Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification of interest to the General Public issued by Heads of Department, etc. - Tamil Supplement District Registrar, Periyakulam--Notification under Section 44(33) of the Societies Registration Act, 1975. - (ROC No. 1940/A2/2025.)

Published 23 July 2025

Type
Ordinary
Gazette no.
29
Part
Part VI
Section
Section 1 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2025-07-23.Ordinary_29_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

தமிழ்நாடு அரசு 2025

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 4.00 காசு.விலை : ரூ. 4.00 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

சென்னை, புதன்கிழமை, ஜூலை 23, 2025

எண். 29

ஆடி 7, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44

1975 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44((33))-இ-இ ன் கீழ் அறிவிக்கைன் கீழ் அறிவிக்கை

(ந.க. எண். 1940/அ2/2025)

"சங்கங்கள் பதிவுச்சட்டம் 1975 பிரிவு 16(3)(பி)-ன் கீழான ஆவணங்களை உரிய காலத்தில் சங்கங்களால் மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் கோர்வைக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் கீழ்கண்ட சங்கங்களால் பெரியகுளம் மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் ஆண்டறிக்கைகளை கோர்வைக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்ற விபரம் தெரியவருகிறது. எனவே இவ்வறிவிப்பு செய்த 3 மாதங்களுக்குள் சங்கங்கள் பதிவு சட்டம் பிரிவு 16(3)(பி)-ன் கீழான ஆவணங்களை மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் கோர்வைக்கு தாக்கல் செய்திட அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யத்தவறினால் இச்சங்கம் செயல்படவில்லை என கருதப்பட்டு சங்க பதிவுச் சட்டம் பிரிவு 44 (4)-ன் கீழ் சங்கம் கலைக்கப்படும்/ சங்கப்பதிவேட்டில் இருந்து நீக்கம் செய்யப்படும் என்ற விபரம் அறிவிக்கப்படுகிறது."

வரிசை எண். சங்க பதிவு எண். சங்கங்களின் பெயர் / முகவரி
1 1/99 தேனி மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல வாழ்வுச் சங்கம், 1/12/211, ராஜகுரு தெரு, மெயின்ரோடு, பழனிசெட்டிபட்டி அஞ்சல், தேனி தாலுகா.
2 4/99 நாககன்னி டோக்ரா மகளிர் மன்றம், வார்டு எண்.2, தெற்குத்தெரு, தொட்டப்பநாயக்கனுார், உசிலம்பட்டி வட்டம்.
3 5/99 காலனி டோக்ரா மகளிர் மன்றம், வார்டு 2, நடுத்தெரு, தொட்டப்பநாயக்கனுார், உசிலம்பட்டி வட்டம்.
4 6/99 அம்மன் டோக்ரா மகளிர் மன்றம், வார்டு எண்.2, வடக்குத்தெரு, தொட்டப்பநாயக்கனுார், உசிலம்பட்டி வட்டம்.
5 7/99 கவுண்டன்குளம் கண்மாய் நீர்பாசன விவசாயிகள் சங்கம், 4/51, மெயின்ரோடு, இராசிங்காபுரம் அஞ்சல், போடி வழி, தேனி மாவட்டம்.
6 8/99 சுவார்ணா ஜெயந்தி சஹாரி ரோஜ்கார் யோசனா சமுதாய முன்னேற்ற சங்கம், நகராட்சி அலுவலக வளாகம், பெரியகுளம், தேனி மாவட்டம்.
7 9/99 Rural Education And Comprehensive Activities For Rural Development (Recard) 21எ, 21 ஜி.எஸ்.எம். எஸ்.இல்லம், ஒச்சாத்தேவர் தெரு, கீழப்புதுார், உசிலம்பட்டி.
8 10/99 டோக்ரா குறிஞ்சி மகளிர் நலச் சங்கம், கதவு எண் 27, தெற்கு தெரு, பி.சுந்தரராஜபுரம், அம்மாபட்டி அஞ்சல், போடிநாயக்கனுார் வட்டம்.
9 11/99 திம்மிநாயக்கன்குளம் கண்மாய் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம், 23/பி1, தெற்குதெரு, திம்மிநாயக்கன்பட்டி, பொட்டிபுரம் அஞ்சல், சில்லமரத்துப்பட்டி வழி, போடி தாலுகா,

DTP—VI-1-T-Sup (29)

