© GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 460] CHENNAI, MONDAY, AUGUST 11, 2025 Aadi 26, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
MUNICIPAL ADMINISTRATION AND WATER SUPPLY DEPARTMENT
ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் – வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 'அரசு புறம்போக்கு பாதை' மற்றும்' 'அரசு புறம்போக்கு பாட்டை' என குறிப்பிடப்பட்ட நிலங்களை வேலூர் மாநகராட்சியின் 'அரசு புறம்போக்கு பாதை' மற்றும்' 'அரசு புறம்போக்கு பாட்டை' என குறிப்பிடப்பட்ட நிலங்களை வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு கட்டுப்பாட்டிலிருந்து நீக்கம் செய்தல் - 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை. 118 (2)-ன் கீழ் திரும்பப் பெறுதல் பற்றிய அறிவிக்கை.
[அரசாணை (நிலை) எண்.184, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/721(x-1)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Virupatchipuram Village, Vellore City Municipal Corporation, Vellore Taluk, Vellore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Vellore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
Schedule.
District : Vellore Municipal : Vellore
Corporation
Taluk : Vellore Village : Virupatchipuram
Ex-II-2—(460)
[1]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
| Survey Number | Classification | Total extent (Hectare) | Extent to be withdrawn (Hectare) | Boundaries (Survey Numbers) | ||||
| East | West | North | South | |||||
| Before Sub-Division | After Sub-Division | |||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 367 | 367/2 | Government Poramboke - Pathai | 0.32.50 | 0.01.60 | 371, 372, 373, 374, 375. | 366 | 364, 368 | 385 |
| 367/3 |
D. KARTHIKEYAN, Principal Secretary to Government.
அறிவிக்கை-I
அரசாணை (நிலை) எண்.184, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், வேலூர் மாநகராட்சி, விருப்பாட்சிபுரம் கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : வேலூர் மாநகராட்சி : வேலூர்
வட்டம் : வேலூர் கிராமம் : விருப்பாட்சிபுரம்
| புல எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டர்.) | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு (ஹெக்டர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||
| கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | |||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | |||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 367 | 367/2 | அரசு புறம்போக்கு பாதை | 0.32.50 | 0.01.60 | 371, 372, 373, 374, 375. | 366 | 364, 368 | 385 |
| 367/3 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
NOTIFICATION-II
[அரசாணை (நிலை) எண்.184, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/MAWS/721(X-2)/2025.
In exercise of the powers conferred by sub-section (2) of section 118 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby withdraws the land situated within the limits of Palavansathu Village, Vellore City Municipal Corporation, Vellore Taluk, Vellore District with the total extent, as mentioned in the Schedule below, be the same or a little more or less, from the control of the Vellore City Municipal Corporation, with effect on and from the date of publication of this Notification in the Tamil Nadu Government Gazette.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3Schedule.
District : Vellore Municipal Corporation : Vellore
Taluk : Vellore Village : Palavansathu
| Survey Number | Classification | Total extent (Hectare) | Extent to be withdrawn (Hectare) | Boundaries (Survey Numbers) | ||||
| East | West | North | South | |||||
| Before Sub- Division | After Sub- Division | |||||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
| 26 | 26/2 26/3 26/4 26/5 | Government Poramboke -Battai | 0.28.00 | 0.02.55 | Virupatchipuram village 4, 6 | 27 | 5, 25 | 72, 73, 74 |
அறிவிக்கை-II.
[அரசாணை (நிலை) எண்.184, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மாந6) துறை, 11 ஆகஸ்ட் 2025, ஆடி 26, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999), பிரிவு 118இன் உட்பிரிவு (2)இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், வேலூர் மாநகராட்சி, பலவன்சாத்து கிராமத்திற்குட்பட்ட நிலத்தினை பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உள்ள மொத்த நிலத்தை வேலூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் அறிவிக்கிறார்.
அட்டவணை.
மாவட்டம் : வேலூர் மாநகராட்சி : வேலூர்
வட்டம் : வேலூர் கிராமம் : பலவன்சாத்து
| புல எண் | வகைபாடு | மொத்த பரப்பு ( ஹெக்டர்.) | நிலமாற்றம் செய்யப்படும் பரப்பு ( ஹெக்டர்) | எல்லைகள் (புல எண்கள்) | ||||
| கிழக்கு | மேற்கு | வடக்கு | தெற்கு | |||||
| உட் பிரிவுக்கு முன் | உட் பிரிவுக்கு பின் | |||||||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) | ( 5 ) | ( 6 ) | ( 7 ) | ( 8 ) | ( 9 ) |
| 26 | 26/2 26/3 26/4 26/5 | அரசு புறம்போக்கு பாட்டை | 0.28.00 | 0.02.55 | விருப்பாட்சிபுரம் கிராமம் 4, 6 | 27 | 5, 25 | 72, 73, 74 |
தா. கார்த்திகேயன், அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU