Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments. AGRICULTURE--FARMER WELFARE DEPARTMENT--Notifications under the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act. - Notification No. II(1)/AGFFW/21/2025, Notification No. II(1)/AGFFW/22/2025.--G.O. Ms No. 188, Agriculture-Farmenr Welfare (2) Department, 7th July 2025.

Published 30 July 2025

Type
Ordinary
Gazette no.
30
Part
Part II
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2025-07-30.Ordinary_30_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 30] CHENNAI, WEDNESDAY, JULY 30, 2025 Aadi 14, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS Pages.

வேளாண்மை உழவர் நலத் துறைவேளாண்மை உழவர் நலத் துறை

Notifications under the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act .. 48 - 53

[47]

DTP—II-1—(30)48 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

NOTIFICATIONS BY GOVERNMENT

வேளாண்மை உழவர் நலத் துறைவேளாண்மை உழவர் நலத் துறை

Notifications under the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act.

[அரசாணை (நிலை) எண்.188, வேளாண்மை உழவர் நல (வே.வி2)த் துறை, 7 ஜூலை 2025,

ஆனி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(1)/AGFFW/21/2025.—In exercise of the powers conferred by clause (a) of sub-section (1) of section 9 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby excludes the areas specified in column(2) from the notified market areas specified in column(3) of the TABLE below, so as to include the said areas into the proposed notified market area of Sendamangalam with effect on and from the 7th day of July 2025.

The Table

S.No. Name of the areas Excluded from the Notified

Market areas.

(1)

(2)

(3)

1. Ichchampatti Namakkal

2. Kalkurichi Namakkal

3. Pallipatty Namakkal

4. Bellukkurchi Namakkal

5. Melapatty Namakkal

6. Thirumalaipatti Namakkal

7. Uthirakidikaval Namakkal

8. Kalappanaickenpatty Namakkal

9. Thuthikulam Namakkal

10. Thirumalaigiri Namakkal

11. Naducombai Namakkal

12. Valavanthicombai Namakkal

13. Pottanam Namakkal

14. Pachudayam patty Namakkal

15. Periakulam Namakkal

16. Pallamparai Namakkal

17. Sendamangalam Namakkal

18. Ackiampatty Namakkal

19. Bommasamudram Namakkal

20. Ponnarakulam Namakkal

21. Kondamanaickepatty Namakkal

22. Muthukappatty Namakkal

23. Chithamparapatty .. Namakkal

24. Pudukombai Namakkal

25. Sivanaickanpatti Namakkal

26. S. Palayapalayam Namakkal

27. A. Palayapalayam Namakkal

28. Reddipatty Namakkal

29. Bodinaickenpatty Namakkal

30. Thusur Namakkal

July 30, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 49

S.No. Name of the areas Excluded from the Notified

Market areas.

(1)

(2)

(3)

31 Perumaptty Namakkal

32 Kejalnaickanpatti Namakkal

33 Gajakombai Namakkal

34 Potty Reddypatti Namakkal

35 Palapatti Namakkal

36 Pudukkottai Namakkal

37 Singalangombai Namakkal

38 Thoittamudayampatti Namakkal

39 Pavithram Namakkal

40 Pavithram Puthur Namakkal

41 Varagur Namakkal

42 Devarayapuram Namakkal

43 Varatharajapuram Namakkal

44 Muttanchetti Namakkal

45 Erumapatti Namakkal

46 Kavakaranpatti Namakkal

47 Ponneri Namakkal

48 Konangipatty Namakkal

NOTIFICATION-II.

[அரசாணை (நிலை) எண்.188, வேளாண்மை உழவர் நல (வே.வி2)த் துறை, 7 ஜூலை 2025,

ஆனி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(1)/AGFFW/22/2025.—In exercise of the powers conferred by sub-section (2) of section 6 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby declares the Sendamangalam Regulated Market under the Namakkal Market Committee specified in column (1) of the Table below and the areas around the Sendamangalam Regulated Market comprising of the areas specified in the corresponding entries in column (2) thereof, to be the notified market area of Sendamangalam Regulated Market for the purposes of the said Act, in respect of all notified Agricultural produces :-

The Table.

Sendamangalam

Market Area.

Areas around the Sendamangalam Market

Comprised of the following areas.

(1)

(2)

1. Ichchampatti

2. Kalkurichi

3. Pallipatty

4. Bellukkurchi

5. Melapatty

6. Thirumalaipatti

7. Uthirakidikaval

8. Kalappanaickenpatty

9. Thuthikulam

10. Thirumalaigiri

11. Naducombai

12.Valavanthicombai

50 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

Sendamangalam

Market Area.