[1]2

வரிசை எண். சங்க பதிவு எண். சங்கங்களின் பெயர் / முகவரி
10 12/99 தேனி மாவட்டக் கண்மாய் சங்கங்களின் கூட்டமைப்பு என்பதை தேனிமாவட்ட வயலக கூட்டமைப்பு என்பதாய் 54 டி 8, முல்லை நகர், பழனிசெட்டிபட்டி, தேனி மாவட்டம்.
11 13/99 Mother Therasa Voluntary Service Organisation, 72/3 Sundararajapuram, Ammapatti Post, Bodi Taluk, Theni District.
12 14/99 தேவாரம் வட்டார விவசாயிகள் சங்கம், 17/7 பழைய அஞ்சலக தெரு, தேவாரம், உத்தமபாளையம் வட்டம்.
13 15/99 யூனியன் கிளப், பிளாட் எண்.675, ரயில்வே பீடர் ரோடு, ஆண்டிபட்டி,
14 16/99 ஆண்டிபட்டி வட்டார கட்டுமான பணி மின்சார தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம், 9-1/103எச் செட்டியார்பேட்டை, ஆண்டிபட்டி
15 17/99 பொதுமக்கள் நல சேவை மையம், 11, வாரச் சந்தை வணிக வளாகம், உத்தமபுரம், கம்பம் அஞ்சல், உத்தமபாளையம் தாலுகா.
16 18/99 தும்மக்குண்டு பகுதி அண்ணா சுமைதுாக்கும் தொழிலாளர் சங்கம், 36, கிழக்குத் தெரு, தும்மக்குண்டு அஞ்சல், வருசநாடு வழி, ஆண்டிபட்டி தாலுகா.
17 19/99 சின்ன ஒட்டுக்குளம் புரவு விவசாயிகள் நலச் சங்கம், 18, இருளப்பன் சேர்வை சந்து, போடிநாயக்கனுார்.
18 20/99 சமத்துவ இளைஞர் மன்றம்.48எ/120/13, கருமாரிபுரம், காமயகவுண்டன்பட்டி, உத்தமபாளையம் வட்டம்,
19 21/99 தங்கலட்சுமி தையல் பயிற்சி மையம், பி3/20, காளியம்மன் கோவில் தெரு, காமாட்சிபுரம் அஞ்சல் சின்னமனுார் வழி, உத்தமபாளையம் தாலுகா,
20 22/99 எ.புதுப்பட்டி மகளிர் மற்றும் குழந்தைகள் நல முன்னேற்ற சங்கம், 1/113, நடுத்தெரு, எ.புதுப்பட்டி, பெரியகுளம் வட்டம்.
21 23/99 மஞ்சகருப்பசாமி மகளிர் மன்றம், மஞ்சகருப்பசாமிபுரம், எம்.கல்லுப்பட்டி, மல்லபுரம் போஸ்ட், பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம்.
22 24/99 கணேஷ்மூர்த்தி மகளிர் மன்றம், மேற்குத் தெரு, மள்ளப்புரம் போஸ்ட், பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம்.
23 25/99 விநாயகர் களஞ்சியம் மகளிர் சங்கம், மேற்கு தெரு, உப்புத்துறை, மூலக்கடை அஞ்சல், மயிலாடும்பாறை வழி, ஆண்டிபட்டி வட்டம்.
24 26/99 விநாயகர் களஞ்சியம் மகளிர் சங்கம், மேற்கு தெரு, ஒட்டணை, மயிலாடும்பாறை அஞ்சல,் ஆண்டிபட்டி வட்டம்.
25 27/99 கணேசன் களஞ்சியம் மகளிர் சங்கம், 19, மெயின்ரோடு, அண்ணாநகர், கோம்பைத்தொழு அஞ்சல், கடமலைக்குண்டு வழி, ஆண்டிபட்டி தாலுகா.
26 28/99 பொம்பளகாட்டம்மாள் களஞ்சியம் மகளிர் சங்கம், நடுத்தெரு, தெய்வேந்திரபுரம், குமணன்தொழு அஞ்சல், கடமலைக்குண்டு வழி, ஆண்டிபட்டி தாலுகா.
27 29/99 தாமரை மகளிர் முன்னேற்ற சங்கம், எம். துரைச்சாமிபுரம், சின்னஓவுலாபுரம் அஞ்சல், சின்னமனுார் வழி, உத்தமபாளையம் தாலுகா.
28 30/99 தங்கம் மகளிர் முன்னேற்ற சங்கம், 4வது வார்டு, காந்திநகர், சின்னமனுார்,
29 31/99 சவுண்டீஸ்வரி நடுநிலைப்பள்ளி கமிட்டி கதவு எண்.23, வார்டு 21, தலமை தபால் அலுவலகத்தெரு, போடிநாயக்கனுார்.
30 32/99 டாக்டர் அம்பேத்கார் மகளிர் முன்னேற்ற சங்கம், காந்தி நகர், அப்பிபட்டி அஞ்சல், சின்னமனுார் வழி.
31 33/99 காந்தி மகளிர் முன்னேற்ற சங்கம், 3வது வார்டு, கிழக்குத்தெரு, அப்பிபட்டி, சின்னமனுார் வழி, உத்தமபாளையம் தாலுகா.
32 34/99 வைகை மகளிர் முன்னேற்ற சங்கம், காந்தி நகர், எம்.துரைச்சாமிபுரம், சின்னஓவுலாபுரம் அஞ்சல், உத்தமபாளையம் தாலுகா,
33 35/99 கொடிக்குளம் டோக்ரா மகளிர் மன்றம் 4/133, தெற்குத் தெரு, கொடிக்குளம் அஞ்சல், உசிலம்பட்டி தாலுகா.
34 36/99 கங்கை மனமகிழ் மன்றம் வார்டு 5, 69, மற்றும் 70 கீழராஜவீதி, போடிநாயக்கனுார்.
35 37/99 விநாயகர் களஞ்சியம் மகளிர் சங்கம், வெம்பூர், குமணன்தொழு அஞ்சல், கடமலைக்குண்டு வழி, ஆண்டிபட்டி தாலுகா.
36 38/99 காளியம்மன் களஞ்சியம் மகளிர் சங்கம், மேற்கு தெரு, தொப்பையாபுரம், சிறப்பாறை அஞ்சல், மயிலாடும்பாறை வழி, ஆண்டிபட்டி தாலுகா.
37 39/99 ஐஸ்வர்யா மக்கள் மனமகிழ் மன்றம் 200, மதுரை ரோடு, 18வது வார்டு, உசிலம்பட்டி.
38 40/99 வைகை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சமூக சேவை சங்கம், 13/1, கீழரதவீதி, தென்கரை, பெரியகுளம்.
39 41/99 செவ்வந்தி மகளிர் முன்னேற்ற சங்கம், 14வது வார்டு, வாய்க்கால் தெரு, க.புதுப்பட்டி, கம்பம், உத்தமபாளையம் தாலுகா.
40 42/99 ரோஜா மகளிர் முன்னேற்ற சங்கம், 10வது வார்டு, அம்பேத்கார் தெரு, க.புதுப்பட்டி, கம்பம், உத்தமபாளையம் தாலுகா.
41 43/99 குறிஞ்சி மகளிர் முன்னேற்ற சங்கம், 10வது வார்டு, சர்ச் கோவில் தெரு, க.புதுப்பட்டி, கம்பம், உத்தமபாளையம் தாலுகா.
