தமிழ்நாடு அரசு 2025
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
சென்னை, புதன்கிழமை, ஜூலை 9, 2025
எண். 27
ஆனி 25, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975 ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44((44))-இ-இ ன் கீழான அறிவிக்கைன் கீழான அறிவிக்கை 1975 ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44
(ந.க.எண். 7757/ஈ/2023)
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(4)-இ ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, பிரிவு 44(1) இன் கீழ் சங்கங்கள் செயல்படுகிறதா என கீழ்க்கண்ட சங்கத்திற்கு அனுப்பிய இவ்வலுவலகக் கடிதம் எண் 7757/ஈ/2024 நாள்: 08.04.2024 க்கு கீழ்க்கண்ட சங்கத்திடமிருந்து எவ்வித உரிய ஆதாரங்களும் பெறப்படவில்லை. எனவே இந்த அறிவிப்பு ""தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில்"" பிரசுரமாகும் கீழ்க்கண்ட சங்கத்தின் பெயர் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.
| வ . எண் | பதிவு எண் / வருடம் | சங்கத்தின் பெயர்கள் / முகவரி |
| 1. | 68/1981 | பர்கூர் ஜவுளி வியாபாரிகள் சங்கம் ரூம் நெ. 52, 53, B.T. மார்க்கெட், பர்கூர் - 635114. |
சு. பாலசுப்ரமணியன், சு. பாலசுப்ரமணியன், கிருஷ்ணகிரி, 2025 ஜுன் 2.
மாவட்டப் பதிவாளர் மற்றும்
சங்கங்களின் பதிவாளர்.
1983 ஆம் வருடம் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(2)ன் கீழ் சங்கம் கலைத்தல் பற்றிய அறிவிக்கைன் கீழ் சங்கம் கலைத்தல் பற்றிய அறிவிக்கை 1983 ஆம் வருடம் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137
எம். எம் 3246 அருணாமிசின் டூல்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் எம். எம் 3246 அருணாமிசின் டூல்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம்
(ந.க. 4865/2021/க.ஆ)
மதுரை சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த எம்.எம்: 3246 அருணாமிசின் டுல்ஸ் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் முற்றிலும் செயலிழந்துவிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983, சட்டப்பிரிவு 137ன் கீழ் மதுரை சரக துணைப்பதிவாளரின் கலைத்தல் ஆணை ந.க 1821/2010சிகூ நாள்.25.08.2021 தேதியுள்ள படி கலைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சங்கம் கலைக்கப்பட்ட தேதியிலிருந்து சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் அற்று போகிறது.
மதுரை சரகம், மதுரை, 2025 மே 29.
இ. காயத்ரி, இ. காயத்ரி, துணைப்பதிவாளர்.
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—VI-1-T-Sup (27)