Areas around the Sendamangalam Market

Comprised of the following areas.

(1)

(2)

13.Pottanam

14.Pachudayam patty

15. Periakulam

16.Pallamparai

17.Sendamangalam

18.Ackiampatty

19.Bommasamudram

20.Ponnarakulam

21. Kondamanaickepatty

22. Muthukappatty

23.Chithamparapatty

24. Pudukombai

25.Sivanaickanpatti

26.S. Palayapalayam

27. A. Palayapalayam

28. Reddipatty

29. Bodinaickenpatty

30. Thusur

31. Perumapatty

32. Kejalnaickanpatti

33. Gajakombai

34. Potty Reddypatti

35. Palapatti

36. Pudukkottai

37. Singalangombai

38. Thoittamudayampatti

39. Pavithram

40. Pavithram Puthur

41. Varagur

42. Devarayapuram

43. Varatharajapuram

44. Muttanchetti

45. Erumapatti

46. Kavakaranpatti

47. Ponneri

48. Konangipatty

V. DAKSHINAMOORTHY,

Agricultural Production Commissioner

and Secretary to Government.

July 30, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 51

அறிவிக்கை-1அறிவிக்கை-1

[அரசாணை (நிலை) எண்.188, வேளாண்மை-உழவர் நல (வே.வி2)த் துறை, 7 ஜூலை 2025,

ஆனி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 9-ஆம் பிரிவு, உட்பிரிவு (1) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், 07.07.2025 ஆம் நாள் முதற்கொண்டு கீழேயுள்ள அட்டவணையில் கலம் 2-இல் குறிப்பிட்டுள்ள பகுதிகளைக் கலம் 3-இல் குறிப்பிடப்பட்டுள்ளஅறிவிக்கையிடப்பட்ட அங்காடிப் பகுதிகளிலிருந்து நீக்கியும், அவ்வாறு நீக்கப்பட்ட பகுதிகளை சேந்தமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப் பகுதிகளாக சேர்த்தும் இதன் மூலம் அறிவிக்கிறார்.

அட்டவணைஅட்டவணை.

வ. எண். பகுதிகளின் பெயர். எந்த அறிவிக்கையிடப்பட்ட

அங்காடிப் பகுதியிலிருந்து

நீக்கப்படுகிறது

(1)

(2)

(3)

1. ஈச்சம்பட்டி நாமக்கல்

2. கல்குறிச்சி நாமக்கல்

3. பள்ளிபட்டி நாமக்கல்

4. பேளுக்குறிச்சி நாமக்கல்

5. மேலப்பட்டி நாமக்கல்

6. திருமலைப்பட்டி நாமக்கல்

7. உத்திரகிடி காவல் நாமக்கல்

8. காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

9. துத்திக்குளம் நாமக்கல்

10. திருமலைகிரி நாமக்கல்

11. நடுக்கோம்பை நாமக்கல்

12. வாழவந்திக் கோம்பை நாமக்கல்

13. பொட்டணம் நாமக்கல்

14. பச்சுடையாம்பட்டி நாமக்கல்

15. பெரியகுளம் நாமக்கல்

16. பள்ளம்பாறை நாமக்கல்

17. சேந்தமங்கலம் நாமக்கல்

18. அக்கியம்பட்டி நாமக்கல்

19. பொம்மசமுத்திரம் நாமக்கல்

20. பொன்னாரகுளம் நாமக்கல்

21. கொண்டமநாய்க்கன்பட்டி நாமக்கல்

22. முத்துக்காபட்டி நாமக்கல்

23. சிதம்பரபட்டி நாமக்கல்

24. புதுக்கோம்பை நாமக்கல்

25. சிவநாயக்கன்பட்டி நாமக்கல்

26. எஸ்.பழையபாளையம் நாமக்கல்

27. அ.பழையபாளையம் நாமக்கல்

28. ரெட்டிப்பட்டி நாமக்கல்

29, போடிநாயக்கன்பட்டி நாமக்கல்

30. தூசூர்

நாமக்கல்

31. பெருமாப்பட்டி மேற்கு நாமக்கல்

52 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

வ. எண். பகுதிகளின் பெயர். எந்த அறிவிக்கையிடப்பட்ட

அங்காடிப் பகுதியிலிருந்து

நீக்கப்படுகிறது

(1)