42 44/99 அன்னை இந்திரா மகளிர் முன்னேற்ற சங்கம், 236/3, எம்.துரைச்சாமிபுரம், சின்னஓவுலாபுரம் அஞ்சல், சின்னமனுார் வழி.
43 45/99 அன்னைதெரஸா மகளிர் சங்கம், 273/3, இந்திரா காலனி, பரமத்தேவன்பட்டி, முத்துலாபுரம் அஞ்சல், சின்னமனுார் வழி.
44 46/99 பூக்கள் மகளிர் முன்னேற்ற சங்கம், வடக்குத்தெரு, ஊத்துப்பட்டி என்ற மலையாண்டிபுரம், முத்துலாபுரம் அஞ்சல், உத்தமபாளையம் தாலுகா.
45 47/99 மல்லிகை மகளிர் முன்னேற்ற சங்கம், மலையாண்டிபுரம், ஊத்துப்பட்டி, முத்துலாபுரம் அஞ்சல், சின்னமனுார் வழி.
46 49/99 மன்னர் திருமலை நாயக்கர் இளைஞர் நற்பணி மன்றம் பெருமாள் சாவடி, மெயின் ரோடு, முத்துகிருஷ்ணாபுரம், ஆண்டிபட்டி அஞ்சல், ஆண்டிபட்டி வட்டம்.
47 50/99 ஸ்ரீகாளியம்மன் மகளிர் சங்கம், வேல்நகர் 5/13, வேல்நகர், பெரியகுளம் தாலுகா, தேனி மாவட்டம்.
48 51/99 தே.மீனாட்சிபுரம் டான்வா பண்ணை மகளிர் குழு 129/4, நடுத்தெரு, தே.மீனாட்சிபுரம், தேவாரம் வழி, உத்தமபாளையம் தாலுகா.
49 52/99 24மனை தெலுங்கு செட்டியார்கள் உறவின் முறை சங்கம், கருப்பசாமி கோவில் தெரு, போடிநாயக்கனுார்.
50 53/99 அன்னை இந்திரா மகளிர் சங்கம், எண்டப்புளி ஆர்.டி.ஓ.காலனி, தெற்குத்தெரு, எண்டப்புளி அஞ்சல், பெரியகுளம் வட்டம்.
51 54/99 ஸ்ரீகாளீஸ்வரி மகளிர் சங்கம், நல்லகருப்பன்பட்டி 35, வடக்குத்தெரு, நல்லகருப்பன்பட்டி, பெரியகுளம் வட்டம்.
52 55/99 அன்னை இந்திரா மகளிர் சங்கம், அழகர்நாயக்கன்பட்டி 52ஏ, வடக்குத்தெரு, அழகர் நாயக்கன்பட்டி, பெரியகுளம் வட்டம்,
53 56/99 போடிநாயக்கனுார் சக்ரா மனமகிழ்மன்றம் உத்தமபாளையம் ரோடு, வார்டு 20, டோர்.16, பஸ்நிலையம் எதிரில், போடிநாயக்கனுார்.
54 57/99 தேனி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் & நெல் அரிசி மொத்த வணியர்கள் சங்கம், 136, ரைஸ்மில் தெரு, தேனி.
55 58/99 உதவும் கரங்கள் (ஹெல்பிங் ஹேண்ட்ஸ்) 85, சி.எஸ்.ஐ.தெரு, கோடாங்கிபட்டி அஞ்சல், தேனி வழி, போடி தாலுகா.
56 59/99 கன்னிமார் களஞ்சியம் மகளிர் சங்கம், கிழக்குத்தெரு, கோரையூத்து, கோம்பைத்தொழு அஞ்சல், வெள்ளிமலை ரோடு, கடமலைக்குண்டு வழி.
57 60/99 எ.கன்னியம்பட்டி டோக்ரா மகளிர் மன்றம் நடுத்தெரு, எ.கன்னியம்பட்டி, ஆரியம்பட்டி அஞ்சல், உசிலம்பட்டி வட்டம்.
58 61/99 கமலாநேரு மகளிர் நற்பணி மன்றம் 127, பிள்ளையார் கோவில் தெரு, கோகிலாபுரம், உத்தமபாளையம் தாலுகா.
59 62/99 மதர்தெரசா ஊரக வளர்ச்சித்திட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுச்சங்கம், 9, திருவள்ளுவர் காலனி, சக்கம்பட்டி, ஆண்டிபட்டி அஞ்சல்.
60 63/99 Theni Holly Cross Social Service Society 23-A, Muthupali Street, West Street, Allinagaram
61 64/99 போடிவட்டார டிராக்டர் உரிமையாளர்கள் நலச் சங்கம், ஜெ.ஜெ.லாட்ஜ், ஜீவா நகர், போடிநாயக்கனுார்.
62 65/99 முல்லைநகர் ஸ்ரீ சத்யநாராயண பெருமாள் கோவில் சங்கம், 5எப்.ஹைஸ்கூல் தெரு, அல்லிநகரம்அஞ்சல்.
63 66/99 இந்திரா டோக்ரா மகளிர் மன்றம் ரெங்கசமுத்திரம் அஞ்சல், ஆண்டிபட்டி தாலுகா.
64 67/99 மகாநதி டோக்ரா மகளிர் மன்றம் மாயாண்டிபட்டி, கொத்தப்பட்டி அஞ்சல், ஆண்டிபட்டி வட்டம்.
65 68/99 வசந்தம் டோக்ரா மகளிர் மன்றம் வடக்குத்தெரு, ஆசாரிபட்டி, ரோசனப்பட்டி அஞ்சல், ஆண்டிபட்டி வட்டம்.
66 69/99 காமாட்சி டோக்ரா மகளிர் மன்றம் ராஜக்காள்பட்டி, தெப்பம்பட்டி அஞ்சல், ஆண்டிபட்டி தாலுகா.
67 70/99 பகவதியம்மன் டோக்ரா மகளிர் மன்றம் வடக்குத்தெரு, முத்துச்சங்கிலிபட்டி, ரோசனப்பட்டி அஞ்சல், ஆண்டிபட்டி வட்டம்.
68 71/99 தேனி மாவட்ட திராட்சை உற்பத்தியாளர்கள் சங்கம், 200. மெயின் ரோடு, சின்னமனுார் அஞ்சல், உத்தமபாளையம் வட்டம்.
69 72/99 கிராம இளைஞர் முன்னேற்ற சங்கம், எஸ்.கிருஷ்ணாபுரம் 4/27, கிழக்குத்தெரு, எஸ்.கிருஷ்ணாபுரம், சக்கரப்பநாயக்கனுார் அஞ்சல், உசிலம்பட்டி வட்டம்.
70 73/99 மனோ ரஞ்சிதம் மகளிர் முன்னேற்ற சங்கம், 18வது வார்டு, சூரிய நாராயணபுரம், உத்தமபாளையம் அஞ்சல்.
71 74/99 செல்வமாதா டோக்ரா மகளிர் மன்றம் கிழக்குத்தெரு, ஆசாரிபட்டி, ஆண்டிபட்டி வட்டம்.
72 75/99 கூடலுார் வனச்சரக ஏல விவசாயிகள் சங்கம், 8.என்.எஸ்.கே.பி.இல்லம், எல்லைத்தெரு, கூடலுார், உத்தமபாளையம் வட்டம்.
73 76/99 கிராம மகளிர் முன்னேற்ற சங்கம், 195/5, கம்பம்-தேனி மெயின் ரோடு, தியாகராஜபுரம், உப்பார்பட்டி அஞ்சல், வீரபாண்டி வழி.
74 77/99 ஆணைமலையன்பட்டி விவசாயிகள் நல முன்னேற்ற சங்கம், வார்டு 2, 1, ஆணைமலையன்பட்டி, இராயப்பன்பட்டி வழி, உத்தமபாளையம் வட்டம்.
75 78/99 குறிஞ்சி மகளிர் சங்கம், இந்திரா காலனி, வடபுதுப்பட்டி, அன்னஞ்சி அஞ்சல், தேனி மாவட்டம்.
