| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 405] CHENNAI, FRIDAY, JULY 25, 2025 Aadi 9, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part V—Section 4
Notifications by the Election Commission of India
NOTIFICATIONS BY THE ELECTION COMMISSION OF INDIA
APPOINTMENT OF RETURNING OFFICER FOR VICE-PRESIDENTIAL ELECTION, 2025 No. SRO G-22/2025.
The following notification of the Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road, New Delhi - 110 001, dated 25th July 2025 [03 Sravana, 1947 (Saka)] is republished:-
No. 480/RO-ARO/2025(I):– In pursuance of sub-section (1) of Section 3 of the Presidential and Vice-Presidential Elections Act, 1952 (31 of 1952), the Election Commission, in consultation with the Central Government, hereby appoints the Secretary General, Rajya Sabha, Parliament House, New Delhi, to be the Returning Officer for the Vice-Presidential Election, 2025:-
(By Order)
Suman Kumar Das, Secretary, Election Commission of India.
Secretariat, Chennai-600 009, 25th July 2025.
ARCHANA PATNAIK, Chief Electoral Officer and Secretary to Government, Public (Elections) Department.
இந்தியத் தேர்தல் ஆணையம்இந்தியத் தேர்தல் ஆணையம்
புது டில்லி,
25 ஜுலை, 2025.
அறிவிக்கைஅறிவிக்கை
எண்.480/தே.ந.அ–உ.தே.ந.அ/2025(1)எண்.480/தே.ந.அ–உ.தே.ந.அ/2025(1) – குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டம், 1952ன் (31/1952) 3–வது பிரிவில் கண்ட (1) உட்பிரிவிற்கிணங்க, புது டில்லி, நாடாளுமன்ற இல்லம், மாநிலங்களவையின் முதன்மைச் செயலாளரைக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலின்பொருட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம், மத்திய அரசைக் கலந்தாலோசித்து இதனால் நியமிக்கிறது.
(ஆணைப்படி)
சுமன் குமார் தாஸ்சுமன் குமார் தாஸ், செயலாளர், இந்தியத் தேர்தல் ஆணையம்.
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYAPPOINTMENT OF ASSISTANT RETURNING OFFICERS FOR VICE-PRESIDENTIAL ELECTION, 2025 No. SRO G-23/2025.
The following notification of the Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road, New Delhi - 110 001, dated 25th July 2025 [03 Sravana, 1947 (Saka)] is republished:-
No. 480/RO-ARO/2025(II) – In pursuance of sub-section (1) of Section 3 of the Presidential and Vice-Presidential Elections Act, 1952 (31 of 1952), the Election Commission hereby appoints Ms. Garima Jain, Joint Secretary, Rajya Sabha Secretariat, Parliament House, New Delhi and Shri Vijay Kumar, Director, Rajya Sabha Secretariat, Parliament House, New Delhi to be the Assistant Returning Officers to assist the Returning Officer for the Vice-Presidential Election, 2025 in discharge of his official functions.
(By Order)
Suman Kumar Das, Secretary, Election Commission of India.
Secretariat, Chennai-600 009, 25th July 2025.
ARCHANA PATNAIK, Chief Electoral Officer and Secretary to Government, Public (Elections) Department.
இந்தியத் தேர்தல் ஆணையம்இந்தியத் தேர்தல் ஆணையம்
புது டில்லி,
25 ஜுலை, 2025.
அறிவிக்கைஅறிவிக்கை
எண்.480/தே.ந.அ–உ.தே.ந.அ/202எண்.480/தே.ந.அ–உ.தே.ந.அ/20255(2)(2) – குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டம், 1952ன் (31/1952) 3-வது பிரிவில் கண்ட (1) உட்பிரிவிற்கிணங்க, தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உதவும் பொருட்டு புது டில்லி, நாடாளுமன்ற இல்லம், மாநிலங்களவைச் செயலகத்தின் இணைச் செயலாளர் திருமதி. கரிமா ஜெயின் மற்றும் புது டில்லி, நாடாளுமன்ற இல்லம், மாநிலங்களவைச் செயலகத்தின் இயக்குநர் திரு. விஜய் குமார் ஆகியோரைக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலின்பொருட்டு, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக இந்தியத் தேர்தல் ஆணையம் இதனால் நியமிக்கிறது.
(ஆணைப்படி)
சுமன் குமார் தாஸ்சுமன் குமார் தாஸ், செயலாளர், இந்தியத் தேர்தல் ஆணையம்.
தலைமைச் செயலகம், சென்னை-600 009. 25 ஜூலை, 2025.
அர்ச்சனா பட்நாயக்,அர்ச்சனா பட்நாயக், தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர், பொதுத் (தேர்தல்கள்) துறை.