(2)

(3)

32. கெஜல்நாயக்கன்பட்டி நாமக்கல்

33. கெஜகோம்பை நாமக்கல்

34. பொட்டிரெட்டிபட்டி நாமக்கல்

35. பாலப்பட்டி நாமக்கல்

36. புதுக்கோட்டை நாமக்கல்

37. சிங்களங்கோம்பை நாமக்கல்

38. தோட்டமுடையாம்பட்டி நாமக்கல்

39. பவித்தரம் நாமக்கல்

40. பவித்தரம் புதூர் நாமக்கல்

41. வரகூர்

நாமக்கல்

42. தேவராயபுரம் நாமக்கல்

43. வரதராஜபுரம் நாமக்கல்

44. முட்டாஞ்செட்டி நாமக்கல்

45. எருமைப்பட்டி நாமக்கல்

46. காவக்காரன்பட்டி நாமக்கல்

47. பொன்னேரி நாமக்கல்

48. கோணங்கிப்பட்டி நாமக்கல்

அறிவிக்கை II.அறிவிக்கை II.

[அரசாணை (நிலை) எண்.188, வேளாண்மை உழவர் நல (வே.வி2)த் துறை, 7 ஜூலை 2025,

ஆனி 23, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 6-ஆம் பிரிவைச் சேர்ந்த, உட்பிரிவு (2)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், கீழேயுள்ள அட்டவணையில் கலம் (1)-இல் கண்டுள்ள நாமக்கல் விற்பனைக் குழுவிற்குட்பட்ட சேந்தமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் பரப்பினையும் மற்றும் கலம் (2)-ல் குறிப்பிடப்பட்டுள்ள சேந்தமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளையும் அனைத்து வகையான அறிவிக்கையிடப்பட்ட வேளாண் விளை பொருட்களைப் பொருத்தமட்டில் மேற்சொன்ன சட்டத்தின் நோக்கங்களுக்காக சேந்தமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப் பகுதிகளாக இதனால் அறிவிக்கிறார்:—

அட்டவணைஅட்டவணை

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை

சேந்தமங்கலம் விற்பனை பகுதி

சுற்றியுள்ள பகுதிகள்

(1)

(2)

1. ஈச்சம்பட்டி

2. கல்குறிச்சி

3. பள்ளிபட்டி

4. பேளுக்குறிச்சி

5. மேலப்பட்டி

6. திருமலைப்பட்டி

7. உத்திரகிடி காவல்

8. காளப்பநாயக்கன்பட்டி

9. துத்திக்குளம்

10. திருமலைகிரிJuly 30, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 53 ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை

சேந்தமங்கலம் விற்பனை பகுதி

சுற்றியுள்ள பகுதிகள்

(1)

(2)

11. நடுக்கோம்பை

12. வாழவந்திக் கோம்பை

13. பொட்டணம்

14. பச்சுடையாம்பட்டி

15. பெரியகுளம்

16. பள்ளம்பாறை

17. சேந்தமங்கலம்

18. அக்கியம்பட்டி

19. பொம்மசமுத்திரம்

20. பொன்னாரகுளம்

21. கொண்டமநாய்க்கன்பட்டி

22 முத்துக்காபட்டி

23. சிதம்பரபட்டி

24. புதுக்கோம்பை

25. சிவநாயக்கன்பட்டி

26. எஸ்.பழையபாளையம்

27. அ.பழையபாளையம்

28. ரெட்டிப்பட்டி

29, போடிநாயக்கன்பட்டி

30. தூசூர்

31. பெருமாப்பட்டி

32. கெஜல்நாயக்கன்பட்டி

33. கெஜகோம்பை

34, பொட்டிரெட்டிபட்டி

35. பாலப்பட்டி

36. புதுக்கோட்டை

37. சிங்களங்கோம்பை

38. தோட்டமுடையாம்பட்டி

39. பவித்தரம்

40. பவித்தரம் புதூர்

41. வரகூர்

42. தேவராயபுரம்

43. வரதராஜபுரம்

44. முட்டாஞ்செட்டி

45. எருமைப்பட்டி

46. காவக்காரன்பட்டி

47. பொன்னேரி

48. கோணங்கிப்பட்டி

வ. தட்சிணாமூர்த்தி,

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும்

அரசுச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 30 July 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-07-30.Ordinary_30_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2025-07-30.Ordinary_30_Part-II_Section-1.