76 79/99 ரோஜா மகளிர் சங்கம், கிழக்குத்தெரு, வடபுதுப்பட்டி, அன்னஞ்சி அஞ்சல், பெரியகுளம் தாலுகா.
77 80/99 கம்மாளப்பட்டி டோக்ரா மகளிர் மன்றம் 2/99, கிழக்குத்தெரு, கம்மாளப்பட்டி, காளப்பன்பட்டி அஞ்சல், உசிலம்பட்டி வட்டம்.
78 81/99 தேனி மாவட்ட ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் நலச் சங்கம், 1533-பி, பெரியகுளம் ரோடு, தேனி நகர்.
79 82/99 தேனி-அல்லிநகரம் புஸ்பம் வியாபாரிகள் சங்கம், 64, முனியசாமி கடை, பெரியகுளம் ரோடு, அல்லிநகரம் அஞ்சல், தேனி தாலுகா,
80 83/99 உசிலை வட்டார தங்கம்,வெள்ளி நகை வியாபாரிகள் நல முன்னேற்ற சங்கம், 6/16/43, காசுக்கடை பஜார், உசிலம்பட்டி.
81 84/99 ஸ்ரீகாளியம்மன் மகளிர் மற்றும் குழந்தைகள் நலச் சங்கம், 186, கிழக்குத்தெரு, அழகர்நாயக்கன்பட்டி, பெரியகுளம் வட்டம்.
82 85/99 பல்லவராயன்பட்டி ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் நல ்மேம்பாட்டு சங்கம், தெற்குத்தெரு, பல்லவராயன்பட்டி, பாளையம் வழி.
83 86/99 தேனி வைகை நண்பர்கள் மனமகிழ் மன்றம் 32வது வார்டு, 141, காந்திஜி ரோடு, மதுரை ரோடு, தேனி.
84 87/99 ஓடைப்பட்டி நுண் நீர்பிடிபபுப் பகுதி விவசாயிகள் சங்கம், ஓடைப்பட்டி, சின்னமனுார் வழி, உத்தமபாளையம் தாலுகா.
85 88/99 தம்பிநாயக்கன்பட்டி ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு சங்கம், கிழக்குத்தெரு, தம்பிநாயக்கன்பட்டி, பாளையம் வழி.
86 89/99 ராமயன்பட்டி ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு சங்கம், நடுத்தெரு, ராமயன்பட்டி, பாளையம் வழி.
87 90/99 வெண்புறா நண்பர்கள் நற்பணி மன்றம் ராமர் கோவில் தெரு, மூர்த்திநாயக்கன்பட்டி, சுக்காங்கல்பட்டி அஞ்சல், உத்தமபாளையம் வட்டம்.
88 91/99 Theni Kattida Maiyam District Collectorate, Theni
89 92/99 கவுண்டன்பட்டி கிராம நல முன்னேற்ற சங்கம், 12/12,ஏ. கிழக்குத்தெரு, வார்டு 24, கவுண்டன்பட்டி, உசிலம்பட்டி.
90 93/99 தினக்கூலி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், ஸ்ரீமகா காளியம்மன் கோவில் காம்ப்ளக்ஸ், நம்பர் 1, பட்டாளம்மன் கோவில் தெரு, தென்கரை, பெரியகுளம்.
91 94/99 அன்னைதெரசா மகளிர் மன்றம் வடக்குத் தெரு, சருத்துப்பட்டி, பெரியகுளம் வட்டம்.
92 95/99 சக்தி மகளிர் மன்றம் என்.ஆர்.ட்டி. தெரு, இலட்சுமிபுரம், பெரியகுளம் வட்டம்.
93 96/99 மகாத்மா மகளிர் மன்றம் தெற்குத்தெரு, சருத்துப்பட்டி, பெரியகுளம் வட்டம்.
94 97/99 ஜான்சி மகளிர் மன்றம் திடீர்நகர், சருத்துப்பட்டி, பெரியகுளம் வட்டம்.
95 98/99 தேனி ஆட்டோ கன்சல்டன்ட் அசோசியேசன் 20, சடையால் தெரு, மதுரை ரோடு, தேனி.
96 99/99 பல்பொருள் வியாபாரிகள் சங்கம், 12, எஸ்.கே.நாடார் தெரு, பெரியகுளம் ரோடு, தேனி அஞ்சல்.
97 100/99 எம்.சுப்புலாபுரம் அண்ணாநகர் பெண்கள் முன்னேற்ற சங்கம், அண்ணாநகர், எம்.சுப்புலாபுரம், மரிக்குண்டு அஞ்சல், ஆண்டிபட்டி வட்டம்.
98 101/99 பட்டாளம்மன் மகளிர் சங்கம், காலனி தெரு, பி.நாகலாபுரம், போடி தாலுகா, சில்லமரத்துப்பட்டி வழி.
99 102/99 இந்து கண்ணடியார் புஷ்பத் தொழிலாளர்கள் நல முன்னேற்றச் சங்கம், மாரியம்மன் கோவில் தெரு, வரதராஜபுரம், கம்பம் நகர், உத்தமபாளையம் வட்டம்.
100 103/99 இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றோர் சங்கம், 66 எ.எம்.சர்ச் தெரு, கம்பம் அஞ்சல்.
101 104/99 Theni Rural Education And Employment Society (Trees) 6c. Pankajam House Street, Periyakulam Road, Theni.
102 105/99 சின்னமனுார் முஸ்லீம் ஜமா அத் முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வளாகம், வடக்கு ரத வீதி, சின்னமனுார், உத்தமபாளையம் வட்டம்.
103 106/99 உதயம் ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட சங்கம், 55/13, கிழக்குத்தெரு, காமராஜபுரம் அஞ்சல், போடி தாலுகா.
104 107/99 Rural Women And Child Development Society 16-5. Middle Street, Kamarajapuram Post, Bodi (Tk)
105 108/99 அன்னை தெரசா மகளிர் நலச் சங்கம், 11-10-19, தெற்குத்தெரு, பங்களாபட்டி, பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம்.
106 110/99 உசிலம்பட்டி நகர் நலச் சங்கம், 4எ/7டி,பி.ரோடு, உசிலம்பட்டி.
107 111/99 ஆண்டிபட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் 733, வைகை அணை ரோடு, ஆண்டிபட்டிநகர், பாப்பம்மாள்புரம், ஆண்டிபட்டி வட்டம்.
108 112/99 தென்கரை விவசாயிகள் சங்கம், 33, தெற்கு அக்ரஹாரம், தென்கரை, பெரியகுளம்.
