, 208 194 31, 32 204

தா. கார்த்திகேயன்தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 09 July 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-07-09.Extraordinary_367_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-07-09.Extraordinary_367_Part-II_Section-2.