109 113/99 கருநாக்கமுத்தன்பட்டி டோக்ரா மகளிர் நலச் சங்கம், வார்டு 3, நடுத்தெரு, கருநாக்கமுத்தன்பட்டி, உத்தமபாளையம் வட்டம்.
110 114/99 Morning Star-Human Resources Development Centre 23-2st. Xavier Street, Thenkarai, Periyakulam.
111 115/99 நாயுடு மகாஜன சங்கம், 3/29, ரேஞ்சர் ஆபீஸ் ரோடு, கம்பம்.
112 116/99 ஸ்ரீவல்லி வரதராஜ் பள்ளிக் கமிட்டி வரதராஜ் நகர், பெரியகுளம் தாலுகா.
113 117/99 ரங்கநாதபுரம் காவேரி மனமகிழ் மன்றம் காந்தி நகர் 3வது தெரு, 8.10.9ஏ, தேவாரம் ரோடு, ரங்கநாதபுரம், போடிநாயக்கனுார் வட்டம்.
114 118/99 மருகால்பட்டி டோக்ரா மகளிர் நலச் சங்கம், கிழக்குத்தெரு, வார்டு எண்.12, மருகால்பட்டி, குள்ளப்புரம் கிராமம், வடுகபட்டி ஒன்றியம், பெரியகுளம் வட்டம்.
115 119/99 சி.அய்யன்கோவில்பட்டி கிராம இளைஞர் நற்பணி மன்றம் மேற்குத்தெரு, சி.அய்யன்கோவில்பட்டி, பூதிப்புரம் அஞ்சல், உசிலம்பட்டி வட்டம்.
116 120/99 ஜெய்ஹிந்த் இளைஞர் நற்பணி மன்றம் 3/96, கிழக்குத் தெரு, எ.பெருமாள் கோவில்பட்டி, அல்லிகுண்டம் அஞ்சல், உசிலம்பட்டி தாலுகா.
117 121/99 ஆசியஜோதி ஜவஹர்லால் நேரு இளைஞர் நற்பணி மன்றம் 2/128 தி.இராமநாதபுரம் அஞ்சல், பேரையூர் தாலுகா.
118 122/99 முத்தாலம்மன் மகளிர் சங்கம், முனியாண்டி கோவில் தெரு, வடபுதுப்பட்டி, அன்னஞ்சி அஞ்சல், பெரியகுளம் தாலுகா.
119 124/99 வரதராஜபுரம் மகளிர் நலச் சங்கம், 3/6, வரதராஜபுரம், சின்ன ஓவுலாபுரம் அஞ்சல், சின்னமனுார் வழி, உத்தமபாளையம் தாலுகா.
120 125/99 Youth And Rural Development Centre (YRDC) Main Road, Varusanadu, Andipatty Taluk, Theni District.
121 126/99 Varusanadu Educational Development Association (Veda) 57. Alanthalir, Moolakkadai Post, Andipatty (Tk), Theni (Dt)
122 127/99 காமயகவுண்டன்பட்டி தென்னை மரம் ஏறும் தொழிலாளர் நலச் சங்கம், 88/1, வேதக்கோவில் தெரு, காமயகவுண்டன்பட்டி அஞ்சல்.
123 128/99 பெரியகுளம் வட்ட லாரி லோடுமேன்கள் நலச் சங்கம், தண்டுப்பாளையம் ரோடு, புதுபாலம் அருகில், பெரியகுளம்.
124 129/99 செல்லாயி அம்மன் மகளிர் மன்றம் செல்லாயிபுரம், சூலப்புரம் அஞ்சல். உசிலம்பட்டி வட்டம்.
125 130/99 கெளரா நாயுடு மகாஜன சங்கம், 10எ1, நடுத்தெரு, இராசாமிநாயக்கன்பட்டி அஞ்சல், முத்துலாபுரம் வழி, உத்தமபாளையம் தாலுகா.
126 131/99 வெற்றிச் சங்கம், 23, இந்திராபுரித்தெரு, தென்கரை, பெரியகுளம், தேனி மாவட்டம்.
127 132/99 Rural Welfare And Development Society Lakshmipuram, Kuppinaickanpatty Post, Kamatchipuram (Via), Theni (Dt)
128 133/99 ஆண்டிபட்டி வட்ட லாரி டிரைவர் & கிளீனர் நல முன்னேற்ற சங்கம், க.விலக்கு, ஆண்டிபட்டி அஞ்சல், ஆண்டிபட்டி வட்டம்.
129 134/99 தேனி மினி லாரி ஓட்டுநர் & உரிமையாளர்கள் சங்கம், 707. மதுரை ரோடு, தேனி.
130 136/99 உத்தப்பநாயக்கனுார் இளைஞர் நற்பணி மன்றம் மேலத்தெரு, உத்தப்பநாயக்கனுார், உசிலம்பட்டி வட்டம்.
131 137/99 சத்தியவாணி மகளிர் மன்றம் செல்லாயிபுரம், சூலப்புரம் அஞ்சல், உசிலம்பட்டி வட்டம்.
132 138/99 பராசக்தி மகளிர் மன்றம் செல்லாயிபுரம், சூலப்புரம் போஸ்ட், உசிலம்பட்டி வட்டம்.
133 139/99 தேனி மாவட்ட சில்லரை உப்பு வியாபாரிகள் நல உரிமை சங்கம், 18-9. தாத்தப்பன்குளம், கம்பம் அஞ்சல்.
134 140/99 உத்தமபாளையம் நகர் தேங்காய் உரிப்போர் நல முன்னேற்றச் சங்கம், போலீஸ் நிலையம் சமீபம், பைபாஸ், உத்தமபாளையம்.
135 141/99 டோக்ரா மகளிர் மன்றம் 5வது வார்டு, மேலத்தெரு, எழுமலை போஸ்ட்.
136 142/99 தேனி மாவட்ட ஆட்டோ கேஸ் கார் ஓனர்ஸ்அசோசியேசன் 132, மதுரை ரோடு, தேனி அஞ்சல்.
137 143/99 சந்தனதேவி அம்மன் மகளிர் முன்னேற்ற சங்கம், தெற்குத்தெரு, சுருளிப்பட்டி அஞ்சல், உத்தமபாளையம் வட்டம்.
138 144/99 அன்னை இந்திரா மகளிர் சங்கம், 11/8-26, கோட்டையார் காலனித்தெரு, பங்களாபட்டி, பெரியகுளம் வட்டம்.
139 145/99 கவண்டன்பட்டி கிராமிய தப்புசெட்டு கலைஞர்கள் நலச் சங்கம், சக்கிலியர் தெரு, வார்டு எண்.24, கவண்டன்பட்டி, உசிலம்பட்டி வட்டம்.
140 146/99 கம்பம் பள்ளத்தாக்கு திராட்சை உற்பத்தியாளர்கள் நலச் சங்கம், பி.3/5/452, தெற்குத்தெரு, சுருளிப்பட்டி அஞ்சல், கம்பம் வழி, உத்தமபாளையம் தாலுகா.
141 147/99 வைத்தியநாதபுரம் கெங்குவார் நாயுடு நல முன்னேற்றச் சங்கம், வார்டு 1, வைத்தியநாதபுரம், கீழ வடகரை, பெரியகுளம் நகர்.
142 148/99 சுரியா பெண்கள் தையல் மற்றும் கைவினை பயிற்சி சங்கம், 4/140 அழகர்சாமிபுரம், வடகரை, பெரியகுளம்.
143 149/99 Technical Rural Education Action For Management Society 2-212a, Main Road. Kadamalaigundu Post, Antipatty (Tk) Theni (Dt)
144 150/99 கம்பம் ஊராட்சி ஒன்றிய ஒப்பந்தகாரர்கள் சங்கம், 5/19, வரதராஜபுரம், கம்பம் அஞ்சல்.
145 151/99 தேனி வட்ட அனைத்துக் கவுண்டர்கள் நலச் சங்கம், 21, எடமால் தெரு, தேனி.
146 152/99 கட்டிட வர்ண பூச்சு தொழிலாளர்கள் சங்கம், 1/33, வலசைதுறை ரோடு, போடி அஞ்சல்.
147 153/99 தேனி மாவட்ட தமிழ் மொழி காவலர் நலச் சங்கம், 9-20 வ.உ.சி.தெரு, மேலக்கூடலுார் அஞ்சல், உத்தமபாளையம் தாலுகா.
148 154/99 முல்லை ரெக்ரியேசன் கிளப் 36, ரேஞ்சர் ஆபீஸ் ரோடு, கம்பம் அஞ்சல்.
149 155/99 மனிதவளம் மற்றும் சுற்றுச் சுழல் மேம்பாட்டுச் சங்கம், 3,10/வா.1.பசும்பொன்நகர், எல்.எப்.ரோடு, கூடலுார், உத்தமபாளையம் வட்டம்.
150 156/99 வரதராஜபுரம் தேங்காய் உரிப்போர் நல முன்னேற்றச் சங்கம், கம்பம்மெட்டு ரோடு, அஞ்சல் நிலையம் சமீபம், கம்பம், உத்தமபாளையம் வட்டம்.
151 157/99 சொர்க்க மனமகிழ் மன்றம் 65, மெயின் ரோடு, காமயகவுண்டன்பட்டி, உத்தமபாளையம் வட்டம்.
152 158/99 தமிழ்தேவன் ஆட்டோ உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் நலச் சங்கம், பஸ் நிலையம் எதிர்புறம், காமராஜன் சாலை, போடிநாயக்கனுார்.
153 159/99 உசிலம்பட்டி வட்டார தொலைபேசி இணைப்பு பெற்றிருப்போர் நலச் சங்கம், 6/3/14எ, மதுரை ரோடு கார்னர், உசிலம்பட்டி நகர், உசிலம்பட்டி வட்டம்.
154 161/99 ஊரக வளர்ச்சித் திட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நல முன்னேற்றச் சங்கம், அம்மாபுரம், அழகாபுரி அஞ்சல், வடபுதுப்பட்டி ஊராட்சி, பெரியகுளம் வட்டம்.
155 162/99 ராணி சம்புக்தா மகளிர் நலச் சங்கம், 12/5 வடக்குத்தெரு, ராகுல்கவுண்டன்பட்டி, மொட்டனுாத்து அஞ்சல், ஆண்டிபட்டி வட்டம்.
156 163/99 அன்னை தெரசா ஊரக வளர்ச்சித்திட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நல முன்னேற்றச் சங்கம், மேற்குத்தெரு, அம்மாபுரம், அழகாபுரி அஞ்சல், பெரியகுளம் வட்டம்.
157 164/99 போடிநாயக்கனுார் பெரியாத்துக்கோம்பை மழைவாழ் சிறு விவசாயிகள் நலச் சங்கம், 42, காமராஜர் பஜார், போடிநாயக்கனுார் நகர், போடிநாயக்கனுார் வட்டம்.
158 165/99 எவரெஸ்ட் மனமகிழ் மன்றம் 218, எவரெஸ்ட் நகர், சுருளிப்பட்டி அஞ்சல், கம்பம் வழி, உத்தமபாளையம் தாலுகா.
159 166/99 கஸ்துாரிபாய் மகளிர் மற்றும் குழந்தைகள் நல முன்னேற்றச் சங்கம், 115, வார்டு 6, தீடீர் நகரம், இலட்சுமிபுரம் அஞ்சல், பெரியகுளம் வட்டம்.
160 167/99 அன்னை மங்கம்மாள் மகளிர் சங்கம், 1/33, போடிதாசன்பட்டி அஞ்சல், டி.சுப்புலாபுரம் வழி, ஆண்டிபட்டி தாலுகா.
161 168/99 தர்மாபுரி சிறு விவசாயிகள் நலச் சங்கம், பசும்பொன்நகர், தர்மாபுரி, காமாட்சிபுரம் வழி.
162 169/99 தேனி தக்காளி காய்கனி கமிசன் மண்டி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம், 1 மேற்கு சந்தை, பெரியகுளம் ரோடு, தேனி.
163 170/99 போடேந்திரபுரம் கண்மாய் பாதுகாப்பு சங்கம், 1.9.1 மேலத்தெரு, போடேந்திரபுரம், வீரபாண்டி அஞ்சல், தேனி வழி.
164 171/99 எரதிமக்கள்பட்டி வட்டாரம் தென்னைமரம் ஏறும் தொழிலாளர்கள் நலச் சங்கம், 33/7, எரதிமக்கள்பட்டி அஞ்சல், ஆண்டிபட்டி தாலுகா.
165 172/99 மூன்றம்மன் மகளிர் மன்றம் 10, வடக்குத்தெரு, துரைச்சாமிபுரம், புதுார், திம்மனத்தம் அஞ்சல், உசிலம்பட்டி வட்டம்.
166 173/99 தேவாரம் பஸ்நிலையம் மற்றும் காமராஜர் மார்க்கெட் சுமை துாக்கும் தொழிலாளர் நலச் சங்கம், 2, பஸ்நிலையம், தேவாரம் அஞ்சல், உத்தமபாளையம் தாலுகா.
167 174/99 உத்தமபாளையம் தாலுகா செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், 70/17, பட்டாளம்மன் கோவில் தெரு, கம்பம்.
168 175/99 டிராக்டர் டிரைவர் நலச் சங்கம், 2/6, பாறை மேட்டுத்தெரு, உத்தமபாளையம்.
169 176/99 கலைமகள் மகளிர் சங்கம், 30, ரைஸ்மில் தெரு, ஜெயமங்கலம், பெரியகுளம் வட்டம்.
170 177/99 The Theni Officer's Club 253-1. First Street, Bangalamedu, Theni(Po).
171 178/99 நட்சத்திர நண்பர்கள் மனமகிழ் மன்றம் எரசை ரோடு, கன்னிசேர்வைபட்டி, உத்தமபாளையம் வட்டம்.
172 179/99 எ.புதுப்பட்டி காளியம்மன் மகளிர் மற்றும் குழந்தைகள் நல முன்னேற்ற சங்கம், 2/55, நடுத்தெரு, எ.புதுப்பட்டி, பெரியகுளம் வட்டம்.
173 180/99 எ.புதுப்பட்டி சின்னச்சாமி மகளிர் மற்றும் குழந்தைகள் நல முன்னேற்ற சங்கம், 1/58, வடக்குத்தெரு, எ.புதுப்பட்டி, பெரியகுளம் வட்டம்.
174 181/99 எ.புதுப்பட்டி முத்தாலம்மன் மகளிர் மற்றும் குழந்தைகள் நல முன்னேற்ற சங்கம், 1/57, கிழக்குத்தெரு, எ.புதுப்பட்டி, பெரியகுளம் வட்டம்.
175 182/99 தலித் எம்ப்ளாயிஸ் வெல்ஃபர் அசோசியேசன் 82, ஆர்.சி.பள்ளித்தெரு, சின்னமனுார், உத்தமபாளையம் தாலுகா.
176 183/99 கறவை மாடு உரிமையாளர்கள் சங்கம், 117/2, சக்கம்மாள் கோவில் தெரு, கன்னிசேர்வை பட்டி அஞ்சல், சின்னமனுார் வழி.
177 184/99 தேனி-அல்லிநகரம் 3வது வார்டு மல்லிகை மகளிர் மன்றம் 28ஜி, பாலன்நகர், பொம்மையகவுண்டன்பட்டி, தேனி.
178 185/99 Rural And Urban Development Society (Ruds) 52, கருப்பசாமி கோவில் தெரு, போடிநாயக்கனுார்.
179 186/99 உசிலம்பட்டி அரசு ஊழியர்கள் மற்றும் வழிக்கறிஞர்கள் மனமகிழ் மன்றம்் 132, லைட் ஹவுஸ் ஸ்டூடியோ, மேல்மாடி, தேனி ரோடு, உசிலம்பட்டி.
180 187/99 பெரியகுளம் வட்டம் ஓய்வூதியர்கள் நலச் சங்கம், 16, போடி அரண்மனைச் சந்து, கீழ ரதவீதி, தென்கரை, பெரியகுளம்.
181 188/99 தங்கத்தாமரை மகளிர் முன்னேற்றச் சங்கம், வார்டு 3, அப்பிபட்டி அஞ்சல், சின்னமனுார் வழி, உத்தமபாளையம் ்தாலுகா.
182 189/99 சின்னமனுார் 27 வது வார்டு முல்லை மகளிர் மன்றம் 1 முதல் மாடி, நகராட்சி அலுவலகம், சின்னமனுார் அஞ்சல், உத்தமபாளையம் தாலுகா.
183 190/99 டாப்ஸ்டேஷன் கிராம நல முன்னேற்றச் சங்கம், வார்டு 4, 72, வடக்குத்தெரு, டாப்ஸ்டேஷன், கொட்டக்குடி கிராமம், சென்ரல் ஸ்டேஷன் போஸ்ட், போடிநாயக்கனுார் வட்டம்,
184 191/99 Vaigai Network Society Ahmt .B.dharmathupatty, B.melachokkanathapuram Post, Bodi (Tk), Theni (Dt)
185 192/99 தேனி மாவட்ட பூ வியாபாரிகள் நலச் சங்கம், 237, சுப்பன் தெரு, தேனி.
186 193/99 எழுமலை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு குழு 9-6-11, மெயின் பஜார், வார்டு 12, எழுமலை.
187 194/99 போடிநாயக்கனூர் ஸ்டேட் பாங்கு காலனி சங்கம், 12.ஜெ.ஜெ.லாட்ஜ் ரோடு, தென்றல் நகல், போடிநாயக்கனுார்
188 195/99 கோம்பை செந்தமிழ் மனமகிழ் மன்றம் 12,6/109, தேவாரம் ரோடு, கோம்பை, உத்தமபாளையம் வட்டம்.
189 197/99 கம்பம் ஓடைக்கரைத்தெரு குடியிருப்போர் மற்றும் தொழில் புரிவோர் நலச் சங்கம், 5ஏ.ஓடைக்கரைத்தெரு, கம்பம், உத்தமபாளையம் வட்டம்.
190 198/99 தேனி மாவட்ட மாமன்னர் மருதுபாண்டியர் பேரவை அகமுடையார் முன்னேற்ற சங்கம், 23q, விஸ்வநாதபுரம், சின்னமனுார் அஞ்சல், உத்தமபாளையம் வட்டம்.
191 199/99 ஆண்டிபட்டி வட்ட டிரைவர் மற்றும் கிளினர் நல முன்னேற்ற சங்கம், 18, நுாலகத்தெரு, கடமலைக்குண்டு அஞ்சல், ஆண்டிபட்டி வட்டம்.
192 200/99 அண்ணாநகர் காலனி புதிய இளைஞர் நலச் சங்கம், வார்டு 4, 210, அண்ணாநகர் காலனி, எ.புதுக்கோட்டை, எண்டப்புளி அஞ்சல், பெரியகுளம் வட்டம்.
193 201/99 Theni Educational Society 36b, Forest Main Road. Theni Post, Theni (Dt)
194 202/99 Rural Women Development Centre 3-73, Keppurenganpatty, Poothipuram Post, Theni (Dt)
195 203/99 Women Organisation For Mankind And Nature Society (Woman) As Rural Social Welfare Education And Employment Development Society (Rsweed). 21-12 Krishnapuram, Cumbum Post, Theni (Dt)
196 204/99 இந்திராகாந்தி மகளிர் மன்றம் 2/128, தி.இராமநாதபுரம் அஞ்சல், பேரையூர் தாலுகா.
197 205/99 பொட்டல்களம் ஊரக வளர்ச்சி திட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல முன்னேற்ற சங்கம், வார்டு 7, 9எ,காளியம்மன் கோவில் தெரு, பொட்டல்களம், பி.மீனாட்சிபுரம் அஞ்சல், போடி வட்டம்.
198 206/99 மக்கள் சேவை மையம் 10-19-2ஏ.வேல்நாடார் சந்து, நாடார் தெரு, ஆண்டிபட்டி.
199 207/99 மகாத்மா காந்தி மகளிர் மன்றம் 2/44, தி.இராமநாதபுரம் அஞ்சல், பேரையூர் தாலுகா.
200 208/99 தேன் மகளிர் முன்னேற்ற சங்கம், 3வது வார்டு, சந்தைத்தெரு, சின்னமனுார், உத்தமபாளையம் தாலுகா.
201 209/99 பாக்கியலட்சுமி மகளிர் சங்கம், மேக்கிழார்பட்டி, ஏத்தக்கோவில் அஞ்சல், டி.சுப்புலாபுரம் வழி, ஆண்டிபட்டி தாலுகா.
202 210/99 கிராம நல முன்னேற்றச் சங்கம், வார்டு 2, 357, அண்ணாநகர், ரெங்கசமுத்திரம் அஞ்சல், வரதராஜ் நகர் வழி, ஆண்டிபட்டி வட்டம்.
203 211/99 Rural Development Movement 45, மெயின் ரோடு, கெப்புரெங்கன்பட்டி, பூதிப்புரம் அஞ்சல், போடி தாலுகா.
204 212/99 போடி சுப்புராஜ் நகர் 32வது வார்டு குடியிருப்போர் நலச் சங்கம், 20-2, ஜீவா நகர், போடி அஞ்சல்.
205 213/99 Society For Unemployed Rural Awareness And Basic Implementation (Surabi) 60,A/ Kamarajar Street, Kailasapatti, Latchimipuram Post, Periyakulam (Tk) Theni(Dt)
206 214/99 கிராமநல முன்னேற்ற சங்கம், 25, வாசுகி காலனி, கருவேல்நாயக்கன்பட்டி, தேனி.
207 215/99 தேனி மாவட்ட ரெட்டி நலச் சங்கம், 20, மதுரை ரோடு, தேனி.
208 216/99 ஸ்ரீராம் மருத்துவ சங்கம், 6/2, மெயின்ரோடு, முத்துத்தேவன்பட்டி, கோடாங்கிபட்டி, தேனி தாலுகா.
209 217/99 கிராமப்புற மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுச்சங்கம், 11/3, கிழக்குத்தெரு, மறவப்பட்டி, ஆண்டிபட்டி வட்டம்.
210 218/99 அருள்மிகு ஸ்ரீவீரேஸ்வரன் திருக்கோவில் அபிவிருத்திச் சங்கம், 44/3, வீரேஸ்வரன் கோவில் தெரு, வடகரை, பெரியகுளம்.
211 219/99 தாமரைக்குளம் கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் சங்கம், 5.4.33, வைகைஅணை ரோடு, வடுகபட்டி பேரூராட்சி, பெரியகுளம் வட்டம்.
212 220/99 பி.டி.ஆர்.நகர் குடியிருப்போர் சங்கம், 95இ, காந்தி இல்லம், பி.டி.ஆர்.நகர், உத்தமபாளையம் அஞ்சல்.
213 221/99 டி.வெங்கடாசலபுரம் கள்ளிப்பட்டி) விவசாயத் தொழிலாளர் சங்கம், 31, சீலி கருப்பனார் தெரு, 9வது வார்டு, டி.வெங்கடாசலபுரம், பெரியகுளம் வட்டம்.
214 222/99 தேவர் சமுதாய உறவின் முறை 327, கம்போஸ்ட் ஓடைத்தெரு, பெரியகுளம் ரோடு, தேனி.
215 223/99 ஸ்ரீவாசவி நகர் குடியிருப்போர் சங்கம், பிளாட் எண்.359, ஸ்ரீவாசவி நகர், வயல்பட்டி, வீரபாண்டி அஞ்சல்.
216 224/99 ஸ்ரீகாமாட்சி அம்மன் மகளிர் சங்கம், 27.பி. வடக்குத்தெரு, நல்லகருப்பன்பட்டி, பெரியகுளம் வட்டம்.
217 225/99 சேனைத்தலைவர் மெட்ரிக்குலேசன் பள்ளிக் கமிட்டி 49, பெரியாண்டவர் ஹைரோடு, போடிநாயக்கனுார்.
218 226/99 பசும்பொன் தேவர் டாக்ஸி ஓட்டுநர் சங்கம், பேருந்து நிலையம், உசிலம்பட்டி நகர் மற்றும் வட்டம்.
219 227/99 ரெங்கநாதபுரம் விவசாய கூலி தொழிலாளர்கள் சங்கம், வார்டு 2, 307ஏ.1வது தெரு, ரெங்கநாதபுரம், ஆண்டிபட்டி வட்டம்.
220 228/99 கம்பம் நகர டிராக்டர் ஓட்டுநர்கள் சங்கம், காந்தி சிலை தென்புறம், மெயின்ரோடு, கம்பம், உத்தமபாளையம் வட்டம்.
221 229/99 ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலைக்கு கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள் சங்கம், 1/61, மேடைத்தெரு, எ.புதுப்பட்டி, எண்டப்புளி அஞ்சல், பெரியகுளம் வட்டம்.
222 230/99 பெரியகுளம், உத்தமபாளையம் வட்டாரப் போக்குவரத்து ஆலோசகர்கள் சங்கம், 3/13, பெருமாள் கோவில் தெரு, எண்டப்புளி அஞ்சல், பெரியகுளம் வட்டம்.
223 231/99 Association For Nature Justice Agriculture And Litracy Improvement (Anjali) 1, Market Street, Vadugapatty, Periyakulam Taluk, Theni (Dt)
224 232/99 ட்டி.மேட்டுப்பட்டி அருந்ததியர் முன்னேற்றச் சங்கம், வார்டு 2, 156,வடக்குத்தெரு, ட்டி.மேட்டுப்பட்டி, தேவாரம் அஞ்சல், உத்தமபாளையம் வட்டம்.
225 233/99 உசிலம்பட்டி ஸ்ரீதிருவேங்கடப் பெருமாள் கோவில் அபிவிருத்திச் சங்கம், மதுரை ரோடு, உசிலம்பட்டி நகர் மற்றும் வட்டம்.
226 234/99 அனைத்து டிரைவர்கள் சங்கம், 14, ஹனீபா காலனி, தேவாரம் அஞ்சல், உத்தமபாளையம் தாலுகா.
227 235/99 கிராமப்புற மக்கள் நல மறுமலர்ச்சி சங்கம், 32/115, மேற்குத்தெரு, வி.பெருமாள்பட்டி, உசிலம்பட்டி வட்டம்.
228 236/99 மக்கள் மேம்பாட்டு இயக்கம் யாத்கார் காம்ப்ளக்ஸ், பழைய பஸ்நிலையம் சமீபம், வடகரை, பெரியகுளம்.
229 237/99 Rayin 169. South Agraharam, Periyakulam, Theni (Dt)
230 238/99 Sangamithra Social Service B-1/122. Govindanagaram (Post) Gandamanur (Via) , Theni (Dt).
231 239/99 ஆழ்குழாய் கிணறு (போர்வெல் சுலோரிக்) அமைக்கும் தொழிலாளர்கள் சங்கம், கதவு எண்.98, வார்டு 3, தங்கையாபுரம், பி.நாகலாபுரம், சில்லமரத்துப்பட்டி வழி, போடி வட்டம்.
232 240/99 ராஜா சேவா சங்கம், 33, கனிபிரியா காம்ப்ளக்ஸ், பஞ்சாயத்து யூனியன் எதிரில், உத்தமபாளையம் அஞ்சல்.
233 241/99 ஊரக வளர்ச்சி திட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுச் சங்கம், வார்டு 15, 2, செட்டியார் தெரு, வடுகபட்டி, பெரியகுளம் வட்டம்.
234 242/99 தேனி மாவட்ட கட்டிடத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், 2, மாரியம்மன் கோவில் தெரு, சுக்காங்கல்பட்டி அஞ்சல், உத்தமபாளையம் வட்டம்.
235 243/99 நண்பர்கள் தேங்காய் உரிப்போர்கள் சங்கம், 285/4, காலேஜ் ரோடு, உத்தமபாளையம் அஞ்சல்.
3 4 5 6 7 8 9

பெரியகுளம், 2025 ஜூலை 1.

சி. சசிகலா, சி. சசிகலா, மாவட்டப்பதிவாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 23 July 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-07-23.Ordinary_29_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2025-07-23.Ordinary_29_Part-VI_Section-1-T-Sup.